PDA

View Full Version : நட்சத்திரங்கள்!



நிலா
16-04-2003, 09:22 PM
வெண்ணிலவே!
நீ நகைச்சுவையின் அதிபதியோ?
என்ன உரைக்கின்றாய் நாள்தோறும்?
நீலவானின் முகதில்
இலட்சோபலட்ச சிரிப்பு
அரும்புகள்!

நிலா

இளசு
16-04-2003, 09:42 PM
சித்திரை மாதம்
துல்லிய வான்
பால் நிலா

நித்திரை நேரம்
மன்ற ஊஞ்சல்
பாடல் நிலா

poo
17-04-2003, 01:18 PM
வித்தியாச கற்பனை...

பாராட்டுக்கள் நிலா!!

puppy
08-01-2004, 04:47 PM
நிலா தூள்

நிலா
08-01-2004, 04:52 PM
தலை,பூ,பப்பி நன்றி!

முத்து
08-01-2004, 04:57 PM
நல்லா எழுதறீங்க நிலா ..
பாராட்டுக்கள்...http://us.i1.yimg.com/us.yimg.com/i/mesg/emoticons/35.gif

பாரதி
08-01-2004, 05:02 PM
பெளர்ணமி நிலாவோ..?!

முத்து
08-01-2004, 05:08 PM
நட்சத்திரங்கள்

இ.இசாக்
08-01-2004, 05:11 PM
வெண்ணிலவே!
நீ நகைச்சுவையின் அதிபதியோ?
என்ன உரைக்கின்றாய் நாள்தோறும்?
நீலவானின் முகதில்
இலட்சோபலட்ச சிரிப்பு
அரும்புகள்!

நிலா

தாமதமாக கவனித்தாலும் பாராட்டுகள் நிலா
கவனிக்கவேண்டிய நடை.
அழகாக வாசகனை வசீகரிக்கும் எழுத்து உங்களுக்கு உள்ளது.
இன்னும் முயற்சித்தால் இலக்கிய பயணம் சிறக்கும்.
வாழ்த்துகள்

Nanban
08-01-2004, 05:13 PM
இப்பொழுது தான் காத்திருக்கிறேன் என்ற கவிதையில் எழுதி வந்தேன் - அதே கருத்தை இங்கு இசாக் எழுதியிருக்கிறார்........

இனி நிலா தான் இதை கருத்தில் கொள்ளவேண்டும்...........

நிலா
08-01-2004, 05:15 PM
ஆஹா எனக்கு சந்தோஷமா இருக்கு!
நன்றி இசாக்,நண்பன்!
கண்டிப்பாக இனி கடைபிடிப்பேன்!

நன்றி பாரதி,முத்து!

Nanban
08-01-2004, 05:19 PM
நிலா இன்று பௌணர்மியாகிவிட்டது போலும்...... (பூமிக்கு ரொம்ப பக்கமாக வந்துடப் போவுது...... அப்புறம் எல்லா மெண்டல் கேஸ¤களும் எகிறிக் குதித்து விடப் போவுது...... சும்மா தான் நிலா.. அப்புறமாக இதற்கும் போபித்துக் கொள்ளப் போறீங்க........)

நிலா
08-01-2004, 05:27 PM
(பூமிக்கு ரொம்ப பக்கமாக வந்துடப் போவுது...... அப்புறம் எல்லா மெண்டல் கேஸகளும் எகிறிக் குதித்து விடப் போவுது...... சும்மா தான் நிலா.. அப்புறமாக இதற்கும் போபித்துக் கொள்ளப் போறீங்க........)


பொதுவா நானும் வம்பிழுத்துட்டுபோயிடுவேன் நண்பன்!
கோபப்படறமாதிரி சொன்னாதான் கோபம்வரும்! :D

விகடன்
06-06-2008, 08:57 PM
நிலாவின் கவிதையில்

நீலவானின் முகதில்
இலட்சோபலட்ச சிரிப்பு
அரும்புகள்!
என்னுமிடம் விளங்குவது போல இருந்தாலும் விளங்கவில்லை. (கவிதை இரசனை எனக்கு கொஞ்சம் குறைவுதாங்க)

ஆனால் அதற்கு இளசண்ணாவின் பின்னூட்டம் அசத்தல்.
அசத்தல் மட்டுமில்லை. நிஜமும் கூடத்தான்

பூமகள்
08-06-2008, 04:47 AM
அருமை அருமை..!!
மிகவும் வித்தியாசமான கோணம்..

பெரியண்ணாவின்.. மன்ற ஊஞ்சலின் வழி.. மன்றத்தின் நிலவு பார்க்க மிக அழகு...!! :)

பாராட்டுகள் இருவருக்கும்..!!

நீலவானின் முகதில்
இலட்சோபலட்ச சிரிப்பு
அரும்புகள்!
நீல வானத்தின் முகத்தில்..
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் கொண்டு
சிரிப்பு பூத்திருக்கிறது.. என்று உருவகப்படுத்தி எழுதியிருக்கிறார் விராடன் அண்ணா..!!