View Full Version : வணக்கம் நண்பர்களே
Aren789
19-06-2005, 02:00 PM
எப்படி இருக்கிறீர்கள்!! எல்லோரும் சுகமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
நிறைய முறை என்னுடைய பழைய பெயரில் இங்கே நுழைய முயன்றேன். முடியவில்லை. இன்று வேறு பெயரில் இங்கே நுழைந்துள்ளேன்.
இதுநாள்வரை வேலை பளுவால் இங்கே வரமுடியவில்லை. இனிமேல் இங்கே வந்து என்னுடைய பங்களிப்பை சிறப்பாக்க முயற்சி செய்கிறேன்.
நன்றி வணக்கம்
ஆரென்
பிரியன்
19-06-2005, 02:02 PM
வாங்க வாங்க பழைய மக்களெல்லாம் திரும்பவருவது மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது. நேற்று நாரதர் வந்தார்கள் இன்று நீங்கள்
அன்புடன் வரவேற்கிறேன்
மன்மதன்
19-06-2005, 02:08 PM
உங்கள் வருகை மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. வாங்க ஆரென்..
அன்புடன்
மன்மதன்
Aren789
19-06-2005, 02:09 PM
பிரியன் மற்றும் மன்மதன் ஆகியோருக்கு நன்றி. இங்கே வரமுடியவில்லையே என்ற வருத்தம் என் மனதிற்குள் எப்பொழுதும் இருந்தது. இனிமேல் நிச்சயம் தொடர்ந்து வருகை தருவேன் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரதி
19-06-2005, 02:32 PM
வாருங்கள் ஆரென். நலமா..? உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.
Aren789
19-06-2005, 02:40 PM
நன்றி பாரதி அவர்களே. நலமாக இருக்கிறேன். இங்கே மறுபடியும் வருவது மனதிற்கு சந்தோஷமாக உள்ளது. இனிமேல் தொடர்ந்து வருவதற்கு முயற்சி செய்கிறேன்.
சுவேதா
19-06-2005, 02:51 PM
வாருங்கள் அண்ணா வாருங்கள்!
baranee
19-06-2005, 03:01 PM
மிக்க மகிழ்ச்சி ... வருக மீண்டும் வருக ஆரேன் அவர்களே.
Aren789
20-06-2005, 02:13 AM
சுவேதா மற்றும் பரணி அவர்களுக்கு நன்றி. என்னுடைய வருகை இனிமேல் தொடரும்.
நன்றி வணக்கம்
ஆரென்
அறிஞர்
20-06-2005, 03:36 AM
ஆரெனை திரும்ப பார்ப்பது.. சந்தோசம்.... தங்களின் படைப்புக்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மீண்டும் பழைய பெயரில் தாங்கள் வர முயற்சி செய்கிறோம்.
(இன்னும் சிங்கப்பூரில் தானே இருக்கிறீர்கள் அன்பரே)
pradeepkt
20-06-2005, 07:30 AM
வணக்கம் ஆரென் அவர்களே.
உங்களுக்கு மீண்டும் நல்வரவு.
Aren789
20-06-2005, 09:00 AM
அறிஞர் அவர்களே,
உங்கள் பதிவு எனக்கு மன நிறைவு அளிக்கிறது. எப்படியாவது முயற்சி செய்து என்னுடைய பழைய முகவரியை எனக்குக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.
உங்கள் உதவிக்கு நன்றி.
வணக்கம்
ஆரென்
Aren789
20-06-2005, 09:00 AM
நன்றி பிரதீப் அவர்களே. இனிமேல் என்னை இங்கே அடிக்கடி காணமுடியும்.
நன்றி வணக்கம்
ஆரென்
பரம்ஸ்
20-06-2005, 09:43 AM
அன்பு ஆரேன் அண்ணாவை இங்கே மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.
இனிமேல் சினிமா, தொழில்துறை சம்பந்தமான செய்திகளை அதிகம் எதிர்பார்க்கலாம்.
Narathar
20-06-2005, 01:10 PM
வாங்க! உங்கள் வரவு நல் வரவாகட்டும். உங்கள் வேலைகள் எல்லாம் எப்படி?
பப்பி அவர்களின் தயவால் நான் என்னுடைய பழைய ஐடியை இப்பொழுது உபயோகப்படுத்த முடிகிறது. இனிமேல் என்னை இங்கே அடிக்கடி காணமுடியும்.
நன்றி வணக்கம்
ஆரென்
அறிஞர்
23-06-2005, 10:01 AM
வாழ்த்துக்கள்.. ஆரென்.... தங்களை தங்கள் பழைய பெயரில்.... காண்பது மகிழ்ச்சி..... சொன்னவுடன் உடனே.. உதவி செய்த பப்பிக்கு நன்றி...
amerthavarshini
13-07-2005, 06:53 PM
it is really good :)
pradeepkt
13-07-2005, 07:13 PM
அமிர்தவர்ஷினி,
வணக்கம். நீங்கள் இங்கே தமிழிலேயே கதைக்கலாம். அறிமுகப்பகுதியில் எப்படித் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டும் என்று தெளிவாகக் கொடுத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு நல்வரவு.
அன்புடன்,
பிரதீப்
அறிஞர்
14-07-2005, 06:59 AM
it is really good :)வாழ்த்துக்கள் தோழியே.. இந்த தளம் முழுவதுமாக தமிழில் மொழி பரிமாற்றம் செய்யும் தளம். ஆங்கிலத்தில் பேசுவது தடை செய்யப்பட்டது. தாங்களும் தமிழ் டைப் பண்ண கற்று தமிழில் பேசலாமே... மேலும் தங்கள் தளம் அருமை. தங்களை பற்றி இங்கு அறிமுக பகுதியில் தனியாக அறிமுகம் செய்து கொள்ளுங்கள்...
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.