PDA

View Full Version : சானியா-டென்னிஸ்

அறிஞர்
07-06-2005, 11:18 AM
இந்திய மங்கை.... சானியா மிர்சா... இங்கிலாந்தில்நடைபெறும் டி.எப். சி. கிளாசிக் போட்டியில் முதல் ரவுண்டில் வெற்றி பெற்றுள்ளார்...... இன்னும் பல வெற்றிகளை குவிக்க வாழ்த்துவோம்

பரஞ்சோதி
08-06-2005, 04:59 AM
நன்றி அறிஞரே!

சானியாவின் முழு நேர ரசிகர் ஆகிவிட்டீங்க போலிருக்குதே.

சானியாவின் வெற்றிகள் தொடர வாழ்த்துகள்.

அறிஞர்
08-06-2005, 05:57 AM
சானியாவின் முழு நேர ரசிகர் ஆகிவிட்டீங்க போலிருக்குதே.
.
என்ன பண்ணுறது.. நம்மூரு பொண்ணு.. கொஞ்சம் நல்லா வேற இருக்கார்... ஏதாவது.. ஒரு பெரிய கோப்பை வாங்குவார் என பார்த்தால்.. ஒன்னும் நடக்கமாட்டேங்கிறது...

பரஞ்சோதி
08-06-2005, 06:20 AM
என்ன பண்ணுறது.. நம்மூரு பொண்ணு.. கொஞ்சம் நல்லா வேற இருக்கார்... ஏதாவது.. ஒரு பெரிய கோப்பை வாங்குவார் என பார்த்தால்.. ஒன்னும் நடக்கமாட்டேங்கிறது...

உண்மை தான், ரசிகர்கள் நாம் எல்லாம் விடும் ஜொள்ளை பிடிக்க பெரிய கோப்பை தேவை தான். :p :p

விரைவில் அழகிய விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடிப்பார்.

அறிஞர்
08-06-2005, 06:27 AM
உண்மை தான், ரசிகர்கள் நாம் எல்லாம் விடும் ஜொள்ளை பிடிக்க பெரிய கோப்பை தேவை தான். :p :p

விரைவில் அழகிய விளையாட்டு வீராங்கனைகள் பட்டியலில் இடம் பிடிப்பார்.
கண்டிப்பா பிடிப்பார்... ஆனால் நல்ல வீராங்கனைகள் பட்டியிலில் பின்னோக்கியுள்ளார்.. இப்ப 75வது இடம்.. (முன் 70)

அறிஞர்
08-06-2005, 07:12 AM
இரண்டாவது ரவுண்டில் ஜெலினா ஜான்கோவிக்கிடம் 6-1, 7-5 என்ற முறையில் தோற்றார்... அடுத்த வரும் போட்டிகளில் வெற்றிக்காண வாழ்த்துவோம்...

பரஞ்சோதி
08-06-2005, 07:31 AM
கணுக்காலில் இன்னமும் வலி இருக்கும் என்று நினைக்கிறேன். முறையான சிகிச்சை பெற்றப் பின்பு அவர் விளையாட வரலாம்.