PDA

View Full Version : துபாய் பவர் கட் - 09/06/2005



மன்மதன்
10-06-2005, 11:46 AM
நேற்று காலை 9:47 மணி அளவில் துபாய் சிட்டி முழுதும் பவர் கட் ஏற்பட்டது.

துபாய் சிட்டிக்கு ஜெபல் அலி என்ற இடத்திலிருந்து பவர் சப்ளை கிடைக்கிறது. அங்கே ஏற்பட்ட சிறு கோளாறு காரணமாக துபாய் சிட்டி முழுதும் நேற்று காலை 9:50லிருந்து மதியம் 3:50 வரை மின்சாரம் இல்லாமல் ஸ்டம்பித்து போய்விட்டது..



http://www.7days.ae/images/stories/News/20050609-221816-cover10.jpg




1. மருத்துவமனை மிக அவதிக்குள்ளான இடம்.

2. பேங்க், தங்க மார்க்கெட் இரண்டிற்கும் பலத்த போலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

3. துபாயில் பெட்ரோல் பங்கில் நீண்ட க்யூ.. கிரெடிட் கார்டு மெஷின் இயங்கவில்லை.

4. மொபைல் போன் சரிவர வேலை செய்யவில்லை..

5. இந்த 6 மணி நேர மின்சார கோளாறால் பல பில்லியன் இழப்பு என துபாய் வர்த்தகம் தெரிவிக்கின்றது..

6. சிக்னல் லைட் இல்லாமல் சாலை போகுவரத்து போலிஸின் உதவியால் சீர் கொண்டுவரப்பட்டது..

7. பல விமாங்னங்கள் தாமதமாயின.


1 நிமிடம் கூட மின்சார துண்டிப்பு இல்லாத துபாயில் , யாரும் இதை பற்றி எண்ணி பார்த்திருக்க மாட்டார்கள்.. இப்பொழுது எதுவும் நடக்கலாம் என்ற நிலை.

செய்திகளுக்கு இங்கே (http://news.google.ae/news?q=dubai+power+cut&hl=en&lr=&safe=off&sa=N&tab=nn&oi=newsr) படிங்க..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
13-06-2005, 06:27 AM
என்ன பண்ணுவது.. துபாய் வாசிகளுக்கு சிரமம்..
இந்தியர்களுக்கு இது பெரிதாக தெரியாது....

மன்மதன்
13-06-2005, 07:22 AM
சிரமம் என்றால் மிகப்பெரிய சிரமம்..
நிறைய விபத்து. மொபைல் போன்கள் வேலை செய்யாததால் ஆம்புலன்ஸ்களை அழைக்க முடியாமல் மரணங்கள் ஏற்பட்டதாக பேப்பரில் படித்தேன்.
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
13-06-2005, 08:44 AM
சிரமம் என்றால் மிகப்பெரிய சிரமம்..
நிறைய விபத்து. மொபைல் போன்கள் வேலை செய்யாததால் ஆம்புலன்ஸ்களை அழைக்க முடியாமல் மரணங்கள் ஏற்பட்டதாக பேப்பரில் படித்தேன்.
அன்புடன்
மன்மதன்
என்ன பண்ணுவது... நாகரீகம் வளர்ந்துடுச்சு.... வசதிகள் பெருகிடுச்சு.... வாழ்க்கையில் ஒன்றாக இணைந்துவிட்டது.... ஒரு வசதி குறைஞ்சா எப்படி பாதிக்கிறது பாருங்கள்;

தைவானில் 1999 ஆண்டு நில நடுக்கத்தின் போது இவ்வாறு ஏற்பட்டது