PDA

View Full Version : இன்னொரு மூடநம்பிக்கையின் மொத்த உருவம்



இளையவன்
17-06-2005, 05:29 AM
15-06-2005 அன்று ஐ.பி.சி தமிழில் ஒலிபரப்பப்பட்ட அப்துல்ஜவாரின் இந்தியக் கண்ணோட்டம்.
கேட்பதற்கு இங்கே சொடுக்கவும் (http://www.ibctamil.net/audio/india20050614.smil)

அறிஞர்
17-06-2005, 07:01 AM
அருமையான கண்ணோட்டம் அன்பரே... 18.29 நிமிட அலசல் சிறப்பாக இருந்தது...

அனைத்து பத்திரிக்கைகளிலும் இருந்த தொகுத்து தந்த விதம் வெகு சிறப்பு..

உண்மை ஒரு அடி எடுத்து வைப்பதற்குள்.. பொய் உலகை சுற்றிவிடுகிறது.. என்ற நோக்கில் இன்று உலா வரும் செய்திகள்.. வியப்பாய் உள்ளது...

பிரியன்
17-06-2005, 08:16 AM
நன்றி இளையவன். தெளிவான சிந்தனையோடு வரும் அரசியல் பார்வை அப்துல் ஜப்பார் அவர்களுடையது. அவரோடு பேசும் போது நிறைய தெரிந்து கொள்ளலாம்.
பழகுவதற்கு மிக எளிமையான, இனிமையான மனிதர்.

ஊடகத்துறையில் 54 ஆண்டுகளாக தொடர்ந்து சேவையாற்றி வரும் அவருக்கு துவக்கு இலக்கிய அமைப்பின் சார்பாக ஊடகச் செல்வர் என்று பட்டமளித்து பெருமையுற்றதை இங்கு நினைவு கூறுவதில் மகிழ்கிறேன்.

மன்மதன்
17-06-2005, 11:29 AM
நானும் அந்த விழாவிற்கு சென்றிருந்தேன். ஊடகச்செல்வர் என்ற பட்டம் ரொம்பப்பொருத்தம்..
அன்புடன்
மன்மதன்
--------
பாண்ட் மாற்றப்பட்டது

இளையவன்
23-06-2005, 11:48 PM
இந்தியக் கண்ணோட்டம்(22-06-2005) (http://www.ibctamil.net/audio/india20050621.smil)

அறிஞர்
25-06-2005, 05:41 AM
மீண்டும் நல்ல தகவல்களை தருகிறீர்கள் தொடர்ந்து கொடுங்கள்.. இளையவனே...

(மேலும் தங்களை வேறு பகுதிகளில் காண முடியவில்லையே)

இளையவன்
01-07-2005, 08:43 AM
இந்தியக் கண்ணோட்டம்(30-06-2005) (http://www.ibctamil.net/audio/india20050629.smil)

இளையவன்
24-09-2005, 01:53 AM
பகுத்தறிவுப் பாவலர்கள் வாழ்ந்த மண்ணில் இன்னொரு மூடநம்பிக்கைகளின் பெட்டகம் என விஜயகாந்தைப் போட்டுத் தாக்குகிறார் அப்துல் ஜவார். நீங்களும் ஒரு முறை கேட்டுப் பாருங்களேன். கேட்பதற்கு இங்கே சொடுக்கவும் (http://www.ibctamil.net/audio/india20050922.smil).