PDA

View Full Version : எனதாசைகள்.



சுவேதா
01-06-2005, 01:37 PM
எனதாசைகள்.

உன்னோடு வாழவேண்டும்
உன்னோடு கைகோத்து திரிய
வேண்டும்!

உன்னோடு சண்டை
பிடிக்க வேண்டும்!

இப்படி எத்தனையோ
ஆசைகள்!
ஆனால் எனது
ஆசைகளை நிராசையாக்கி
முடியாது
என்று விட்டாய்!

நீ எனதாசையை
நிறைவேற்றினால் நான்
வாழ்வேன் இல்லையேல்
மண்ணோடு
போயினான் சேருவேன்!

இக்பால்
01-06-2005, 04:40 PM
சுவேதா தங்கை...எல்லோருக்கும் பழைய நினைவுகள் கிளறுவது போன்ற
கவிதைகள் கொடுக்கிறீர்கள்...யதார்த்தமாக இருக்கிறது. தொடருங்கள்.

-அன்புடன் அண்ணா.

சுவேதா
01-06-2005, 05:46 PM
நன்றி அண்ணா!

சுவேதா
01-06-2005, 05:55 PM
பிரியன் அண்ணா இக் கவிதை எப்படி உள்ளது ஏதும் பிழை இருந்தால் அதை குட்டிக் காட்டுங்கள் அண்ணா!

வாணி
01-06-2005, 06:48 PM
ஏதும் பிழை இருந்தால் அதை குட்டிக் காட்டுங்கள்

குட்டி காட்ட முடியாதே சுவேதா!:D :D

வாணி
01-06-2005, 06:54 PM
உங்கள் கவிதை மிகவும் நன்றாக உள்ளது சுவேதா

பிரியன்
01-06-2005, 08:16 PM
நன்றாக வந்திருக்கிறது சகோதரி, வாழ்த்துக்கள்..
சில இடங்களில் எழுத்து பிழை அல்லது உச்சரிப்பு பிழைகள் வரும் போது தாங்கள் இலங்கை தமிழர் என்பதால் அப்படி இருக்கலாம் என்று நினைக்கிறேன். உங்கள் கவிதையின் அர்த்தங்களை மாற்றுவதென் நோக்கமல்ல
அப்படி பார்க்கையில் எனக்கு தோன்றிய பிழைகள்

எனதாசைகள்.

உன்னோடு வாழவேண்டும்
உன்னோடு கைகோர்த்து திரிய
வேண்டும்!

உன்னோடு சண்டை
பிடிக்க வேண்டும்! அல்லது ( சண்டையிட / வேண்டும் )

இப்படி எத்தனையோ
ஆசைகள்!
ஆனால் எனது
ஆசைகளை நிராசையாக்கி
முடியாது
என்று விட்டாய்!


நீ எனதாசையை
நிறைவேற்றினால் நான்
வாழ்வேன் இல்லையேல்
மண்ணோடு
போயினான் சேருவேன்!

சுவேதா
03-06-2005, 02:08 PM
மிகவும் நன்றி அண்ணா

சுவேதா
03-06-2005, 02:09 PM
நன்றி வாணி

அறிஞர்
07-06-2005, 04:36 AM
எனதாசைகள்.

உன்னோடு வாழவேண்டும்
உன்னோடு கைகோத்து திரிய
வேண்டும்!

உன்னோடு சண்டை
பிடிக்க வேண்டும்!

இப்படி எத்தனையோ
ஆசைகள்!!
சின்ன சின்ன ஆசைகள்....
செல்ல செல்ல ஆசைகள்......
அருமை.....
ஆசை நிறைவேறினால் வாழ்வு..
இல்லையே சாவு......
-----------------------
அழகான கவிதை.....
திருத்திய பிரியனுக்கு நன்றி...

சுவேதா
07-06-2005, 04:43 PM
நன்றி அண்ணா