PDA

View Full Version : ஏன் தட்டி தட்டி அழுததாம்.??

majara
24-05-2005, 06:09 AM
ஒரு ஊரில் ஒரு யானை இறந்திருச்சாம். (died) :mad:

அதைக் கண்ட அதன் நண்பன் பூனை,
யானையை தட்டி தட்டி அழுததாம்.

ஏன் தட்டி தட்டி அழுததாம்.??

mania
24-05-2005, 06:15 AM
அதனால் யானையை கட்டி கட்டி அழமுடியாதே.....அதான்.....ஹி....ஹி....ஹி....
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
24-05-2005, 06:15 AM
பூனையால் கட்டிப்பிடித்து அழ முடியாதே அதான்.

majara
24-05-2005, 06:24 AM
எல்லோரும் கடித்து கடித்து

இப்போது எல்லொரும் கடிப் புலி ஆகிவிட்டார்கள்

எதைச் சொன்னாலும் பட் பட் என்று விடை சொல்கிறார்கள்

majara
24-05-2005, 06:27 AM
சரியான விடையை தந்தமைக்கு ( mania , பரஞ்சோதி )

நன்றி...

Next Time கடியை கடினமாக தர வேண்ன்டும்

பரஞ்சோதி
24-05-2005, 06:30 AM
தலை நாம் இருவரும் ஒரே நேரத்தில் அதுவும் சரியான பதில் சொல்லியிருக்கிறோம்.

mania
24-05-2005, 06:43 AM
தலை நாம் இருவரும் ஒரே நேரத்தில் அதுவும் சரியான பதில் சொல்லியிருக்கிறோம்.

ஹி.....ஹி.....ஹி... "ஒரே குட்டையிலே ஊறின........தானே.."
அன்புடன்
மணியா....:D

mania
24-05-2005, 06:48 AM
சரியான விடையை தந்தமைக்கு ( mania , பரஞ்சோதி )

நன்றி...

Next Time கடியை கடினமாக தர வேண்ன்டும்

கடி (ஹிந்தியில் கடிகாரம்) யை கொஞ்சம் காரம் ஆக ......!!!!!!
அன்புடன்
மரணக்கடி மணியா......:D

பரஞ்சோதி
24-05-2005, 06:51 AM
அய்யோ தலை,

- இரத்த காயத்தோடு பரம்ஸ்

Iniyan
24-05-2005, 10:10 AM
மஜாரா! [ஆமா இது தானே உங்கள் பெயர்??]

இப்படி ஒவ்வொரு கடிக்கும் தனித்தனியே த்ரெட் ஆரம்பிக்காமல் "நீங்களும் கடிக்கலாமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4882)" த்ரெட்டிலேயே உங்க இரத்தக் களரியை வைத்துக் கொண்டால் என்ன?

இது ஒரு வேண்டு கோள் மாத்திரமே.

நன்றி.

mania
24-05-2005, 10:57 AM

அதே அதே சபாபதே......ஆமாம் நஸ்ரு அப்போதுதான் ஒன்றும் விட்டுவிடாமல் இருக்கும்....சரியா....?
அன்புடன்
மணியா...;)

அறிஞர்
24-05-2005, 11:02 AM
வந்துட்டரய்யா.. வந்துட்டாரு... கடிகளின் தலை...

காணமல் போனவர்களின் பட்டியலில் பெயரை வெளியிடலாமா என யோசித்தேன்.

அதற்குள் வந்துட்டிங்க... தொடருங்க...

mania
24-05-2005, 11:20 AM
வந்துட்டரய்யா.. வந்துட்டாரு... கடிகளின் தலை...

காணமல் போனவர்களின் பட்டியலில் பெயரை வெளியிடலாமா என யோசித்தேன்.

அதற்குள் வந்துட்டிங்க... தொடருங்க...

ஆஹா மன்றம் உலாவ தொடங்கிய சில நாட்களுக்குள்ளேயே இனியனுக்கு அறிஞரிடமிருந்து ஒரு பட்டமா.....!!!???? பாராட்டுக்கள் இனியன்....
அன்புடன்
மணியா....:rolleyes: :D

Iniyan
24-05-2005, 12:11 PM
தலீவா!

அறிஞர் பட்டம் கொடுத்ததும் காணாமல் போனதாக நினைத்ததும் உங்களத்தான். என்னையில்ல. நாந்தான் கொஞ்ச நாளா இங்கன தானே கெடக்கேன். அப்பறம் எங்க காணாம போக?

majara
24-05-2005, 04:43 PM
புதியவர்கள் அந்த "நீங்கலும் கடிக்கலாமே" 23 பக்கத்தை படிக்கும் போது வாழ்க்கையே வெறுக்கின்றது...

என் அனுபவத்தை சொல்கிறேன் ...

இப்படி இருந்தால் தான் இலகுவாக படிக்கலாம்.

எதோ உங்கல் விருப்பம்...

இனி நான் post செய்யவில்லை.

majara
24-05-2005, 04:49 PM
மஜாரா! [ஆமா இது தானே உங்கள் பெயர்??]

இப்படி ஒவ்வொரு கடிக்கும் தனித்தனியே த்ரெட் ஆரம்பிக்காமல் "நீங்களும் கடிக்கலாமே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4882)" த்ரெட்டிலேயே உங்க இரத்தக் களரியை வைத்துக் கொண்டால் என்ன?

இது ஒரு வேண்டு கோள் மாத்திரமே.

நன்றி.

வேண்டுகோள் அல்ல

கட்டளை என்றே சொல்லுங்கள்

வேறென்ன வேறென்ன வேண்டும்
ஒரு முறை சொன்னால் போதும்
நிலவையும் தமிழ் மன்றத்தின் உறுப்பினர் அனைவரது கால் மிதியாய் வைப்பேனே

அறிஞர்
25-05-2005, 02:06 AM
தலீவா!

அறிஞர் பட்டம் கொடுத்ததும் காணாமல் போனதாக நினைத்ததும் உங்களத்தான். என்னையில்ல. நாந்தான் கொஞ்ச நாளா இங்கன தானே கெடக்கேன். அப்பறம் எங்க காணாம போக?

நல்லா சொன்னிங்க.... நண்பன் இனியனை அப்பிடி சொல்லுவேனா...

நான் சொன்னது அன்பர் மணியாவைதான்....

விகடன்
18-04-2008, 10:34 PM
நகைச்சுவைகள் எப்போதும் தித்திப்புத்தான். பகிர்ந்த மஜாராவிற்கு பாராட்டுக்கள்.

அதிலும் சிலரது கடிகள் அந்த நகைச்சுவையையே மிஞ்சிவிடும்.
அந்தவகையில் மணியா அண்ணனும் சளைத்தவரில்லை என்பது தெளிவு.