PDA

View Full Version : பிரியன்



பிரியன்
07-06-2005, 06:29 AM
அன்பு நண்பர்களே , முன்பு பிரியன் என்ற பெயரில் இயங்கி புதிய மன்றத்தில் நுழைய முடியாமல் உங்கள் பிரியனாகி தற்போது ராஜகுமாரன் அவர்களின் உதவியால் அழகுத் தமிழில் பிரியன் ஆகிவிட்டேன்.

தொடர்ந்து ஆதரவு தாருங்கள் :) :) :p :D

pradeepkt
07-06-2005, 06:31 AM
என்றிருந்தாலும் நீங்கள் எங்கள் பிரியன் தானே?
வாழ்த்துகள்

பிரியன்
07-06-2005, 06:32 AM
நன்றி பிரதீப். தனி மடல் கிடைத்ததா?

மன்மதன்
07-06-2005, 06:40 AM
ப்ரியமான ப்ரியனுக்கு பெயர் வாழ்த்துக்கள்.. நிறைய கவிதை கொடுத்து கவிதை பக்கத்தை சிறப்பிக்க வேண்டுகோளுடன்
மன்மதன்..

pradeepkt
07-06-2005, 06:47 AM
நன்றி பிரதீப். தனி மடல் கிடைத்ததா?

கிடைத்தது ப்ரியன், சீக்கிரம் உங்களை மின்னஞ்சலில் சந்திக்கிறேன்

அறிஞர்
07-06-2005, 07:02 AM
வாழ்த்துக்கள் பிரியன்..

நெடு நாள் விருப்பம் இன்று நிறைவேறியது....

கவிதைப்பக்கத்தை செழிப்பாக்குங்கள்...

பிரியன்
07-06-2005, 07:51 AM
நெடு நாள் விருப்பம் இன்று நிறைவேறியது....

கவிதைப்பக்கத்தை செழிப்பாக்குங்கள்...

ஆமாம். நன்றி அறிஞரே,

gragavan
08-06-2005, 12:37 PM
பிரியன் என்றும் பிரியான் என்று நிருபித்து விட்டீர்கள். வாழ்த்துகள்

பிரியன்
08-06-2005, 12:41 PM
நன்றி ராகவன்.

Iniyan
08-06-2005, 12:55 PM
உளறல்கள் தந்து பல உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பிரியனே, வருக வருக வருக. உங்களின் உளறல்களை இப்போது யுனிகோடாக்கும் முயற்சியில் உள்ளோம் நாங்கள்.

பிரியன்
08-06-2005, 01:46 PM
நன்றி இனியன். அதை திருத்தித்தான் இப்போது தீபங்கள் பேசும் என்று பதிவு செய்து வருகிறேன். ஆனால் வடிவ ரீதியாக தீபங்கள் பேசும் நன்றாக இருக்குமென்று எண்ணுகிறேன்.