PDA

View Full Version : LAN Networking.



smaiva
16-06-2005, 06:22 PM
பழைய மன்றத்தில் நான் கேட்ட அதே கேள்வி தான். lan networking செய்வது எப்படி என்று தெரிந்தவர்கள் கூறலாமே! 10 கணினிக்கு எப்படி செய்ய வேண்டும் என்று சொன்னால் தெரியாதவர்களும் தெரிந்துக் கொள்வார்கள். என்ன பொருட்கள் தேவை? எப்படி ஆரம்பிப்பது போன்ற விளக்கங்கள் சொன்னால் வசதியாக இருக்கும்.

Aren789
20-06-2005, 01:16 AM
இது பற்றிய விவாதம் முன்னரே மன்றத்தில் வந்துள்ளதே. பழைய பக்கங்களை பிரட்டிப்பார்த்தால் இதற்கு விடை கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தங்கவேல்
25-05-2007, 01:12 AM
சுட்டியை தருவீர்களா ஆரென்...