PDA

View Full Version : சதாம்கள்.. மூன்றடியார் கவிதைகள்....



rambal
03-04-2003, 12:05 PM
ஒரு பின்லாதீனை ஒழிக்க
ஓராயிரம் லாதீன்களைஒ உருவாக்கிய - நீ
எத்தனை சதாம்களை உருவாக்கப்போகிறாய்..

anushajasmin
03-04-2003, 01:12 PM
நல்ல கவிதை... சதாம்கள் புதைக்கப்பட்டால் லேடன்கள் விதைக்கப்பட்டது போல்.. அமெரிக்காவுக்கு கேடுகாலம் புஷ்ஷிலிருந்து ஆரம்பிக்கிறது

Narathar
04-04-2003, 02:47 AM
கவிதைகள் நாலடியில் கண்டிருக்கின்றேன்....
இதென்ன மூன்றடியில்??