PDA

View Full Version : நம் சர்தார் ......

puppy
11-06-2005, 08:42 AM
சர்தார் : இரவு முழுவதும் இரயிலில் என்னால் தூங்கவே முடியவில்லை

சர்தாரின் நண்பன் : ஏன்

சர்தார் : எனக்கு மேல் படுக்கையில் தூங்கினால் தூக்கம் வராது

சர்:நண்பன் : அப்போ கீழ் படுக்கையில் இருப்பவரிடம் மாற்றி இருக்கலாமே

சர்தார் : கீழ் படுக்கையில் யாருமே இல்லையே நான் எப்படி மாத்துறது....

karikaalan
11-06-2005, 08:45 AM
இவர் எப்போதிலிருந்து 'நம்' சர்தார் ஆனார்?!!

ஜோக் நல்லாவே இருக்குது..

===கரிகாலன்

மன்மதன்
11-06-2005, 08:46 AM
கிளம்பிட்டாங்கையா.. கிளம்பிட்டாங்க..

சர்தார் சிரிப்பு அருமை..

அன்புடன்
மன்மதன்

puppy
11-06-2005, 08:50 AM
"நம்" சர்தார்ன்னு சொல்லலைனா பூ, இளசு இவங்க எல்லாம் கோபிச்சு கொளவார்கள்...அதனால் தான்...

puppy
11-06-2005, 08:52 AM
சர்தார் : இரண்டு இலட்சம் ரூபாய் முதலீட்டில் ஒரு தொழில் தொடங்கினேன்...ரொம்ப நஷட்ம் ஆயிடுச்சு

நண்பர் : என்ன தொழில், எங்க ஆரம்பிச்சீங்க

சர்தார் : சலூன் வைச்சேன் என் ஊரில் ...

நண்பர் : ஓஓஓ

karikaalan
11-06-2005, 08:53 AM
கோபித்துக்கொள்ளட்டும்... அதற்காகவாவது அவர்கள் இருவரும் இங்கே வரட்டும்!

karikaalan
11-06-2005, 08:56 AM
சர்தார் சலூன் வச்சார்ங்கறதே சிரிப்புதானே!!

பிரியன்
11-06-2005, 09:25 AM
சர்தார் : இரவு முழுவதும் இரயிலில் என்னால் தூங்கவே முடியவில்லை

சர்தாரின் நண்பன் : ஏன்

சர்தார் : எனக்கு மேல் படுக்கையில் தூங்கினால் தூக்கம் வராது

சர்:நண்பன் : அப்போ கீழ் படுக்கையில் இருப்பவரிடம் மாற்றி இருக்கலாமே

சர்தார் : கீழ் படுக்கையில் யாருமே இல்லையே நான் எப்படி மாத்துறது....

நல்ல நகைச்சுவை. ஆனால் இதே நகைச்சுவை முன்பொருமுறை மைதிலி சகோதரி பதித்தாய் ஞாபகம்.....

அறிஞர்
13-06-2005, 04:37 AM
இரண்டு நகைச்சுவைகளும் அருமை.. சர்தார் பாடு இனி திண்டாட்டம்தான்...

mythili
13-06-2005, 05:04 AM
நல்ல ஜோக்குகள் பப்பி. :)

1. போஸ்ட் மாஸ்டர் : இந்தப் பார்சலை கொண்டு வர 10 மைல் வர வேண்டி இருந்தது.

சர்தார் : இவ்வளவு எதுக்கு கஷ்டப்பட வேண்டும், அதை போஸ்ட் செய்து இருக்கலாமே :)

___________________________________________

2. சர்தார் கண்ணாடி முன்பு, கண்ணை மூடி நின்று கொண்டு இருந்தார்.

சர்தார் மனைவி : என்ன பண்ணிக்கொண்டு இருக்கீங்க ?

சர்தார் : நான் தூங்கும் போது எப்படி இருப்பேன் என்று பார்த்துட்டு இருக்கேன் :)

அன்புடன்,
மைத்து

அறிஞர்
13-06-2005, 06:04 AM
சூப்பர் சிரிப்புக்கள்.. மைதிலி.....

என்ன சர்தார் வீட்டிற்கு எதிர்புறம் வீடா....

pradeepkt
13-06-2005, 06:25 AM
இல்ல, வீட்டிலேயே சர்தாரா?

karikaalan
13-06-2005, 01:06 PM
மைதிலிஜி

ஜோக்கெல்லாம் நல்லாவே இருக்குது, வாழ்த்துக்கள். ஆமாம், போஸ்ட் மாஸ்டரே டெலிவரியும் பண்றாரா??!!

===கரிகாலன்

Mathu
13-06-2005, 03:19 PM
___________________________________________

2. சர்தார் கண்ணாடி முன்பு, கண்ணை மூடி நின்று கொண்டு இருந்தார்.

சர்தார் மனைவி : என்ன பண்ணிக்கொண்டு இருக்கீங்க ?

சர்தார் : நான் தூங்கும் போது எப்படி இருப்பேன் என்று பார்த்துட்டு இருக்கேன் :)

அனைத்தும் அருமை.......

உண்மையை சொல்லுங்க மைதிலி இது நீங்க கண்ணாடிக்கு முன் நிக்கும்போது தோன்றியதுதானே....! :) :)

( பெண்கள் வீட்டில் அதிகநேரம் செலவளிக்கும் ஒரே இடம் அதுதானே....;) :D )

mania
14-06-2005, 05:06 AM
நல்ல நகைச்சுவை. ஆனால் இதே நகைச்சுவை முன்பொருமுறை மைதிலி சகோதரி பதித்தாய் ஞாபகம்.....

:rolleyes: ஆனால் மைதிலி அதை நகைச்சுவை என்று பதித்தாளா என்று ஞாபகம் இல்லை......உண்மையில் நடந்தது என்ற தலைப்பில் பதித்தமாதிரி எனக்கு ஞாபகம்...:rolleyes:
அன்புடன்
மணியா...:D

பிரியன்
14-06-2005, 05:10 AM
:rolleyes: ஆனால் மைதிலி அதை நகைச்சுவை என்று பதித்தாளா என்று ஞாபகம் இல்லை......உண்மையில் நடந்தது என்ற தலைப்பில் பதித்தமாதிரி எனக்கு ஞாபகம்...:rolleyes:
அன்புடன்
மணியா...:D

:) :) :) :) :D

mythili
14-06-2005, 06:21 AM
சூப்பர் சிரிப்புக்கள்.. மைதிலி.....

என்ன சர்தார் வீட்டிற்கு எதிர்புறம் வீடா....

ஆமாம் ப்ரதீப் அவர்கள் வீட்டிற்கு எதிர் வீடு ;-) :)
அன்புடன்,
மைத்து

mythili
14-06-2005, 06:22 AM
இல்ல, வீட்டிலேயே சர்தாரா?

அதுவும் ஒரு வகையில் சரிதான்..நீங்கள் தான் எங்கள் வீட்டிற்கு அடிக்கடி வருவதுண்டே ;-) :)
அன்புடன்,
மைத்து

mythili
14-06-2005, 06:24 AM
மைதிலிஜி

ஜோக்கெல்லாம் நல்லாவே இருக்குது, வாழ்த்துக்கள். ஆமாம், போஸ்ட் மாஸ்டரே டெலிவரியும் பண்றாரா??!!

===கரிகாலன்

போஸ்ட் மேன் என்று இருந்து இருக்க வேண்டும், தவறு தான்.
இவ்வளவு டீப்பாக படித்த கரிகாலன் அண்ணாவுக்கு நன்றி. :)
அன்புடன்,
மைத்து

mythili
14-06-2005, 06:25 AM
அனைத்தும் அருமை.......

உண்மையை சொல்லுங்க மைதிலி இது நீங்க கண்ணாடிக்கு முன் நிக்கும்போது தோன்றியதுதானே....! :) :)

( பெண்கள் வீட்டில் அதிகநேரம் செலவளிக்கும் ஒரே இடம் அதுதானே....;) :D )

நன்றி :)
அது எங்க பிறப்புரிமையாக்கும் :) :) :)
(என்ன செய்ய கன்ட்ரோல் செய்ய முடியவில்லையே..:)
அன்புடன்,
மைத்து

mythili
14-06-2005, 06:27 AM
:rolleyes: ஆனால் மைதிலி அதை நகைச்சுவை என்று பதித்தாளா என்று ஞாபகம் இல்லை......உண்மையில் நடந்தது என்ற தலைப்பில் பதித்தமாதிரி எனக்கு ஞாபகம்...:rolleyes:
அன்புடன்
மணியா...:D

அட ஆமாம். சரி தான் தலை....சென்னை சென்று வந்த பின்பு...உங்கள் வீட்டில் பார்த்ததை..உண்மை சம்பவமாக பதித்தேன்..இப்போது தான் நியாபகம் வருது..
அன்புடன்,
மைத்து

mania
14-06-2005, 08:49 AM
அட ஆமாம். சரி தான் தலை....சென்னை சென்று வந்த பின்பு...உங்கள் வீட்டில் பார்த்ததை..உண்மை சம்பவமாக பதித்தேன்..இப்போது தான் நியாபகம் வருது..
அன்புடன்,
மைத்து

:D நீ வந்தபோது லிஃப்ட் வேலை செய்யாமல் பிறகு அந்த கால் இன்ச் ரோப்பை மாற்றி அரை இன்ச் ரோப்பாக்கிய உண்மையையும் சொல்லவா..:rolleyes: ...
உண்மை உளறி....
மணியா...:D

mania
14-06-2005, 08:54 AM
மைதிலிஜி

ஜோக்கெல்லாம் நல்லாவே இருக்குது, வாழ்த்துக்கள். ஆமாம், போஸ்ட் மாஸ்டரே டெலிவரியும் பண்றாரா??!!

===கரிகாலன்

:confused: அந்த காலத்து ஆயா மாதிரி போலிருக்கு.....போஸ்ட்மாஸ்டர் அன்ட் மகப்பேறு மருத்துவ ஆயா....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

aren
23-06-2005, 05:59 AM
ஜோக்குகள் அருமை. இன்னும் இருந்தால் அள்ளிவிடுங்கள்.

thempavani
24-06-2005, 06:08 AM
சர்தார் ஒருவர் கடைக்குச் சென்றார்...

சர்தார் கடைக்காரரிடம் : இந்திய தேசியக் கொடி இருக்குதாங்க?

கடைக்காரர்: இருக்குதே..இந்தாங்க..

சர்தார் : வேறு ஏதாவது கலரு இல்லீங்களா..

கடைக்காரர்: :confused::confused::confused::confused::confused::confused::confused:

அறிஞர்
24-06-2005, 06:57 AM
தேசிய கொடி வேறு கலரில் தானே.. மணியாகிட்ட ஆர்டர் கொடுக்க சொல்லுங்க....

சிரிப்பு அருமை.. நன்றி தேம்பா....

மன்மதன்
25-06-2005, 04:26 AM
தேசிய கொடி வேறு கலரில் தானே.. மணியாகிட்ட ஆர்டர் கொடுக்க சொல்லுங்க....

ஏன் அறிஞரே ?? :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

kiruba_priya
05-12-2005, 10:31 AM
சர்தார்ஜி ஒருமுறை நியூயார்க் சென்றபோது, அங்குள்ள ஒரு நைட் கிளப்பில் ஒரு அழகான இளம் யுவதியுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அவரால் சந்தோசம் தாங்கமுடியவில்லை.

அந்த யுவதின் காதில் 'i love u' என்றார் மெல்ல.

யுவதி சிரிப்புடன் சர்தார்ஜியிடம் 'i love u too' என்றாள்.

பதிலுக்கு சர்தார்ஜி யுவதியின் காதில் 'i love u three' என்றார் மெதுவாக.

kiruba_priya
05-12-2005, 10:51 AM
'Titanic' கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது. கப்பலுக்குள் இருந்த அனைவரும் கத்தினர், அழுதனர், ஓடினர், கடவுளை தொழுதனர்.

சர்தார்ஜியும் அந்த கப்பலில் பயணித்தார். ஒரு இத்தாலியன் சர்தார்ஜியிடம் பேச ஆரம்பித்தான்.

இத்தாலியன்: இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் நிலம் இருக்கிறது?

சர்தார்ஜி: 2 மைல்கள்!!

இத்தாலியன்: 2 மைல்கள் தானா? பிறகு ஏன் இந்த முட்டாள்கள் இவ்வாறு சப்தமிடுகின்றனர். எனக்கு நன்றாக நீச்சல் தெரியும்.
(சொல்லிவிட்டு தண்ணீருக்குள் குதித்தார் இத்தாலியன். குதித்தபின் நீரின் மேல் வந்து சர்தார்ஜியிடம் பேச ஆரம்பித்தார்)

இத்தாலியன்: எந்த பக்கத்திலிருந்து 2 மைல்கள் என உங்களால் சொல்ல முடியுமா?

சர்தார்ஜி: கீழாக... (downwards..)

---- இன்னும் வரும்!!!!!

ilanthirayan
05-12-2005, 12:07 PM
நம்ம சர்தார் வீட்டிலிருந்து டெல்லிக்கு காரில் கெளம்பினார். இரண்டாவது தெனமே கால் போட்டு மனைவிக்கு சொன்னார், டெல்லி வந்த வேலை எல்லாம் முடிஞ்சாச்சு.. ஊட்டுக்குத் திரும்பி வாரேன்னு.

ஆனா ரெண்டு நா மூணு நா நாலு நா ...ஐஞ்சாம் நாத்துதான் நம்ம சர்தாஜி திரும்பி வந்தார்.

என்னா ரெண்டு நாளில் போன பயணம் திரும்பி வர மட்டும் ஐஞ்சு நாளாயிட்டுது என்னு... மனைவி கேட்டா.

அதற்கு சர்தாஜி முன் பக்கம் போக ஐந்து கியரை வைச்சவங்க ...திரும்பி வர மட்டும் ஒரு கியரை வைச்சா நா என்ன பண்ணுறது....என்றார்.

அவர் மனைவி ? ? ? ?

kiruba_priya
05-12-2005, 12:17 PM
கலக்கிட்டேள் இளந்திரையன். ரொம்ப நன்னா இருந்திச்சு. தெனமும் போடுங்கோ.

சர்தார்ஜி ஜோக்குன்னாலெ நன்னா இருக்கும்.

நாங்கலெல்லாம் எதிர்பார்த்துண்டிருக்கரோம்

aren
05-12-2005, 12:31 PM
சர்தார் ஒருவர் கடைக்குச் சென்றார்...

சர்தார் கடைக்காரரிடம் : இந்திய தேசியக் கொடி இருக்குதாங்க?

கடைக்காரர்: இருக்குதே..இந்தாங்க..

சர்தார் : வேறு ஏதாவது கலரு இல்லீங்களா..

கடைக்காரர்: :confused::confused::confused::confused::confused::confused::confused:

ஒரு நிமிடம் கொடியை உள்ளே எடுத்து சென்றுவிட்டு பின்னர் வெளியே வந்து சர்தாரிடம் கலரை மாற்றியாயிற்று என்று சொல்லியிருந்தால் நன்றி என்று சொல்லி கொடியை வாங்கிச் சென்றிருப்பார்.

aren
05-12-2005, 12:33 PM
சர்தார்ஜி ஒருமுறை நியூயார்க் சென்றபோது, அங்குள்ள ஒரு நைட் கிளப்பில் ஒரு அழகான இளம் யுவதியுடன் நடனம் ஆடிக்கொண்டிருந்தார். அவரால் சந்தோசம் தாங்கமுடியவில்லை.

அந்த யுவதின் காதில் 'i love u' என்றார் மெல்ல.

யுவதி சிரிப்புடன் சர்தார்ஜியிடம் 'i love u too' என்றாள்.

பதிலுக்கு சர்தார்ஜி யுவதியின் காதில் 'i love u three' என்றார் மெதுவாக.

நல்லகாலம் அந்த யுவதி ஐ லவ் யூ போஃர் என்று சொல்லவில்லை. சர்தார்ஜிக்கு அதுக்குமேல் கணக்கு தெரியாததால் தலை தெறிக்க ஓடியிருப்பார்.

aren
05-12-2005, 12:34 PM
'Titanic' கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தது. கப்பலுக்குள் இருந்த அனைவரும் கத்தினர், அழுதனர், ஓடினர், கடவுளை தொழுதனர்.

சர்தார்ஜியும் அந்த கப்பலில் பயணித்தார். ஒரு இத்தாலியன் சர்தார்ஜியிடம் பேச ஆரம்பித்தான்.

இத்தாலியன்: இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் நிலம் இருக்கிறது?

சர்தார்ஜி: 2 மைல்கள்!!

இத்தாலியன்: 2 மைல்கள் தானா? பிறகு ஏன் இந்த முட்டாள்கள் இவ்வாறு சப்தமிடுகின்றனர். எனக்கு நன்றாக நீச்சல் தெரியும்.
(சொல்லிவிட்டு தண்ணீருக்குள் குதித்தார் இத்தாலியன். குதித்தபின் நீரின் மேல் வந்து சர்தார்ஜியிடம் பேச ஆரம்பித்தார்)

இத்தாலியன்: எந்த பக்கத்திலிருந்து 2 மைல்கள் என உங்களால் சொல்ல முடியுமா?

சர்தார்ஜி: கீழாக... (downwards..)

---- இன்னும் வரும்!!!!!

ஐயோ பாவம். இத்தாலியன் பயத்திலேயே மண்டையை போட்டிருப்பார்.

aren
05-12-2005, 12:35 PM
நம்ம சர்தார் வீட்டிலிருந்து டெல்லிக்கு காரில் கெளம்பினார். இரண்டாவது தெனமே கால் போட்டு மனைவிக்கு சொன்னார், டெல்லி வந்த வேலை எல்லாம் முடிஞ்சாச்சு.. ஊட்டுக்குத் திரும்பி வாரேன்னு.

ஆனா ரெண்டு நா மூணு நா நாலு நா ...ஐஞ்சாம் நாத்துதான் நம்ம சர்தாஜி திரும்பி வந்தார்.

என்னா ரெண்டு நாளில் போன பயணம் திரும்பி வர மட்டும் ஐஞ்சு நாளாயிட்டுது என்னு... மனைவி கேட்டா.

அதற்கு சர்தாஜி முன் பக்கம் போக ஐந்து கியரை வைச்சவங்க ...திரும்பி வர மட்டும் ஒரு கியரை வைச்சா நா என்ன பண்ணுறது....என்றார்.

அவர் மனைவி ? ? ? ?

அடப்பாவி!! நல்ல சிரிப்பு.

ilanthirayan
05-12-2005, 11:24 PM
சர்தாஜிக்கு fபிரிஜ் வாங்கணும்னு ஒரு கடைக்குப் போனாரு. fபிரிஜ் வாங்கணும்மு கேட்டபோ கடைக்காரரு fபிரிஜ் விக்கிறதில்லேன்னாரு.

சர்தாஜி மறுபடியும் ஒருநாள் போய் fபிரிஜ் வாங்கனும்னாரு. அப்பொவும் கடைக்காரரு fபிரிஜ் விக்கிறதில்லேன்னாரு.

சர்தாஜிக்கு ரொம்ப கடுப்பாயிட்டுது... நாம சர்தாஜியாய் இருக்கிரபடியாத் தானே ..கடைகாரரு விக்கிறதில்லேனு சொல்லுரார் அப்பிடின்னு நெனைச்சுக் கிட்டு தாடி டர்பன் எல்லாம் எடுத்திட்டு மாறு வேஷத்தில போய் fபிரிஜ் வாங்கணும்னாரு...

கடைக்காரரு கூலாக சர்தாஜிக்கெல்லாம் fபிரிஜ் விக்கிறதில்லேன்னாரு...

அடப் பாவி மாறு வேசத்தில வந்தாலும் நம்மளை சர்தாஜின்னு கண்டுபிடிச்சூட்டானேன்னு ஆச்சரியப் பட்ட சர்தாஜி ..எப்டி நா சர்தாஜின்னு கண்டு பிடிச்சீங்கன்னு கடைகாரரு கிட்ட கேட்டாரு...

கடைக்காரரும் அவர் fபிரிஜ்னு கேட்டதைக் காட்டிச் சொன்னார்..அது வாஷிங் மெசினு ... நா fபிரிஜ்ஜே விக்கிரதில்லே... எத்தன முறை சொன்னாலும் கேட்காம வந்தியா.. அதான் தெரிஞ்சிக்கிட்டேன்னாரு...

சர்தாஜி ? ? ? ?

அறிஞர்
06-12-2005, 01:07 AM
பதிலுக்கு சர்தார்ஜி யுவதியின் காதில் 'i love u three' என்றார் மெதுவாக. ஆங்கில கற்க... அருகில் இருக்கும் சுடரிடம் போக சொல்லுப்பா

அறிஞர்
06-12-2005, 01:08 AM
இத்தாலியன்: இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் நிலம் இருக்கிறது?

சர்தார்ஜி: 2 மைல்கள்!!

சர்தார்ஜி: கீழாக... (downwards..)

---- இன்னும் வரும்!!!!! சரியாக தானே சொன்னார்.... பாவம் இத்தாலியன்.. முன்பே கேட்காதது அவன் குற்றம்.

அறிஞர்
06-12-2005, 01:09 AM
அதற்கு சர்தாஜி முன் பக்கம் போக ஐந்து கியரை வைச்சவங்க ...திரும்பி வர மட்டும் ஒரு கியரை வைச்சா நா என்ன பண்ணுறது....என்றார்.

அவர் மனைவி ? ? ? ?போனமாதிரி அப்படியே திரும்பி வந்த கணவனுக்கு சுத்தி போட சொல்லுங்கப்பா

அறிஞர்
06-12-2005, 01:11 AM
கடைக்காரரும் அவர் fபிரிஜ்னு கேட்டதைக் காட்டிச் சொன்னார்..அது வாஷிங் மெசினு ... நா fபிரிஜ்ஜே விக்கிரதில்லே... எத்தன முறை சொன்னாலும் கேட்காம வந்தியா.. அதான் தெரிஞ்சிக்கிட்டேன்னாரு...

சர்தாஜி ? ? ? ? பல முறை படித்த சிரிப்பாக இருந்தாலும் மீண்டும் படித்தது நன்றாக இருந்தது. இன்னும் தொடருங்கள்...

gragavan
06-12-2005, 04:02 AM
அடேங்கப்பா.....சர்தாரின் கொட்டங்கள் நமது மன்றத்தில் தொடங்கி விட்டது. இனி இதை நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது. தொடருங்கள் இளந்திரையன்.

அறிஞர்
06-12-2005, 04:51 AM
அடேங்கப்பா.....சர்தாரின் கொட்டங்கள் நமது மன்றத்தில் தொடங்கி விட்டது. இனி இதை நிறுத்த முடியாது. நிறுத்தவும் கூடாது. தொடருங்கள் இளந்திரையன்.உங்க பங்குக்கு கொஞ்சம் எடுத்து விடுங்க...

gragavan
06-12-2005, 09:44 AM
உங்க பங்குக்கு கொஞ்சம் எடுத்து விடுங்க...அதாவது....என்னைய சர்தார்னு சொல்றீங்களா?..............நம்ம டொமைன் வேறங்க...முடிஞ்ச வரைக்கும் அங்கையே காலத்த ஓட்டுவோம்.

kiruba_priya
06-12-2005, 10:17 AM
சர்தார்ஜி ஒருமுறை டிடக்டிவ் ஏஜென்சி நடத்திய இன்டெர்வியூவுக்கு சென்றார்.

இன்டெர்வியூவில்...
இன்டெர்வியூவர்: காந்திஜியை யார் கொன்றது? (who killed Ganthiji?)
சர்தார்ஜி: வேலை கொடுத்தமைக்கு நன்றி. நான் துப்பறிந்து சொல்கிரென்!!!

--(இது ஏற்கனவே வந்துடுச்சா?)

kiruba_priya
06-12-2005, 10:35 AM
சர்தார்ஜி தான் எடுத்து சென்றிருந்த புத்தகத்தை லைப்ரரியனிடம் தந்தர்.

பிறகு ....
சர்தார்ஜி: "நான் இந்த புத்தகம் முழுதும் படித்தேன். நிறைய எழுத்துக்கள் இருந்தன. ஆனால் கதைதான் இல்லை" என்றார் லைப்ரரியனிடம்.

லைப்ரரியன்: "நீதான் இங்கிருந்த 'Telephone Directory'-யை எடுத்து சென்றவனா?" என்றார் கோபமாக.

--(இது ஏற்கனவே வந்துடுச்சா?)

kiruba_priya
06-12-2005, 10:58 AM
சாந்தா, பாந்தா இருவரும் பம்பாய் சென்றிருந்தனர். அங்கு இரண்டடுக்கு மாடி பேருந்தில் பயணம் செய்யவேண்டியிருந்தது. பயங்கர கூட்டநெரிசல். சாந்தாவிர்க்கு ஒருவழியாக கீழேயே அமர இடம் கிடைத்தது. ஆனால் பாந்தாவோ கூட்டத்தால் தள்ளப்பட்டு, மாடிக்கு சென்றார். சிறிது நேரத்தில் கூட்டம் குறைந்ததால் தனது நண்பன் பாந்தாவை பார்க்க மாடிக்கு சென்றார் சாந்தா. பாந்தாவை சந்தித்தபோது பாந்தா சொல்லமுடியாத கஷ்டத்தில் இருந்தார். 'முன்னால் உள்ள இருக்கையை தனது இரு கைகளாலும் அழுத்தமாக பற்றி இருந்தார். முகத்தில் பயக்கவலை காணப்பட்டது.'

இதை பார்த்த சாந்தா "பாந்தா! இங்கு என்ன நடக்கிறது? ஏன் இவ்வளவு பயம் உனது முகத்தில் தெரிகிறது? கீழே நான் எனது பயணத்தை அனுபவித்து வருகிறேன்."

பயத்துடன் பாந்தா "சரிதான், ஆனால் உனக்கு 'ஓட்டுனர்' உள்ளார்" (u have got a 'driver')

அறிஞர்
06-12-2005, 01:35 PM
இன்டெர்வியூவில்...
இன்டெர்வியூவர்: காந்திஜியை யார் கொன்றது? (who killed Ganthiji?)
சர்தார்ஜி: வேலை கொடுத்தமைக்கு நன்றி. நான் துப்பறிந்து சொல்கிரென்!!!

--(இது ஏற்கனவே வந்துடுச்சா?)டிடக்டிவ் சர்தார்ஜீ.. சூப்பர்....

அறிஞர்
06-12-2005, 01:36 PM
லைப்ரரியன்: "நீதான் இங்கிருந்த 'Telephone Directory'-யை எடுத்து சென்றவனா?" என்றார் கோபமாக.
--(இது ஏற்கனவே வந்துடுச்சா?) முன்பே படித்திருந்தாலும் மீண்டும் படிப்பது நன்றாக உள்ளது..

முன்பு வந்ததோ வரவில்லையோ.. ஐயம் வேண்டாம் தொடருங்கள்....

அறிஞர்
06-12-2005, 01:39 PM
பயத்துடன் பாந்தா "சரிதான், ஆனால் உனக்கு 'ஓட்டுனர்' உள்ளார்" (u have got a 'driver')அப்பாவி மனுசன்.. இனி ஒரு பொம்மை டிரைவரையாவது மேல் மாடியில் வைக்க சொல்லுங்கப்பா....

(கிருபா.. கூகிள் குருப்ஸ் சில புது சர்தார் ஜோக்குகளை அனுப்பினேன். அதை வேண்டுமானால் தங்களுக்கு அனுப்புகிறேன். மொழிபெயர்த்து படங்களுடன் கொடுங்கள்)

aren
06-12-2005, 01:40 PM
பயத்துடன் பாந்தா "சரிதான், ஆனால் உனக்கு 'ஓட்டுனர்' உள்ளார்" (u have got a 'driver')

அதுவும் சரிதானே. ஓட்டுனர் இல்லையென்றால் எப்படி வண்டியை நிறுத்துவது.

aren
06-12-2005, 01:40 PM
அதாவது....என்னைய சர்தார்னு சொல்றீங்களா?..............நம்ம டொமைன் வேறங்க...முடிஞ்ச வரைக்கும் அங்கையே காலத்த ஓட்டுவோம்.

இல்லைன்னு சொல்றீங்களா?

ilanthirayan
07-12-2005, 01:40 AM
சர்தாஜி வேல கேட்டுப் போயிருந்தார். அங்கிருந்தவர்கள் அபிளிக்கேசன் fபோமை கொடுத்து fபில் பண்ணித் தரச்சொன்னார்கள். சர்தாஜியும் ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து fபில் பண்ணிக் கொண்டு வந்தார்.

கடைசீயில எழுதியிருந்ததப் பாத்தூட்டு fபோமை கோபத்துடன் கிழிச்சுப் போட்டார்.
பக்கத்தில இருந்தவர் ஏம்பா.. என்னாச்சுன்னார்.... சர்தாஜியும் கோபத்தோடை இதை முதல்லேயே சொல்லிருக்கலாம்.... நான் டெல்லியில போய் நெரப்பிக்கிறேன்னுட்டு நடையைக் கட்டினார்.

அங்கே print in capital னு போட்டிருந்திச்சு..
பார்த்தவர் : ??????

அறிஞர்
07-12-2005, 04:18 AM
அங்கே print in capital னு போட்டிருந்திச்சு..
பார்த்தவர் : ?????? அடப்பாவமே... இப்படி கடினமா சொன்னால் அவர் என்னப்பணுவார்....

அறிஞர்
07-12-2005, 04:20 AM
அதாவது....என்னைய சர்தார்னு சொல்றீங்களா?..............நம்ம டொமைன் வேறங்க...முடிஞ்ச வரைக்கும் அங்கையே காலத்த ஓட்டுவோம்.

இல்லைன்னு சொல்றீங்களா? அப்ப ஆமாம்ன்னு சொல்லுறீங்களா ஆரென்

kiruba_priya
07-12-2005, 06:48 AM
நன்றி அறிஞர்...

(கிருபா.. கூகிள் குருப்ஸ் சில புது சர்தார் ஜோக்குகளை அனுப்பினேன். அதை வேண்டுமானால் தங்களுக்கு அனுப்புகிறேன். மொழிபெயர்த்து படங்களுடன் கொடுங்கள்)

நான் பதிப்பது எல்லாம் எனக்கு mail-லில் வருவது. உங்கலோடதையும் எனக்கு அனுப்புங்க. நிச்சயம் பதிக்கிறேன்.

எனது தனி mail id...
kiruba_priya@rediffmail.com
kirubasankarrv@hcl.in

தங்களின் mail-ஐ எதிர்பார்க்கிறேன்!!

gragavan
07-12-2005, 07:38 AM
இல்லைன்னு சொல்றீங்களா?ஆமான்னு சொல்றீங்களா?

kiruba_priya
07-12-2005, 07:42 AM
அருமை இளந்திரையன்...

எனக்கு போட்டியாவே தரணும்னு வந்திருக்கீங்களோ? பார்த்துடுவோம் ஒரு கை!!

மதி
07-12-2005, 07:44 AM
ஒரு நாள் சர்தார்ஜியிடம் ஒருவன் கேட்டான்.
"ஏன் மன்மோஹன்சிங் சாயந்திரம் walking போறார்?"
சர்தார்ஜி : "ஏய்..! மன்மோஹன் PM-ஆக்கும் AM இல்ல"

kiruba_priya
07-12-2005, 07:58 AM
ஒரு சமயம் சாந்தா, பாந்தாவிடம் கேட்டார் "நீ வைத்திருக்கும் 'thermos'-இன் பயன் என்ன?"
அதற்கு பாந்தா "இது சூடாக இருப்பதை சூடாகவும், குளிர்ச்சியாக இருப்பதை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்" என்றார்.
"இப்ப அதற்க்குள் என்ன வைத்திருக்கிராய்? என்று வினவினார் சாந்தா.
"2 கப் சூடான டீ, 2 glass குளிர்ச்சியான பெப்சி" என்றார் பாந்தா!!

kiruba_priya
07-12-2005, 08:12 AM
சில பைல்களை ஒரு கணிப்பொறியிலிருந்து மற்றொரு கணிப்பொறிக்கு எவ்வாறு மாற்றினார் 'சாந்தா' என தெரியுமா...!??

1. எந்த பைலை மாற்றவேண்டுமோ அந்த பைலின் மீது 'mouse' வைத்து 'right click' செய்து 'cut' செய்யும் ஆப்சனை தேர்வு செய்தார்.
2. அந்த கணிப்பொறியிலிருந்து 'mouse'-இன் தொடர்பை துண்டித்தார்.
3. மிக்க கவனமாக அந்த 'mouse' எடுத்து சென்று எந்த கனிபொறியில் மாற்ற நினைத்தாரோ அத்துடன் இனைத்தார்.
4. இப்போதும் 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!!

ilanthirayan
07-12-2005, 09:26 PM
அண்டங்களையே மாத்தி வைக்கிற வல்லகணபதியின் வாகனத்துக்கு இந்த power ம் இல்லாம போகும்னு சர்தாஜி எங்கே கண்டார்....

அருமை சிரிப்பு...

ilanthirayan
07-12-2005, 09:42 PM
நீச்சல் கொளங் கட்டனும்னு கிராமத்துப் பணக்காரருக்கு ரொம்ப்ப நாளா ஆசை. அந்த கிராமத்திலேயே ரொம்ப்ப படித்த நம்ப சர்தாஜியிடம் ஆலோசனை கேட்டார்.

சர்தாஜியும் யோசித்து விட்டுச் சொன்னார். அப்பிடீன்னா நீங்க மூணு நீச்சல் கொளம் கட்டணும். முதல் கொளத்தில நெறையத் தன்ணீ இருக்கணும். ரெண்டாவதில கொறைச்சலா தண்ணீ இருக்கணும். மூணாவதில தண்னீயே இருக்கப் படதுன்னு ஒரு போடு போட்டார்.

அடடே மெத்தப் படிச்சவன் சொன்னா சரியாத்தான் இருக்கும் என்று நெனைச்ச கிராமத்துப் பெரீசு, முதலாவதில எதுக்கு நெறையத் தண்னீன்னு .. சர்தாஜி கிட்ட கேட்டாரு.

சர்தாஜி மெலயும் கீழயும் பாத்துட்டு .. அது நல்லா நீச்சல் தெரிஞ்சவங்களுக்குன்னார் ....

பெரீசும் தலையாட்டிட்டு ரெண்டாவதில எதுக்கு கொறைச்சலா தண்ணீன்னாரு....

சர்தாஜியும் சிரிச்சுட்டு ...கொறைவா நீச்சல் தெரிஞ்சவங்களுக்குன்னாரு.....

அதெல்லாம் சரிதான் மூணாவதில எதுக்கு தன்ணீயே இல்லாமன்னாரு...

சுத்த கிராமத்துப் பயலா இருக்கானே என்பது போல ஒரு பார்வை பாத்துட்டு சொன்னார்..... அது நீச்சலே தெரியாதவங்களுக்கு

கிராமத்துப் பெரீசு ; ??????????

( ப்ரதீப்பும் நீச்சல் கொளம் கட்டுறாப்புல.....)

அறிஞர்
08-12-2005, 12:57 AM
எனது தனி mail id...
kiruba_priya@rediffmail.com
kirubasankarrv@hcl.in

தங்களின் mail-ஐ எதிர்பார்க்கிறேன்!! நம் மன்றத்தின் அன்பர்கள் இணைந்து... ஒரு கூகுள் குருப்ஸ் வைத்துள்ளோம் tamilmantram@googlegroups.com. அதில் இணைந்துக்கொள்ளுங்கள். அதில் சில படங்கள் வலம் வரும். அதில் சிறந்ததை இங்கு தாருங்கள்...

அறிஞர்
08-12-2005, 12:58 AM
ஒரு நாள் சர்தார்ஜியிடம் ஒருவன் கேட்டான்.
"ஏன் மன்மோஹன்சிங் சாயந்திரம் walking போறார்?"
சர்தார்ஜி : "ஏய்..! மன்மோஹன் PM-ஆக்கும் AM இல்ல" அப்ப CM....

அறிஞர்
08-12-2005, 12:59 AM
ஒரு சமயம் சாந்தா, பாந்தாவிடம் கேட்டார் "நீ வைத்திருக்கும் 'thermos'-இன் பயன் என்ன?"
அதற்கு பாந்தா "இது சூடாக இருப்பதை சூடாகவும், குளிர்ச்சியாக இருப்பதை குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும்" என்றார்.
"இப்ப அதற்க்குள் என்ன வைத்திருக்கிராய்? என்று வினவினார் சாந்தா.
"2 கப் சூடான டீ, 2 glass குளிர்ச்சியான பெப்சி" என்றார் பாந்தா!! மீண்டும் படிப்பது சந்தோசம்.... சர்தாருக்கு சரியா சொல்லிக்கொடுங்கப்பா....

அறிஞர்
08-12-2005, 01:00 AM
சில .
4. இப்போதும் 'paste' செய்ய முற்ச்சி செய்துகொண்டிருக்கிறார்!!..!!..!!! முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்... உங்களுக்கு பக்கத்து சீட்டுலதான் உட்கார்ந்து இருக்கிறாராமே...

அறிஞர்
08-12-2005, 01:04 AM
சுத்த கிராமத்துப் பயலா இருக்கானே என்பது போல ஒரு பார்வை பாத்துட்டு சொன்னார்..... அது நீச்சலே தெரியாதவங்களுக்கு

கிராமத்துப் பெரீசு ; ??????????

( ப்ரதீப்பும் நீச்சல் கொளம் கட்டுறாப்புல.....) குளத்துல... நீச்சல் அடிச்ச திருப்தி இருக்கனும் இல்லையா....

ஏனுங்க சும்மா இருக்கிறவர கிளப்பி விடுறீங்க.....

குளம் எதுக்குப்பா... இமய மலை உற்பத்தியாகும் கங்காவை தன் வீட்டுக்கு கொண்டுவரவா

போறபோக்க பார்த்தா... ப்ரதீப்ப சர்தார்ஜீ ஆக்கிருவிங்க போல

pradeepkt
08-12-2005, 05:02 AM
( ப்ரதீப்பும் நீச்சல் கொளம் கட்டுறாப்புல.....)
நீச்சல் குளம் கட்டுறேன்.
ஆனா நம்ம இளந்திரையசிங் கிட்ட யோசனை கேக்கலையில்ல :D

ilanthirayan
09-12-2005, 10:41 PM
நீச்சல் குளம் கட்டுறேன்.
ஆனா நம்ம இளந்திரையசிங் கிட்ட யோசனை கேக்கலையில்ல :D

என்ன ப்ரதீபு ...யோசனை கேட்காமலேய்யே ... நீங்க அப்படித்தானா..ஆங்.. அது தான் அப்பூ... மூணு கொளம் கட்டுர ரேஞ்சில.. :D :D

ilanthirayan
17-12-2005, 11:47 PM
ஒரு கம்பனியில் புதுவகை பொய் சொல்லும் மெஷின் ஒன்று கண்டுபிடித்தார்கள். அது சரியாக வேலை செய்கின்றதா என்று பார்க்க அங்கே வேலை செய்யும் ஒரு ஆங்கிலேயன் ஒரு அமெரிக்கன் ஒரு சர்தாஜி மூன்று பேரையும் தெரிவு செய்தார்கள். முதலில் ஆங்கிலேயனின் முறை. i think நான் 15 போத்தல் பியர் குடிப்பேன் என்றதும் மெஷின் புஸ்..ஸ்ஸ்.என்று சத்தம் போட்டது. 10 போத்தல் என்றதும் அமைதியாய் இருந்தது.

அமெரிக்கன் i think 10 ஹம்பேக்கர் சாப்பிடுவேன் என்றதும் புஸ்..ஸ்ஸ் 7 என்றதும் சத்தமில்லை. கடைசியாக நம்ம சர்தாரின் முறை.

சர்தார் i think என்று ஆரம்பித்ததும் புஸ்...ஸ்ஸ்ஸ்....

ilanthirayan
17-12-2005, 11:52 PM
நம்ம சர்தார் கண் டாக்டரிடம் வந்திருந்தார். டாக்டரிடம் கண்ணாடி போட்டதும் என்னால் வாசிக்க முடியுமா? என்றார். டாக்டரும் நிச்சயமாக உம்மால் வாசிக்கமுடியும் என்றார்.

சர்தாஜிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின்னர் சொன்னார்...இவ்வளவு காலமும் படிப்பறிவில்லாமல் இருந்து விட்டேன் இனி அப்படியில்லை என்ரார்.

டாக்டர் ????????

ilanthirayan
18-12-2005, 12:29 AM
சர்தாஜியும் பிரதீப்பும்
-------------------

பிரதீப்புக்கு ஒரு சர்தாஜி நண்பர் இருந்தார். அவரிடம் ஒரு கார் ஒரு லட்சம் கி.மீற்றர்களுடன் இருந்தது. சர்தாஜி அதை விற்க முயற்சி செய்தாலும் வாங்க நாதி கெடையாது. காரணம் அதி கூடிய கி. மீற்றர்கள்.

அதை விற்பதற்கு சர்தாஜி ப்ரதீப்பிடம் ஆலோசனை கேட்டாரு. நம்ம ப்ரதீபும் அவரை சென்னைக்கு அனுப்பி தனக்கு தெரிந்த மெக்கானிக்கிடம் கொடுத்து கி. மீற்றரைக் குறைத்துக் கொள்ளும்படி அனுப்பி விட்டாரு.

சர்தாஜியும் சென்னைக்கு வந்து 30 ஆயிரம் கி. மீற்றராக குறைத்துக் கொண்டு சென்றார். இடையில் சில நாட்கள் ப்ரதீபு சர்தாஜியை காணவில்லை. பின்னர் சந்தித்தபோது காரை நிச்சயம் வித்திருப்பார் என்ற நம்பிக்கையில் ப்ரதீப் தனது தோஷ்திடம் கேட்டார்.

சர்தாஜி வலு கூலாக ஏன் நான் விற்க வேண்டும் 30 ஆயிரம் கி. மீற்றார் தானே ஓடியிருக்கின்றது என்றாரே பார்க்கலாம்.

ப்ரதாப் முகத்தில் ஈ ஆடவில்லை. ( மனதிற்குள் என்ன நினைத்திருப்பார். சரியான பதில் சொல்பவருக்கு ஒரு குல்பி இலவசம் )

aren
18-12-2005, 01:49 AM
நல்ல ஜோக்.

ஆனால் இந்த ஐடியா பிரதீப்பிற்கு யார் கொடுத்தது. ராகவனிடம் பேசினாரா?

அறிஞர்
18-12-2005, 03:25 AM
நம்ம சர்தாரின் முறை.

சர்தார் i think என்று ஆரம்பித்ததும் புஸ்...ஸ்ஸ்ஸ்.... இது கொஞ்சம் ஓவரு... சர்தார் நினைப்பதே பொய்யாகிவிட்டது.. அவன் என்ன செய்வான்... முன்னவர்கள் அப்படி ஆரம்பித்துவிட்டனர்...

அறிஞர்
18-12-2005, 03:26 AM
சர்தாஜிக்கும் சந்தோஷம் தாங்க முடியவில்லை. பின்னர் சொன்னார்...இவ்வளவு காலமும் படிப்பறிவில்லாமல் இருந்து விட்டேன் இனி அப்படியில்லை என்ரார்.

டாக்டர் ???????? டாக்டர்.. தலையில துண்ட போட்டுக்கவேண்டியதுதான்...

அறிஞர்
18-12-2005, 03:29 AM
ப்ரதாப் முகத்தில் ஈ ஆடவில்லை. ( மனதிற்குள் என்ன நினைத்திருப்பார். சரியான பதில் சொல்பவருக்கு ஒரு குல்பி இலவசம் ) நம்மை போலவே தெளிவா இருக்கிறாரே நம் நண்பர் என நினைத்திருப்பாரோ (குறிப்பு : பிரதீப் மன்னிக்கவும்.. சும்மா சிரிப்புக்காக சொன்னது)

ilanthirayan
18-12-2005, 03:01 PM
சர்தாஜி தனது நண்பருக்கு ஒரு சேர்ட் ஒன்று பார்சலில் அனுப்பி வைத்தார்.கூடவே ஒரு நோட்டும். சேர்ட்டின் பொத்தான்கள் மெற்றலால் ஆனபடியால் பார்சல் அனுப்பும் செலவு அதிகரிக்கும் என்று அகற்றி விட்டேன். அதனால் பொத்தான்களை வலது பக்கத்து பொக்கற்றில் இருந்து எடுத்துக் கொள்ளவும்.

ilanthirayan
18-12-2005, 03:07 PM
புகை வண்டியில் பயணம் செய்த சர்தாஜி ஒரு பைனாகுலரையும் கொண்டு சென்றார். ஜன்னலால் பார்க்கும் போதெல்லாம் அதைப் பயன் படுத்தவில்லை. இதைப் பார்த்த சக பயணி ஆச்சரியத்துடன் எதற்காகப் பைனாகுலரைக் கொண்டு வருகிறீர்கள் என்று கேட்டார்.

சர்தாஜியும் கூலாக நான் தூரத்து உறவினரைப் பார்க்கப் போகின்றேன் அதனால் தான் எண்றார்.

சக பயணி ???????

aren
18-12-2005, 03:47 PM

அவர் செய்தது சரிதானே. தூரத்துச் சொந்தத்தை எப்படி பார்பது.

பென்ஸ்
18-12-2005, 03:51 PM
இன்னும் ஒரு சேம் சைடு கோல்பா (same side goal)....

ilanthirayan
19-12-2005, 07:55 PM
இரண்டு சர்தார்கள் மீன் பிடிக்கப் போனார்கள். அன்று நிறையவே மீன் பிடித்துக் கொண்டு கரைக்கு வந்தார்கள்.

ஒரு சர்தாஜி மற்றவரிடம் இன்று மீன் பிடித்த இடத்தை அடையாளப் படுத்தினாயா? என்று கேட்டார்.

மற்றவர் ஆம் படகில் அந்தப் பகுதியில் ஒரு + போட்டு வைத்திருக்கிறேன் என்றார்.

வந்ததே கோபம் மற்றவருக்கு நீ முட்டாள் நாளைக்கும் இதே படகு நமக்குக் கிடைக்குமா என்றாரே பார்க்கலாம்.

இதில் யார் புத்திசாலி .. சொல்லுங்கள் பார்ப்போம்.

aren
20-12-2005, 12:37 AM
இது செம்ம கடிப்பா.

ilanthirayan
20-12-2005, 03:21 PM
எங்கே நம்ம கிருபா பிரியாவை இங்கிட்டு காண்கில்ல .... ரொம்ப்ப பிஸியோ....

ilanthirayan
20-12-2005, 07:39 PM
நான் முட்டாள் அல்ல
---------------------

சர்தாஜி டெல்கியில் மணிக் கூண்டு கோபுரத்தின் முன்னால் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவன் உனக்கு அந்த மணிக்கூடு வேண்டுமென்றால் ஆயிரம் ரூபா ஆகுமென்றார்.. சர்தாஜியும் ஆயிரம் ரூபாவைக் கொடுக்க இருந்து கொள் ஏணி எடுத்து வருகின்றேன் என்று கூறிவிட்டுப் போயேபோய்விட்டான்.

சர்தாஜியும் நீண்ட நேரமாக நின்று பார்த்து விட்டு போய் விட்டார்.

அடுத்த நாளும் அதே மணிக்கூண்டு கோபுரத்தின் அருகில் நின்றபோது அதே மனிதன் வந்து மணிக்கூடு வேண்டுமென்றால் ஆயிரம் ரூபா வேண்டுமென்றான். சர்தாஜியும் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விட்டு முந்திக் கொண்டு சொன்னார் நான் ஒன்றும் முட்டாள் இல்லை நீ நின்று கொள் நான் போய் ஏணி எடுத்துக் கொண்டு வருகின்றேன் என்று போய் விட்டார்.

சர்தாஜி முட்டாளா என்ன?

மதி
21-12-2005, 03:55 AM

சேச்சே..:D :D :D :D

ilanthirayan
23-12-2005, 02:52 PM
சர்தாஜியும் செத்த பறவையும்
---------------------------

ஒருவன் ஒரு முறை அங்கே பார் அந்த செத்த பறவையை என்றான். பக்கத்தில் இருந்த சர்தாஜி எங்கே .. எங்கே... என்று வானம் முழுக்க தேடிக் கொண்டிருக்கின்றார்.

கண்டு பிடிச்சிடுவார் ..என்கிறீங்க...

ilanthirayan
25-12-2005, 01:11 PM
சர்தாஜி ஒரு முறை டெல்லியிலிருந்து பஞ்சாப் போவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1இல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் பாஸஞ்ஜர் பிளாட்பாரம் இலக்கம் 1 இற்கு வந்து சேரும் என்று அறிவித்தார்கள்.

இதைக் கேட்டவுடன் நம்ம சர்தாஜி பாய்ந்து ரெயில்வே ராக்கில் இறங்கி நின்று கொண்டார். ப்க்கத்தில் நின்றவர் கேட்டார். என்ன வேலை செய்கிறீர்கள். ரெயில் வரப்போகிறதே என்று. சர்தாஜியும் கூலாக அவர்கள் என்ன சொன்னார்கள் 1 ஆவது பிளாட்பாரத்திற்கு தானே ரெயில் வரப்போகிறது .அதுதான் இங்கே இறங்கி நிற்கின்றேன் என்றாரே பார்க்கலாம்.

சர்தாஜி பஞ்சாப் போய்ச் சேருவார் என்கிறீங்க...?

பென்ஸ்
25-12-2005, 03:41 PM
கன்டிப்பா போயி சேருவார்...:D :D

பஞ்சாப்புக்கா என்றால்.. ஆமா.. பார்சலாக...:rolleyes: :rolleyes:

என்ன இளந்திரையான்... சூப்பராக எளுதுகிறிர்கள் .. :) :)
நீங்கள் ஒரு சுயசரிதை எழுதியால் என்ன???? :rolleyes: :rolleyes: :D :D

ilanthirayan
25-12-2005, 10:32 PM

-நிச்சயம் எழுதுகின்றேன்... அதற்கு முன்னாடி உங்க மாதிரி ஆளுங்களோட அனுபவங்களை எழுதி முடிச்சாப்ல பாப்போமே ... என்னா நா சொல்லுரது...... :D :D :D :D

aren
25-12-2005, 11:47 PM
சர்தாஜி ஒரு முறை டெல்லியிலிருந்து பஞ்சாப் போவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1இல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் பாஸஞ்ஜர் பிளாட்பாரம் இலக்கம் 1 இற்கு வந்து சேரும் என்று அறிவித்தார்கள்.

இதைக் கேட்டவுடன் நம்ம சர்தாஜி பாய்ந்து ரெயில்வே ராக்கில் இறங்கி நின்று கொண்டார். ப்க்கத்தில் நின்றவர் கேட்டார். என்ன வேலை செய்கிறீர்கள். ரெயில் வரப்போகிறதே என்று. சர்தாஜியும் கூலாக அவர்கள் என்ன சொன்னார்கள் 1 ஆவது பிளாட்பாரத்திற்கு தானே ரெயில் வரப்போகிறது .அதுதான் இங்கே இறங்கி நிற்கின்றேன் என்றாரே பார்க்கலாம்.

சர்தாஜி பஞ்சாப் போய்ச் சேருவார் என்கிறீங்க...?

நிச்சயம் பஞ்சாப் போய் சேருவார். ஏனென்றால் ரயிலை ஓட்டுபவரும் ஒரு சர்தாயிற்றே. எப்படி அறிவிப்பு செய்தார்களோ அதே மாதிரி அவர் பிளாட்பாரத்திற்குள் வண்டியை எடுத்துவந்துவிடுவாரே.

mania
26-12-2005, 02:53 AM
சர்தாஜி ஒரு முறை டெல்லியிலிருந்து பஞ்சாப் போவதற்காக டெல்லி ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1இல் நின்று கொண்டிருந்தார். திடீரென்று இன்னும் சில நிமிடங்களில் பஞ்சாப் பாஸஞ்ஜர் பிளாட்பாரம் இலக்கம் 1 இற்கு வந்து சேரும் என்று அறிவித்தார்கள்.

இதைக் கேட்டவுடன் நம்ம சர்தாஜி பாய்ந்து ரெயில்வே ராக்கில் இறங்கி நின்று கொண்டார். ப்க்கத்தில் நின்றவர் கேட்டார். என்ன வேலை செய்கிறீர்கள். ரெயில் வரப்போகிறதே என்று. சர்தாஜியும் கூலாக அவர்கள் என்ன சொன்னார்கள் 1 ஆவது பிளாட்பாரத்திற்கு தானே ரெயில் வரப்போகிறது .அதுதான் இங்கே இறங்கி நிற்கின்றேன் என்றாரே பார்க்கலாம்.

சர்தாஜி பஞ்சாப் போய்ச் சேருவார் என்கிறீங்க...?

:D :D :D பஞ்சா போய் சேருவார்....:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா....:D

பென்ஸ்
26-12-2005, 05:53 AM
-நிச்சயம் எழுதுகின்றேன்... அதற்கு முன்னாடி உங்க மாதிரி ஆளுங்களோட அனுபவங்களை எழுதி முடிச்சாப்ல பாப்போமே ... என்னா நா சொல்லுரது...... :D :D :D :D

இல்லை...:D :D நீங்கள் சுயசரிதை எழுதினால் சர்தார் ஜோக்குகளை
விட சேம காமடியா இருக்குமே அதைதான் சொன்னேன்....:D :D :D

kiruba_priya
26-12-2005, 11:17 AM
தோ வந்துட்டேன்.

சாரிங்க!

Noida-இல் எனது pjt செவ்வன முடிந்தது. அதனால் அவசரகதியில் என்னை சென்னைக்கு திருப்பி அனுப்பிட்டனர். (எனது Billable முடிந்ததால்)

தற்போது நான் சென்னையில். சென்னை வந்ததும் ஊருக்கு சென்றுவிட்டேன். நேற்றுதான் சென்னை திரும்பினேன்.

வந்ததும் அடுத்த pjt-இல் போட்டுட்டாங்க. சென்னையிலேயே. அதனால் உங்களுடன் கலந்துரையாட கொஞ்சம் கால தாமதம்.

ilanthirayan

எங்கே நம்ம கிருபா பிரியாவை இங்கிட்டு காண்கில்ல .... ரொம்ப்ப பிஸியோ....

இளந்திரையன்... அதான் வந்துட்டமுள்ள. இனி நம்ம காட்டுழையும் மழை தான். பார்த்துக்குங்க!!!

பென்ஸ்
26-12-2005, 11:30 AM
ஆகா.. இனி இவங்க தொல்லை தாங்க முடியாது.

இனி சர்தார் தற்கொலை செய்ய வேண்டியதுதான்....

ilanthirayan
26-12-2005, 03:35 PM
ஒரு முறை சர்தாஜியும் இன்னும் இரண்டு பேரும் ஒரு ஆளில்லாத தீவில் அகப்பட்டுக் கொண்டார்கள். 100 மைல் தூரத்தில் ஒரு தீவு மக்களுடன் இருந்தது. அங்கு சென்றால் உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மூவரும் ஒவ்வொருவராக நீந்திச் செல்ல முடிவெடுத்தார்கள்.

முதலில் நீந்திச் சென்றவர் 60 மைல் சென்றதும் முடியாமல் தாண்டு விட்டார். இரண்டாவது சென்றவர் 75 மைல் சென்றதும் களைத்துப் போய் முடியாமல் தாண்டு விட்டார்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த சர்தாஜி நீந்தத் தொடங்கினார்.50 ஆவது மைல் வரும் போது மிகவும் களைப் பாகி விட்டது. உடனே தன்னைடமே ஒரு கேள்வி கேட்டார். டேய் பண்டா சிங் இப்போ என்னா செய்யலாம்.

உடனே பண்டா சிங்கின் புத்தி சொன்னது முட்டாளே அவர்களைப் போல் இறந்து போகப் போகிறாயா? உடனே திரும்பிச் செல் என்று . பண்டா சிங்கும் திரும்பி நீந்தி பழைய தீவையே அடைந்து உங்க உதவியைப் எதிபார்த்து நிக்கிறாராம்.

தமிழ் மன்றத்தில யாரு உதவி செய்யக் கூடிய நல்ல உள்ளம் சொல்லுங்க...?

ilanthirayan
27-12-2005, 02:15 PM
யாருமில்லயா இந்த பாவப்பட்ட சர்தாஜிக்கு உதவி செய்ய... ஹே.. பகவானே....

ilanthirayan
27-12-2005, 02:24 PM
நம்ம சர்தாஜி ஒரு முறை வியாபாரத்தில் நொடித்துப் போய் விட்டார். குருத்துவாரா சென்று பகவானே எனது கஷ்டங்கல் எல்லாம் போக லொட்டோவில் பரிசு கிடைக்கச் செய்யக் கூடாதா? என்று இறைஞ்சி கேட்டார். பகவானும் மனமிரங்கி போ உனக்கு இந்த முறை லொட்டோவில் பரிசு கிடைக்கும் என்று சொல்லி அனுப்பினார். ஆனாலும் சர்தாஜிக்குக் கிடைக்காமல் வேறு ஒருவருக்குக் கிடைத்தது.

மறுபடியும் சர்தாஜி வந்து பகவானிடம் மன்றாட பகவானும் வாக்குக் கொடுத்து அனுப்பி வைப்பார். மறு படியும் சர்தாஜிக்கு அதிர்ஸ்டம் கிடைக்கவில்லை.

சர்தாஜியும் மீண்டும் வந்து முறையிடுவார். பகவானுக்குக் கோபம் வந்து விட்டது. நீ அந்த பாழாய்ப் போன ரிக்கற்றை வாங்கு மட்டும் உனக்கு பரிசு கிடைக்கவே கிடைக்காது என்று சத்தமாக கோபித்து அனுப்பி விட்டார்.

இந்த சர்தாஜியை என்ன பண்ணலாம்?????????

அறிஞர்
28-12-2005, 02:49 AM
இந்த சர்தாஜியை என்ன பண்ணலாம்????????? உங்க வீட்டுக்கு அனுப்பிடலாம்

அறிஞர்
28-12-2005, 02:49 AM
தமிழ் மன்றத்தில யாரு உதவி செய்யக் கூடிய நல்ல உள்ளம் சொல்லுங்க...?இளந்திரையனை விட்டா யாரு இருக்கா.... :rolleyes: :rolleyes: :rolleyes:

அறிஞர்
28-12-2005, 02:50 AM
தோ வந்துட்டேன்.

சாரிங்க!!!!பயணங்கள் நல்லபடியாக இருந்தது குறித்து சந்தோசம்... இனி உங்க ரவுண்ட தொடங்குங்க...