View Full Version : வனக்கம் நான் ராமனாதன்
ramanathan.m
26-05-2005, 03:48 PM
வனக்கம் நான் ராமனாதன்.என் முதல் வனக்கம் அன்னைவருகும்
சுவேதா
26-05-2005, 05:47 PM
வனக்கம் நான் ராமனாதன்.என் முதல் வனக்கம் அன்னைவருகும்
வாங்க வாங்க ராமனாதன் உங்க படைபுக்களை தாங்க தாங்க.
Iniyan
26-05-2005, 07:09 PM
வருக வருல. தங்கள் வரவு நல் வரவாகுக
பரம்ஸ்
26-05-2005, 08:38 PM
இனிய நண்பர் திரு.ராமனாதன் அவர்களை தமிழ் மன்றத்தில் வருக வருக என்று வரவேற்கிறேன்.
நீங்கள் தமிழிலில் இங்கே தான் தட்டச்சு செய்கிறீங்க என்று நினைக்கிறேன். எழுத்துப்பிழைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் கருத்துகளை சொல்லுங்கள். அனைத்து பகுதிக்கும் சென்று பார்த்து பயனடையுங்கள். உதவி தேவைப்பட்டால் உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம்.
வாங்க நம்ம ஜோதியில் ஐக்கியமாகுங்க, ஜமாயுங்க.
பாரதி
27-05-2005, 01:44 AM
தமிழ்மன்றத்தில் இணைந்திருக்கும் நண்பர் ராமநாதனை வரவேற்பதில் மகிழ்கிறேன். அறிமுகப்படுத்திக்கொள்ளும் நண்பர்கள் தங்களைப்பற்றியும் கூறினால் சிறப்பானதாக இருக்கும்.
karikaalan
27-05-2005, 06:01 AM
ராமனாதன்ஜி,
தமிழ் மன்றத்தில் தங்கள் வரவு நல்வரவாகுக. தங்களது கருத்தினையும் பதியுங்கள் பல விவாதங்களிலும்.
வாழ்த்துக்கள்.
===கரிகாலன்
pradeepkt
27-05-2005, 06:40 AM
வாருங்கள் ராமனாதன்.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
அறிஞர்
27-05-2005, 07:08 AM
வாருங்கள் நண்பரே.... தளத்தில் உலாவி இன்பமடைய வாழ்த்துகள்
மன்மதன்
28-05-2005, 05:35 AM
வாருங்கள் ராமனாதன்.. அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.