PDA

View Full Version : ஏ டண்டனக்கா.. டனக்குனக்கா..



ஜீவா
20-06-2005, 01:26 PM
பாருங்க எல்ல டெடி பியரும் பாருங்க.. அதுவும் கடைசியாய் இருக்கிறத மிஸ் பண்ணிடாதிங்க... ஆமா....






http://i4.photobucket.com/albums/y148/meenukutty/Fun/image001.jpg

http://i4.photobucket.com/albums/y148/meenukutty/Fun/image002.jpg

http://i4.photobucket.com/albums/y148/meenukutty/Fun/image003.jpg

http://i4.photobucket.com/albums/y148/meenukutty/Fun/image004.jpg

http://i4.photobucket.com/albums/y148/meenukutty/Fun/image005.jpg

ஏ டண்டனக்கா.. டனக்குனக்கா..
நைனைக்கு அப்புறம் டென்னு..
டீக்கடையிலே இருக்கு பன்னு.
ATM ல போடணும் பின்னு..
லுக் அட் த லாஸ்ட் ஒன்னு..
இல்லேன்னா, நீ மிஸ் பண்ணுவ FUNNU..

பரஞ்சோதி
20-06-2005, 01:33 PM
அட மக்கா,
இது பக்கா,


கலக்கிட்ட கண்ணா
இது ராஜேந்தர் அண்ணா.

பரஞ்சோதி
20-06-2005, 01:33 PM
கவிதையோடு கலக்கிட்ட ஜீவாவுக்கு நன்றிகள்.

மன்மதன்
20-06-2005, 01:37 PM
அடடே.. ஏதோ டெடி பீர் சமாச்சாரம்னு நெனச்சேன்.. இது தாடி சார் சமாச்சாரம்... அடுக்கு மொழி ராகவன் .. கொஞ்சம் அடுக்கி விடப்பா..
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 01:38 PM
அடக் கொடுமையே! மத்த டெடி பியரெல்லாம் நல்லாத்தான இருக்கு...இந்தக் கடேசி ஒன்னு மட்டும் மட்டாயிருக்கே!

gragavan
20-06-2005, 01:40 PM
அடடே.. ஏதோ டெடி பீர் சமாச்சாரம்னு நெனச்சேன்.. இது தாடி சார் சமாச்சாரம்... அடுக்கு மொழி ராகவன் .. கொஞ்சம் அடுக்கி விடப்பா..
அன்புடன்
மன்மதன்
கரடி கரடி என கரடி விட்டார்
அவர் தாடியை மட்டும் நீவி விட்டார்
முத்தாஜை அனுப்பி பலர் மனதை திருடி விட்டார்
எதையாவது கேட்டால் கண்ணீர் விட்டார்
படம் எடுப்பதை விட்டு ஓடியே விட்டார்

போதுமா மாம்ஸ்

மன்மதன்
20-06-2005, 01:43 PM
அவர் எங்கே படம் எடுப்பதை விட்டார்.. எடுப்பார் பாருங்கள்..
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 01:46 PM
அவர் எங்கே படம் எடுப்பதை விட்டார்.. எடுப்பார் பாருங்கள்..
அன்புடன்
மன்மதன்எடுத்தார்....எடுக்கிறார்....எடுப்பார்.....எடுத்துக் கொண்டேயிருப்பார்

மன்மதன்
20-06-2005, 01:48 PM
எடுத்தார்....எடுக்கிறார்....எடுப்பார்.....எடுத்துக் கொண்டேயிருப்பார்

அவருக்கு எப்பவும் ஒரே பேச்சுதான் போலிருக்கு.. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

pradeepkt
20-06-2005, 02:11 PM
கந்தசாமி, ராமசாமி, கோபால்சாமி (ராகவா )
எல்லாருக்கும் வணக்கஞ்சாமி
இதோ வரான்யா வீராச்சாமி
நீங்க போடணும் ஆமாஞ்சாமி
இல்லன்னா
டண்டனக்கா ஆயிருஞ்சாமி பாத்துக்கங்க.

மன்மதன்
20-06-2005, 02:41 PM
ஆஹா.. ராகவனுக்கு சரியான போட்டி நம்ம பிரதீப்தான்.. அப்படியே ஒரு குத்து பாட்டு போட்டு ஆடிடுங்க ஞ்சாமி.. :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
20-06-2005, 03:24 PM
ஆஹா.. ராகவனுக்கு சரியான போட்டி நம்ம பிரதீப்தான்.. அப்படியே ஒரு குத்து பாட்டு போட்டு ஆடிடுங்க ஞ்சாமி.. :D
அன்புடன்
மன்மதன்
அட என்னய்யா இப்படி சொல்லிட்டீங்க.
நான் அவருக்குப் போட்டியா? அவரு எவ்வளவு பெரிய தில்லாலங்கடி!!!
:)

அன்புரசிகன்
10-05-2007, 11:30 AM
சூப்பர் படம். என்ன??? பழச கிழறுறன் என்கிறீங்களா? கடசி ரெடி பியர் இப்பவும் அப்பிடித்தான். குட்டி ரெடிதான் ரொம்ப மோசம்.

சுட்டிபையன்
10-05-2007, 02:58 PM
ஹா ஹா எல்லாம் சூப்பர் ஜீவா

மேலெயிருக்கிறது டெடி பீர்
கீழேயிருக்கிறது தாடி பீர்
நான் குடிக்கிறது ரின் பீர்
சிம்பு போறது மலபார்
நான் இருக்கிறது ப்ப் பார்
நீ எங்கிட்ட சொல்லு சார்
நான் கொடுப்பேன் உனக்கு பீர்

அறிஞர்
10-05-2007, 03:03 PM
சுட்டி எப்படிப்பா இப்படி யோசிக்கிறீங்க..

தாடி பீரின் தம்பி நீங்கள் தானோ..
என சிந்திக்க வைக்கிறது
உங்கள் கவி...

சுட்டிபையன்
10-05-2007, 03:07 PM
சுட்டி எப்படிப்பா இப்படி யோசிக்கிறீங்க..

தாடி பீரின் தம்பி நீங்கள் தானோ..
என சிந்திக்க வைக்கிறது
உங்கள் கவி...

எல்லாம் மன்றம் கொடுத்த தைரியம்தான்
ஹா ஹா நமக்கு என்னும் மீசையே வளரல:D :cool-smiley-008:

தங்கவேல்
10-05-2007, 03:18 PM
அலும்பு தாங்கவில்லை. ரொம்ப நாட்களுக்கு பிறகு மனம் விட்டு சிரித்தேன். மன்றத்து நண்பர்கள் கலக்குராங்க...

ஓவியன்
26-05-2008, 04:52 PM
டெடி பியர் எப்படிக் கடைசியில தாடி பியர் ஆச்சு...?? :confused:

சூரியன்
26-05-2008, 05:07 PM
அந்த ரகசியத்தை சொல்லவா.:icon_rollout:

மலர்
26-05-2008, 05:19 PM
ம்ம்ம் பியரு பீர்ன்னு மன்றத்துல சத்தம்
கேக்கவும் உள்ள வந்துட்டேன்னே.......:D :D :D

சூரியன்
26-05-2008, 05:25 PM
ம்ம்ம் பியரு பீர்ன்னு மன்றத்துல சத்தம்
கேக்கவும் உள்ள வந்துட்டேன்னே.......:D :D :D

வந்து ஒரு ரவுண்ட் அடிக்கறது.:food-smiley-022::ernaehrung004::food-smiley-015:

மன்மதன்
27-05-2008, 03:28 PM
ம்ம்ம் பியரு பீர்ன்னு மன்றத்துல சத்தம்
கேக்கவும் உள்ள வந்துட்டேன்னே.......:D :D :D

ஏ....இதெல்லாம் ரொம்ப டூ மச்சி..:eek::eek:

மலர்
27-05-2008, 03:35 PM
ஏ....இதெல்லாம் ரொம்ப டூ மச்சி..:eek::eek:
:D :D :D :D :D
அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பா.... :icon_rollout: :icon_rollout:

அமரன்
27-05-2008, 03:36 PM
:D :D :D :D :D
அரசியலுல இதெல்லாம் சாதாரணமப்பா.... :icon_rollout: :icon_rollout:

டூவுக்கு அடுத்தாப்போல லேட்டைப் போட்டுக்கோ மலரு..