PDA

View Full Version : வணக்கம் சொந்தங்களே



Narathar
18-06-2005, 06:56 AM
அன்பின் தமிழ் மன்ற சொந்தங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு எனது அன்பு கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்

பிரியன்
18-06-2005, 07:01 AM
வாங்க வாங்க. நலம் தானே- இப்பவாவது வரத்தோன்றியதே. உங்கள் பழைய பங்களிப்பை எதிர்பார்க்கிறோம்.

நீண்ட நாட்களுக்கு பிறகு தங்களை காண்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

thempavani
18-06-2005, 07:09 AM
அண்ணா வாருங்கள்...எப்படி நலம்...

மன்மதன்
18-06-2005, 07:31 AM
வாங்க நாரதர்.. எங்கே போயிருந்தீங்க. அந்நியன் பார்த்து விட்டீர்களா.. விமர்சனம் கொடுங்களேன்..
அன்புடன்
மன்மதன்

பிரியன்
18-06-2005, 07:59 AM
வாங்க நாரதர்.. எங்கே போயிருந்தீங்க. அந்நியன் பார்த்து விட்டீர்களா.. விமர்சனம் கொடுங்களேன்..
அன்புடன்
மன்மதன்

கொடுத்திட்டார் பார்க்கலையா

மன்மதன்
18-06-2005, 08:25 AM
பார்த்துட்டேன். நாரதரின் விமர்சனம் என்றாலே ஸ்பெஷல்தான்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-06-2005, 10:59 AM
நாரதர் அண்ணாவை மீண்டும் வருக வருக என்று வரவேற்கிறேன்.

அண்ணா வந்தால் இனிமேல் கலகம், கலக்கல், கலாட்டா தான்.

சுவேதா
18-06-2005, 01:05 PM
வாருங்கள் நாரதர் அண்ணா!

பாரதி
18-06-2005, 03:04 PM
அன்பு நாரதருக்கு,
நீண்ட நாட்களுக்குப் பின் உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் அன்பான வணக்கமும் வரவேற்பும். எப்படி இருக்கிறீர்கள்..? உங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம்தானே..?

அறிஞர்
20-06-2005, 02:38 AM
வாருங்கள்.. நாரதரே.... தங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி.. தங்களின் உணர்ச்சி பூர்வமான கருத்துக்கள், விவாதங்களை.. மீண்டும் எதிர்பார்க்கிறோம்.

pradeepkt
20-06-2005, 06:31 AM
வாருங்கள் நாரதரே.
உங்களுக்கு மீண்டும் நல்வரவு.
உங்கள் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

Narathar
20-06-2005, 12:07 PM
வரவேற்ற அனைவருக்கும் நன்றி.
உங்கள் அனைவரதும் எதிர்பார்ப்புப்போல நான் செயல் பட எனக்கு சிலகாலம் அவகாசம் தேவை!

நான் இப்போது இலங்கையில் இருக்கின்றேன். எனது விடுமுறை முடிந்து மீண்டும் லண்டன் சென்றதும் எனது பூரண பங்களிப்பை தொடர்கிறென்.

மீண்டுமொருமுரை மகிழ்ச்சியோடு வரவேற்ற அனைவருக்கும் நன்றி!

rethinavelu
21-06-2005, 12:24 AM
நாரதர் நலம்தானே

gragavan
21-06-2005, 04:25 AM
நாரதர் வந்தார்
நல்ல செய்தி தந்தார்.....

நல்லது நாரதரே! லண்டன் சென்ற பின் உங்கள் சிறந்த பங்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்.

அன்புடன்,
கோ.இராகவன்

அருணகிரி கண்டு பிடித்த Two-In-One
http://www.tamilmantram.com/vb/showthread.php?p=108651#post108651

Narathar
13-07-2005, 01:04 PM
நாரதர் நலம்தானே

நலத்துக்கென்ன குறைச்சல்
நலமே உள்ளேன் உங்கள் அனைவரது அன்பால்

ஓவியா
07-09-2006, 04:19 PM
நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்களின் வருகையை கண்டு மகிழ்ச்சி....:)

சில தினங்கள் கடந்தாலும் ஒரு வயது கூடியது கூடியதுதான் அதனால்.. ...(காலம் கடந்து)

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...