PDA

View Full Version : WANAKKAM WANAKKAM WANAKKAM (COMDEY TIME STYLE)



மன்மதன்
17-05-2005, 09:15 AM
வாங்க நஸ்ரூ.. நல்வரவு..
ஷார்ர்ர்ர்ர்ஜாவா.. :D (வடிவேலு ஸ்டைல்..)
தமிழில் டைப் பண்ணுங்க.. கலக்குங்க..
அன்புடன்
மன்மதன்
---------
தவறுதலாக உம் பதிப்பு இங்கு வந்துவிட்டது... அங்கு உம் பதிப்பை என் பதிப்புடன் இணைத்து பதிந்துவிட்டேன்..

amudha
17-05-2005, 05:25 PM
சரி, என் பங்குக்கு:

பெயர் : அமுதா [இல்லை] :)

டைட்டில்: திரு+மதி :)


இடம்: US [ :mad: ]

பிடித்தவை : கவிதைகள் படிப்பது [எழுதத் தெரியாது ]

மேலும் விவரங்களுக்கு : [ இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை... ] :)

சுவேதா
18-05-2005, 12:15 AM
பரம்ஸ் அண்ணா அமுதா எனக்கு அக்காதான் என்று நினைக்கின்றேன் அவரது விபரம் பார்த்ததும்தான் தெரிகிறது.

சுவேதா
18-05-2005, 12:37 AM
வாங்க அமுதா அக்கா வாங்க உங்கள் படைப்பைத் தருக தருக.

அறிஞர்
18-05-2005, 03:03 AM
சரி, என் பங்குக்கு:

பெயர் : அமுதா [இல்லை] :)

டைட்டில்: திரு+மதி :)


இடம்: US [ :mad: ]

பிடித்தவை : கவிதைகள் படிப்பது [எழுதத் தெரியாது ]

மேலும் விவரங்களுக்கு : [ இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை... ] :)

வாருங்கள்.. அமுதா... தனிப்பதிப்பாக கூட பதிந்து இருக்கலாமே...

அறிஞர்
18-05-2005, 03:04 AM
பரம்ஸ் அண்ணா அமுதா எனக்கு அக்காதான் என்று நினைக்கின்றேன் அவரது விபரம் பார்த்ததும்தான் தெரிகிறது.

பல அக்காக்கள் இருக்கிறார்கள் உனக்கு... இப்ப புது அக்காவா.....

மன்மதன்
18-05-2005, 05:01 AM
பல அக்காக்கள் இருக்கிறார்கள் உனக்கு... இப்ப புது அக்காவா.....

அதானே.. இது அக்கா வாரரரரரரரம்ம்ம்ம்ம்ம்ம்ம்... :D :D

அமுதா அக்காவை அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

amudha
18-05-2005, 04:57 PM
பரம்ஸ் அண்ணா அமுதா எனக்கு அக்காதான் என்று நினைக்கின்றேன் அவரது விபரம் பார்த்ததும்தான் தெரிகிறது.


சுவேதா,

நீங்க கண்டிப்பா என்னோட 'குட்டி, பேபி' தங்கச்சிதான்...சந்தேகமே வேண்டாம், ஓகே?? :) :)

pradeepkt
19-05-2005, 04:42 AM
சுவேதா,

நீங்க கண்டிப்பா என்னோட 'குட்டி, பேபி' தங்கச்சிதான்...சந்தேகமே வேண்டாம், ஓகே?? :) :)

சந்தோஷத்தில இன்னும் 4 நாளைக்கு சுவேதா தூங்க மாட்டாள்.

பரஞ்சோதி
19-05-2005, 04:49 AM
சந்தோஷத்தில இன்னும் 4 நாளைக்கு சுவேதா தூங்க மாட்டாள்.

தம்பி தவறா சொல்லிட்டீங்க.

ஒரு நாளைக்கு 4 தடவை தூங்க போறாங்க. :)

pradeepkt
19-05-2005, 04:57 AM
தம்பி தவறா சொல்லிட்டீங்க.

ஒரு நாளைக்கு 4 தடவை தூங்க போறாங்க. :)

அண்ணா சரியாச் சொன்னீங்க.
அந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கறதுக்காக நானே 4 நாள் தூங்காமலிருந்தும் கிடைக்கலை.

majara
19-05-2005, 01:11 PM
சுவேதா,

நீங்க கண்டிப்பா என்னோட 'குட்டி, பேபி' தங்கச்சிதான்...சந்தேகமே வேண்டாம், ஓகே?? :) :)


என்னது 'குட்டி, பேபி' யா? :huh: ;)

நான் என்னமொ 'குட்டி, பேயி ந்னுல நெனச்சென்

babu4780
19-05-2005, 01:56 PM
அண்ணா சரியாச் சொன்னீங்க.
அந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்கறதுக்காக நானே 4 நாள் தூங்காமலிருந்தும் கிடைக்கலை.
நீங்க ஏன் தூங்காம இருந்தீங்க ?? கேள்வி மாடு எவ்வளோ தடவ தூங்கும் அப்படீங்கறது தானே ..என்னமே குழப்புறாங்கப்பா..

majara
19-05-2005, 02:40 PM
நீங்க ஏன் தூங்காம இருந்தீங்க ?? கேள்வி மாடு எவ்வளோ தடவ தூங்கும் அப்படீங்கறது தானே ..என்னமே குழப்புறாங்கப்பா..

யாரப் பார்த்து மாடு என்று சொல்ரீங்க?

அமுதாவையா? சீ சீ

அமுதா ஒரு "பசு" மாடு இல்லை ;)

majara
19-05-2005, 02:42 PM
கலக்குங்க, கலக்குங்க. ஆனா கதி கலங்காம இருங்க.


உங்கள் பொண்ணான அறிவுரைகளுக்கு

நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி :huh:

பரஞ்சோதி
19-05-2005, 02:47 PM
யாரப் பார்த்து மாடு என்று சொல்ரீங்க?

அமுதாவையா? சீ சீ

அமுதா ஒரு "பசு" மாடு இல்லை ;)

நஸ்ரு, மாடு/பசு எல்லாம் சுவேதா போட்ட ஒரு புதிரை தொடர்ந்து பேசப்படுவது. அதற்கும் அமுதாவிற்கும் சம்பந்தம் இல்லை.

majara
19-05-2005, 02:56 PM
அய்ய்ய்ய்ய்ய்

swetha வா மாடு நான் amutha என்று நெனச்சேன்
சரி சரி எல்லாம் புரிந்தது.

எனக்கு ஸ்வெதாவைப் பிடிக்கும் அமுதாவைப் பிடிக்கும் ஜோதிகவைப் பிடிக்கும்
பக்கத்து வீட்டு கவிதாவையும் பிடிக்கும்

எது "தா" வில் முடிகிரதோ அதுவெல்லாம் பிடிக்கும் :)

majara
19-05-2005, 04:05 PM
:confused: நக்கல்கள் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.....

எல்லோரும் ரசிக்க வேன்டும் என்று தான் நக்கல் செய்தேன் :)

இதன் மூலம் யாரவது புண் பட்டிருந்தால்
என்னை மன்னிக்கவும்
முலு மனதுடன் கூறுகிறேன்
நான் தப்பாக எதையும் நினைக்கவில்லை
என்னை மன்னிக்கவும் :confused:

amudha
19-05-2005, 11:48 PM
ஐயோ...உங்க 'நக்கலுக்கு' நான் தான் கிடைச்சேனா?? :mad:

ம்ம்ம்...நான் கராதேவில் 'கறுப்பு பெல்ட்' ஆக்கும்... :D :D

amudha
19-05-2005, 11:53 PM
Majara,

நீங்க தப்பா நினைத்து சொல்லலைன்னு தெரியுது...நானும் தப்பாக எடுத்துக்கலை...சரியா? :)

அறிஞர்
20-05-2005, 03:39 AM
என்ன நடக்குது இங்க......

புதுமுகங்கள்.. தாக்குதலை சமாளிக்க நாம் தயாராகவேண்டும் போல்...

amudha
21-05-2005, 04:46 AM
அறிஞர்,

:) :) :) :)

majara
21-05-2005, 05:09 AM
திரு அமுத அவர்களுக்கு ஜே ஜே - நன்றி

"""ம்ம்ம்...நான் கராதேவில் 'கறுப்பு பெல்ட்' ஆக்கும்"""

நான் வீட்டில் சோரு ஆக்கும்

எமது ஊரில் ஆக்கும் = சமைக்கும் :)

பரஞ்சோதி
21-05-2005, 05:13 AM
திரு அமுத அவர்களுக்கு ஜே ஜே - நன்றி

"""ம்ம்ம்...நான் கராதேவில் 'கறுப்பு பெல்ட்' ஆக்கும்"""

நான் வீட்டில் சோரு ஆக்கும்

எமது ஊரில் ஆக்கும் = சமைக்கும் :)

அய்யோ ஒன்னுமே புரியலையே, மண்டை காயுதே. :)

- கீழ்பாக்கத்தில் பரம்ஸ்

majara
21-05-2005, 06:25 AM
எங்கள் ஊரில் ஆக்கும் என்றால் சமைக்கும் - சமையல் என்று பொருள்

பரஞ்சோதி
21-05-2005, 09:22 AM
எங்கள் ஊரில் ஆக்கும் என்றால் சமைக்கும் - சமையல் என்று பொருள்

நம்ம ஊரு எதுங்கோ?

எலே திருநெல்வேலியாலே? உண்மையை சொல்லிபுடு, இல்லன்னா தொலச்சிபுடுவே தொலச்சி.

மன்மதன்
21-05-2005, 09:37 AM
நம்ம ஊரு எதுங்கோ?

எலே திருநெல்வேலியாலே? உண்மையை சொல்லிபுடு, இல்லன்னா தொலச்சிபுடுவே தொலச்சி.

ஏற்கனவே நாம கீழ்ப்பாக்கத்தில் :rolleyes: :rolleyes: .. தொலைஞ்சிட போறே.. நமக்கு மன்றத்திலே நிறைய பக்கம் இருக்குல்ல பேசுறதுக்கு..

அன்புடன்
மன்மதன்

amudha
22-05-2005, 02:27 AM
அய்யோ ஒன்னுமே புரியலையே, மண்டை காயுதே. :)

- கீழ்பாக்கத்தில் பரம்ஸ்


நான் ''நான் கராதேவில் 'கறுப்பு பெல்ட்' ஆக்கும்" என்று சொன்னதுக்கு, Majara '' நான் வீட்டில் சோரு ஆக்கும்" என்று பதிலுக்கு சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான். :)

இப்போ உங்களுக்கு புரிஞ்சு இருக்கும்னு நினைக்கிறேன்... :)

பிரியன்
22-05-2005, 03:52 AM
புரிஞ்சு போச்சு....................

pradeepkt
23-05-2005, 05:34 AM
எனக்கு ஒரேடியா எல்லாமே புரிஞ்சு போச்சு.
நேரா நானே போயி ஆசுபத்திரியில சேந்துக்க வேண்டியதுதான். :)

பரஞ்சோதி
24-05-2005, 04:32 AM
வாங்க வாங்க சபி, என்ன இப்படி சொல்லீட்டிங்க.

உங்களுக்கு எந்த வகையான விசயம் பேச வேண்டும், சொல்லுங்க பேசுவோம்.

அரசியல், ஆன்மீகம், இளைஞர், விளையாட்டு, அறிவு, சொல்லுங்க, எந்த பகுதியில் விவாதிக்கலாம், இங்கே அனைத்து தரப்பு நண்பர்களும் இருக்கிறார்கள்.

உங்களைப் பற்றிய அறிமுகத்தை தனித்தலைப்பாக சொல்லுங்கள்.

majara
24-05-2005, 04:56 AM
வாங்க சபி :)

அது மட்டுமா.............

சிரிப்புக்கள் ..........

கடிகள்.........

வெடிகள்...........

பரஞ்சோதி
24-05-2005, 05:00 AM
நஸ்ரூ, புதியவர் சபி உங்கள் நண்பரா?

pradeepkt
24-05-2005, 05:43 AM
வாங்க வாங்க சபி, என்ன இப்படி சொல்லீட்டிங்க.

உங்களுக்கு எந்த வகையான விசயம் பேச வேண்டும், சொல்லுங்க பேசுவோம்.

அரசியல், ஆன்மீகம், இளைஞர், விளையாட்டு, அறிவு, சொல்லுங்க, எந்த பகுதியில் விவாதிக்கலாம், இங்கே அனைத்து தரப்பு நண்பர்களும் இருக்கிறார்கள்.

உங்களைப் பற்றிய அறிமுகத்தை தனித்தலைப்பாக சொல்லுங்கள்.

அண்ணா சினிமாவை விட்டுட்டீங்களே