PDA

View Full Version : அனைவருக்கும் வணக்கம்



emeren
09-06-2005, 01:54 AM
அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வணக்கம்.
சேர்த்துக்கொண்ட தமிழ் மன்ற நிர்வாகிகளுக்கு நன்றி

அன்புடன்
ரசிகன்

அறிஞர்
09-06-2005, 02:27 AM
வாருங்கள்.. ரசிகன் அவர்களே...... தங்கள் வரவு அனைவருக்கும் இன்பமாகட்டும்..

எல்லா பகுதிகளிலும் உலாவி.. நல்ல படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்....

பிரியன்
09-06-2005, 04:12 AM
வாருங்கள் ரசிகன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்...

மன்மதன்
09-06-2005, 04:12 AM
ரசிகனை அன்புடன் வரவேற்கிறேன்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
09-06-2005, 04:14 AM
ரசிகன் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

ரசிகன் ஏற்கனவே கேள்விப்பட்ட பெயராக இருக்கிறதே, நண்பரே, மேலும் தகவல்கள் கொடுங்கள்.

pradeepkt
09-06-2005, 05:27 AM
வாருங்கள் ரசிகன்.
தமிழ் மன்றம் உங்களை அன்போடு வரவேற்கிறது.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.
வாழ்த்துகள்.

அன்புடன்,
பிரதீப்

சுவேதா
09-06-2005, 01:28 PM
வாருங்கள் ரசிகன் அவர்களே உங்களின் ஆக்க பூர்வமான பங்களிப்பையும் கருத்துக்களையும் எதிர்பாக்கின்றோம். உங்கள் வரவு நல் வரவாகட்டும்.