PDA

View Full Version : அறைக்குள் அடைபட்டோம்..(புதிர் )



மன்மதன்
20-06-2005, 06:09 AM
http://flash.qbol.net/pl;p/youxi/images/04042203.swf (http://flash.qbol.net/pl;p/youxi/images/04042203.swf)

இந்த சுட்டியை தட்டுங்க..

ஒரு அறைக்குள் அடைபட்டு போவோம்..

இங்கே மொத்தம் 13 பொருள்கள் ஒளிந்துள்ளன. அதை கண்டுபிடித்து அதை உபயோகப்படுத்தி அறையை விட்டு வெளியே வரவேண்டும்..

இதை ஏற்கனவே தெரிந்தவர்கள் விடையை சொல்லிடுங்க மக்கா.. மண்டை காய்ந்து விட்டது..


அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
20-06-2005, 09:53 AM
11 பொருட்களை கண்டுபிடித்து விட்டேன், பெட்டியைத் தான் திறக்க முடியலை.

மன்மதன்
20-06-2005, 09:58 AM
நானும் 10 கண்டுபிடித்தேன்.. பெட்டிய திறக்க 2 மோதிரங்கள் தேவைப்படுகின்றன போலுள்ளது.. ஒரு மோதிரம்தான் கண்டுபிடிக்க முடிந்தது.
-
மன்மதன்

karikaalan
20-06-2005, 09:59 AM
தலையணைக்கடியில் இருக்கும் சாவியின் உதவியால் கதவைத் திறக்க முடியுமா?

===கரிகாலன்

thempavani
20-06-2005, 10:04 AM
எப்பா நானு 10 பொருட்களைக் கண்டுபிடிச்சேன்...

thempavani
20-06-2005, 10:06 AM
மன்மதா இரு மோதிரங்கள் இருக்கின்றனவே..

gragavan
20-06-2005, 10:46 AM
மன்மதா இரு மோதிரங்கள் உள்ளன..நான் கண்டுபிடித்தேன்என்னது இது ஒன்னும் புரியலையே...........

பரஞ்சோதி
20-06-2005, 10:53 AM
மன்மதா இரு மோதிரங்கள் உள்ளன..நான் கண்டுபிடித்தேன்

ஒரே தூ தூ என்று துப்பியிருக்காங்க

gragavan
20-06-2005, 10:54 AM
என்னாலும் ஒரு மோதிரம்தான் கண்டுபிடிக்க முடிந்தது. இன்னொரு மோதிரமிருந்தாலும் பெட்டியைத் திறக்க முடியாது. அதற்கொரு செவ்வகப் பொருளும் தேவை.

gragavan
20-06-2005, 10:54 AM
ஒரே தூ தூ என்று துப்பியிருக்காங்க :-)) அதான....யாருமேல கோவம்? இல்ல மதியச் சாப்பாட்டுல உப்பு கூட்டிப் போட்டுட்டாங்களா?

பரஞ்சோதி
20-06-2005, 10:55 AM
மன்மதா இரு மோதிரங்கள் உள்ளன..நான் கண்டுபிடித்தேன்

மன்மதா, இரு மோதிரங்களை நான் கண்டுபிடித்தேன் என்று தேம்பா சகோதரி சொல்லியிருக்கிறார்கள்.

நானும் கண்டுபிடித்து விட்டேன், பெட்டியை யார் திறப்பது, நான் 11 பொருட்கள் வைத்திருக்கிறேன்.

gragavan
20-06-2005, 10:57 AM
1. மர்மப் பெட்டி
2. வெத்து சிடி கவர்
3. உரல் எழுதிய தாள்
4. தங்கச் சாவி
5. வெள்ளிச் சாவி
6. கேசட்
7. சாதாரண சாவி
8. மின்சாரக் கேபிள்
9. மெல்லிய மோதிரம்

இவைகள்தான் நான் கண்டது? இதற்கு மேலும் ஏதாவது கண்டிருந்தால் சொல்லுங்கள். நானும் முயற்சிக்கிறேன்.

gragavan
20-06-2005, 10:58 AM
மன்மதா, இரு மோதிரங்களை நான் கண்டுபிடித்தேன் என்று தேம்பா சகோதரி சொல்லியிருக்கிறார்கள்.

நானும் கண்டுபிடித்து விட்டேன், பெட்டியை யார் திறப்பது, நான் 11 பொருட்கள் வைத்திருக்கிறேன்.இரண்டாவது மோதிரம் எங்கே இருக்கிறது?

gragavan
20-06-2005, 10:59 AM
இரண்டு மோதிரங்களையும் கேசட்டையும் பெட்டியில் வைத்தால் பெட்டி திறக்கப் படலாம் என நினைக்கிறேன்.

பிரியன்
20-06-2005, 11:00 AM
11 பொருள் கிடைச்சுடுச்சு - இரண்டு மோதிரம் கிடைத்தும் ஒன்னும் கதையாகவில்லை

gragavan
20-06-2005, 11:01 AM
எனக்கு இன்னும் ஒரு மோதிரம் மட்டும் கிடைக்க வேண்டும். நான் கதவைத் திறந்து விடுவேன்

gragavan
20-06-2005, 11:02 AM
ரெண்டாவது மோதிரம் எங்கிருக்கிறது என்று சொல்லுங்களேன். என்னிடம் பத்து பொருட்கள் உள்ளன. அந்த மோதிரத்தைத் தவிர.

மன்மதன்
20-06-2005, 11:02 AM
காலையில் கொஞ்ச நேரம் முயற்சி செய்து பார்த்தேன். எனக்கு வந்த மெயிலில் இதுவரை 4000 பேர்கள்தான் அறையை விட்டு வெளியே வந்திருக்கிறார்களாம்.. அறையில் A/C வசதி செய்யப்பட்டிருந்ததால் நான் அங்கேயே தங்கிவிட்டேன் :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 11:03 AM
எல்லாம் சொல்கின்றீர்கள்.. எங்கே அந்த ரெண்டாவது மோதிரம்?

பிரியன்
20-06-2005, 11:04 AM
கட்டிலல் தலைமாட்டிற்கு பின்புறம் கீழே இருக்கிறது

gragavan
20-06-2005, 11:05 AM
கட்டிலல் தலைமாட்டிற்கு பின்புறம் கீழே இருக்கிறதுஅங்கே ஒன்றுமில்லை என்று சொல்கிறதே.....

gragavan
20-06-2005, 11:06 AM
கேசட்டை என்ன செய்தீர்கள்?

மன்மதன்
20-06-2005, 11:08 AM
கட்டிலல் தலைமாட்டிற்கு பின்புறம் கீழே இருக்கிறது

அதை அப்படியே ராகவனுக்கு கூரியரில் அனுப்பி வையுங்க. 13 பொருட்களும் கண்டுபிடித்து விட்டீர்களா.

எலெக்ட்ரிக் ஒயரை கிளிக் செய்து சிடி பிளேயரை கிளிக் செய்ய வேண்டும்.

இரண்டு மோதிரங்களை பெட்டியில் மேல் வைக்க வேண்டும்.

சிடிக்கு பதிலாக கேசட் கிடைத்தது...

பேட்டரியும் கிடைத்தது..

ஜன்னல் ,கதவை திறக்க முடியலை..

ஆளை விடுங்க சாமி.. :rolleyes: :rolleyes: :rolleyes: :rolleyes:

எஸ்கேப் -மன்மதன்

gragavan
20-06-2005, 11:09 AM
கூடுதலாக மெட்டல் ஸ்டிக்கும் பேட்டரியும் கிடைத்திருக்கிறது. பேட்டரி எதற்குப் பயன்படுகிறது?

பரஞ்சோதி
20-06-2005, 11:11 AM
பெட்டியை திறந்தாச்சு, ஒரு சூப்பர் ஆட்டம் பார்த்தாச்சு, அதற்கு மேலே என்ன செய்ய வேண்டும்.

gragavan
20-06-2005, 11:11 AM
சிடி பிளேயரை கிளிக்கினால் உள்ளே ஒரு சாவி கிடைத்தது. அது கதவைத் திறக்க வில்லையே.......அந்தச் சாவி ஜன்னலுக்கோ!

gragavan
20-06-2005, 11:12 AM
எனக்கும் இன்னமும் ஒரு மோதிரம் கிடைக்கனும் :-((

gragavan
20-06-2005, 11:16 AM
மோதரம்....எனக்கு மோதரம்...கெடைக்க மாட்டேங்கே!

மன்மதன்
20-06-2005, 11:16 AM
என்னது பெட்டியை திறந்தாச்சா?? என்னதான் இருந்தது..

பரம்ஸ் நண்பா.. செய்முறை விளக்கம் கொடேன்..ஹிஹி

அன்புடன்
மன்மதன்

pradeepkt
20-06-2005, 11:16 AM
எனக்கு ஒரு மண்ணும் புரியலை
10 பொருளுக்கே நாக்கு தள்ளிப் போச்சு
அண்ணா அதுக்குள்ள ஆட்டமே பாத்தாச்சா

pradeepkt
20-06-2005, 11:17 AM
மோதரம்....எனக்கு மோதரம்...கெடைக்க மாட்டேங்கே!
ஏதுய்யா இன்னொரு மோதிரம், யாரு சொன்னது ரெண்டு மோதரம் இருக்குன்னு?

pradeepkt
20-06-2005, 11:17 AM
அந்த வலைத் தளத்தில என்னமோ இருக்கு...
http://www.datacraft.co.jp/takagism/rr/history.html

அய்யய்யோ சுத்தி முத்தி இதே அறைக்குப் போகுதப்பு.
யாரும் அங்க போகாதீக.

பரஞ்சோதி
20-06-2005, 11:19 AM
என்னது பெட்டியை திறந்தாச்சா?? என்னதான் இருந்தது..

பரம்ஸ் நண்பா.. செய்முறை விளக்கம் கொடேன்..ஹிஹி

அன்புடன்
மன்மதன்

பெட்டியில் ஒரு சூப்பர் பிகரு உ-டான்ஸ் ஆடுது நண்பா.

- ஜொள்ளுடன் பரம்ஸ்

gragavan
20-06-2005, 11:19 AM
ஏதுய்யா இன்னொரு மோதிரம், யாரு சொன்னது ரெண்டு மோதரம் இருக்குன்னு?பெட்டில ரெண்டு கண்ணு இருக்கே.....பிரியந்தான் கட்டிலுக்குப் பின்னாடி மோதிரமிருக்குன்னு சொன்னாரு,

பதினோரு பொருள்கதான் கண்டு பிடிச்சிருக்கேன்.

பெட்டியத் திறந்த பரஞ்சோதி...அத எப்படித் தொறந்தன்னு சொல்லுப்பா?

பரஞ்சோதி
20-06-2005, 11:20 AM
அந்த ரெண்டு மோதிரத்தையும், இரும்பு ஸ்டிக்கையும் மேஜிக் பெட்டியின் மேல் சரியாக பொருத்துங்க, பெட்டி திறந்ததும், பலான கேசட்டை போடுங்க, படத்தை பாருங்க, ஜொள்ளு விடுங்க.

- அதிரடி பரம்ஸ்

பரஞ்சோதி
20-06-2005, 11:21 AM
இதற்கு அப்புறம் ஏன் ரூம்மை விட்டு எஸ்கேப் ஆக வேண்டும். இங்கேயே இருந்திடலாமே.

- ஜொள்ளுடன் / தர்ம அடிவாங்க காத்திருக்கும் பரம்ஸ்

gragavan
20-06-2005, 11:22 AM
அந்த ரெண்டு மோதிரத்தையும், இரும்பு ஸ்டிக்கையும் மேஜிக் பெட்டியின் மேல் சரியாக பொருத்துங்க, பெட்டி திறந்ததும், பலான கேசட்டை போடுங்க, படத்தை பாருங்க, ஜொள்ளு விடுங்க.

- அதிரடி பரம்ஸ்அந்த ரெண்டாவது மோதிரத்த எப்படி எடுத்தப்பா தம்பி...நல்ல பிள்ளைல சொல்லிருப்பா!

pradeepkt
20-06-2005, 11:23 AM
அடடே..
கட்டிலுக்குப் பின்னாடி இருக்கிற மோதிரத்தக் கண்டு புடிச்சுட்டேன்.
இன்னொரு மோதிரமும் அந்த மேஜிக் ஸ்டிக்கும் எங்கப்பு இருக்குது

gragavan
20-06-2005, 11:25 AM
அடடே..
கட்டிலுக்குப் பின்னாடி இருக்கிற மோதிரத்தக் கண்டு புடிச்சுட்டேன்.
இன்னொரு மோதிரமும் அந்த மேஜிக் ஸ்டிக்கும் எங்கப்பு இருக்குதுகட்டிலுக்குப் பின்னாடி இருக்குற மோதிரத்தக் கண்டுபிடிச்சாச்சா ஹோ ஹோ

பரஞ்சோதி
20-06-2005, 11:25 AM
அண்ணா, ஜன்னல் திரையை போட்டு அடி அடி என்று அடிங்க, மோதிரம் கீழே விழும். கீழே பாருங்க கிடைக்கும்.

மன்மதன்
20-06-2005, 11:25 AM
அந்த ரெண்டாவது மோதிரத்த எப்படி எடுத்தப்பா தம்பி...நல்ல பிள்ளைல சொல்லிருப்பா!


சொல்லிரு பரம்ஸ்.. அழுதிடுவாரு அப்புறம்..( நீ வேற ஏதோ ஆட்டம் பாட்டம் ஜொள்ஸ்ன்னு சொல்லிட்டே. படு பாவி :D :D )
ஆர்வத்துடன்
மன்மதன்

pradeepkt
20-06-2005, 11:26 AM
அண்ணா நானும் படத்தப் பாத்துட்டேன்.
ஆனா இன்னும் வெளையாட்டு இருக்கு போல
சிடி எங்க

பரஞ்சோதி
20-06-2005, 11:28 AM
சொல்லிரு பரம்ஸ்.. அழுதிடுவாரு அப்புறம்..( நீ வேற ஏதோ ஆட்டம் பாட்டம் ஜொள்ஸ்ன்னு சொல்லிட்டே. படு பாவி :D :D )
ஆர்வத்துடன்
மன்மதன்

அடப்பாவி, இப்படி கேட்டு, நீயும் ஜொள்ளுவிட இருக்கியா.

பாரு, தம்பி பிரதீப் தேவையான ஜொள்ளு விட்டு நல்ல பிள்ளையாக சிடியை தேடுகிறார், நீயும் இருக்கியே.

pradeepkt
20-06-2005, 11:29 AM
12 பொருளும் என் கையில இருக்கு. சிடி கவர் உட்பட.
ஆனா என்ன செய்யிறதுன்னு தெரியலையே
என்னை கமலஹாசன் மாதிரி அழ விட்டுட்டாங்களே

பரஞ்சோதி
20-06-2005, 11:29 AM
அண்ணா நானும் படத்தப் பாத்துட்டேன்.
ஆனா இன்னும் வெளையாட்டு இருக்கு போல
சிடி எங்க

தம்பி பீடி கேட்டா தருகிறேன், அது என்ன சிடி? அது எல்லாம் உன்னை மாதிரி சின்னபிள்ளைகள் கேட்கக்கூடாது சரியா.

gragavan
20-06-2005, 11:30 AM
ஆமா...அவன் ஆடும் போது ஒரு எடத்துல குறியீடு போடுறான். அதுல எதும் இருக்குமோ?

மன்மதன்
20-06-2005, 11:30 AM
கேசட்டை எங்கே போடணும்.. அது சரி..

மொதல்ல பெட்டை திறக்க ஒரு குச்சி தேவைப்படுது.. 2 மோதிரம் கிடைச்சாச்சு.


அந்த குச்சி எங்கே இருக்கு.. சொல்லுடா சமத்து கண்ணா.. புஜ்ஜி கண்ணா.. செல்லம்ல (இப்படி சொன்னாத்தான் சொல்லுவீங்களோ :rolleyes: :rolleyes: :rolleyes: )

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
20-06-2005, 11:30 AM
எங்கே இராகவன் அண்ணா, ஜன்னல் திரையை கிழிக்காமல் விடமாட்டார் போலே

gragavan
20-06-2005, 11:32 AM
கேசட்டை எங்கே போடணும்.. அது சரி..

மொதல்ல பெட்டை திறக்க ஒரு குச்சி தேவைப்படுது.. 2 மோதிரம் கிடைச்சாச்சு.


அந்த குச்சி எங்கே இருக்கு.. சொல்லுடா சமத்து கண்ணா.. புஜ்ஜி கண்ணா.. செல்லம்ல (இப்படி சொன்னாத்தான் சொல்லுவீங்களோ :rolleyes: :rolleyes: :rolleyes: )

அன்புடன்
மன்மதன்அந்தக் குச்சி...மெத்தைக்கும் கட்டில் தலைக்கும் நடுவுல இருக்கு.

மன்மதன்
20-06-2005, 11:32 AM
12 பொருளும் என் கையில இருக்கு. சிடி கவர் உட்பட.
ஆனா என்ன செய்யிறதுன்னு தெரியலையே
என்னை கமலஹாசன் மாதிரி அழ விட்டுட்டாங்களே

பரம்ஸ் .. நியாயமா இது.. பிரதீப்பை அழ வைக்காதே.. நாலு தெரு (ஹைதராபாத்ல :D )நல்லா இருக்கணும்னா.. அழ வைக்காம, பதில் சொல்லிடுபாஆஆஆ...............
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 11:33 AM
எங்கே இராகவன் அண்ணா, ஜன்னல் திரையை கிழிக்காமல் விடமாட்டார் போலேதெரயக் கிழிச்சாச்சி...ஆனால் ஆட்டத்துல ஒரு எடத்துல குறி போடுறான். அதுல இருக்கு சூக்குமம்னு நெனைக்கிறேன்.

pradeepkt
20-06-2005, 11:33 AM
ஆமா அவன் என்னமோ காட்டுறான்.
அந்த இடத்தில சுவத்தில் பாத்த ஒண்ணுமே புரிய மாட்டேங்குது.

பரஞ்சோதி
20-06-2005, 11:34 AM
கேசட்டை எங்கே போடணும்.. அது சரி..

மொதல்ல பெட்டை திறக்க ஒரு குச்சி தேவைப்படுது.. 2 மோதிரம் கிடைச்சாச்சு.


அந்த குச்சி எங்கே இருக்கு.. சொல்லுடா சமத்து கண்ணா.. புஜ்ஜி கண்ணா.. செல்லம்ல (இப்படி சொன்னாத்தான் சொல்லுவீங்களோ :rolleyes: :rolleyes: :rolleyes: )

அன்புடன்
மன்மதன்

சக்தி செல்லத்தை கொஞ்சுவது போல் சொன்னதால் சொல்கிறேன்.

கட்டிலில் தலையணை தூக்கி விட்டு, உடனே மெத்தையை நகர்த்து நண்பா.

பரஞ்சோதி
20-06-2005, 11:36 AM
அப்புறம் ஒன்று, நாம் முதன்முதலில் உள்ளே நுழையும் போது ஒரு பல்ப் காட்டுவார்களே, அதை கண்டுபிடிக்க முடியுதா?

gragavan
20-06-2005, 11:37 AM
ஒரு லாக்கர் தொறக்குது...அது ஒரு நம்பரு கேக்குதே!

மன்மதன்
20-06-2005, 11:39 AM
கிழிஞ்சது கிருஷ்ணகிரி.. ஆட்டம் பார்க்கும் ஆவலில் இருந்த நான், எவனோ கொல்லெல போறவன் ஆடுற ஆட்டத்தை பார்த்து வெறுத்து போயிருக்கேன்.. இனி அனைவரையும் அறையை விட்டு (அறையாம ) வெளியே கொனண்டு வருவது உங்க பொறுப்புப்பா.. (பேர் சொல்ல மாட்டேனே :rolleyes: :rolleyes: :rolleyes: )
அன்புடன்
எஸ்கேப்மதன்

pradeepkt
20-06-2005, 11:39 AM
என்னய்யா லாக்கரு எங்க தொறக்குது.
அவன் சொவத்தில X போட்டுக் காட்டுற எடத்தில அந்த போஸ்டரை ஒட்டிப் பாத்தேன் ஒரு எழவும் நடக்கலை

மன்மதன்
20-06-2005, 11:40 AM
ஆமா.. ஒரு வெப்சை பெயரை ஒரு பேப்பரில் எழுதியிருக்காங்களே .. அது எதுக்கு ??? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 11:40 AM
ஐயா அந்த குறியீடு போடுறானே அங்க ரகசிய லாக்கரு இருக்கு...அதத் தொறங்க

pradeepkt
20-06-2005, 11:42 AM
எங்க சொவத்திலயா.
அந்த இன்னொரு சாவியக் கொண்டு அதத் தொறக்கணுமா?

gragavan
20-06-2005, 11:43 AM
என்னய்யா லாக்கரு எங்க தொறக்குது.
அவன் சொவத்தில X போட்டுக் காட்டுற எடத்தில அந்த போஸ்டரை ஒட்டிப் பாத்தேன் ஒரு எழவும் நடக்கலைபோஸ்டரெல்லாம் வேண்டாம்....மெதுவாத் தடவுங்க போதும்

pradeepkt
20-06-2005, 11:44 AM
வெளங்காத பய ஆடிட்டு இருக்கும்போதே தொறக்கணுமா

gragavan
20-06-2005, 11:46 AM
வெளங்காத பய ஆடிட்டு இருக்கும்போதே தொறக்கணுமாஆடி முடிச்சி போனப்புறம் வெளக்கும் அணைஞ்சப்புரம் அப்படியே தடவுங்க....கெடைக்கும்...அதுக்குள்ள நம்பரு கேக்குது...நாலெழுத்து நம்பரு கேக்குது.

பரஞ்சோதி
20-06-2005, 11:47 AM
உங்க மாஸ்டர் கார்டு நம்பரையும், ரகசிய எண்ணையும் கொடுங்க, நான் திறக்கிறேன் அண்ணா.

pradeepkt
20-06-2005, 11:48 AM
ஆடி முடிச்சி போனப்புறம் வெளக்கும் அணைஞ்சப்புரம் அப்படியே தடவுங்க....கெடைக்கும்...அதுக்குள்ள நம்பரு கேக்குது...நாலெழுத்து நம்பரு கேக்குது.

என்னய்யா பேச்சு பேசுறீங்க :)

சரி சரி, அந்த 4 டிஜிட்டு என்னவா இருக்கும்?

gragavan
20-06-2005, 11:48 AM
உங்க மாஸ்டர் கார்டு நம்பரையும், ரகசிய எண்ணையும் கொடுங்க, நான் திறக்கிறேன் அண்ணா.ஐயா சாமி....இன்னமும் அந்த ஐநூறு ரூவாக் கணக்குக்கே வெட தெரியாம வெடவெடத்துப் போயிருக்கேன். நீ வேற..........

பிரியன்
20-06-2005, 11:49 AM
எப்படி மக்களே லகலக்குறீங்க... நமக்கு தலை சூடாயிடுச்சு. வெளிய வந்தவங்க தனி மடல் அனுப்புங்க. ஆம்புலன்ஸ் வண்டியோட தயாரா நிக்கேன்.....

gragavan
20-06-2005, 11:51 AM
என்னய்யா பேச்சு பேசுறீங்க :)

சரி சரி, அந்த 4 டிஜிட்டு என்னவா இருக்கும்?உள்ளதத்தானய்யா சொன்னேன். நான் அதத்தான செஞ்சேன். வெளக்கு அணைஞப்புரமா மெல்ல தடவித் தடவித் தட்டுங்க...தெறக்கும்...

அந்த நம்பர் என்னனனனனனனனன?

gragavan
20-06-2005, 11:54 AM
என்ன பிரதீப், பரஞ்சோதி....லாக்கர் தொறந்ததா?

pradeepkt
20-06-2005, 11:57 AM
நம்பரு நம்பரு. அதானே ஒதைக்குது.
சரி, அந்த இணைய தளத்தில ஏதாச்சும் இருக்கா

பரஞ்சோதி
20-06-2005, 11:58 AM
அண்ணா, எனக்கு இப்படி திருட்டுத்தனமாக நம்பர் போட்டு பூட்டை திறந்த பழக்கம் இல்லை, எனவே ஆளை விடுங்க.

gragavan
20-06-2005, 12:00 PM
அந்தத் தளத்துலதான் என்னவோ இருக்கனும்...ஆனா அது என்னவோ ஃபாண்ட் இன்ஸ்ட்டால் பண்ணச் சொல்லுது. மைக்ரோசாப்ட்டு காரங்க போய்ப் பாத்தா வெளங்கலாம்.

pradeepkt
20-06-2005, 12:03 PM
அதுக்கு ஏன்யா மைக்ரோசாப்ட்டுக்காரன், சாப்டாதவன் எல்லாம் போகணும்.
எனக்கு ஆங்கிலத்திலதானே வருது.

அங்க தளத்தில ஒரு அதிபுத்திசாலி சொல்லிருக்காரு
"to crack the code start at 9999 and work your way down"
வெளங்குனாப்புலதான்

பரஞ்சோதி
20-06-2005, 12:06 PM
அண்டா காகசம், அபுகா நிசம், திறந்திடு சீசேன்.

ஆகா, ஆமா பெட்டி திறந்திடுச்சு. ஒரு ஸ்குரு டிரைவர் கிடைச்சாச்சு.

pradeepkt
20-06-2005, 12:07 PM
அண்ணா கோடு என்ன?
என் தலையே வெடிச்சுரும் போல இருக்கு.

பரஞ்சோதி
20-06-2005, 12:08 PM
தம்பி அப்பிடி எளிதா சொன்னா எப்படி,

ஒரு க்ளூ - விளையாட்டு ஆரம்பிக்கும் போது ஒரு தேதி வருமே, அதை குழப்பி தான் விடை கண்டேன்.

தனிமடல் வேலை செய்யுதா?

gragavan
20-06-2005, 12:09 PM
அதுக்கு ஏன்யா மைக்ரோசாப்ட்டுக்காரன், சாப்டாதவன் எல்லாம் போகணும்.
எனக்கு ஆங்கிலத்திலதானே வருது.

அங்க தளத்தில ஒரு அதிபுத்திசாலி சொல்லிருக்காரு
"to crack the code start at 9999 and work your way down"
வெளங்குனாப்புலதான் அடக் கொடுமையே! பிரதீப்பு....அப்படியே நம்பரக் கண்டுபிடிச்சு சொல்லுங்க. ஒங்க புண்ணியத்துல நாங்களும் வெளிய வந்துர்ரோம்.

pradeepkt
20-06-2005, 12:09 PM
அப்படி ஒரு தேதி வந்துச்சா... அடடா.. விட்டுட்டனே
தனிமடல் வேலை செய்யுது.
அதை நீங்க சோதிச்சுப் பாருங்களேன். அத்தோட அந்தத் தேதியையும் :) ஹி ஹி

gragavan
20-06-2005, 12:11 PM
தம்பி அப்பிடி எளிதா சொன்னா எப்படி,

ஒரு க்ளூ - விளையாட்டு ஆரம்பிக்கும் போது ஒரு தேதி வருமே, அதை குழப்பி தான் விடை கண்டேன்.

தனிமடல் வேலை செய்யுதா?எனக்கு செய்யுது. எனக்கு அனுப்பு.
வெளையாட்டு ஆரம்பிக்கும் போது வந்ததெல்லாம் யாரு பாத்தா?

pradeepkt
20-06-2005, 12:13 PM
அப்பாடி அந்த ஸ்குரூ டிரைவரை வச்சி கதவுக் குமிழை ஒரே போடு
வெளில வந்திட்டனே
சுதந்திரம் வாழ்க.
அண்ணா வாழ்க
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

மன்மதா, இப்ப உங்களுக்குத் திருப்தியாய்யா? இன்னும் ஒரே ஒரு நாள் நான் இப்படி இருந்தாப் போதும் எங்க ஆபீஸில ஒரேயடியா உள்ள தள்ளிருவாக.
கலக்கிட்டீகப்பு.

gragavan
20-06-2005, 12:15 PM
அப்பாடா! வெளிய வந்தாச்சு........அவன் வேற இன்னோரு ரூம்முன்னு........கொடும படுத்துறான்...இத்தோட போதுமப்பா!

gragavan
20-06-2005, 12:17 PM
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

அப்படியில்ல பிரதீப்,

ஆடுவோமே கள்ளு போடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே கள்ளு போடுவோமே

பிரியன்
20-06-2005, 12:26 PM
அப்படியில்ல பிரதீப்,

ஆடுவோமே கள்ளு போடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே கள்ளு போடுவோமே


சேர்ந்து ஆட நான் தயார் ராகவன்

பரஞ்சோதி
20-06-2005, 12:29 PM
ஆனா மன்மதனை காணலையே, இன்னமும் பெட்டியை திறக்கலையா?

gragavan
20-06-2005, 12:31 PM
சேர்ந்து ஆட நான் தயார் ராகவன்அடடா! நமக்கு கம்பெனி கிடைச்சாச்சு.....

மன்மதன்
20-06-2005, 12:32 PM
இன்னும் பெட்டியை திறந்த பாடில்லை.. எப்படி திறப்பது என்று விளங்கிற மாதிரி சொல்லுங்கப்பு (விளங்கிடும்.. :D )
அன்புடன்
மன்மதன்

gragavan
20-06-2005, 12:41 PM
பெட்டில ரெண்டு மோதிரத்தையும் கம்பியையும் வெச்சா தெறக்கும்.

அப்புறம் படம் பாக்கனும். வெளக்கு அணஞ்சதும் குறியீடு இருக்குற எடத்துல தடவித் தெறக்கனும்.

அங்க நம்பர அமுக்கி சாவியத் திருகானா திருப்புளி கெடைக்கும். அத வெச்சி கதவத் தெறக்கலாம்.

மன்மதன்
20-06-2005, 12:47 PM
எந்த நம்பர்.. 0000 ன்னு காட்டுதே..

அசடு
மன்மதன் :D

பரஞ்சோதி
20-06-2005, 12:55 PM
ஏலே 1994 அடிலே.

மன்மதன்
20-06-2005, 01:04 PM
வந்தாச்சி.. வந்தாச்சி.. புதுமையான ரூமிலிருந்து.....
அப்டுடேட் ஹெல்பில் நீதான் டாப்பர்...
நன்றி அனைவருக்கும்........... என்னை ரூமிலிருந்து விடுவித்ததற்கு,,

சரி.சரி.. எல்லோரும் வேலையை பாருங்கப்பூ... :rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
20-06-2005, 01:09 PM
இன்றைய கலக்கல் பதிவு, டாப் பதிவுகள் கொண்ட பதிவாகி விட்டது.

மக்களின் மண்டையும், விரல்களையும் வலிக்க வைத்து விட்டது.


ஆனால் நம்ம பிரியன் மட்டும் உஷாரா எஸ்கேப் ஆகிவிட்டார்.

pradeepkt
20-06-2005, 01:12 PM
வந்தாச்சி.. வந்தாச்சி.. புதுமையான ரூமிலிருந்து.....
அப்டுடேட் ஹெல்பில் நீதான் டாப்பர்...
நன்றி அனைவருக்கும்........... என்னை ரூமிலிருந்து விடுவித்ததற்கு,,

சரி.சரி.. எல்லோரும் வேலையை பாருங்கப்பூ... :rolleyes: :rolleyes: :D :D

அன்புடன்
மன்மதன்

இனி எங்குட்டு வேலயப் பாக்குறது?
நான் வெளில வந்தே டயர்டா இருக்கேன்.
ஆமா, உங்க துபாயி அட்ரஸு என்னா?
அங்க ஆட்டோல்லாம் ஓடுமா?

பிரியன்
20-06-2005, 01:24 PM
ஆட்டோ இல்லாட்டி ஒட்டகத்தை விட்ருவோம் பிரதீப். மத்யானம் சாப்பிட்ட உடனே அறைக்குள்ள மாட்டிக்கிட்டேன். சாப்பாடும் செரிச்சு தலை சூடானதுதான் மிச்சம். நல்ல பதிவு மன்மதன்.... முதலாவதாக வெளியேறிய பரம்ஸ்க்கு ஒரு ஓ போடுங்க.. அப்புறம் தப்பிச்ச ராகவனும் பிரதீபுக்கும் வாழ்த்துக்கள். வார விடுமுறையில இதுமாதிரி கொடுத்தா நல்லா இருக்கும் :) :) :) :) :) :)

ஜீவா
20-06-2005, 01:27 PM
அது என்ன லாஜிக்ல 1994 வந்தது பரஞ்சோதி...

மன்மதன்
20-06-2005, 01:29 PM
இனி எங்குட்டு வேலயப் பாக்குறது?
நான் வெளில வந்தே டயர்டா இருக்கேன்.
ஆமா, உங்க துபாயி அட்ரஸு என்னா?
அங்க ஆட்டோல்லாம் ஓடுமா?

ஏற்கனவே பரம்ஸ் கிட்ட அட்ரஸ் கொடுத்திருக்கேன்..விவேகானந்தர் குறுக்கு சந்து :rolleyes: :rolleyes: வந்து யாருகிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க.. :rolleyes: :rolleyes:
ஆட்டோ
மன்மதன்

மன்மதன்
20-06-2005, 01:30 PM
ஆட்டோ இல்லாட்டி ஒட்டகத்தை விட்ருவோம் பிரதீப். மத்யானம் சாப்பிட்ட உடனே அறைக்குள்ள மாட்டிக்கிட்டேன். சாப்பாடும் செரிச்சு தலை சூடானதுதான் மிச்சம். நல்ல பதிவு மன்மதன்.... முதலாவதாக வெளியேறிய பரம்ஸ்க்கு ஒரு ஓ போடுங்க.. அப்புறம் தப்பிச்ச ராகவனும் பிரதீபுக்கும் வாழ்த்துக்கள். வார விடுமுறையில இதுமாதிரி கொடுத்தா நல்லா இருக்கும் :) :) :) :) :) :)

ஒட்டகத்தை கட்டிக்கோன்னுதானே வரும்...

நமக்கு எல்லாமே 'வார'விடுமுறைதானுங்களே...

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
20-06-2005, 01:31 PM
அது என்ன லாஜிக்ல 1994 வந்தது பரஞ்சோதி...

அதுதான் எனக்கும் புரியலை.. கும்சா பரம்ஸ் .. பதில் சொல்லப்பா...
அன்புடன்
மன்மதன்

baranee
20-06-2005, 02:48 PM
ஹி ஹி ... பதில் இங்கே

http://www.milkandcookies.com/article/2263/

எல்லாரும் பயங்கரமா விளையாடி இருக்கீங்க போல இருக்கு....

விலாவாரிய எப்படி விளையாடுரதுன்னு படத்தோட இங்கே இருக்கு.

http://www.milkandcookies.com/links/12619/

பரஞ்சோதி
21-06-2005, 04:15 AM
அது என்ன லாஜிக்ல 1994 வந்தது பரஞ்சோதி...

ஜீவா நானும் பல எண்களை குருட்டாம் போக்கில் அடித்தேன், அப்புறம் என்ன லாஜிக் இருக்கும் என்று நினைத்து, ஆட்டம் தொடங்கும் போது 19 பெப்ரவரி 2004 என்ற தேதி வந்தது, அதை ஏன் அங்கே சொல்ல வேண்டும், அதில் ஏதாவது நம்பர் இருக்கும் என்று நினைத்து, 1924 அடித்தேன், வரவில்லை, அப்புறம் 2க்கு பதில் கும்சாவா 9 போட்டேன், அய்யாவுக்கு அதிஷ்டம், லாக்கர் திறந்திடுச்சு.

இது மாதிரி குருட்டாம் போக்கில் நிறைய விசயங்கள் எனக்கு கிளிக் ஆகி இருக்குது.

பரஞ்சோதி
21-06-2005, 04:17 AM
ஹி ஹி ... பதில் இங்கே

http://www.milkandcookies.com/article/2263/

எல்லாரும் பயங்கரமா விளையாடி இருக்கீங்க போல இருக்கு....

விலாவாரிய எப்படி விளையாடுரதுன்னு படத்தோட இங்கே இருக்கு.

http://www.milkandcookies.com/links/12619/

அடங்க்கொக்கா மக்கா, இதை நம்மளை மாதிரியே அலசு அலசு என்று அலசு இருக்காக.

மக்களே சத்தியமா, நான் இந்த தளத்திற்கு செல்லவில்லை.

ஆமாம், பரணி இந்த ஆட்டம் முன்னமே ஆடியிருக்கீங்களா? இது மாதிரி இருந்தால் இங்கே கொடுங்களேன்.

- நம்பினால் நம்புங்கள் பரம்ஸ்

பரஞ்சோதி
21-06-2005, 04:19 AM
அதுதான் எனக்கும் புரியலை.. கும்சா பரம்ஸ் .. பதில் சொல்லப்பா...
அன்புடன்
மன்மதன்

அம்சா மன்மதா, இது போன்ற அம்சமான புதிர்களை கொடு நண்பா.

gragavan
21-06-2005, 04:20 AM
அடங்க்கொக்கா மக்கா, இதை நம்மளை மாதிரியே அலசு அலசு என்று அலசு இருக்காக.

மக்களே சத்தியமா, நான் இந்த தளத்திற்கு செல்லவில்லை.

ஆமாம், பரணி இந்த ஆட்டம் முன்னமே ஆடியிருக்கீங்களா? இது மாதிரி இருந்தால் இங்கே கொடுங்களேன்.

- நம்பினால் நம்புங்கள் பரம்ஸ்கண்டிப்பா நீ பொய் சொல்லல தம்பி. காரணம்....அந்த ஆட்டத்த மொதல்ல பாத்தது நீ. ஆனால் அந்த ரகசிய லாக்கர மொதல்ல தொறந்தது நான். அதுக்கப்புறந்தான் சொல்லி நீ தொறந்த. ஆனால் அந்த நம்பருல நா பிந்திக்கிட்டேன். நீ முந்திக்கிட்ட!

அன்புடன்,
கோ.இராகவன்

அருணகிரி கண்டு பிடித்த Two-In-One
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=108651#post108651

மன்மதன்
21-06-2005, 04:31 AM
அம்சா மன்மதா, இது போன்ற அம்சமான புதிர்களை கொடு நண்பா.

நேற்று காலையிலே வந்த மெயிலில் இது இருந்தது. நண்பர்களின் மண்டைகளும் காயட்டுமே என்ற நல்ல எண்ணத்தில் :rolleyes: :rolleyes: பதித்தேன்.. கலக்கிபுட்டிங்க மக்கா.. :D
அடுத்த புதிர் யாராவது புதுசா கொடுங்கப்பு..
அன்புடன்
மன்மதன்

ஜீவா
21-06-2005, 04:34 AM
ஏன் நம்ம அடுத்த ரூம் முயற்சி பண்ண கூடாது...

Level 2: Viridian room

http://www.fasco-csc.com/works/viridian/viridian_opening_e.swf

மன்மதன்
21-06-2005, 04:45 AM
ஆஹா.. கிளம்பிட்டாங்கய்யா.... அடுத்த ரூம் அட்டகாசமா இருக்கு.. ரெடி. ஸ்டடி.ஸ்டார்ட்.. ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
எஸ்கேப்பியன்
மன்மதன்

பரஞ்சோதி
21-06-2005, 04:50 AM
மன்மதா, ஜீவா இங்கே கொடுத்ததை பார்க்காமல் வேற தலைப்பை தொடங்கிட்டேன். அதை அழித்துவிடப்பா.

பரஞ்சோதி
21-06-2005, 04:51 AM
எக்கசக்கமான குப்பை கூழங்களை சேகரித்திருக்கிறேன், எங்கே எப்படி ஆரம்பிப்பது, சொல்லுங்க மக்கா.

பரஞ்சோதி
21-06-2005, 04:54 AM
கதவு திறந்தாச்சு, ஆனால் ஒரே இருட்டாக இருக்கிறதே, ஏன்?

ஜீவா
21-06-2005, 04:58 AM
ஆமா பரஞ்சோதி .. திருப்பி அங்கே கிளிக் பண்ணினால் கதவு மூடிக்கொள்ளும்..

மன்மதன்
21-06-2005, 05:10 AM
மன்மதா, ஜீவா இங்கே கொடுத்ததை பார்க்காமல் வேற தலைப்பை தொடங்கிட்டேன். அதை அழித்துவிடப்பா.

அப்படியே ஆகட்டும் நண்பா...
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
21-06-2005, 05:19 AM
ஆமா பரஞ்சோதி .. திருப்பி அங்கே கிளிக் பண்ணினால் கதவு மூடிக்கொள்ளும்..

உண்மை தான் ஜீவா, அது சரியான கதவு அல்ல. நீங்க என்ன என்ன சேகரித்து இருக்கீங்க.

அந்த சைனா எழுத்துகளை என்ன செய்வது?

மன்மதன்
21-06-2005, 05:26 AM
http://www.fasco-csc.com/works/viri...n_opening_e.swf (http://www.fasco-csc.com/works/viridian/viridian_opening_e.swf)எங்கே கிளிக் பண்ணினாலும் ஒண்ணுமே நடக்க மாட்டேங்குதே.. ஏன்??
அன்புடன்
மன்மதன்

gragavan
21-06-2005, 05:34 AM
என்னால அந்த லிங்குக்குப் போக முடியலை :-((

பரஞ்சோதி
21-06-2005, 05:40 AM
http://www.fasco-csc.com/works/viridian/index_e.php

இந்த லிங்க் பாருங்க

pradeepkt
21-06-2005, 05:55 AM
அய்யய்யோ..
இன்னைக்குமா?
சரி நாளைல இருந்து நான் சைபர் கபேலதான் இருக்கணும்.
அதான் இங்க இருந்து தொரத்திருவாங்களே?

ஜீவா
21-06-2005, 05:58 AM
இது ரொம்ப கஷ்டம் பரஞ்சோதி.. அதான் விடையை வேறோரு தளத்திலிருந்து கண்டு புடிச்சிட்டேன்.. அப்பகூட புரியலை தெரியுமா... (:

பரஞ்சோதி
21-06-2005, 06:01 AM
சீக்கிரமா கண்டு சொல்லுங்க ஜீவா, இல்லேண்ணா பரஞ்சோதி எலும்புசோதியாகி விடுவான்.

எங்கே என் அருமை தம்பி பிரதீப்,

pradeepkt
21-06-2005, 06:04 AM
அண்ணா இங்க இருக்கேன்.
இது வரைக்கும் 11 பொருளு கண்டு புடிச்சிருக்கேன்.
இன்னும் 5 வேணும் போல... தலை சுத்துது.
ஆனாலும் அந்த கதவு ஓட்டை வழியா எட்டிப் பாத்தா அடுத்த ரூமுல ஒரு கட்டிலு மெத்தை தலைகாணி இருக்குது.
இதுக்காச்சும் எப்படியாவது வெளில போணும்.

ஜீவா
21-06-2005, 06:04 AM
உங்களுக்கு விடைக்குரிய தளத்தோட லிங்க் வேணுமா?? இங்க கொடுக்கவா? இல்ல தனிமடல்ல கொடுக்கவா? ஏன்னா, நம்ம மன்மதனுக்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம்.. விடையை கொடுத்து அவரை நான் தடுக்க விரும்பலை.. :) :)

மன்மதன்
21-06-2005, 06:06 AM
சீக்கிரமா கண்டு சொல்லுங்க ஜீவா, இல்லேண்ணா பரஞ்சோதி எலும்புசோதியாகி விடுவான்.

எங்கே என் அருமை தம்பி பிரதீப்,

ரொம்பவே சோதிக்குது இந்த வெளாட்டு.. எங்கே கிளிக் பண்ணினாலும் ஒண்ணத்தயும் காணோம்.. ஹெல்ப் ப்ளீஸ்...........
அன்புடன்
மன்மதன்

gragavan
21-06-2005, 06:07 AM
அடப் போங்கய்யா........அந்த தளத்துக்கே போக முடியலை....இதுல பத்து பொருளு....பதினாலு பொருள்ளுன்னு.....எண்டே தலை உருளுண்ணு....

pradeepkt
21-06-2005, 06:10 AM
இன்னும் 3 பொருளு வேணும்.
அப்படியே இருந்தாலும் என்னத்த போயி... எலும்புக்கூடு கையில ஒரு மாத்திர பாட்டிலு இருக்குது.
அதில ரெண்டு மாத்திரையும் இருக்குது. போட்டுட்டு.. போயிச் சேர வேண்டியதுதான்

pradeepkt
21-06-2005, 06:11 AM
அடப் போங்கய்யா........அந்த தளத்துக்கே போக முடியலை....இதுல பத்து பொருளு....பதினாலு பொருள்ளுன்னு.....எண்டே தலை உருளுண்ணு....

http://www.fasco-csc.com/works/viridian/viridian_opening_e.swf
இந்தத் தளத்துக்குத்தானே போனீங்க?
அங்க இருட்டா இருக்கா, அந்த இடத்தில லைட்டு சுவிட்சு மட்டும் தக்கிணியூண்டா தெரியுமே வெள்ளையா.
அங்க அமுக்குங்க. என்னமாச்சும் வரும். அப்படியே கண்டினியூ பண்ணுங்க.

gragavan
21-06-2005, 06:16 AM
http://www.fasco-csc.com/works/viridian/viridian_opening_e.swf
இந்தத் தளத்துக்குத்தானே போனீங்க?
அங்க இருட்டா இருக்கா, அந்த இடத்தில லைட்டு சுவிட்சு மட்டும் தக்கிணியூண்டா தெரியுமே வெள்ளையா.
அங்க அமுக்குங்க. என்னமாச்சும் வரும். அப்படியே கண்டினியூ பண்ணுங்க.தி பேஜ் கேனாட் பி டிஸ்பிளேடு அப்படின்னு வருதுய்யா!

pradeepkt
21-06-2005, 06:19 AM
அப்ப உங்க செக்யூரிடி செட்டிங்குகளைச் சோதிச்சுப் பாருங்க.
உங்க நெருப்புச் சுவரு நேரடியா swf இறக்க விடலைன்னா நம்ம அட்மின் கௌதமைக் கேட்டுப் பாருங்க. ஏதாச்சும் உதவி செய்வான்.

மன்மதன்
21-06-2005, 06:39 AM
http://www.fasco-csc.com/works/viridian/viridian_opening_e.swf
இந்தத் தளத்துக்குத்தானே போனீங்க?
அங்க இருட்டா இருக்கா, அந்த இடத்தில லைட்டு சுவிட்சு மட்டும் தக்கிணியூண்டா தெரியுமே வெள்ளையா.
அங்க அமுக்குங்க. என்னமாச்சும் வரும். அப்படியே கண்டினியூ பண்ணுங்க.

எல்லாம் பண்ணி பார்த்துட்டேன்.. கயிறை இழுத்தும் பார்த்திட்டேன்.. எங்கே கிளிக் பண்ணினாலும் ஒண்ணுமே ஆக மாட்டெங்குது... அதை ஃபைலாக அனுப்ப முடியுமா?? என் ஜிமெயில் முகவரிக்கு..

அன்புடன்
மன்மதன்

pradeepkt
21-06-2005, 07:01 AM
அதை பைலாக இறக்கினாலும் ஓடுவதற்கு அந்தத் தளத்திற்குத்தான் போவேன் என்று அடம் பிடிக்கிறது. என்ன செய்யலாம்?

பரஞ்சோதி
21-06-2005, 07:42 AM
இன்னும் 3 பொருளு வேணும்.
அப்படியே இருந்தாலும் என்னத்த போயி... எலும்புக்கூடு கையில ஒரு மாத்திர பாட்டிலு இருக்குது.
அதில ரெண்டு மாத்திரையும் இருக்குது. போட்டுட்டு.. போயிச் சேர வேண்டியதுதான்

தம்பி எலும்புக்கூடின் கையில் ஒரு சாவி இருக்குது, எடுத்தாச்சா,

அப்புறம் லைட் இருக்குது பாரு அங்கே ஒன்று இருக்கிறது.

பார்த்து சொல்லுங்க.

pradeepkt
21-06-2005, 08:20 AM
அண்ணா 15 பொருளு எடுத்திருக்கிறேன்
இன்னும் ஒண்ணு பாக்கி
அந்த ஊதுபத்தி பக்கத்துல என்ன வரும்? அதுதான் பாக்கி.
அப்படியே இருந்தாலும் அந்த டைரியில ஏதாச்சும் இருக்கா/

pradeepkt
21-06-2005, 08:36 AM
ஊதுவத்தியக் கொளுத்தி வச்சேன்.
போட்டோ பிரேம்ல அந்தப் பொண்ணு போட்டோவ வச்சேன்.
ஒரே செண்டிமெண்டலா இருக்கு.

pradeepkt
21-06-2005, 08:39 AM
உங்களுக்கு விடைக்குரிய தளத்தோட லிங்க் வேணுமா?? இங்க கொடுக்கவா? இல்ல தனிமடல்ல கொடுக்கவா? ஏன்னா, நம்ம மன்மதனுக்கெல்லாம் இது ரொம்ப சாதாரணம்.. விடையை கொடுத்து அவரை நான் தடுக்க விரும்பலை.. :) :)

ஜீவா, தனிமெடல் ப்ளீஸ்...

gragavan
21-06-2005, 09:02 AM
தனிமடலா தண்ணீ மடலா? என்னவோய்யா...எல்லாரும் என்னென்னவோ செய்யுறாங்க. செய்யுங்க.........

பரஞ்சோதி
21-06-2005, 09:53 AM
தம்பி சிடி எடுத்தாச்சா, அந்த டைரியை திறந்து ஒவ்வொரு பக்கமாக செல், இறுதியில் ஒரு சிடி வரும்.

பரஞ்சோதி
21-06-2005, 09:55 AM
ஜீவா தயவுசெய்து தளத்தின் முகவரி கொடுக்க வேண்டாம், மூளைக்கு வேலை, அதில் குறுக்கு வழி வேண்டாம்.

நான் எலும்புக்கூட்டின் லாக்கர் வரை வந்து விட்டேன், இனிமேல் நம்பர் தான் வேண்டும், கும்சா வேலை செய்கிறதா என்று பார்ப்போம்.

pradeepkt
21-06-2005, 11:08 AM
அண்ணா ஒரு வழியா எல்லாப் பொருளையும் எடுத்திட்டேன்.
ஆனா அதை வச்சி என்ன செய்யிறதுன்னு தெரியாததுனால வேற வழியில்லாம ஜீவாகிட்ட முகவரி கேட்டுட்டேன்.
இப்பத்தான் வெளியில வந்தேன்.

மன்மதன்
21-06-2005, 11:16 AM
இதற்கு அடுத்த அறை ஏதாவது உண்டா.. நல்லா சத்தமா கொடுங்க.. (ஹிஹி.. இந்த அறை வேலை செய்யவில்லை.. :D :D )
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
21-06-2005, 11:38 AM
அண்ணா ஒரு வழியா எல்லாப் பொருளையும் எடுத்திட்டேன்.
ஆனா அதை வச்சி என்ன செய்யிறதுன்னு தெரியாததுனால வேற வழியில்லாம ஜீவாகிட்ட முகவரி கேட்டுட்டேன்.
இப்பத்தான் வெளியில வந்தேன்.

வெளியே வந்தாச்சா, ஆமாம் என்ன எண் அடித்தீங்க.

gragavan
22-06-2005, 05:28 AM
அட எல்லாரும் வெளிய வந்தாச்சா.....இந்தா பாருங்க...இன்னைக்காவது நான் போக முடியுற சைட்டு குடுங்க....ஆமாம்.......

மன்மதன்
22-06-2005, 05:33 AM
இதே நிலைமைதான் எனக்கும் .. அட்லீஸ்ட் 3வது ரூம்ல 'பார்மிஷன்' கிடைக்கணும் :ட்
அன்புடன்
மன்மதன்

gragavan
22-06-2005, 05:35 AM
கெடைக்கைலன்னா.....யாரையும் வெளையாட விடக்கூடாது மம்ஸ்.....என்ன நினைக்கிறாங்க இவங்க....இவங்களா ரூமுக்குள்ள போயிருவாங்களாம்....எல்லாம் மூடியிருக்குமாம்........பொருளத் தேடித்தேடி கண்டுபிடிப்பாங்களாம். அப்புறம் வெளிய வருவாங்களாம்.......

pradeepkt
22-06-2005, 06:02 AM
அது சரி.
என்னமோய்யா... இனிமே இதை வெளையாடவே கூடாது.
சரி அடுத்த ரூமுக்குள்ள எப்படிப் போறது? :)

மன்மதன்
22-06-2005, 06:17 AM
இங்கே பாருங்கய்யா.. இரண்டாவது ரூமுகுள்ளே போறதுக்கே பிரவுசிங் செண்டர் போகணும்னு சொன்னவர், மூணாவது ரூமுக்கு வழி கேட்கிறாரு.. பரம்ஸ் கொடுத்திடப்பா :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
22-06-2005, 06:24 AM
குடுங்க..குடுங்க....நானும் அது என்னான்னு பாக்குறேன்.

pradeepkt
22-06-2005, 06:50 AM
அய்யய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ வேணாம்.
வாரக் கடைசியில கொடுங்கப்பு.
உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.

gragavan
22-06-2005, 06:53 AM
வாரக் கடைசில வேண்டாம்....நேரமே இருக்காது..............வார நாள்ள போடுங்க....அதான் நல்லது.......

பரஞ்சோதி
22-06-2005, 07:28 AM
நான் இன்னமும் இரண்டாவது அறையில் எலும்புக்கூட்டோடு இருக்கிறேன், இன்னமும் அந்த எண் கிடைக்கவில்லை.

இரவு முழுவதும் எலும்புக்கூடோடு இருந்து போர் அடிக்குதப்பா, சீக்கிரமா நம்பர் சொல்லுங்க.

எங்கே ஜீவா,

என் ஜீவன் பாடுது,
ஜீவாவைத் தான் தேடுது

ஜீவா
22-06-2005, 08:10 AM
இதோ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்... :)

gragavan
22-06-2005, 09:16 AM
என்னங்கடா இது? எல்லாரும் எலும்புக் கூட்டோடதான் ரெண்டு நாளா இருக்கீங்களா? முதல் அறைக்கு ஒரு நாள். இரண்டாவது அறைக்கு ரெண்டு நாள். மூன்றாவது அறைன்னா மூணு நாளா?

பரஞ்சோதி
22-06-2005, 09:40 AM
கேட்டதும் கொடுத்தவனே கண்ணா கண்ணா.

நன்றி கண்ணா (ஜீவா ) கண்ணா (பிரதீப் );).

- நன்றியுடன் பரம்ஸ்

மன்மதன்
22-06-2005, 09:49 AM
சரி.. அடுத்த அறையின் முகவரி கொடுங்க.. ஒரு கை (அறை ) பார்த்துடலாம்..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
22-06-2005, 10:03 AM
கேட்டதும் கொடுத்தவனே கண்ணா கண்ணா.

நன்றி கண்ணா (ஜீவா ) கண்ணா (பிரதீப் );).

- நன்றியுடன் பரம்ஸ்
அட நன்றி எல்லாம் எதுக்குண்ணா?
நம்ம வழக்கம் கொடுத்து வாங்குறதுதானே ...

பரஞ்சோதி
22-06-2005, 11:23 AM
அட நன்றி எல்லாம் எதுக்குண்ணா?
நம்ம வழக்கம் கொடுத்து வாங்குறதுதானே ...

தம்பி தவறாக சொல்லுறீங்க.

நம்ம வழக்கம் வாங்கி கொடுக்கிறது தானே என்பது தான் சரியானதாகும்.

ஜீவா
22-06-2005, 11:52 AM
சரி வாங்க.. 3வது அறைக்கு போலாம்.. எதுன்னாலும் சேர்ந்தே போலாம்.. என்ன ரெடியா... ?????????

http://www.fasco-csc.com/works/bluechamber/index_e.php

gragavan
22-06-2005, 12:07 PM
எங்க போறது? இதுவும் வேல செய்ய மாட்டேங்கி...நீங்க போயிட்டு வாங்க..மம்ஸ்.ஒனக்காவது மூனாவது அற தொறக்குதா?

பரஞ்சோதி
22-06-2005, 12:12 PM
அய்யோ இராகவன் அண்ணாவை விட்டு விட்டு போறதா, நான் இலட்சுமணன், அண்ணாவை விட்டு போவதாக இல்லை.

பரஞ்சோதி
22-06-2005, 12:12 PM
தம்பி! இலட்சுமணனா பிரதீப் இருக்கும் போது, நீ பரதனாக இரு என்று கூறி அனுமதி கொடுத்து விட்டார்.

இதோ கதவை திறக்க கிளம்பிவிட்டேன்.

- ஜீட் பரம்ஸ்

பரஞ்சோதி
22-06-2005, 12:22 PM
ஜீவா, எனக்கு ஒரு பென்சில், ஒரு பேப்பர், அதில் உதவி என்ற எழுத்தும், ஒரு தக்கையும் கிடைத்துள்ளது, என்ன செய்வது, சொல்லுங்க.

மன்மதன்
22-06-2005, 12:52 PM
சைடுல எல்லாமே ப்லிங்க் ஆகுது.. வேற லிங்க் ஏதாச்சும் உண்டா?? (ஃபுல் பக்கம் தெரிகிற மாதிரி )
அன்புடன்
மன்மதன்

gragavan
22-06-2005, 12:56 PM
தம்பி! இலட்சுமணனா பிரதீப் இருக்கும் போது, நீ பரதனாக இரு என்று கூறி அனுமதி கொடுத்து விட்டார்.

இதோ கதவை திறக்க கிளம்பிவிட்டேன்.

- ஜீட் பரம்ஸ்சென்று வா தம்பி சென்று வா
அறிவை வென்று வா தம்பி வென்று வா
க்ளூ இருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்த அறையிலும் உனக்கு அடைப்பு இல்லை ( சென்று வா.....

(சென்று வா மகனே மெட்டில் கே.பீ.சுந்தராம்பாள் மாதிரி பாடவும் )

pradeepkt
22-06-2005, 12:56 PM
எனக்கும் அவ்வளவுதான் கெடைச்சுது
அந்த பென்சிலை வச்சி காப்பாத்துங்கன்னு எழுதி ஒரு மாத்திரை டப்பி மாதிரி ஒண்ணில போட்டு உள்ள குழாய்க்கு உள்ள தள்ளிட்டேன்.
அவ்வளவுதான்.

pradeepkt
22-06-2005, 12:58 PM
சென்று வா தம்பி சென்று வா
அறிவை வென்று வா தம்பி வென்று வா
க்ளூ இருக்கும் வரைக்கும் கலக்கமில்லை
எந்த அறையிலும் உனக்கு அடைப்பு இல்லை ( சென்று வா.....

(சென்று வா மகனே மெட்டில் கே.பீ.சுந்தராம்பாள் மாதிரி பாடவும் )

வெளங்கும் இங்க ஏற்கனவே மண்டை காய்ஞ்சு கெடக்கு.
இதில அந்த அம்மா மாதிரி கணீர்னு பாட வேற செஞ்சா அவ்வளவுதான்.

gragavan
22-06-2005, 01:00 PM
சைடுல எல்லாமே ப்லிங்க் ஆகுது.. வேற லிங்க் ஏதாச்சும் உண்டா?? (ஃபுல் பக்கம் தெரிகிற மாதிரி )
அன்புடன்
மன்மதன்வேற ஏதாச்சும் லிங்க் இருந்தா குடுங்க....அந்த அறைய அந்த சைட்ல மட்டுந்தான் திறக்க முடியுமா?

gragavan
22-06-2005, 01:03 PM
வெளங்கும் இங்க ஏற்கனவே மண்டை காய்ஞ்சு கெடக்கு.
இதில அந்த அம்மா மாதிரி கணீர்னு பாட வேற செஞ்சா அவ்வளவுதான்.ஏன் முடியாது? அன்னைக்கு தகதகதகதக பாட்டு பாத்தீங்களே! அதப் பாடும் போது அவங்களுக்கு வயசு எழுவத்தஞ்சு இருக்கும். ஒங்களுக்கு இருவத்தஞ்சுதான....ஐம்பது கொறஞ்சிருக்கு...முயலுங்க...முயலுங்க...

ஜீவா
22-06-2005, 02:06 PM
ஜீவா, எனக்கு ஒரு பென்சில், ஒரு பேப்பர், அதில் உதவி என்ற எழுத்தும், ஒரு தக்கையும் கிடைத்துள்ளது, என்ன செய்வது, சொல்லுங்க.

அந்த தக்கையில் அந்த பேப்பரை வைத்து மீண்டும் அந்த குழாயுக்குள் வைத்து மூடி விட்டு அந்த சிகப்பு பட்டனை அழுத்த வேண்டும்.. அதற்கப்புறம், மீண்டும் அந்த பேப்பரை வெளியே எடுத்து விட்டு..

அந்த போட்டோ பிரேமில் மேல் வலது மூலையை ஒரு தடவையும், மேல் இடது மூலையை ஒரு தடவையும் கீழ் வலது மூலையை ஒரு தடவையும் கிளிக் செய்தால், போட்டோ கீழே விழுந்து உங்களுக்கு கொஞ்சம் பணம் கிடைக்கும்..

அதற்கப்புறம் நீங்களே முயற்சி பண்ணுங்கள்..

சுவேதா
22-06-2005, 02:28 PM
மன்மதன் நான் எல்லா இடமும் போய் விட்டேன் ஆனால் ஒன்றைத்தவிற பற்றி தேவையாக இருகின்றது அது மட்டும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

மன்மதன்
22-06-2005, 02:36 PM
ஜீவாவிடம் கேள் சுவேதா.. தனிமடல் அனுப்புவார் :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
23-06-2005, 04:35 AM
நன்றி ஜீவா,

அந்த பணத்தை எடுத்து பென்சிலை உபயோகித்தால் நம்ம அறிஞரின் படம் அல்லவா வருகிறது

சீக்கிரம் பாருங்க....

பரஞ்சோதி
23-06-2005, 04:36 AM
மீண்டும் அந்த தக்கையை எடுத்தால் அதில் மரணப்படம் இருக்கிறது.

இப்போ அறிஞரின் படம் கொண்ட பணத்தை தக்கையில் போட்டு அனுப்ப போகிறேன்.

gragavan
23-06-2005, 04:49 AM
தொடங்கீட்டாங்கய்யா! தொடங்கீட்டாங்கய்யா!

மன்மதன்
23-06-2005, 05:13 AM
லிங்க் கொடுங்க பரம்ஸ், ஜீவா..
நாங்களும் சுதியில கலந்துக்கறோம்..
-
மன்மதன்

pradeepkt
23-06-2005, 05:33 AM
அது சரி, இன்னைக்கு எல்லாரும் உள்ள இருந்து வெளில வாங்க.
நான் அப்புறமா வரேன்.

பரஞ்சோதி
23-06-2005, 05:56 AM
http://www.fasco-csc.com/works/bluechamber/index_e.php (http://www.fasco-csc.com/works/bluechamber/index_e.php)

மன்மதா இது தான் லிங்க்

மன்மதன்
23-06-2005, 06:02 AM
வேற லிங்க் ஏதாவது.. இந்த லிங்கில் சிறிய விண்டோவில் தெரிகிறது. அதுவும் சைடுல பணம், சாவி , மற்றும் இன்னும் இரண்டு பொருட்கள் மின்னிக்கொண்டே இருக்கின்றன. ஒண்ணுமே புரியவில்லை.
அன்புடன்
மன்மதன்

அக்னி
06-09-2007, 05:50 PM
அறையைச் சுத்திச் சுத்தி...
அப்பப்பா...
எல்லாம் சரியா வந்திச்சு... தயவுசெய்து யாராவது முதலாவது அறையின் கோட் என்ன என்று சொல்லுங்களேன்...
நீண்ட காலமாக பூட்டிக்கிடக்கும் அறையைத் திறக்க வாருங்கள் நண்பர்களே....
உங்களுக்காக அந்த அறைக்குச் செல்லும் வழி...
இதோ....
http://www.fasco-csc.com/works/crimson/crimson_e.php (http://www.fasco-csc.com/works/crimson/crimson_e.php)

ஓவியன்
08-09-2007, 11:42 AM
சும்மா சிவனே என்று இருந்த என்னை இந்த அறைக்குள்ளே போகச் சொல்லி இந்த அக்னி நேற்று தனிமடலில் சொல்ல............!

நானும் உள்ளே போய் முளி பிதுங்கி, வெளியே வர முடியாமல் மாட்டிக்கிட்டிருக்கேன்........ :frown:

ஏம்பா அக்னி என் மேலே எதாவது கோபம் இருந்தால் நேரே சொல்ல வேண்டியது தானே.........?

அக்னி
08-09-2007, 12:02 PM
போகும்போது பார்த்தேன்...
அதில் மொத்தமாக 4 அறைகள் உண்டு...
விளையாடி முடிய பேயறைந்த நிலையில் இருக்கலாம்...
அதுதான் அறை...
ஹா... ஹா... ஹா...
யாம் பெற்ற இ(து)ன்பம் பெறுக இம்மன்றம்...