PDA

View Full Version : ரயிலில் சர்தார்



puppy
24-05-2005, 02:58 PM
ஒரு முறை நம் நண்பர் சந்தா சிங் ரயிலில் பயணம் செய்து கொண்டு இருந்தார்.....சிறிநீர் கழிப்பதற்க்காக போனவர் உள்ளே உள்ள கண்ணாடியில் தன் முகத்தை பார்த்து விட்டு, இன்னொருத்தர் உள்ளே இருக்கார் என நினைத்து உடனே திருமப வந்துவிட்டார்..

அடிக்கடி போவதும் வருவதுமாக இருந்தார்.....கொஞ்ச நேரத்தில் ஒரு
சர்தார் டிக்கெட் பர்சோதகர் வர அவரிடம் நான் சிறுநீர் கழிக்கனும், ஆனால் உள்ளே ஒருத்தர் இருக்காரு, அவரை வெளியே வர சொன்னால் நான் போவதற்க்கு வசதியாக இருக்கும் என்றார்....
உடனே இவர் போய்ட்டு வந்து, என்னால் அவரை ஒன்னும் செய்ய முடியாது ஏன்னா அவர் ரயில்வே ஃஸ்டாப் என சொல்லிவிட்டு போய்விட்டார்....

karikaalan
24-05-2005, 03:37 PM
பப்பிஜி

கொஞ்சம் பழசானாலும் சிரிக்கவே முடியுது!

===கரிகாலன்

majara
24-05-2005, 04:57 PM
நல்ல நேரம் சிறுநீர் கழிக்க முன்பே கண்ணாடியில் பார்த்தார்....

இல்லாவிட்டால் அவர் கதி
அதோ கதி தான் :)

அறிஞர்
25-05-2005, 02:04 AM
சிங்குக்கு போட்டியா இன்னொருவரா....

மகா புத்திசாலிகள்...

வாழ்த்துக்கள்.. பப்பி

சுவேதா
27-05-2005, 11:34 PM
பாவம் சந்தா சிங் :):)

விகடன்
29-07-2007, 04:39 AM
சிங்குகள் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுதுகளோ???

இனியவள்
29-07-2007, 04:57 AM
சிங்குகள் எப்படித்தான் வாழ்க்கையை ஓட்டுதுகளோ???

யாராவது ஓட்டுனர் வைச்சு இருப்பினம் விராடம் :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: :spudnikbackflip: