PDA

View Full Version : கேட்டால் உடனடி வேலை



அறிஞர்
16-06-2005, 08:11 AM
மத்திய அரசின் புதிய திட்டம்.....

அனைவருக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்ற நோக்கில் கேட்டால் 150 நாட்கள் வேலை என... புதிய திட்டம் வருகிறது...

முதலில் 150 மாவட்டங்களில் சோதனை செய்ய உள்ளனர்... இதற்கு கிட்டத்தட்ட 10,000 கோடி ரூபாய்.... தேவையாம்...

மன்மதன்
16-06-2005, 08:17 AM
புரியவில்லை நண்பரே.. கேட்டால் உடனே வேலை கொடுப்பார்களா ??
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
16-06-2005, 08:26 AM
தெளிவாக கீழ்கண்ட பகுதியில் சென்று படியுங்கள்...
http://www.dinakaran.com/daily/2005/Jun/16/flash/flasnews1.html

மன்மதன்
16-06-2005, 08:33 AM
நன்றி நண்பரே..
அன்புடன்
மன்மதன்