PDA

View Full Version : மார்க்கெட் நிலவரம்!



karikaalan
31-05-2005, 10:19 AM
மார்க்கெட் நிலவரம்

நண்பர்களே, வணக்கங்கள். ஏனோதானோ என்று துவங்கிய இப்பகுதி, ஒரு சிலருக்கேனும் பயனுள்ள ஒன்றாக இருந்திருக்கிறது என்பதைக் கேட்டு பெரு மகிழ்வு கொள்கிறேன். தவிர்க்கமுடியாத சில காரணங்களால், மன்றத்தின் பக்கமே அடியெடுத்து வைக்க முடியாமல் இருந்தபோது இப்பகுதி கைவிடப்பட்டது. ஏழு மாத இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறேன்.

இன்றைய:


31 மே 2005 - 1520 IST.

USD/ரூ. 43.7200

யூரோ/ரூ 54.0100

தங்கம் (24ct.) $416.2000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 594/gm.
வெள்ளி 10625/கிலோ

கச்சா எண்ணெய் 48.65/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
51.61/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5300% GBP 4.8600 JPY 0.0675 Euro 2.1400


===கரிகாலன்

pradeepkt
31-05-2005, 10:31 AM
அப்படியே கொஞ்சம் பங்குச் சந்தை பற்றியும் சொல்லுங்க அண்ணா.
நீங்க இந்தியாவிலா இருக்கிறீங்க? இந்திரப்பிரஸ்தம் தில்லிக்குப் பக்கத்திலயா இருக்கு?

பரஞ்சோதி
31-05-2005, 10:58 AM
நன்றி அண்ணா.

மீண்டும் பொருளாதார செய்திகளை கொடுத்தமைக்கு.

தம்பி பிரதீப், இந்திரபிரஸ்தம் மிகவும் புகழ் பெற்ற நகரமாச்சே, அதன் பெயர் தான் இப்போ ... (ஒரு வினாடி வினாவாக கேட்கலாமே). மகாபாரதத்தை மீண்டும் படியுங்கள்.

karikaalan
31-05-2005, 11:30 AM
ப்ரதீப்ஜி

பரஞ்சோதிஜி கூறியதுபோல், இந்திரப்ரஸ்தம் பாண்டவர்களின் தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. அதுதான் இப்போதைய தில்லி.

பங்கு மார்க்கெட் பற்றிச் சொல்வதற்கு நிறைய தளங்கள் உள்ளன. மேலும் முதலீடு செய்பவர்கள் கண்குத்திப்பாம்பாக இல்லாவிடில், நஷ்டமே ஏற்படும். அடியேன் பங்கு மார்க்கெட்டில் அதிகமாக ஈடுபடுவதால்தான் சொல்கிறேன். பங்குகளை வாங்கச் சொல்லும் போது, எப்போது விற்க வேண்டும் என்பதும் தெரிந்திருக்கவேண்டும். அந்த நெளிவு சுளிவு தெரியாவிடில், சட்டையையே இழக்க நேரிடும். தளத்தின் மூலமாக வேண்டாம். இது எனது வேண்டுகோள்.

===கரிகாலன்

பரஞ்சோதி
31-05-2005, 11:32 AM
பங்கு சந்தைப் பற்றிய ஒரு அறிவும் எனக்கு இல்லை. அதைப்பற்றி மட்டுமாவது சொல்லலாமே, இதை வாங்குவது, இதை விற்பது போன்றவற்றை தவிர்த்து கட்டுரை கொடுங்கள் அண்ணா.

ஒரு வலைத்தளத்தில் ஹர்ஷத் மேத்தாவின் வாழ்க்கை வரலாறு வருகிறது.

Iniyan
31-05-2005, 12:18 PM
கரிகாலன்!

பங்கு மர்க்கெட்டில் வாங்க விற்க அறிவுரை வழங்கப் போனால் தானே பிரச்சனை?

சும்மா பங்குச் சந்தை ஒரு கண்ணோட்டம், எந்த நிறுவனம் புதிதாக என்ன செய்கிறது? உலக மற்றும் இந்திய பங்குச் சந்தை செய்திகள் என வழங்கலாமே?

இது எனது தாழ்மையான வேண்டுகோள்.

karikaalan
31-05-2005, 12:31 PM
முயற்சி செய்கிறேன்.

babu4780
01-06-2005, 05:41 AM
முயற்சி செய்கிறேன்.
அப்படியே புதிய IPO க்கள் பற்றியும் உங்கள் அறிவுரைகளைக் கூறுங்கள்..
உதாரணமாக அடுத்து வரவைருக்கும் SASKEN, PROVOGUE, YES BANK போன்ற IPO க்கள் பற்றி உங்களுடைய கணிப்புக்களையும் கூறுங்கள்..

பரஞ்சோதி
01-06-2005, 05:51 AM
எனக்கு நீண்ட நாட்களாக ஒரு ஆசை.

இங்கே கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்கள், கதை எழுதுவதில், புதிர் சொல்வதில், நடிப்பதில், இவ்வாறு பல துறையில் ஆர்வமும், திறமையும் கொண்டவர்கள் இருக்கிறார். அது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள்.

நாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே.

நான் ரெடி மக்கா நீங்க ரெடியா?

யார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.

எத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.

karikaalan
01-06-2005, 06:13 AM
இன்றைய:


01 ஜூன் 2005 - 1100 IST.

USD/ரூ. 43.7325

யூரோ/ரூ 53.8700

தங்கம் (24ct.) $417.2000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 595/gm.
வெள்ளி 10825/கிலோ

கச்சா எண்ணெய் 48.77/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
52.25/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5375% GBP 4.8569 JPY 0.0650 Euro 2.1400


===கரிகாலன்

மன்மதன்
01-06-2005, 06:45 AM
அது மாதிரி தன் தொழிலதிபர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்களும், தொழிலதிபர்களும் இங்கே இருக்கத் தானே செய்வார்கள். நாம் ஏன் கூடி பேசக்கூடாது, நம் அனுபவங்களை, தொழிலில் இருக்கும் நெளிவு சுழிவுகளை பற்றி பேசலாமே. நான் ரெடி மக்கா நீங்க ரெடியா?

யார் யார் என்று உங்கள் பெயரை இங்கே கொடுங்கள், தனித்தலைப்பு தொடங்குகிறேன்.
எத்தனை பேர் என்பதை பொறுத்து தனித்தலைப்பு தொடங்கப்படும்.

பேசலாம் நண்பா..என்னையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளுங்க..
அன்புடன்
மன்மதன்

karikaalan
02-06-2005, 05:42 AM
இன்றைய:


02 ஜூன் 2005 - 1045 IST.

USD/ரூ. 43.7700

யூரோ/ரூ 53.3500

தங்கம் (24ct.) $416.1000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 604/gm.
வெள்ளி 10915/கிலோ

கச்சா எண்ணெய் 49.80/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
54.51/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5400% GBP 4.8463 JPY 0.0650 Euro 2.1287


===கரிகாலன்

karikaalan
03-06-2005, 07:30 AM
இன்றைய:


03 ஜூன் 2005 - 1110 IST.

USD/ரூ. 43.6300

யூரோ/ரூ 53.6600

தங்கம் (24ct.) $422.5500/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 610/gm.
வெள்ளி 10950/கிலோ

கச்சா எண்ணெய் 50.62/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
53.52/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5200% GBP 4.8400 JPY 0.0650 Euro 2.1178


===கரிகாலன்

அறிஞர்
03-06-2005, 07:32 AM
நல்லது கரிகாலன்... இன்றைய நிலவரத்திற்கு....

யூரோவின் நிலை நன்றாக உள்ளது....

pradeepkt
03-06-2005, 07:39 AM
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
- யூரோ நமக்குச் சொல்வது இதுதான்.
நம் இந்திய அரசாங்கமும் இப்போது டாலர்களில் இருக்கும் அன்னியச் செலாவணியைக் கொஞ்சம் கொஞ்சமாக யூரோவிற்கு மாற்றப் போவதாகக் கொஞ்ச நாளைக்கு முன் நிதியமைச்சர் கூறியிருந்தாரே?
கரிகாலன் அண்ணா, அது பற்றி ஏதாவது?

பரஞ்சோதி
03-06-2005, 08:03 AM
யூரோ என்றைக்கும் இதே நிலையில் இருக்குமா?

தற்போது அங்கே அரசாங்க பிரச்சனைகள் ஏற்ப்பட்டுள்ளதே, அதை யாராவது விளக்கமாக சொல்லுறீங்களா?

அறிஞர்
03-06-2005, 08:10 AM
மேலும் பொதுவாக பல நாடுகள்.. பணம் பரிமாற்றத்தை.. நியூயார்க்கை மையமாக வைத்து...... US டாலர்களில் செய்கின்றன...

அதை யூரோவை வைத்து செய்யும்போது அதிக லாபம் என்கிறார்களே.... அது பற்றியும் தெளிவாக சொல்லுங்கள்....

நாம் இந்தியாவிற்கு பணம் அனுப்புவது.... எது சிறந்த வழி.......

karikaalan
06-06-2005, 05:59 AM
இன்றைய:


06 ஜூன் 2005 - 1015 IST.

USD/ரூ. 43.6000

யூரோ/ரூ 53.4400

தங்கம் (24ct.) $423.7000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 612/gm.
வெள்ளி 10931/கிலோ

கச்சா எண்ணெய் 51.22/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
55.39/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5300% GBP 4.8363 JPY 0.0650 Euro 2.1201


===கரிகாலன்

மன்மதன்
06-06-2005, 06:32 AM
தகவலுக்கு நன்றி கரிகாலன்ஜி..
அன்புடன்
மன்மதன்

karikaalan
08-06-2005, 11:11 AM
இன்றைய:


08 ஜூன் 2005 - 1105 IST.

USD/ரூ. 43.5175

யூரோ/ரூ 53.6700

தங்கம் (24ct.) $424.8000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 612/gm.
வெள்ளி 10931/கிலோ

கச்சா எண்ணெய் 50.94/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
55.71/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5400% GBP 4.825 JPY 0.0663 Euro 2.1171


===கரிகாலன்

karikaalan
09-06-2005, 08:45 AM
இன்றைய:


09 ஜூன் 2005 - 1058 IST.

USD/ரூ. 43.5375

யூரோ/ரூ 53.2500

தங்கம் (24ct.) $424.1000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 612/gm.
வெள்ளி 10858/கிலோ

கச்சா எண்ணெய் 51.26/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
52.68/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.5400% GBP 4.8200 JPY 0.0663 Euro 2.1084


===கரிகாலன்

pradeepkt
09-06-2005, 08:51 AM
மெல்ல மெல்ல டாலரும் யூரோவும் ஏற்ற இறக்கங்களைக் குறைத்து கொண்டுள்ளன போலும்?
நன்றி அண்ணா.

karikaalan
14-06-2005, 06:42 AM
இன்றைய:


14 ஜூன் 2005 - 1106 IST.

USD/ரூ. 43.6625

யூரோ/ரூ 52.9100

தங்கம் (24ct.) $426.9000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 614/gm.
வெள்ளி 10719/கிலோ

கச்சா எண்ணெய் 51.34/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
55.46/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6213% GBP 4.8181 JPY 0.0663 Euro 2.1090


===கரிகாலன்

karikaalan
15-06-2005, 06:18 AM
இன்றைய:


15 ஜூன் 2005 - 1057 IST.

USD/ரூ. 43.6675

யூரோ/ரூ 52.6200

தங்கம் (24ct.) $426.7000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 613/gm.
வெள்ளி 10710/கிலோ

கச்சா எண்ணெய் 52.91/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
55.20/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6200% GBP 4.8450 JPY 0.0663 Euro 2.1128


===கரிகாலன்

அறிஞர்
15-06-2005, 07:01 AM
நல்லது அன்பரே.. பயனுள்ள தகவல்கள்...

karikaalan
16-06-2005, 09:36 AM
இன்றைய:


16 ஜூன் 2005 - 1042 IST.

USD/ரூ. 43.6225

யூரோ/ரூ 52.6600

தங்கம் (24ct.) $428.9000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 615/gm.
வெள்ளி 10776/கிலோ

கச்சா எண்ணெய் 53.51/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
55.47/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6275% GBP 4.8481 JPY 0.0663 Euro 2.1131


===கரிகாலன்

karikaalan
17-06-2005, 05:50 AM
இன்றைய:


17 ஜூன் 2005 - 1053 IST.

USD/ரூ. 43.5925

யூரோ/ரூ 52.7600

தங்கம் (24ct.) $436.1000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 622/gm.
வெள்ளி 10840/கிலோ

கச்சா எண்ணெய் 53.69/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
56.68/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6400% GBP 4.8500 JPY 0.0650 Euro 2.1231


===கரிகாலன்

அறிஞர்
17-06-2005, 10:11 AM
நன்றி அன்பரே..... கச்சா எண்ணெய் விலை குறையும் என எதிர்பார்த்தால்.. சிறிது சிறிதாக அதிகரிக்கிறது...

karikaalan
17-06-2005, 11:01 AM
தங்கத்தின் விலையும் எகிறுகிறது நண்பரே!

karikaalan
20-06-2005, 09:49 AM
இன்றைய:


20 ஜூன் 2005 - 1052 IST.

USD/ரூ. 43.5450

யூரோ/ரூ 53.2100

தங்கம் (24ct.) $438.3500/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) NA/gm.
வெள்ளி NA/கிலோ

கச்சா எண்ணெய் 56.86/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
59.07/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6400% GBP 4.8444 JPY 0.0650 Euro 2.1246


===கரிகாலன்

karikaalan
21-06-2005, 05:48 AM
இன்றைய:


21 ஜூன் 2005 - 1022 IST.

USD/ரூ. 43.6175

யூரோ/ரூ 52.9800

தங்கம் (24ct.) $435.6000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 622/gm.
வெள்ளி 10716/கிலோ

கச்சா எண்ணெய் 56.96/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
58.86/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6400% GBP 4.8506 JPY 0.0650 Euro 2.1209


===கரிகாலன்

pradeepkt
21-06-2005, 06:02 AM
கச்சா எண்ணை விலை ஏற ஏற இங்கே மணியடிக்குது.
இன்னைக்கு மட்டும் ஹைதராபாதில மத்திய அரசு கொண்டு வந்த 2 ரூ விலையேற்றத்தோட சேர்த்து மாநில அரசு வரியும் 1 ரூ போட்டு இப்ப பெட்ரோல் லிட்டருக்கு 46 ரூபாய்.
வெளங்குனாப்புலதான்.

karikaalan
21-06-2005, 12:49 PM
இவர்கள் விலையேற்றியது போதாது ப்ரதீப்ஜி. மற்ற எல்லா பொருள்களும் விலையேறும் போது அரசாங்கமா நிர்ணயிக்கிறது? பெட்ரோலில் மட்டும் ஏன்? அதுவும் இவர்கள் கொடுக்கும் மண்ணெண்ணெய் மாநியத்தினால் அநியாயமாகப் பெட்ரோல் விலையை ஏற்றி அதிலிருந்து நஷ்டத்தை ஓரளவு ஈடு செய்கிறார்கள்.

ரேஷன் மண்ணெண்ணெயில் 60% கலப்படம் செய்வதற்கே பயனாகிறது. இதை ஒழித்தாலே பெட்ரோல் விலை குறைய வாய்ப்புள்ளது.

===கரிகாலன்

pradeepkt
22-06-2005, 05:57 AM
இதையெல்லாம் செய்வதற்கு ஆட்சி வேண்டாமா?
அதான் ... ஏற்கனவே இதில் இருக்கும் அரசியல் தாங்க முடியவில்லை.

karikaalan
23-06-2005, 07:08 AM
இன்றைய:


23 ஜூன் 2005 - 1059 IST.

USD/ரூ. 43.5225

யூரோ/ரூ 52.7200

தங்கம் (24ct.) $437.2800/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 623/gm.
வெள்ளி 10688/கிலோ

கச்சா எண்ணெய் 55.90/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
58.37/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6531% GBP 4.7713 JPY 0.0650 Euro 2.0825


===கரிகாலன்

பரஞ்சோதி
23-06-2005, 07:15 AM
யூரோ இறங்குமுகமாகவே இருக்கிறதே.

நன்றி அண்ணா.

karikaalan
27-06-2005, 11:48 AM
இன்றைய:


27 ஜூன் 2005 - 1039 IST.

USD/ரூ. 43.5075

யூரோ/ரூ 52.7700

தங்கம் (24ct.) $440.0000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 626/gm.
வெள்ளி 10716/கிலோ

கச்சா எண்ணெய் 57.24.90/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
60.36/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6538% GBP 4.7500 JPY 0.0656 Euro 2.0879


===கரிகாலன்

aren
28-06-2005, 12:27 AM
கரிகாலன் அவர்களே,

இப்படி எண்ணெயின் விலை ஏறிக்கொண்டே போகிறதே. இது எப்பொழுதான் குறையும். இந்தியாவும் விலையை ஏற்றாமல் எத்தனை நாட்கள்தான் அரசாங்கம் இந்த இழப்பை ஈடுசெய்யும்.

karikaalan
28-06-2005, 07:26 AM
ஆரென்ஜி

கச்சா எண்ணெய் விலை இன்னும் மேலேதான் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அரசாங்கம், எந்தக் கட்சியாயினும் சரி, மக்கள் கொடுக்கும் விலை அதிகரிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். இந்த கொள்கை சரியானதாகப் படவில்லை. எப்போது 70%-க்கும் மேல் நமது தேவைகள் இறக்குமதியை நம்பியே இருக்கிறதோ, அப்போது மக்களுக்கும் அதன் கடுமையை உணர்த்தவேண்டும். அப்போதுதான் உபயோகிப்பது சிறிதாவது குறையும். முழுக்கடுமையை மக்களின் மேல் ஏற்றவேண்டும் என்பதில்லை; ஓரளவாவது மக்களும் சுமந்தால்தான் நாடு உருப்படும்.

இந்த லட்சணத்தில், மணி ஷங்கர் ஐயர் மணியான முத்தொன்றை உதிர்த்திருக்கிறார் -- அதாவது எண்ணெய் விலை விரைவிலேயே $ 40 டாலர்களுக்கு வந்துவிடும் என்று! எங்கிருந்து அவருக்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. உபயோகித்தல் அதிகரித்துக்கொண்டே வருகிறது -- உலகெங்கிலும். புதிய கிணறுகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இருக்கும் கிணறுகளே வற்றும் தன்மை கொண்டவை. எப்படி விலை குறையும்?

===கரிகாலன்

karikaalan
28-06-2005, 07:26 AM
இன்றைய:


28 ஜூன் 2005 - 1102 IST.

USD/ரூ. 43.5400

யூரோ/ரூ 52.9500

தங்கம் (24ct.) $438.6300/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 625/gm.
வெள்ளி 10656/கிலோ

கச்சா எண்ணெய் 58.53/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
60.39/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6500% GBP 4.7375 JPY 0.0650 Euro 2.0959


===கரிகாலன்

aren
28-06-2005, 09:58 AM
நன்றி கரிகாலன் அவர்களே,

விலை குறைய ஒரு வாய்ப்பு இருக்கிறது. அமெரிக்கா அதனுடைய இருப்பை வெளியே எடுக்கப்போவதாக அறிவித்தால் மற்ற நாடுகள் எண்ணெய் வாங்குவதற்கு போட்டி போடாமல் இருக்கும், அப்பொழுது விலை குறையும். ஆனால் அமெரிக்கா வேறு பல ஆதாயத்திற்காக இப்படி ஒரு அறிக்கையை வெளியிடாமல் இருக்கிறது. அமெரிக்காவிற்குத் தேவையான அளவு கச்சா எண்ணெய் அவர்களுக்கு ஈராக், சவுதி அரேபியா, வெணிசுலா மற்றும் கணடா ஆகிய நாடுகளிலிருந்து கிடைக்கிறது. அவர்கள் அதற்கு என்ன விலை கொடுக்கிறார்கள் என்று தெரியாது. நிச்சயம் ஏதாவது ஒரு ஆதாயம் அவர்களுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது. விலை கொடுக்கிறமாதிரி கொடுத்துவிட்டு பின்னர் டிஸ்கெளண்ட் வாங்கிக்கொள்கிறார்களா என்னவோ?

நன்றி வணக்கம்
ஆரென்

karikaalan
28-06-2005, 11:35 AM
ஆரென்ஜி

வாரத்தில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அமெரிக்கா தனது கையிருப்பு-கச்சா-எண்ணெய் (Strategic Reserve) பற்றிய செய்தி வெளியிடும். அது குறைவாகவோ அதிகமாகவோ இருந்தால், அதன்படி எண்ணெய் விலை கூடும், குறையும். இது நடப்பு.

அரேபியர்கள் எப்போதுமே சூயஸ் கால்வாய்க்கு மேற்குப் புறம் ஒரு விலை; கிழக்குப் புறம் அதிக விலை என்றுதான் விற்கிறார்கள். அதாவது ஒரே நாளில், ஒரே வேளையில் ஒரே துறைமுகத்திலிருந்து ஏற்றுமதியாகும் ஒரே quality எண்ணெய்க்கு இருவேறு விலைகள்!

ஆனால் கடந்த ஒரு வருடமாக ஏறுமுகமாகவே இருக்கிறது எண்ணெய் விலை. ஒரு எண்ணெய் நிபுணர் சொல்லியிருக்கிறார் (முன்னரே ஒரு பதிவில் பழைய மன்றத்தில் எழுதியிருக்கிறேன்) விலை $ 116 டாலர்களுக்கு மேல் ஓடும் என்று. அதுவும் எப்படி? Linear வழியாக இல்லை, ஒரேயடியாகத் தாவும்!

===கரிகாலன்

இராசகுமாரன்
28-06-2005, 02:24 PM
கரிகாலன் அவர்களே...

இது என்ன சோதனை...
பேரல் $116 டாலரா?
இப்போது உள்ள விலைக்கே இந்தியாவில் விலையேற்றம் செய்ய முடியவில்லை.
இதற்கு உலக வங்கியில் தனியாக கடன் வாங்க வேண்டி வரும் போல இருக்கே..

karikaalan
29-06-2005, 11:23 AM
இராசகுமாரன்ஜி, வணக்கங்கள்.

எண்ணெய் விலை ஏறினால், இதர பிற சமாசாரங்களும் விலையேறும்.

பாரல் $14, $18 இருந்தபோது நாம் தத்தளித்துக்கொண்டிருந்தோம். இப்போது $60-ஐக் கடந்த பின்னரும் சற்றுத் தெம்பாக இருக்கிறோம். நமது ஏற்றுமதிகள் அதிகரித்துள்ளன; உங்களைப்போல உள்ள NRI-க்கள் அனுப்பும் செலாவணி கணிசமான அளவில் உள்ளது. நாட்டின் பொருளாதார நிலை -- கம்யூனிஸ்டுகள் இருந்தபோதிலும் -- வளர்ச்சி முகமாகவே உள்ளது.

மேலும் எண்ணெய் இவ்வளவு விலை ஏறினால், மற்ற எரிபொருள்களில் கவனம் செல்லும். பிரான்ஸ் Nuclear Fusion-ல் முதலீடு செய்ய முன்வந்துள்ளதும் இதன் காரணத்தால்தான். அதில் வெற்றி பெற்றார்களேயானால், இன்னும் 2000 - ஆம் இரண்டாயிரம் -- வருடங்களுக்கு கவலையே இல்லை!

===கரிகாலன்

அறிஞர்
29-06-2005, 01:00 PM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை அனைத்து நாடுகளும்.. பார்க்கின்றன...

பூமியின் எதிர்காலம் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5127) என்ற தலைப்பில் எதிர்காலத்தில் எரிபொருள் நியுக்ளியர் ப்யூசன் பற்றி சற்று பேசியுள்ளோம்... கரிகாலன் தங்களுக்கு இது பற்றி தகவல் தெரிந்தால்... மேலும் தெரிவியுங்கள்...

karikaalan
30-06-2005, 08:24 AM
இன்றைய:


30 ஜூன் 2005 - 1050 IST.

USD/ரூ. 43.5200

யூரோ/ரூ 52.5900

தங்கம் (24ct.) $437.0000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 623/gm.
வெள்ளி 10509/கிலோ

கச்சா எண்ணெய் 55.16/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
57.22/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.6900% GBP 4.7313 JPY 0.0663 Euro 2.1003


===கரிகாலன்

karikaalan
01-07-2005, 07:35 AM
இன்றைய:


01 ஜூலை 2005 - 1058 IST.

USD/ரூ. 43.5250

யூரோ/ரூ 52.4900

தங்கம் (24ct.) $434.6000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 620/gm.
வெள்ளி 10560/கிலோ

கச்சா எண்ணெய் 55.10/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
56.67/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.7100% GBP 4.6725 JPY 0.0663 Euro 2.1000


===கரிகாலன்

aren
01-07-2005, 01:20 PM
Nuclear Fusion பற்றி கொஞ்சம் எழுதுங்களேன். தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.

காட்டு ஆமணக்கு என்ற காயிலிருந்து எண்ணெய் குறைந்த அளவில் தயாரிக்கலாம் என்று என்னுடைய நண்பர் சொன்னார். இதைப் பற்றி ஏதாவது தகவல் இருந்தாலும் மன்ற நண்பர்கள் கொஞ்சம் எழுதினால் என்னைப்போன்றவர்களும் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.

கோதாவரியில் GNPC ஏதோ எரிவாயுவை பெரிய அளவில் கண்டுபிடித்திருப்பதாக செய்திகளில் படித்தேன். இதன் மூலம் இந்தியாவிற்கு எந்த அளவு உபயோகமாகும். குஜராத் முதல்மந்திரி ஈரானிலிருந்து இனி பாகிஸ்தான் வழியாக கொண்டுவர நினைக்கும் எரிவாயு பற்றி பேச்சை நிறுத்திவிடலாம் என்று சொல்லியிருக்கிறாரே. இதைப்பற்றியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

karikaalan
02-07-2005, 09:02 AM
குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் 26 ஜூன் அறிவிப்பு, எண்ணெய், எரிவாயுத் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 20 ட்ரில்லியன் கன அடி எரிவாயு கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். கண்டுபிடித்த கம்பெனியின் பெயர் குஜராட் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பொரேஷன் (GSPC). கண்டுபிடிக்கப்பட்ட இடம் ஆந்திரக் கடலோரம் -- கிருஷ்ணா-கோதாவரி கடலில் கலக்கும் இடம். கடலோரத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர்களே தூரத்தில் இந்த எரிவாயுக் கிணறு தோண்டப்பட்டுள்ளது. கிணற்றின் ஆழம் இப்போதைக்கு 4995 மீட்டர்கள்.

எரிவாயுவில் 86% மீதேன். மற்ற கார்பன்களான C2, C3, & C4-ம் உள்ளன. கார்பன் டைஆக்ஸைடு 3% உள்ளது.

இப்போது தோண்டப்பட்டுள்ள கிணற்றிலிருந்து மட்டுமே ஒரு நாளைக்கு 50 மில்லியன் ட்ரில்லியன் கன அடி எரிவாயு எடுக்கமுடியும். இன்னும் பல கிணறுகள் தோண்ட வேண்டும்.

இந்தக் கண்டுபிடிப்பு இந்தியாவுக்கு பெரிய வரப்பிரசாதம் என்பதில் ஐயமேதுமில்லை. இந்த ஆண்டிற்கான, உலக அளவில், கண்டுபிடிப்புகளில் இதுவே முதன்மை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த எரிவாயுவினால் பல மின்சார நிலையங்கள் துவங்கப்படலாம்; ஒவ்வொரு வீட்டிற்கும் குழாய் மூலமாக எரிவாயு விநியோகிக்கலாம்.

ஈரானிலிருந்து எரிவாயு இறக்குமதி வேண்டாம் என்று சொல்வது சற்றே அதிகப்பிரசங்கம். ஏனெனில் நமது பசி அவ்வளவு!

===கரிகாலன்

karikaalan
04-07-2005, 06:25 AM
இன்றைய:


04 ஜூலை 2005 - 1053 IST.

USD/ரூ. 43.5550

யூரோ/ரூ 51.9500

தங்கம் (24ct.) $426.6000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 612/gm.
வெள்ளி 10412/கிலோ

கச்சா எண்ணெய் 56.15/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
58.75/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.7338% GBP 4.6275 JPY 0.0663 Euro 2.1021


===கரிகாலன்

பரஞ்சோதி
04-07-2005, 07:25 AM
இன்றைய மார்க்கெட் நிலவரத்திற்கு நன்றி அண்ணா.

ஈரான் மட்டுமல்லாது, கத்தார் போன்ற நாடுகளிலிருந்தும் எரிவாயு கொண்டு வருவது நல்லது.

அமெரிக்கா போல் நாமும் அதை சேமிப்பாக வைத்து, எங்கேயும் கிடைக்காத நிலையில் பயன்படுத்தலாமே.

ஆரேன் அண்ணா, ஒரு முறை காட்டு ஆமணக்கு பற்றிய கட்டுரையை படித்தேன், கணினியில் இருந்தால் தருகிறேன்.

பரஞ்சோதி
04-07-2005, 07:36 AM
ஆரென் அண்ணா கட்டுரையை கொடுத்திருக்கிறேன் பாருங்க.

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=110199#post110199post110199

karikaalan
05-07-2005, 12:55 PM
இன்றைய:


05 ஜூலை 2005 - 1109 IST.

USD/ரூ. 43.5700

யூரோ/ரூ 51.8600

தங்கம் (24ct.) $426.4000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) NA/gm.
வெள்ளி NA/கிலோ

கச்சா எண்ணெய் 56.87/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
59.15/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.7706% GBP 4.6288 JPY 0.0669 Euro 2.1188


===கரிகாலன்

karikaalan
06-07-2005, 10:45 AM
இன்றைய:


06 ஜூலை 2005 - 1100 IST.

USD/ரூ. 43.5700

யூரோ/ரூ 51.9300

தங்கம் (24ct.) $423.8000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) NA/gm.
வெள்ளி NA/கிலோ

கச்சா எண்ணெய் 57.60/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
59.88/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.7781% GBP 4.6431 JPY 0.0663 Euro 2.1188


===கரிகாலன்

karikaalan
08-07-2005, 08:53 AM
இன்றைய:


08 ஜூலை 2005 - 1100 IST.

USD/ரூ. 43.6275

யூரோ/ரூ 52.0300

தங்கம் (24ct.) $423.2000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 604/gm.
வெள்ளி 10594/கிலோ

கச்சா எண்ணெய் 57.39/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
61.03/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.7286% GBP 4.5343 JPY 0.0671 Euro 2.0971


===கரிகாலன்

karikaalan
11-07-2005, 09:48 AM
இன்றைய:

11 ஜூலை 2005 - 1026 IST.
USD/ரூ. 43.5675
யூரோ/ரூ 52.3400
தங்கம் (24ct.) $424.3000/ounce
உள்ளூர்: தங்கம் (24CT) 610/gm.
வெள்ளி 10554/கிலோ
கச்சா எண்ணெய் 58.74/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
58.90/பீப்பாய் டெக்ஸாஸ்
வட்டிவிகிதங்கள்
6 மாத Libor $ 3.7675% GBP 4.5525 JPY 0.0663 Euro 2.1188

===கரிகாலன்

karikaalan
13-07-2005, 06:13 AM
இன்றைய:


13 ஜூலை 2005 - 1045 IST.

USD/ரூ. 43.5325

யூரோ/ரூ 53.1400

தங்கம் (24ct.) $426.2000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 610/gm.

வெள்ளி 10564/கிலோ

கச்சா எண்ணெய்

59.19/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)

60.82/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.8100% GBP 4.5694 JPY 0.0658 Euro 2.1319

===கரிகாலன்

அறிஞர்
13-07-2005, 07:03 AM
தேவையான தகவல்கள்.. நன்றி கரிகாலன் ஜி...

karikaalan
14-07-2005, 08:11 AM
இன்றைய:

14 ஜூலை 2005 - 1041 IST.

USD/ரூ. 43.5375
யூரோ/ரூ 52.5200

தங்கம் (24ct.) $424.1000/ounce

உள்ளூர்: தங்கம் (24CT) 608/gm.
வெள்ளி 10559/கிலோ

கச்சா எண்ணெய் 58.27/பீப்பாய் ப்ரெண்ட்(Brent)
59.73/பீப்பாய் டெக்ஸாஸ்

வட்டிவிகிதங்கள்

6 மாத Libor $ 3.8200% GBP 4.5625 JPY 0.0670 Euro 2.1386

===கரிகாலன்