PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 [2] 3 4 5 6 7 8 9 10 11 12

namsec
13-07-2007, 01:03 PM
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்

namsec
13-07-2007, 01:03 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிப்பு

namsec
13-07-2007, 01:04 PM
டில்லி புறப்பட்டு சென்றார் ஜெயலலிதா

namsec
13-07-2007, 01:04 PM
கோவில்பட்டியில் புதிய பஸ் நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடையடைப்பு

namsec
13-07-2007, 01:05 PM
நாமக்கல் அருகே லாரிகள் மோதி தீ பிடித்தது : 4 பேர் உடல் கருகி பலி

namsec
13-07-2007, 01:06 PM
பறவைகளால் 2 மணி நேரம் தரையிறங்க முடியாமல் தவித்த சென்னை விமானம்

namsec
13-07-2007, 01:07 PM
டில்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டது : பயணிகள் ரயில்கள் ரத்து

namsec
13-07-2007, 01:08 PM
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை: விடுதலைபுலிகள் அறிவிப்பு

அரசன்
13-07-2007, 01:09 PM
இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை இல்லை: விடுதலைபுலிகள் அறிவிப்பு

இந்த பிரச்சனை தீரவே தீராதா.

namsec
13-07-2007, 04:09 PM
ராமநாதபுரம் நகராட்சி தலைவருக்குப் பயந்து 8 கவுன்சிலர்கள் ஈரோட்டுக்குத் தப்பி ஓட்டம்

namsec
13-07-2007, 04:10 PM
ஒகேனக்கல் வனப்பகுதியில் ஏ.டி.ஜி.பி., தலைமையில் நக்சல் தேடுதல் வேட்டை

namsec
13-07-2007, 04:11 PM
கைதிகள் அறைகளில் விரைவில் மின்விசிறி

mgandhi
13-07-2007, 05:24 PM
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

mgandhi
13-07-2007, 05:25 PM
சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி: தமிழக அரசு முடிவு

mgandhi
13-07-2007, 05:25 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் 95 அடியாக உயர்வு: அணை திறப்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு விளக்கம்

mgandhi
13-07-2007, 05:26 PM
சென்னையில் சுகாதாரமில்லாத 1500 ஹோட்டல்களுக்கு மாநகராட்சி

மனோஜ்
13-07-2007, 05:34 PM
சென்னையில் சுகாதாரமில்லாத 1500 ஹோட்டல்களுக்கு மாநகராட்சி
எச்சரிக்கை
இல்லா விட்டால்
விசாரனை
அல்லது
அதிரடி நடவடிக்கை இதில் அது
இது எதுவும் நடக்காது என்பது வேறு விடயம்

aren
13-07-2007, 05:40 PM
சிமெண்ட் விலையை கட்டுப்படுத்த வெளிநாடுகளிலிருந்து இருந்து இறக்குமதி: தமிழக அரசு முடிவு


இது நல்ல முடிவு. இதன் மூலம் சிமெண்ட் விலை குறையும் என்று நம்பலாம்.

aren
13-07-2007, 05:44 PM
கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பொறியியல் கல்லூரிகள் மீது கிரிமினல் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு

வெறும் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை வசூலித்தால் தனியார் பொறியியல் கல்லூரிகளின் தரம் மிகவும் குறைந்துவிடும். ஏனெனில் அவர்களுக்கு அரசாங்கத்தின் கிராண்ட் எதுவும் வருவதில்லை. ஆகையால் அவர்கள் மாணவர்களிடமிருந்து கூடுதல் கட்டணத்தை வசூல் செய்தாலே அவர்களால் கல்லுரியை சிறப்பான முறையில் நடத்தமுடியும். இதில் அரசு தலையிடக்கூடாது என்பது என் கருத்து.

நன்றி வணக்கம்
ஆரென்

namsec
14-07-2007, 04:08 AM
பின்லேடன் தலைக்கு 50 மில்லியன் டாலர் : செனட் கூட்டத்தில் முடிவு

namsec
14-07-2007, 04:10 AM
தமிழ்நாட்டில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஞாயிற்று கிழமை பள்ளிகள் அனைத்தும் இயங்கும் என அரசு அறிவித்துள்ளது.

namsec
14-07-2007, 04:10 AM
மதுரை, திண்டுக்கல் பாசனத்திற்கு வைகை அணை இன்று திறப்பு

namsec
14-07-2007, 04:11 AM
ஆதாம் பாலத்தில் சேதுக்கால்வாய் தோண்டும் பணி அக்டோபரில் துவக்கம்

aren
14-07-2007, 04:49 AM
ஆதாம் பாலத்தில் சேதுக்கால்வாய் தோண்டும் பணி அக்டோபரில் துவக்கம்


கால்வாய்ப்பணி கூடியவிரைவில் முடிந்து கப்பல் போக்குவரத்து துவங்கினால் தென் மாவட்டங்களில் இருப்பவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். செய்வார்களா?

namsec
14-07-2007, 05:22 AM
ஆப்கனில் தலிபான் தீவிரவாதிகள் மீது அமெரிக்க படைகள் தாக்குதல்

namsec
14-07-2007, 05:24 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல்சீற்றம்

aren
14-07-2007, 05:29 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடரும் கடல்சீற்றம்


இது உலகம் உஷணமாகிறது என்றே காட்டுகிறது. இதனால் கடல் அருகில் இருக்கும் நகரங்களுக்கு பாதிப்புகள் அதிகம் நடக்க வாய்ப்பிருக்கிறது. சென்னைக்கும், மும்பய்க்கும் ஆபத்துக்கள் வரலாம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். நம் அரசாங்கம் இதை கவனிக்கவேண்டும்.

namsec
14-07-2007, 05:39 AM
முகமது ஹனீப் மீது ஆஸ்திரேலிய போலீசார் மேலும் ஒரு வழக்கு

namsec
14-07-2007, 08:17 AM
புதுக்கோட்டை மாவட்ட சிறை வளாகத்தில் அடையாளம் தெரியாத 3 பேர் சடலம்

namsec
14-07-2007, 08:17 AM
தப்பியோடிய நக்சசலைட்டுகளின் புகைப்படம் வெளியீடு

namsec
14-07-2007, 08:58 AM
கன்னியாகுமரி அருகே நாட்டு வெடிகுண்டு தாக்குதல் : 10 பேர் படுகாயம்

namsec
14-07-2007, 02:37 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு : 97 அடியை எட்டியது

mgandhi
14-07-2007, 05:51 PM
ஜனநாயக ரீதியில் உரிய நேரத்தில் கூட்டுறவு தேர்தலை நடத்த முன்வருவோம்: முதலமைச்சர் கருணாநிதி அறிக்கை

mgandhi
14-07-2007, 05:51 PM
சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி சென்னையில் மனித சங்கிலிப் போராட்டம்

mgandhi
14-07-2007, 05:52 PM
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க 3வது அணி முடிவு

mgandhi
14-07-2007, 05:52 PM
டெஸ்ட் போட்டியில் 700 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை வீரர் முரளிதரன் சாதனை

aren
14-07-2007, 06:03 PM
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்க 3வது அணி முடிவு

நிச்சயம் தோற்றுப்போய்விடுவோம் என்ற நினைப்பினால் புறக்கணிக்கிறார்களோ என்னவோ.

namsec
15-07-2007, 04:15 AM
காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் : தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு

namsec
15-07-2007, 04:17 AM
நிச்சயம் தோற்றுப்போய்விடுவோம் என்ற நினைப்பினால் புறக்கணிக்கிறார்களோ என்னவோ.

அவர்கள் வேட்பாளரையே நிருத்தவில்லை பிறகு எங்கே வெற்றி தோல்வி பற்றி பேச்சு

ஜனனாயகத்தை மதிக்க தெரியாதவர்கள்

namsec
15-07-2007, 04:19 AM
தூத்துக்குடியில் ஜெபக் கூடத்திற்கு பிரார்த்தனைக்காக வந்த பலரிடம் ரூ.9.5 லட்சம் பணம் மற்றும் நகைக் கடன் வாங்கி திருப்பித் தராமல் மோசடி செய்ததாக பெண் மதபோதகர் கைது

namsec
15-07-2007, 04:21 AM
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் நேற்று நடந்த சண்டையில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.

namsec
15-07-2007, 04:22 AM
பிரிட்டனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் குறிவைத்து வருவதால் அந்நாட்டில் உள்ள 14 மிகப்பெரிய மார்க்கெட்டுகளை பாதுகாப்புக் கருதி மூடியுள்ளனர்.

namsec
15-07-2007, 05:07 AM
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : 24 ராணுவவீரர்கள் பலி

namsec
15-07-2007, 06:55 AM
ஜம்முவில் பிரதமர் மன்மோகன் சிங் : பாதுகாப்பு அதிகரிப்பு

aren
15-07-2007, 07:31 AM
பாகிஸ்தானில் தற்கொலை படை தாக்குதல் : 24 ராணுவவீரர்கள் பலி

வளர்த்தகடா மார்பில் பாய்கிறது என்பதன் அர்த்தம் இதுதானா!!!!

namsec
15-07-2007, 04:54 PM
மேட்டூர் அணைக்கு தொடர் நீர்வரத்து நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் உயர்வு

namsec
15-07-2007, 04:56 PM
நிழல் உலக தாதா அபு சலீமின் காதலியான மோனிகா பேடி சம்பந்தப்பட்ட போலி பாஸ்போர்ட் வழக்கில் நாளை தீர்ப்பு

namsec
15-07-2007, 04:57 PM
அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம்முதல்வர் அறிவிப்பு

namsec
15-07-2007, 04:57 PM
பி.எஸ்சி., நர்சிங் நாளை முதல் விண்ணப்பங்கள்

namsec
15-07-2007, 04:58 PM
ஹஜ் பயணம் தமிழகத்திலிருந்து 3,384 பேர் தேர்வு

namsec
15-07-2007, 05:00 PM
பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கவுரவ டாக்டர் பட்டம் :ஜம்மு பல்கலை. வழங்கியது

namsec
15-07-2007, 05:00 PM
காமராஜர் பிறந்த நாள் விழா சிவகாசியில் சிறப்பாக கொண்டாட்டம்

namsec
15-07-2007, 05:01 PM
ஜனாதிபதி தேர்தல் சுமூகமாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை

namsec
16-07-2007, 05:09 AM
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கைது

namsec
16-07-2007, 05:10 AM
ஜார்கண்ட்டில் மின்னல் தாக்கி 6 பேர் பலி

namsec
16-07-2007, 05:11 AM
ஜப்பானில் இன்று நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கையால் மக்கள் பீதி

namsec
16-07-2007, 05:12 AM
எம்.எப்.உசேனின் சர்ச்சை ஓவியம் சென்னை ஏலக்கடையில் பறிமுதல்

namsec
16-07-2007, 05:14 AM
தமிழகத்தில் காங்., ஆட்சி ஏற்படும் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உறுதி

namsec
16-07-2007, 07:20 AM
ஆந்திர நக்சல்கள் ஊடுருவுவதை தடுக்க மாறுவேடத்தில் போலீஸ் ரோந்து

namsec
16-07-2007, 12:01 PM
போலி பாஸ்போர்ட் வழக்கில் மோனிகா பேடி விடுதலை

namsec
16-07-2007, 12:02 PM
மூன்றாவது அணியின் தேர்தல் புறக்கணிப்பு: தேர்தல் ஆணையத்திடம் தே.ஜ., கூட்டணி புகார்

namsec
16-07-2007, 12:02 PM
ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் ரஷீத் மசூத்

namsec
16-07-2007, 12:03 PM
வங்கதேச முன்னாள் பிரதமர் ஹசீனா கைது : சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவு

namsec
16-07-2007, 12:54 PM
நெல்லை அருகே விபத்து: பள்ளிகுழந்தைகள் 2 பேர் பலி

namsec
16-07-2007, 01:01 PM
ஈராக்: தற்கொலைப் படை கார் குண்டு தாக்குதலில் 80 அப்பாவிகள் பலி

அரசன்
16-07-2007, 04:59 PM
ஹிந்தியை ஐ. நா. வின் அதிகாரபூர்வ மொழியாக்க இந்தியா தீவிர முயற்சி!

ஐ. நா. சபையின் அதிகாரபூர்வ மொழியாக ஹிந்தியை கொண்டு வர வேண்டும் என்று நியுயார்க்கில் நடந்து வரும் எட்டாவது உலக இந்தி மாநாட்டில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

mgandhi
16-07-2007, 05:54 PM
குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கக் கோரும் 3வது அணி மீது பி.ஜே.பி. தேர்தல் ஆணையத்திடம் புகார்

mgandhi
16-07-2007, 05:55 PM
27 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதிய மனு

mgandhi
16-07-2007, 05:56 PM
கொடநாடு எஸ்டேட் வழக்கு: கட்டிட ஒப்புதல் வரைபடத்தை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

mgandhi
16-07-2007, 05:56 PM
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசின் சட்டத்திருத்தத்தை ரத்து செய்யக்கோரும் வழக்கு: உச்சநீதிமன்றம் நான்கு வார காலத்துக்கு ஒத்திவைப்பு

namsec
17-07-2007, 11:13 AM
மும்பை குண்டு வெடிப்பு வழக்கு : எய்ட்ஸ் நோயாளிக்கு ஆயுள் தண்டனை

namsec
18-07-2007, 10:10 AM
ஆந்திர சட்டசபை வாசலில் காய்கறி விற்கும் போராட்டம் நடத்திய எம்.எல்.ஏ.க்கள்

namsec
18-07-2007, 10:10 AM
மும்பை தொடர் குண்டுவெடிப்பு : 3 பேருக்கு தூக்கு தண்டனை

namsec
18-07-2007, 10:11 AM
சென்னையில் சாப்ட்வேர் நிறுவனத்தில் தீ : ரூ.20 லட்சம் கம்ப்யூட்டர்கள் சாம்பல்

namsec
18-07-2007, 10:13 AM
காவிரி டெல்டா பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை

namsec
18-07-2007, 10:13 AM
107 அடியை தாண்டியது மேட்டூர் அணை நீர்மட்டம் : விநாடிக்கு 75 ஆயிரம் கன அடி நீர்வரத்து

namsec
18-07-2007, 10:15 AM
பள்ளிகளில் செக்ஸ் கல்வி : லாலு கடும் எதிர்ப்பு

namsec
18-07-2007, 10:15 AM
கொலம்பியாவில் 54 பயணிகளுடன் சென்ற விமானம் கடலில் விழுந்தது

namsec
18-07-2007, 02:23 PM
விமானம் வெடித்து 200 பேர் பலி!
பிரேசிலில் இன்று காலை பயங்கரம்
மழை நீரில் சறுக்கியதால் விபரீதம்

namsec
18-07-2007, 02:47 PM
பயங்கரவாதி சுட்டுக் கொலை

லஷ்கர்இதொய்பா பயங்கரவாத அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்த அபு இந்தியாவால் தேடப்படும் பயங்கரவாதிகள் பட்டியலில் இருப்பவன் அபு உமர். பாகிஸ்தானைச் சேர்ந்த இவன், லஷ்கர்இதொய்பா பயங்கரவாத அமைப்பின் இந்திய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வந்தான். காஷ்மீரில் போலீஸ் உயரதிகாரி ஷய்லே சிங்கை கொலை செய்த வழக்கில் இவனுக்கு தொடர்பு உள்ளது. இந்தியாவில் நடந்த பல பயங்கரவாத செயல்களுக்கு அபு உமர் மூளையாக செயல்பட்டான். தோடா மாவட்டம், பந்தேர்வா பகுதியில் அபு சுட்டுக்கொல்லப்பட்டான்.

நன்றி தினமலர்

mgandhi
18-07-2007, 05:48 PM
சுயநிதிக் கல்லூரி இடஒதுக்கீடு மனு தள்ளுபடி: சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்படும்: அமைச்சர் பொன்முடி தகவல்

mgandhi
18-07-2007, 05:49 PM
இந்திய டாக்டர் ஹனீப்பை விடுதலை செய்யுங்கள்: பிரதமர் மன்மோகன்சிங் கோரிக்கை

mgandhi
18-07-2007, 05:50 PM
நடிகர் பிரசாந்த் வழக்கு: கிரகலட்சுமி குடும்பத்தினர் கோர்ட்டில் சரண்: முன்ஜாமீன் பெற்றனர்

aren
18-07-2007, 05:58 PM
நடிகர் பிரசாந்த் வழக்கு: கிரகலட்சுமி குடும்பத்தினர் கோர்ட்டில் சரண்: முன்ஜாமீன் பெற்றனர்


இது என்ன, ஒருத்தர் மாத்தி ஒருத்தர் கேஸ் போடுகிறார்கள். முதலில் கிரகலட்சுமி இப்பொழுது பிரசாந்த்.

namsec
19-07-2007, 12:52 PM
அமெரிக்கா இந்தியா நாடுகளுக்கிடையேயான அணுசக்தி ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையில் இழுபறி

namsec
19-07-2007, 02:53 PM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு : வெள்ள அபாய எச்சரிக்கை

namsec
19-07-2007, 03:12 PM
நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் 20ம் தேதி முதல் 3 நாட்கள் அழகியல் விழிப்புணர்வு தொடர்பான கண்காட்சி நடக்கிறது.

namsec
19-07-2007, 04:06 PM
இந்தியா இங்கிலாந்து முதல் டெஸ்ட் கிரிக்கெட்: இங்கிலாந்து 233/2.

mgandhi
19-07-2007, 06:29 PM
மேட்டூர் அணை நீர்மட்டம் 114 அடியை எட்டியது

mgandhi
19-07-2007, 06:30 PM
ஜனாதிபதி தேர்தல்: அ.தி.மு.க. எடுத்த திடீர் முடிவால் 3வது அணித் தலைவர்கள் அவசர ஆலோசனை

namsec
20-07-2007, 05:19 AM
இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதலில் 3 ராணுவத்தினர் பலி

namsec
20-07-2007, 05:20 AM
இந்தியா அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம் : பேச்சுவார்த்தையை நீட்டிக்க முடிவு

namsec
20-07-2007, 05:21 AM
அம்மன் வெளியேறியதாக புரளி ஆத்துர் அருகே பெரும் பரபரப்பு

namsec
20-07-2007, 07:04 AM
பெரும் வணிக நிறுவனங்களுக்கு கேரளாவில் எதிர்ப்பு

namsec
20-07-2007, 07:35 AM
டால்மியா பதவி நீக்கத்தை நிறுத்தி வைக்க கோல்கட்டா கோர்ட் உத்தரவு

namsec
20-07-2007, 07:35 AM
தீவிரவாதத்தை ஒடுக்க ஒருங்கிணைந்து செயல்பட முஷாரப் அழைப்பு

namsec
20-07-2007, 08:44 AM
புதிய ஜனாதிபதி வரும் 25ம் தேதி பதவி ஏற்பு

namsec
20-07-2007, 08:45 AM
மூன்றாவது அணி துணை ஜனாதிபதி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

namsec
20-07-2007, 08:45 AM
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் காவல் முடிந்தவர்கள் ஆஜர்

namsec
20-07-2007, 08:56 AM
மேட்டூர் அணை நிரம்பியது : 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை

namsec
20-07-2007, 02:23 PM
பீடி, சிகரெட் பாக்கெட்டுகள் மீது மண்டை ஓடு சின்னம் தேவையில்லை : மத்திய அரசு அறிவிப்பு

namsec
20-07-2007, 02:29 PM
முதல் கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா பேட்டிங் துவக்கியது : முதல் இன்னிங்ஸ் இங்கிலாந்து 298 /ஆல்அவுட்

namsec
21-07-2007, 05:50 AM
ஹாரிபாட்டர் கடைசி புத்தகம் வெளியிடப்பட்டது ; ரசிகர்கள் உற்சாகம்

namsec
21-07-2007, 05:50 AM
இந்தியாஅமெரிக்கவுக்கு இயேயான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த தடை நீங்கியது.

namsec
21-07-2007, 05:54 AM
சின்சினாட்டி டென்னிஸ் : சானியா வெற்றி

namsec
21-07-2007, 05:55 AM
சென்செக்ஸ் உயர்வு: சிதம்பரம் எச்சரிக்கை

namsec
21-07-2007, 06:21 AM
காஷ்மீரில் அடுத்தடுத்து 5 இடங்களில் குண்டு வெடிப்பு

namsec
21-07-2007, 06:21 AM
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை துவங்கியது

namsec
21-07-2007, 06:59 AM
ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கையில் பிரதிபா பாட்டீல் முன்னிலை

namsec
21-07-2007, 12:55 PM
ஜனாதிபதி தேர்தலில் பிரதீபா பாட்டீல் வெற்றி

namsec
21-07-2007, 12:58 PM
பிரதீபாவுக்கு ஆதரவாக 6,38,116 ஓட்டு மதிப்புகளும்,

செகாவத்துக்கு ஆதரவாக 3,31,306 ஓட்டு மதிப்புகளும்

பிரதீபா பாட்டீல் 3 லட்சத்து 6 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

namsec
21-07-2007, 12:59 PM
தமிழகத்தில் பிரதீபாவிற்கு கூடுதலாக 4 ஓட்டுகள்

namsec
21-07-2007, 01:00 PM
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு செப்டம்பர் மாதம் 22தேதி ஒத்திவைப்பு

namsec
21-07-2007, 01:00 PM
பார்லிமெண்டை வெடி வைத்து தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்த ஒருவர் கைது

namsec
21-07-2007, 01:04 PM
ரஷ்யாவில் அணுசக்தி எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் : ஒருவர் பலி

namsec
21-07-2007, 03:09 PM
துணை ஜனாதிபதி பதவியிலிருந்து ராஜினாமா செசய்ய ஷெகாவத் முடிவு

namsec
21-07-2007, 04:00 PM
இந்தியா இங்கிலாந்து முதல் டெஸ்ட் : 2 ம் இன்னிங்ஸ் : இங்கிலாந்து 54 /2 :இந்தியா : 201/10 : மழை காரணமாக ஆட்டம் நிறுத்தம்

namsec
21-07-2007, 04:00 PM
திட்டமிட்டபடி ஆப்கனிலிருந்து படைகள் விலக்கிக்கொள்ளப்படும் : தென்கொரியா அறிவிப்பு

namsec
21-07-2007, 04:02 PM
சேலத்தில் ஏரியில் மூழ்கி 4 சிறுவர்கள் பலி

namsec
21-07-2007, 04:02 PM
சின்சினாட்டி டென்னிஸ் : அரையிறுதியில் சானியா

namsec
21-07-2007, 04:03 PM
கடந்த 93ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர்குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் ஜூலை 27ம் தேதி ஆஜராக வேண்டும் என்று தடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

namsec
21-07-2007, 04:04 PM
ராமர் பாலம் இடிப்பதை கண்டித்து உமாபாரதி உண்ணாவிரதம்

namsec
21-07-2007, 04:06 PM
கடத்தப்பட்ட 18 கிறிஸ்துவர்களை கொன்று விடுவோம் தென்கொரியாவுக்கு தாலிபான்கள் மிரட்டல்

namsec
22-07-2007, 04:24 AM
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் இருவருக்கு ஜாமீன்

namsec
22-07-2007, 04:25 AM
பாஸ்போர்ட் வழங்கும் முறை ஒழுங்குபடுத்த அரசு முடிவு

namsec
22-07-2007, 04:25 AM
புதுச்சேரியிலும் பிரதீபாவுக்கு கூடுதல் ஓட்டு

namsec
22-07-2007, 04:26 AM
சேலம் கோட்டம் ஆக.,14ல் துவக்கம் மத்திய இணை அமைச்சர் வேலு தகவல்

namsec
22-07-2007, 04:26 AM
எல்.கே. ஜி.மாணவனை கடித்து குதறிய நாய்

namsec
22-07-2007, 04:27 AM
நக்சல் வேட்டை போலீசார் அட்டை கடியால் அவதி

namsec
22-07-2007, 04:29 AM
கருணாநிதிக்கு பிரதீபா நன்றி

namsec
22-07-2007, 04:30 AM
பாக்தாத்தில் குண்டு வெடிப்பு : மசூதி பகுதிக்குள் அதிரடி படை புகுந்தது

namsec
22-07-2007, 04:30 AM
கேரளாவில் பணிக்கு வராத 75 அரசு டாக்டர்கள் டிஸ்மிஸ்

namsec
22-07-2007, 04:31 AM
கோல்கட்டாவில் தொடர் மழை : 11 ரயில்கள் ரத்து

namsec
22-07-2007, 05:09 AM
சென்னையில் போலீஸ் அதிரடி வேட்டை : 700 ரவுடிகள் கைது

பிறகு என்ன 15 தினங்களுக்கு ஜாமின் வாங்கி வெளியே வருவானுங்க

ஓவியன்
22-07-2007, 05:12 AM
ம்ம்ம்.......
எல்லாம் அரசியலாகிவிட்டது - தகவலுக்கு நன்றிகள்.

namsec
22-07-2007, 02:13 PM
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: இங்கிலாந்து 2வது இன்னிங்ஸ்: 254/7

namsec
22-07-2007, 02:14 PM
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ஏ1 கிரேடுக்குரிய அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் மிஸ்ரா தெரிவித்தார்.

namsec
22-07-2007, 02:14 PM
ராஜபக்சே பங்கேற்க இருந்த பொது கூட்ட மேடை அருகே வெடிகுண்டு கண்டுபிடிப்பு

namsec
22-07-2007, 02:16 PM
துணை ஜனாதிபதி தேர்தலில் நஜ்மா ஹெப்துல்லாவை வேட்பாளராக நிறுத்துவதென்று பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்

namsec
22-07-2007, 02:18 PM
ஆசிரியர் கவுன்சிலிங்கை ரத்து செய்ய வேண்டும் : பா.ம.க. ராமதாசின் அடுத்த போர்க்கொடி

namsec
22-07-2007, 02:19 PM
டில்லியில் 3 வயது சிறுமியை காமூகன் ஒருவன் கடத்திச் சென்று கற்பழித்து கொலை செய்துள்ளான்.

namsec
23-07-2007, 03:09 AM
டில்லியில் லேசான நிலநடுக்கம்

namsec
23-07-2007, 03:10 AM
தூத்துக்குடி டாஸ்மாக் கடையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில் பார் தீக்கிரையானது.

namsec
23-07-2007, 03:10 AM
பெங்களூரில் சோட்டா ஷகீலின் கூட்டாளி கைது

namsec
23-07-2007, 03:12 AM
பணிமாறுதலில் வெளிப்படையான கவுன்சிலிங் * முதுகலை பட்டதாரி ஆசிரியர் வலியுறுத்தல்

namsec
23-07-2007, 03:14 AM
பாகிஸ்தான் லால் மசூதியில் பயங்கர ஆயுதங்கள் : ராணுவம் அதிர்ச்சி

namsec
23-07-2007, 03:15 AM
பீகாரில் ஆறுகளில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப் பெருக்கு காரணமாக பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

namsec
23-07-2007, 09:09 AM
இந்தோனேசியாவில் மழை வெள்ளத்துக்கு 32 பேர் பலி

namsec
23-07-2007, 09:10 AM
இ.பி.எப். வட்டி 8.5 சதவீதம் : மத்திய அரசு அறிவிப்பு

namsec
23-07-2007, 09:11 AM
ஆந்திர சட்டசபையில் அமளி : சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட 21 எம்.எல்.ஏக்கள் சஸ்பெண்ட்

namsec
23-07-2007, 09:12 AM
கடந்த 2002ம் ஆண்டு சென்னையை சேர்ந்த ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட் முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயேந்திரர் உள்ளிட்ட 11 பேரும் ஆஜரானார்கள். நீதிபதி முகமது இக்பால் குற்றம் சாட்டப்பட்ட 11 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிய உத்தரவிட்டார்.

namsec
23-07-2007, 10:45 AM
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்ஸ் 146/5

namsec
23-07-2007, 12:40 PM
3 மில்லியன் ஆண்டுகள் பழமையான மிருகத்தின் பாகங்கள் கண்டெடுப்பு

namsec
23-07-2007, 12:41 PM
30 அடி சுற்றளவு கொண்ட 300 ஆண்டு பழமையான அபூர்வ வேங்கை மரம் வெட்டி கடத்த முயற்சி

namsec
23-07-2007, 12:42 PM
இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் டெஸ்ட்: இந்தியா 2வது இன்னிங்ஸ் 207/5

namsec
23-07-2007, 12:43 PM
மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்

namsec
23-07-2007, 12:44 PM
கேரள அரசு முல்லை பெரியார் பகுதியில் புதிய அணை கட்ட அனைத்து முயற்சிகளையும் தீவிரமாக செயல்படுத்தி வருவதாக கேரள முதல்வர் அச்சுதானந்தன் தெரிவித்தார்

namsec
24-07-2007, 01:13 PM
மக்கள் பிரச்னைக்குக் குரல் கொடுப்பதற்கு எந்த எல்லையும் இல்லை: பா.ம.க., ராமதாஸ் பதிலடி

mgandhi
24-07-2007, 05:18 PM
நாகையில் வெள்ள அபாய எச்சரிக்கை

mgandhi
24-07-2007, 05:19 PM
மேட்டூர் அணை சட்டர் உடைப்பு :வெள்ள அபாயம்

mgandhi
24-07-2007, 05:20 PM
சந்திரபாபு நாயுடு பற்றி விமர்னம்: ஆந்திர சட்டசபையில் முதல்வர் ராஜகேர ரெட்டி மன்னிப்பு

mgandhi
24-07-2007, 05:20 PM
அதிக கட்டண வசூல் புகார்: இரு இன்ஜினியர் கல்லுரிகளில் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அதிரடி சோதனை

mgandhi
25-07-2007, 05:35 PM
இந்தியா& அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

mgandhi
25-07-2007, 06:09 PM
இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் பதவியேற்றார்: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப்பிரமாணம்

mgandhi
25-07-2007, 06:10 PM
அதிக கட்டணம் புகார்: தனியார் மருத்துவ பயிற்சி நிலையங்களில் அதிரடி சோதனை

mgandhi
26-07-2007, 05:17 PM
கருணாநிதிக்கு, அல்உம்மா கொலை மிரட்டல் கடிதம்

mgandhi
26-07-2007, 05:17 PM
இலங்கை அதிபரை எதிர்த்து பிரமாண்ட பேரணி

mgandhi
26-07-2007, 05:18 PM
சென்னையில் கலாம் பிஸி : பேராசிரியர்களுக்கு பாடம் நடத்தினார்

mgandhi
26-07-2007, 05:19 PM
கொடைக்கானல் பிளசன்ட்ஸ் ஸ்டே ஓட்டலில் 4 மாடிகளை இடிக்க ஐகோர்ட் உத்தரவு

mgandhi
26-07-2007, 05:19 PM
கோவா: காங்கிரஸ் ஆட்சி கவிழ்கிறது?

mgandhi
27-07-2007, 07:12 AM
மும்பை தொடர் குண்டுவெடிப்பு : டைகர் மேமனின் உறவினர்கள் 3 பேருக்கு ஆயுள் தண்டனை

mgandhi
27-07-2007, 07:13 AM
ராஜஸ்தானில் மின்னல் தாக்கி 5 பேர் பலி

mgandhi
27-07-2007, 07:13 AM
டாக்டர் அனீப் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன

mgandhi
27-07-2007, 07:14 AM
சென்னையை தனியாக சுற்றி வந்த அப்துல்கலாம் : தனக்கு பிடித்தமான ஓட்டலில் சாப்பிட்டார்

mgandhi
27-07-2007, 07:15 AM
பொதுத்துறை நிறுவனங்கள் மியூச்சுவல் பண்ட்டில் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி

mgandhi
27-07-2007, 07:16 AM
லண்டனில் சம்போ காளை கொல்வதற்காக கொண்டு செல்லப்பட்டது

mgandhi
28-07-2007, 05:53 PM
டாடா ஆலைக்கு நிலம் தர மறுப்பு: மாஜி அதிகாரிகளிடம் மக்கள் ஆவேசம்

mgandhi
28-07-2007, 05:54 PM
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியகமிட்டி கூடுகிறது

mgandhi
28-07-2007, 05:54 PM
கிருஷ்ணா நதிநீரை தமிழகத்திற்கு திறந்துவிட ஆந்திர அரசு முடிவு

mgandhi
28-07-2007, 05:55 PM
பாகிஸ்தான் அதிபர் முஷரப், பெனசீர் பூட்டோவுடன் சந்திப்பு நவாஸ் ஷெரீப்பை சந்திக்கவும் திட்டம்?

mgandhi
28-07-2007, 05:55 PM
ஆந்திராவில் இன்று பந்த் பஸ்கள் உடைப்பு போலீஸ் குவிப்பு; பதற்றம்

அமரன்
28-07-2007, 05:55 PM
சடச்சுட செய்திகள் தரும் காந்தி அண்ணாவுக்கு நன்றிகள். தொடருங்கள் அண்ணா.

mgandhi
29-07-2007, 06:14 PM
இந்தியா இங்கிலாந்து 2 வது கிரிக்கெட் டெஸ்ட் 3 ம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 43 ரன்

mgandhi
29-07-2007, 06:14 PM
கோவா : கூட்டணி தாவிய எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிக்க காங்கிரஸ் மனு

mgandhi
29-07-2007, 06:15 PM
பிரதமர் வீட்டு முன் போராட்டம் நடத்த முடிவு : கேரள முதல்வர் அச்சுதானந்தன்

mgandhi
29-07-2007, 06:17 PM
டாடா தொழிற்சாலை அமைவதற்கு எதிராக போராட்டம் : ஜெயலலிதா

mgandhi
29-07-2007, 06:18 PM
மத்தியபிரதேசத்தில் சரக்கு ரயில்கள் மோதல்

ராஜா
30-07-2007, 07:49 AM
தாவூத் இப்ராஹிமை எங்களிடம் ஒப்படையுங்கள்..!

பாக்.கிடம் அமெரிக்கா கண்டிப்பு..!

ராஜா
30-07-2007, 07:54 AM
சேலம் தொடர்வண்டிப் பாதை கோட்டம்..

தடை விதிக்கக் கோரும் கேரள மனு உச்ச நீதிமன்றத்தில் நிராகரிப்பு..!

ராஜா
30-07-2007, 08:01 AM
டைட்டானியம் ஆலை திட்டம்..

மக்கள் கருத்து அறிந்தபின் செயல்படுத்தப்படும்..!

முதல்வர்.

ராஜா
30-07-2007, 08:21 AM
ஸ்டான்ஃபோர்ட் டென்னிஸ்...

சானியா மிர்சா ஒற்றையர் இறுதிப் போட்டியில் அன்னா செக்வடேட்சே யிடம் தோல்வி.

இரட்டையர் இறுதிப்போட்டியில் போட்டியில் வெற்றி..!

ராஜா
30-07-2007, 08:35 AM
சச்சின், சவுரவ் ஆகியோருக்கு எதிரான சைமன் டவுஃபெல் தீர்ப்பு...

கண்டனங்கள் கிளம்புகின்றன..!

அமரன்
30-07-2007, 08:38 AM
சச்சின்...கங்குலி..சைமன்...என்ன பிரச்சினை..?

ராஜா
30-07-2007, 08:54 AM
சச்சினுக்கும் சவுரவுக்கும் தவறாக தீர்ப்பளித்து ஆட்டமிழக்கச் செய்துவிட்டார் சைமன்.. சச்சினின் 38 ஆவது சதமடிக்கும் வாய்ப்பு அநியாயமாக பறிபோய்விட்டது.

..

அமரன்
30-07-2007, 08:59 AM
வேதனையான விடயம்..சச்சின் 91 இல் ஆட்டமிழந்திருகிறார்...நன்றி அண்ணா தகவல் பகிர்வுக்கு.

ராஜா
30-07-2007, 10:21 AM
இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸ்..

49−1

ராஜா
30-07-2007, 11:23 AM
கோவா...

காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது..!

aren
30-07-2007, 11:30 AM
சச்சினுக்கும் சவுரவுக்கும் தவறாக தீர்ப்பளித்து ஆட்டமிழக்கச் செய்துவிட்டார் சைமன்.. சச்சினின் 38 ஆவது சதமடிக்கும் வாய்ப்பு அநியாயமாக பறிபோய்விட்டது.

..

இந்த மாதிரி பல தடவை ஆகியிருக்கிறது சச்சினுக்கு. பாவம், சதமடிக்கும் சான்ஸ் இருந்தும் அம்பயிரின் தவறினால் பறிபோனது.

aren
30-07-2007, 11:31 AM
கோவா...

காங்கிரஸ் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பியது..!


தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போயிற்று என்கிறீர்களா? நல்ல அரசாக இது செயல்படட்டும் என்று வாழ்த்துவோம்.

ராஜா
30-07-2007, 11:37 AM
இந்த மாதிரி பல தடவை ஆகியிருக்கிறது சச்சினுக்கு. பாவம், சதமடிக்கும் சான்ஸ் இருந்தும் அம்பயிரின் தவறினால் பறிபோனது.

நீங்கள் சொல்வது உண்மையே மாட்ரிக்ஸ்..!

அனேகமாக நடுவர் தீர்ப்பினால் அதிகம் பாதிக்கப்பட்டது சச்சினாகத்தான் இருக்கக்கூடும்..!

மாட்ரிக்ஸ்.. நேற்றைய சச்சினுக்கான தீர்ப்பு குறித்து உங்கள் கருத்து அறிய விரும்புகிறேன்.. டவுஃபெல் போன்ற நடுவர் அப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கும் நிர்ப்பந்தம் ஏன் வந்தது..?

ராஜா
30-07-2007, 02:14 PM
இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸ்..

200−3

ராஜா
30-07-2007, 04:15 PM
இங்கிலாந்து. இரண்டாவது இன்னிங்ஸ்..

295−5

mgandhi
30-07-2007, 05:47 PM
நம்பிக்கை வாக்கெடுப்பில் மெஜாரிட்டி : கோவா காங்கிஸ் அரசு தப்பியது

mgandhi
30-07-2007, 05:47 PM
நேபாளத்தில் கன மழை நிலச்சரிவு : 74 பேர் சாவு

mgandhi
30-07-2007, 05:48 PM
பாகிஸ்தானில் இன்னொரு மசூதியில் தீவிரவாதிகள் பதுங்கல்

mgandhi
30-07-2007, 05:49 PM
ஆந்திராவில் போலீஸ் துப்பாக்கி சூடு : விளக்கம் கேட்கிறார், பிரதமர்

ராஜா
31-07-2007, 05:15 AM
இந்தியா−இங்கிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி.

கைவசம் 10 விக்கெட்டுகளும், 90+ ஓவர்களும் ....

63 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற வலுவான நிலையில் இந்தியா...!

ராஜா
31-07-2007, 09:00 AM
சட்ட விரோதமாக ஆயுதம் வைத்திருந்த வழக்கு..

இந்தி நடிகர் சஞ்சய் தத்'துக்கு 6 வருட சிறைத்தன்டனை..!

ராஜா
31-07-2007, 11:36 AM
இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட்..

இந்தியா வெற்றி..!

namsec
01-08-2007, 07:47 AM
திருநெல்வேலி மற்றும் தூத்தூக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனம் தொடங்கவிருந்த டைட்டானியம் தொழிற்சாலை திட்டம் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து கைவிடப்பட்டது. இந்நிலையில் டாடா தொழிற்சாலையை உடனடியாக தொடங்கக் கோரி தி.மு.க. மத்திய அமைச்சர் ராதிகாசெல்வி, எம்.எல்.ஏ.க்கள். மாலைராஜா, அப்பாவு, நெல்லை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் இன்று திருநெல்வேலி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்தனர். முதல்வர் கருணாநிதி டைட்டானியம் ஆலை திட்டத்தை நிறுத்தி வைத்துள்ள நிலையில் தி.மு.க. முக்கிய பிரமுகர்கள் இன்று கலெக்டரிடம் மனு கொடுத்தது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியது.

namsec
01-08-2007, 07:50 AM
கோவை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்பில்லை : மதானி விடுதலை

கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடையவராக கூறப்பட்ட கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் அப்துல் நசீர் மதானி இன்று விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான குற்றங்கள் எதுவும் நிரூபிக்கப் படாததால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட மதானி கடந்த 9 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மதானி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அவரது வீட்டை சோதனையிடப்பட்ட போலீசார், மூன்று டைரிகள், லெட்டர் பேடு, புத்தகம் மற்றும் கடிதங்களை கைப்பற்றினர். டைரியில் அல்உம்மா நிறுவனர் பாஷா, அன்சாரி ஆகியோரின் டெலிபோன் எண்கள் இருந்துள்ளன. இதேபோன்று, எர்ணாகுளம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் முதன்மை கணக்காளரிடம் பெறப்பட்ட டெலிபோன் எண் பட்டியலில், 1997, டிச.,30ல் (கான்ஸ்டபிள் செல்வராஜ் கொலையை அடுத்து கோவையில் மதக்கலவரம் ஏற்பட்ட நாளில்) பலமுறை மதானி போனில் இருந்து, சென்னையில் வசித்து வந்த பாஷாவின் போனுக்கு பேசியதும் ஆதாரமாக கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தினமலர்

namsec
01-08-2007, 07:51 AM
குண்டு வெடிப்பு வழக்கு முதல் கட்ட தீர்ப்பு : பாஷா உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது. இந்த பயங்கர சம்பவத்தில் 58 பேர் உடல் சிதறி பலியானார்கள். 250க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். இந்த கோர தாக்குதல் தொடர்பாக தடை செய்யப்பட்ட அல்உம்மா இயக்க தலைவர் பாஷா, கேரள மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் மதானி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து முடிந்தது. இவ்வழக்கின் தீர்ப்பு 9 ஆண்டுகளுக்குப் பின் இன்று அறிவிக்கப்பட்டது.முதல் கட்டமாக அல்உம்மா தலைவர் பாஷா, பொதுச்செயலாளர் முகமது அன்சாரி, தாஜூதின், நவாப்கான், பாசிக், முகமது பாசிக், முகமது அலிகான் உள்ளிட்ட 59 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது கூட்டுச்சதி, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் மீது குற்றம் நீரூபிக்கப்பட்டுள்ளது


நன்றி தினமலர்

mgandhi
01-08-2007, 05:31 PM
டைட்டானியம் தொழிற்சாலை விவகாரம்: ஜெயலலிதா தொடரும் வழக்கை சந்திக்கத் தயார்: முதலமைச்சர்

mgandhi
01-08-2007, 05:32 PM
பிரபல ரவுடி வெள்ளை ரவி போலீசுடன் நடந்த மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார்

mgandhi
01-08-2007, 05:33 PM
சென்னையில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்கள்: தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு இடைக்காலத் தடைவிதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

mgandhi
03-08-2007, 05:41 PM
கன்னியாகுமரியிலும் கடல்சீற்றம்: படகு போக்குவரத்து ரத்து

mgandhi
03-08-2007, 05:41 PM
இந்தியா& அமெரிக்கா அணுசக்தி ஒப்பந்தம்: இந்தியா அணு ஆயுத திட்டங்களுக்கு தடையில்லை: பயன்படுத்திய எரிபொருளை பதப்படுத்தி மீண்டும் பயன்படுத்த அனுமதி

mgandhi
03-08-2007, 05:42 PM
சட்டக்கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கியது: மாணவர்கள் கல்லூரிகளை மாற்றிக்கொள்ளும் வாய்ப்பு ரத்து

mgandhi
03-08-2007, 05:42 PM
சென்னை மெரீனா கடற்கரையில் கடல்சீற்றம்

mgandhi
03-08-2007, 05:43 PM
ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர் சேர்க்கை: நிர்வாக இடங்களில் இடஒதுக்கீடு முறைக்குத் தடை: ஐகோர்ட் உத்தரவு

mgandhi
03-08-2007, 05:44 PM
மும்பையில் பலத்த மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

mgandhi
04-08-2007, 07:06 PM
1. டைட்டானியம் தொழிற்சாலை விவகாரம்: பகுதி மக்களின் கருத்துக்களை கேட்டறிய ஆய்வுக் குழுவை அரசு அமைத்தது

2. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 6ம் தேதி தண்டனை விவரம் அறிவிப்பு: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்: டி.ஜி.பி. முகர்ஜி

3. பத்திரப்பதிவு கட்டண உயர்வை ரத்து செய்யுங்கள்: வைகோ கோரிக்கை

4. தேயிலை விலை நிர்ணயம் செய்யக்கோரி கோத்தகிரியில் ஞாயிற்றுக்கிழமை பேரணி: ஜெயலலிதா அறிக்கை

5. அணுசக்தி ஒப்பந்தத்தால் அமெரிக்காவுக்கே ஆதாயம்: வெங்கையா நாயுடு

mgandhi
05-08-2007, 06:06 PM
1. கோவை குண்டுவெடிப்பு வழக்கில் திங்கட்கிழமை தண்டனை அறிவிப்பு: தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு

2. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இடஒதுக்கீடு: சரத்பவார்

3. மகேந்திரகிரி மலையில் கிரையோஜனிக் ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி

4. உயர்க்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு: 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்கும்: ஐகோர்ட்

5. டைடானியம் ஆலை விவகாரம்: கருத்து கேட்க குழு அமைத்தது தமிழக அரசு

6. ஒரு மாதத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளர்.

7. சிறையில் சஞ்சய் தத்துக்கு மருத்துவ பரிசோதனை.

namsec
06-08-2007, 12:03 PM
கோவை குண்டுவெடிப்பு : 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் : 82 பேருக்கு 8, 9, 13ம் தேதிகளில் தீர்ப்பு

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 153 பேரை குற்றவாளிகளாக தனிக்கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரங்கள் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று நீதிபதி உத்திரபதி தெரிவித்துள்ளார். குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களில் 84 பேர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். இன்று காலை 10 மணிக்கு நீதிபதி கோர்ட்டுக்கு வந்ததும் 84 பேரின் ஜாமீன் மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. மனுதாரர்களின் வக்கீல்கள் வாதம் நடந்தது. இதையடுத்து 2 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி தீர்ப்பு கூறினார். மற்ற 84 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 8, 9 மற்றும் 13ம் தேதிகளுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

நன்றி தினமலர்

mgandhi
06-08-2007, 07:04 PM
1. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூபாய் 2300 கோடி செலவில் புதிய தொழில் மயம்: முதலமச்சர் கருணாநிதி முன்னிலயில் ஒப்பந்தம்

2. குமரி மாவட்ட விளயாட்டு பயிற்சி மயத்த தடுக்கவில்ல: ஜெயலலிதா புகாருக்கு முதலமச்சர் கருணாநிதி பதில்

3. தனியார் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல் விவகாரம்: சென்ன புறநகர் பகுதிகளில் 7 கல்லூரிகளில் சோதன

4. கோவ குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பு நிறுத்திவக்கப்பட்டிருந்த 5 பேரும் குற்றவாளிகள்: தனிநீதிமன்றம் அறிவிப்பு

5. கோவ குண்டு வெடிப்பு வழக்கு: 2 பேருக்கு நிபந்தன ஜாமீன் #

6. மெக்ஸிகோ விமான விபத்தில் 5 பேர் பலி

7. இந்தியாவுக்கு அல்குவைதா மிரட்டல்

8. டாடா தொழிற்சாலை: மக்கள் கருத்தறிய காங்., குழு அமைப்பு


9. கொலை மிரட்டல் வழக்கில் சதுர்வேதி சாமியார் ஆஜர்


10. ஆறு நாட்கள் பரோலில் சென்றார் பிரேமானந்தா

11. ராமேஸ்வரம் கோயில் ஆடி விழா துவங்கியது, ஆக.17ல் திருக்கல்யாணம்

12. குமரி மாவட்டத்தில் அரிசி ஆலைகள் ஸ்டிரைக்

13. சென்னையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 34 பயணிகள் கைது


14. கோவை குண்டுவெடிப்பில் மேலும் 5 பேர் குற்றவாளிகள் : தனிக்கோர்ட் இன்று அறிவிப்பு

mgandhi
07-08-2007, 05:08 PM
1. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும்: ஜெயலலிதா அறிக்கை

2. குடிமனை பட்டா: பொறுமையாக இருந்தால் வெற்றி பெறலாம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புகாருக்கு முதலமைச்சர் கருணாநிதி பதில்

3. கோவை குண்டுவெடிப்பு வழக்கு: மேலும் 7 பேருக்கு ஜாமீன்

4. நிழல் உலக தாதா தாவுத் இப்ராஹிம் மற்றும் அவனது கூட்டாளிகளுடன் பாகிஸ்தானில் கைதானதாக தகவல்

5. ஹெல்மெட் கட்டாயம் என்பதை ஏன் அமல்படுத்தவில்லை: 2 வாரத்திற்குள் விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கெடு

6. அசாம்& பீகார் மாநிலங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளை சோனியாகாந்தி நேரில் ஆய்வு

7. மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: தண்டனையை பெற்ற நடிகர் சஞ்சய்தத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

namsec
08-08-2007, 09:13 AM
அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பார்லிமென்ட்டில் ஆக., 13ல் பேசுகிறார் பிரதமர் மன்மோகன் சிங்

namsec
08-08-2007, 09:14 AM
ஹிங்கிசை வீழ்த்தினார் சானியா மிர்சா

namsec
08-08-2007, 09:14 AM
கோவை குண்டுவெடிப்பு வழக்கில் மேலும் 15 பேருக்கு இன்று ஜாமீன்

namsec
09-08-2007, 05:11 AM
ஜப்பானில் லேசான நிலநடுக்கும் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆக பதிவாகியிருந்தது. டோக்யோ மாகாணத்திலிருந்து 1600 கி.மீ தொலைவிலுள்ள ஒகினவா கடற்பகுதியை மையமாக கொண்டு இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி பீதி தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

namsec
09-08-2007, 05:11 AM
எண்டீவர் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது

namsec
09-08-2007, 05:13 AM
இந்தோனேசியாவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதம் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் நேற்றிரவு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவானதாக இந்தோனேசிய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. தலைநகர் ஜகர்த்தாவிலும் இந்த நில நடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருட் சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை.

mgandhi
09-08-2007, 07:29 AM
1. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் எண்ணம் இல்லை: பிரதமர் மன்மோகன் சிங்

2. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை நீடிக்கும்: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

3. தாவூத் இப்ராகிம் கைது குறித்து விளக்கம் கேட்டு பாகிஸ்தானுக்கு சி.பி.ஐ. கடிதம்

4. பாகிஸ்தானில் அவசர நிலையை பிறப்பிக்க முஷரப் முடிவு

5. இந்தியா & இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

6. நாடாளுமன்ற குளிர்க்கால கூட்டத் தொடர் வெள்ளிக்கிழமை தொடக்கம்

7. எண்ட்வர் விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

8. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது

namsec
09-08-2007, 01:10 PM
கேபிள் இணைப்பு துவக்க மத்திய அரசிடம் தமிழக அரசு அனுமதி கோர முடிவு

ராஜா
09-08-2007, 01:47 PM
இந்தியா. 185-1


திராவிட் ; 53*

கார்த்திக் ; 85*

அறிஞர்
09-08-2007, 01:49 PM
இந்தியாவுக்கு மற்றொரு வெற்றி கிட்டுமா..

ராஜா
09-08-2007, 02:02 PM
இந்தியா. 189-1


திராவிட் ; 55 [வீ] ஆண்டர்சன்

கார்த்திக் ; 85*

ராஜா
09-08-2007, 02:02 PM
இந்தியா. 189−2


திராவிட் ; 55 [வீ] ஆண்டர்சன்

கார்த்திக் ; 87*

அன்புரசிகன்
09-08-2007, 02:07 PM
சச்சின் களமிறங்கி உள்ளார்... விளாசுவாரா சச்சின்???

அறிஞர்
09-08-2007, 02:12 PM
தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் அருமை...

அன்புரசிகன்
09-08-2007, 02:17 PM
கார்த்திக் 91ஓட்டங்கள். 149 பந்துகளில். 10 நான்குகள் 1 ஆறு . 100 பந்துவீச்சில் 61.07 ஓட்டங்கள் என்ற விகித்தில்.

சச்சினின் ஒருநாள் ஓட்ட வேகத்திலும் அதிகம். :D :D :D

ராஜா
09-08-2007, 02:19 PM
கார்த்திக் அவுட். 199−3

கார்த்திக் 91 [பி] ப்ரையர் [வீ] சைட்பாட்டம்.

mgandhi
09-08-2007, 05:16 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அனுமதி: சுப்ரீம் கோர்ட்
வங்கதேச எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் மீது தாக்குதல்: 3 எம். எல். ஏ.,க்கள் கைது


கிறிஸ்தவ பேராயர்கள் கருணாநிதியுடன் சந்திப்பு

அருப்புக்கோட்டையில் அ. தி. மு. க., வினர் ஆர்ப்பாட்டம்

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் மேலும் 6 பேருக்கு ஜாமீன்

மேட்டூர் அணை நிரம்பியது: ஈரோட்டில் 250 குடிசைகள் மூழ்கியது

அறிஞர்
09-08-2007, 07:22 PM
இந்திய அணி நல்ல ஒட்டங்களை முதல் நாளில் எடுத்துள்ளது.. 316/4.

இங்கிலாந்தில் விளையாட சச்சினுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா எனத்தெரியவில்லை.. இது கடைசி போட்டியாக இருந்தால் சாதிப்பாரா...

அறிஞர்
09-08-2007, 07:23 PM
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப அனுமதி: சுப்ரீம் கோர்ட்


இராணுவ ஆட்சியில் அவரை உள்ளே போடும் எண்ணத்திலா... அவரை வரவழைக்கிறது...

namsec
10-08-2007, 07:58 AM
கோவை அருகே போலீஸ் பயிற்சியில் குண்டு வெடித்தது : 10 பேர் காயம்

ராஜா
10-08-2007, 01:05 PM
இந்தியா 450−6

ராஜா
10-08-2007, 01:06 PM
தோனி − 47*

கும்ப்ளே − 14*

ராஜா
10-08-2007, 01:11 PM
தோனி 6 ஆவது டெஸ்ட் அரை சதம் அடித்தார்.

469−6

ராஜா
10-08-2007, 01:20 PM
இந்தியா 480−6