PDA

View Full Version : வணக்கம் நண்பர்களே



iniyavan
28-05-2005, 11:17 AM
அன்புமிக்க ,
மன்ற நண்பர்கள் அனைவர்களுக்கும் என்னுடைய அன்புகலந்த வணக்கங்கள், என்னுடைய பெயர் இனியவன்,இந்த மன்றதுக்கு நான் புதியவன்.

பரஞ்சோதி
28-05-2005, 12:04 PM
புதியவர் இனியவர் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்களின் வருகை நல்வரவாகுக. உங்கள் கருத்துகளையும், படைப்புகளையும் படிக்க ஆவலோடு காத்திருக்கிறோம்.

பிரியன்
28-05-2005, 12:12 PM
வாருங்கள் இனியவன். அன்புடன் வரவேற்கிறேன்.
தரமான பங்களிப்பைத் தாருங்கள்

சுவேதா
28-05-2005, 02:06 PM
வாருங்கள் வாருங்கள் இனியவன் உங்கள் படைப்புக்ளையும் கருத்துக்களயும் காண அவலுடன் காத்திருக்கின்றோம். உங்கள் வரவு நல் வரவகட்டும்.

pradeepkt
28-05-2005, 03:27 PM
இத்தமிழ் மன்றம் உங்களை அன்புடன் வரவேற்கிறது இனியவன்.
உங்களது ஆக்கபூர்வமான கருத்துகளையும், அருமையான படைப்புகளையும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
01-06-2005, 06:58 AM
வாருங்கள் அன்பரே... தங்களை இங்கு காண்பதில் மகிழ்ச்சி....

படித்து, ரசித்து... தாங்களும் நல்ல படைப்புக்களை தாருங்கள்