PDA

View Full Version : ஜூன் 2005 - புதிய உதவியாளர்கள் குழு

இராசகுமாரன்
31-05-2005, 06:59 AM
நண்பர்களே..

நமது குழுவை வழி நடத்தி வந்த மேற்பார்வையாளர்கள் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் தங்கள் சொந்த, அலுவலக பிரச்சனைகளில் உள்ளார்கள். இருந்தும் நமது மன்றம், உங்கள் உதவியில் தன்னிச்சையாக அருமையாக செயல் பட்டு வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சி.

அதனால், ஒரு புதிய இளம் உதவிக் குழுவை அமைக்கிறோம். அதன், உருப்பினர்கள் கீழ் வருமாறு:

1. இனியன்
2. அறிஞர்
3. மன்மதன்
4. பரணீ
5. தேம்பாவனி

இவர்களின் முக்கிய பணிகள்:

1) இங்குள்ள தனிப் பகுதியில் மன்றத்தில் பதிப்புகள் குறித்து கலந்தாலோசித்து முடிவெடுப்பது.
2) அட்மின் இல்லாத போது மன்றத்தை வழி நடத்துவது.
3) பழைய திஸ்கி எழுத்துரு தலைப்புகளை, புதிய யூனிகோட் எழுத்துருவுக்கு மாற்றுவதாகும்.

குழு இயங்கும் காலம்: ஒரு வருடம்.

இந்த குழுவுக்கு உங்கள் பூரண ஆதரவை வழங்கி நமது மன்றம் சிறப்பாக செயல் பட உதவுங்கள்.

நன்றி..

இராசகுமாரன்

மன்மதன்
31-05-2005, 07:06 AM
நல்லது இராசகுமாரன் .. அப்படியே ஆகட்டும்...
அன்புடன்
மன்மதன்

mania
31-05-2005, 07:16 AM
;) இளம் உதவி குழுவுக்கு என் வாழ்த்துக்கள்....;)
அன்புடன்
மணியா...;)

pradeepkt
31-05-2005, 07:21 AM
இந்தக் குழுவுக்கு எமது ஆதரவு எப்போதுமே உண்டு. வாழ்த்துகள்
:)

thempavani
31-05-2005, 07:24 AM
அண்ணன் ராஜகுமரன் அவர்களின் கனவுகள் மெய்ப்படட்டும்..

karikaalan
31-05-2005, 07:46 AM
இனியன்ஜி, அறிஞர்ஜி. மன்மதன்ஜி, பரணீஜி, மற்றும் தேம்பாவணிஜிக்கு வாழ்த்துக்கள். அனைவரும் உங்களுடன் ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்பலாம்.

===கரிகாலன்

பாரதி
31-05-2005, 07:49 AM
புதிய உதவியாளர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். தமிழ்மன்றத்தில் உங்கள் அனைவரின் பணியும் சிறக்க வாழ்த்துக்கள்.

gragavan
31-05-2005, 07:58 AM
புதிய உதவியாளர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் பணி சிறந்து அதனால் மன்றம் சிறக்க எனது வாழ்த்துகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

பிரியன்
31-05-2005, 08:42 AM
புதிய உதவியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

baranee
31-05-2005, 09:42 AM
நன்றி ராசகுமாரன்.

எழுத்துரு மாற்றும் குழுவுக்கும் மேலெ உயர்த்தி விட்டீர்கள்.

மீண்டும் நன்றி.

பரஞ்சோதி
31-05-2005, 09:50 AM
இனிய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லிக் கொள்கிறேன்.

புதிய பொறுப்பில் சிறப்பாக பணி புரிந்து அனைவரையும் கவர வேண்டுகிறேன்.

அறிஞர்
31-05-2005, 11:26 AM
நல்லது நண்பரே.... இணைந்து மன்றத்தை உயர்த்துவோம்.......

Iniyan
31-05-2005, 11:38 AM
நண்பர்கள் அனைவர் உதவியுடன் மீண்டும் நம் மன்றத்தினை பீடு நடை பயிலச் செய்வோம். நன்றி.

சுவேதா
31-05-2005, 12:56 PM
இளம் உதவுயாளர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

Mano.G.
01-06-2005, 12:13 PM
1. இனியன்
2. அறிஞர்
3. மன்மதன்
4. பரணீ
5. தேம்பாவனி

மன்றத்தின் புதிய கண்காணிப்பார்களே
உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்
நமது மன்றம் மேலும் சிறப்புடன் இக்கணணி உலகில் உலாவ
உங்களின் பங்களிப்பு பேருதவியாக இருக்கும் என் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை உங்களை இவ்வேளையில்
மீண்டும் வாழ்த்துக்கிரேன்

மனோ.ஜி

இக்பால்
01-06-2005, 05:25 PM
உதவியாளர்களாக உயர்வு பெற்றுள்ள அன்புத் தம்பிகளுக்கும், தங்கைக்கும்

மகிழ்ச்சியான :) பாராட்டுகளுடன்,

நல்லதொரு ஒத்துழைப்பை எல்லோரிடமிருந்தும் பெற்று திறம்பட, மன
நிறைவுடன் பணியாற்ற வாழ்த்துகளும். :)

-என்றும் அன்புடன் உங்கள் அண்ணா.

அறிஞர்
02-06-2005, 03:40 PM
மூத்தவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி......

தங்களின் வழிகாட்டுதலே... எங்கள் பணியை சிறக்க செய்யும்....

என்ன மனோஜி.. பழைய படி... மலேசிய செய்திகளை தரலாமே.....

Mathu
02-06-2005, 10:52 PM
புதிய உதவியாளர்கள்
இனியன், அறிஞர், மன்மதன், பரணீ, தேம்பாவணி
அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
இளம் இரத்தங்களுடன் ஒரு முதிர்ந்த தலை,
நிச்சயம் இந்த புது கூட்டணி மன்றத்துக்கு
புது பொலிவு தரும் என நம்புவோம்.

:) :p :)

அறிஞர்
03-06-2005, 03:48 AM
நன்றி.. மது... யார் அந்த முதிர்ந்த தலை....
எல்லாருமே இளையவர்கள் அன்பரே...

இக்பால்
03-06-2005, 07:37 AM
வேறு யார்? நீங்கள்தான் அந்த முதிர்ந்த தலை அறிஞர் தம்பியே! :)

-அன்புடன் அண்ணா.

அறிஞர்
03-06-2005, 08:00 AM
வேறு யார்? நீங்கள்தான் அந்த முதிர்ந்த தலை அறிஞர் தம்பியே! :)

-அன்புடன் அண்ணா.
ஆஹா.... நல்ல சிரிப்பு... பெரியவர்கள் பலர் இருக்க... என்னை சொல்வதா...

நண்பர் மது தெரியாமல் சொல்லிவிட்டார் என எண்ணுகிறேன்....

Mano.G.
03-06-2005, 09:48 AM
மூத்தவர்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி......

தங்களின் வழிகாட்டுதலே... எங்கள் பணியை சிறக்க செய்யும்....

என்ன மனோஜி.. பழைய படி... மலேசிய செய்திகளை தரலாமே.....

அதற்கானா வேலைகள் நடந்து கொண்டிருக்கிரது கூடிய விரைவில்
உங்களை வந்து அடையும்

நன்றி

மனோ.ஜி

அறிஞர்
03-06-2005, 10:31 AM
அதற்கானா வேலைகள் நடந்து கொண்டிருக்கிரது கூடிய விரைவில்
உங்களை வந்து அடையும்

நன்றி மனோ.ஜி

நல்லது அன்பரே... ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்..

தமிழகம், மலேசியா, ஈழம் என்று தினச்செய்திகள்... மன்றத்தில் வரவேண்டும் என்பது என் விருப்பம்.....

இளசு
06-10-2005, 12:58 AM
பொறுப்பு ஏற்றிருக்கும் இளமைக்கூட்டணி..
இனியன்
அறிஞர்
மன்மதன்
பரணீ
தேம்பாவணி
அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்...

rajasi13
06-10-2005, 12:44 PM
கலக்குங்க புது கூட்டணியிலயும்

இணைய நண்பன்
11-06-2006, 08:30 PM
புதிய உதவியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.என்றென்றும் எமது ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும்.

ஓவியா
11-06-2006, 11:15 PM
புதிய உதவியாளர்களுக்கு வாழ்த்துக்கள்.என்றென்றும் எமது ஒத்துழைப்பு உங்களுக்கு இருக்கும்.

அட ஆமா விஷ்தா. ஆரம்பிசு ஒரு வருடம் அச்சே முதல் வருட வழ்த்துக்களா?

அப்படினா...
எமது வாழ்த்துக்கள்.

மஸாகி
12-06-2006, 05:36 AM
வாழ்க..

sarcharan
12-06-2006, 05:54 AM
புதிதாய் பொறுப்பு ஏற்றிருக்கும் இளமைக்கூட்டணி..
இனியன்
அறிஞர்
மன்மதன்
பரணீ
தேம்பாவணி
அனைவருக்கும் இனிய வாழ்த்துகள்
அனைவரும் உங்களுடன் ஒத்துழைப்பு நல்குவார்கள் என நம்புகின்றோம்...

:)

இனியவன்
12-06-2006, 07:09 AM
புதிய உதவியாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்,

aren
12-06-2006, 07:44 AM
என்னப்பா ஆச்சு உங்களுக்கு. எப்பொழுது இந்த பதிவு வந்தது என்று பார்த்துவிட்டு பின்னர் பதில் பதியுங்கள்.

சரவணன் நீங்கள் கூடவா இதை பார்க்கவில்லை.

ஓவியா
12-06-2006, 11:42 AM
31-05-2005, 06:59 AM இராசகுமாரன்

ஜூன் முதல் புதிய உதவியாளர்கள் குழு நண்பர்களே....
நமது குழுவை வழி நடத்தி வந்த மேற்பார்வையாளர்கள் குழுவில் இருந்த ஒவ்வொருவரும் தங்கள் சொந்த, அலுவலக பிரச்சனைகளில் உள்ளார்கள். இருந்தும் நமது மன்றம், உங்கள் உதவியில் தன்னிச்சையாக அருமையாக செயல் பட்டு வருவதை நினைத்து மிக்க மகிழ்ச்சி.
அதனால், ஒரு புதிய இளம் உதவிக் குழுவை அமைக்கிறோம். அதன், உருப்பினர்கள் கீழ் வருமாறு:

1. இனியன்
2. அறிஞர்
3. மன்மதன்
4. பரணீ
5. தேம்பாவனி
.

என்னப்பா ஆச்சு உங்களுக்கு. எப்பொழுது இந்த பதிவு வந்தது என்று பார்த்துவிட்டு பின்னர் பதில் பதியுங்கள்.
சரவணன் நீங்கள் கூடவா இதை பார்க்கவில்லை.

ஆரம்பிச்சு ஒரு வருடம் அச்சே முதல் வருட வாழ்த்துக்கள். ;) ;)

தாமரை
12-06-2006, 11:44 AM
உதவியாளர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்,.. உதவியாளர்கள் ஆனாலும் உதவி தேவைப்பட்டால் மனம்விட்டுக் கேளுங்கள்...

இராசகுமாரன்
12-06-2006, 03:43 PM
என்ன நண்பர்களே... ஒரு வருடம் ஆகிவிட்டது புதிய படை தயாராகட்டும் என்பதை சுட்டிக் காட்டுகிறீர்களா?

மன்றத்தை செம்மைப் படுத்தும் பின்னணி வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், ஜூன் 15-ம் தேதி அறிவிப்பு கொடுக்க உள்ளோம். மன்றத்தின் மீது அக்கறையும் ஆர்வமும் உள்ள நண்பர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்த திரியும் "2005" என்று திருத்தப் படும்.

pradeepkt
13-06-2006, 06:48 AM

2006 -ன்னுதானே :) :cool: