PDA

View Full Version : முகிழ்ப்பின் பின்னே!



satheesh
01-06-2005, 11:06 AM
என் தமிழுக்கு முதல்வணக்கம் !
மன்றதினர் எல்லோருக்கும் எனது வன்ணக்கம்,உங்களுடன்

இணைவதையிட்டு பெருமிதம் அடைகின்றேன்

பெயர் - சத்திஜெயந்திரன் ,சதீஷ் எண்று அழைபார்கள்,

பதின்னொன்பது வருடங்களாக சுவிட்சர்லந்தில் வாழ்ந்து வருகின்றேன்,இன்னும் தனியே!
தமிழ் இருக்கும் இடமெல்லாம் மூக்கை நுளைப்பது எனது தற்போதய பொழுதுபோக்கு !
தமிழ் மன்றத்தை அறிமுகம் செய்து வைத்ததற்கு தேம்பாவுக்கு எனது நண்றிகள் பல!!!
பல நாடுகளுக்கு சென்றிருக்கின்றேன் பிலிப்பேயின்ற் தவிர.
என்ன நான் சொல்லுறது......
எண்றும் நட்புடன் உங்கள் சதீஷ்

pradeepkt
01-06-2005, 11:12 AM
வாங்க சதீஷ்.
உங்கள் வாழ்வியல் அனுபவங்களைப் படைப்புகளாக்குங்கள்.
சகோதரி தேம்பாவின் அறிமுகம் என்றாலே அருமைதான்.
தமிழ் மன்றம் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும், படைப்புகளையும் ஆவலுடன் எதிர்நோக்குகிறது.

அன்புடன்,
பிரதீப்

சுவேதா
01-06-2005, 11:14 AM
வாருங்கள் சதீஸ் நீங்கள் இம் மன்றத்தில் இனைவதனால் நாங்களும் பெரு மகிழ்ச்சி அடைகின்றோம். உங்கள் படைப்புக்கள் மற்றும் கருத்துக்களை காண ஆவலுடன் இருக்கின்றோம். உங்கள் வரவு நல் வரவாகட்டும் வாழ்த்துக்கள் சதீஸ்.

satheesh
01-06-2005, 11:31 AM
நண்றி! சுவேதா,பிரதீப்

பிரியன்
01-06-2005, 11:32 AM
அன்புடன் வரவேற்கிறேன் சதிஷ். தங்கள் மகிழ்விப்பிற்காக காத்திருக்கிறேன். மன்றத்திற்கு அழைத்து வந்த சகோதரிக்கு நன்றி,,,,

Iniyan
01-06-2005, 11:46 AM
வாங்க நண்பரே வாங்க.

மன்மதன்
01-06-2005, 01:06 PM
சதீஷ் அவர்களே வருக.. துபாய் வந்திருக்கிறீர்களா??
அன்புடன்
மன்மதன்

satheesh
01-06-2005, 01:48 PM
வந்திருக்கின்றேன் நன்பரே!
ஆனால் 2மணித்தியாலங்கள்தான் துபாய் விமான நிலையத்துக்கு!

பரஞ்சோதி
01-06-2005, 07:51 PM
இனியவராம், புதியவராம் நம்ம சதீஷ் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.

ஜாலியாக கதைக்கலாம் வாங்க.

பாரதி
02-06-2005, 12:55 AM
அன்பு நண்பர் சதீஷை தமிழ்மன்றத்தில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் பதிவுகள் தமிழ்மன்றத்தை அலங்கரிக்கட்டும்.

அறிஞர்
02-06-2005, 02:41 PM
வாருங்கள் நண்பரே... தமிழில் உறவாட நல்ல இடத்தை கண்டுபிடித்தீர்......

தாங்களும் நல்ல படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்

satheesh
02-06-2005, 09:15 PM
வாருங்கள் நண்பரே... தமிழில் உறவாட நல்ல இடத்தை கண்டுபிடித்தீர்......

தாங்களும் நல்ல படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்
ஆம் அறிஞர் அவர்களே.....
வாழ்துக்களுக்கு நண்றி
நட்புடன்
உங்கள்
:) சதீஷ்

satheesh
08-09-2005, 10:27 AM
வணக்கம் அன்புள்ளங்களுக்கு!
மீண்டும் சில இடைவெளிக்குபின்னால் மன்றத்தில் உங்களைக்காண்பதில் எனக்கும் மிக்க மகிழ்ச்சி!நன்பன் சதீஷ்

pradeepkt
08-09-2005, 11:27 AM
இன்னும் நிறையப் பங்களியுங்கள் நண்பரே.
உங்கள் ஓய்வு நேரத்தில் பல தளங்களிலும் உலாவிப் பாருங்கள்.
தமிழ் மன்றம் உங்களை இழுத்துவிடும்.

gragavan
08-09-2005, 11:48 AM
வாங்க சதீசு வாங்க. நல்லா நாலு திரிகளைப் பாத்துட்டு ஒங்க பதிவுகளைப் பதியுங்கள்.

பிரியன்
08-09-2005, 12:35 PM
Å¡í¸ º¾¢‰. ¿¢¨È À¨¼ôÒ¸¨Çò ¾¡Õí¸û....
----------
வாங்க சதிஷ். நிறைய படைப்புகளைத் தாருங்கள்....

அறிஞர்
08-09-2005, 11:59 PM
என்ன பிரியன் பாண்ட் என்னாச்சு.....

kavitha
09-09-2005, 06:13 AM
சதீஷ் அவர்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி. அனைவருடனும் இணைந்து பங்கு கொள்ள அழைக்கிறேன். உங்களது புதிய பதிவுகள் இன்னும் சிறப்பு செய்யட்டும். அழைத்து வந்த தேம்பாவிற்கும் நன்றி. :)

kavitha
09-09-2005, 06:15 AM
என்ன பிரியன் பாண்ட் என்னாச்சு..... அறிஞரே, நலமா? புது இடத்தில் பணி எப்படி செல்கிறது?

அறிஞர்
09-09-2005, 01:03 PM
அறிஞரே, நலமா? புது இடத்தில் பணி எப்படி செல்கிறது?எல்லாம் நலமே தோழி....

Narathar
11-09-2005, 11:33 PM
லேட்டா வரவேற்றாலும் லேட்டஸ்ட்டா வரவேற்பது தான் என்னோட ஸ்பெசாலிடி
வாங்க வந்து உங்க பங்குக்கு கலக்குங்க..........