PDA

View Full Version : :) 03 பெண் புறாக்கள்....



majara
23-05-2005, 07:25 AM
:) 03 பெண் புறாக்கள் பறந்து சென்று கொண்டிருக்கின்றன

அவை 03 உம் ஒரே தடவையில் முட்டை இடுகின்றன

02 முட்டை கீழே விழுந்தது
01 முட்டை கீழே விழவில்லை

காரணம் என்ன?

பரஞ்சோதி
23-05-2005, 09:05 AM
தெரியலையே.

அறிஞர்
23-05-2005, 10:17 AM
01 முட்டை கீழே விழவில்லை

காரணம் என்ன?

மரத்துல மாட்டிக்கிச்சாம்...... கல்லெடுத்து அடிங்க... கீழே விழுந்துடும் (உடைஞ்சு).....

pradeepkt
23-05-2005, 10:28 AM
முட்டை ஏன் விழலைன்னு என்னை மாதிரி கூமுட்டைகளுக்கு எப்படித் தெரியும்?

karikaalan
23-05-2005, 01:13 PM
அடிப்படைக் கேள்வி -- பறவை, குறிப்பாகப் புறா, பறந்துகொண்டிருக்கும்போது முட்டையிடுமா?

சாதகப்புள் பற்றி இவ்வாறு கேள்விப்பட்டுள்ளோம். வேறு எந்தப் பறவை இவ்வகையைச் சேர்ந்தது??!!

===கரிகாலன்

Iniyan
23-05-2005, 01:36 PM
கரி!

என்னது ரொம்ப அறிவியல் பூர்வமா சிந்திக்கிறீங்க? இது கடி ஜோக்

amudha
23-05-2005, 10:14 PM
அச்சோ...இது கூட யாருக்கும் தெரியலையா??...விடை ரொம்ப சுலபம்...எல்லாரும் கொஞ்சம் யோசிச்சு பாருங்க... :))

Iniyan
23-05-2005, 10:20 PM
யோசிக்கிறதா? அப்படீன்னா???

amudha
23-05-2005, 10:31 PM
யோசிக்கிறதா? அப்படீன்னா???

ஆமா...ஒரு எடத்துல நெலைச்சு நிக்கறவங்களுக்கே யோசிக்க முடியல...இப்படி 'பறபற'-னு பறக்கற உங்களுக்கு எப்படி யோசிக்க முடியும்? :D :D

pgk53
24-05-2005, 02:00 AM
என்ன நண்பரே ....ஒரு புறா மட்டும் ஜட்டி போட்டிருந்ததா?????????

அறிஞர்
24-05-2005, 02:05 AM
பிஜிகேயின் பதில் சரியாக தோன்றுகிறது

பரஞ்சோதி
24-05-2005, 04:29 AM
பிஜிகே அண்ணா சொன்னது சரியாகத் தான் இருக்கும்.

எங்கேப்பா நம்ம நண்பரு நஸ்ரூ.

majara
24-05-2005, 06:03 AM
இதோ வந்து விட்டேன்.... :)

சரியான விடையைக் கூறி பரிசைத் தட்டிச் செல்பவர் pgk53

ஆனால் அது ஜட்டி அல்ல....

நிக்கர்...

அறிஞர்
24-05-2005, 06:05 AM
இதோ வந்து விட்டேன்.... :)

சரியான விடையைக் கூறி பரிசைத் தட்டிச் செல்பவர் pgk53

ஆனால் அது ஜட்டி அல்ல....

நிக்கர்...
பலருக்கு ஜட்டின்னா தெளிவா புரியும்...

mania
24-05-2005, 06:24 AM
இதோ வந்து விட்டேன்.... :)

சரியான விடையைக் கூறி பரிசைத் தட்டிச் செல்பவர் pgk53

ஆனால் அது ஜட்டி அல்ல....

நிக்கர்...

பறக்கும் புறாக்கள் என்பதால் பறக்கர் என்று சொல்லலாமா......ஹி....ஹி...ஹி....
அன்புடன்
மணியா...

மன்மதன்
24-05-2005, 06:33 AM
பறக்கும் புறாக்கள் என்பதால் பறக்கர் என்று சொல்லலாமா......ஹி....ஹி...ஹி....
அன்புடன்
மணியா...

அதிக ஸ்மைலீஸ் போட்டு சிரிக்க முடியாததால்.. :D :D :D :D

அன்புடன்
மன்மதன்

mania
24-05-2005, 06:57 AM
அதிக ஸ்மைலீஸ் போட்டு சிரிக்க முடியாததால்.. :D :D :D :D

அன்புடன்
மன்மதன்

நீ சிரிப்பாய் என்று தெரிந்ததால் நான் ஸ்மைலியே போடாமல் விட்டேன்.....ஹி...ஹி...ஹி...
அன்புடன்
மணியா....

majara
24-05-2005, 08:17 AM
நிக்கரோ பறக்கரோ

அடுத்த வீட்டு புறாவிடம் கேட்டு சொல்கிறேன்

""நீ சிரிப்பாய் என்று தெரிந்ததால் நான் ஸ்மைலியே போடாமல் விட்டேன்.....ஹி...ஹி...ஹி...""

உண்மையாகவே சிரித்துவிட்டேன்

karikaalan
24-05-2005, 12:22 PM
இதோ வந்து விட்டேன்.... :)

சரியான விடையைக் கூறி பரிசைத் தட்டிச் செல்பவர் pgk53

ஆனால் அது ஜட்டி அல்ல....

நிக்கர்...

ஜட்டிக்கு மேல் போட்டுக்கொள்வது நிக்கர். ஆக ஜட்டி போட்டிருந்தால்தான் முட்டை கீழே விழாது. ஜட்டி போடாமல் நிக்கர் மட்டும் போட்டிருந்தால், முட்டை கீழே விழவே செய்யும்.

===கரிகாலன்

Iniyan
24-05-2005, 01:14 PM
ஆகா விவாதம் இப்போது தான் சூடு பிடிக்கிறது. :p

முதல் கேள்வி - ஜட்டியா? நிக்கரா?

அடுத்த கேள்வி - நிக்கர் போட்டிருந்தால் முட்டை விழுமா? விழாதா?

வளர்க இவ்விவாதம்......:D

pradeepkt
24-05-2005, 01:19 PM
வெளங்கும்யா.. இனியன் நீங்க வேற இதுக்கு ஆதரவா?
ஜட்டி போட்டா என்ன, நிக்கரு போட்டா என்ன, அட, கோவணம்தான் கட்டினா என்ன? முட்டை விழாம இருந்தா சரி.

ஆனாலும் எனக்கென்னவோ ஜட்டின்னுதான் தோணுது.
ச்சே... இது தோணாமப் போச்சே.

பரஞ்சோதி
24-05-2005, 01:51 PM
ஆகா விவாதம் இப்போது தான் சூடு பிடிக்கிறது. :p

முதல் கேள்வி - ஜட்டியா? நிக்கரா?

அடுத்த கேள்வி - நிக்கர் போட்டிருந்தால் முட்டை விழுமா? விழாதா?

வளர்க இவ்விவாதம்......:D

அது சாதாரண புறாவாக இருந்திருந்தால் ஜட்டி போட்டு நிக்கர் போட்டிருக்கும்.

சூப்பர் புறாவாக இருந்திருந்தால் நிக்கர் போட்டு ஜட்டி போட்டிருக்கும்.

பரஞ்சோதி
24-05-2005, 01:51 PM
ஆகா விவாதம் இப்போது தான் சூடு பிடிக்கிறது. :p

முதல் கேள்வி - ஜட்டியா? நிக்கரா?

அடுத்த கேள்வி - நிக்கர் போட்டிருந்தால் முட்டை விழுமா? விழாதா?

வளர்க இவ்விவாதம்......:D

அது சாதாரண புறாவாக இருந்திருந்தால் ஜட்டி போட்டு நிக்கர் போட்டிருக்கும்.

சூப்பர் புறாவாக இருந்திருந்தால் நிக்கர் போட்டு ஜட்டி போட்டிருக்கும்.

- அறிஞரின் ஆராய்ச்சி கூடத்திலிருந்து பரம்ஸ்

மன்மதன்
24-05-2005, 02:08 PM
ஆராய்ச்சி கூடம் போனாவே இப்படித்தான் பரம்ஸுக்கு ஆவுது.. தேவுடா.. :D :D
அன்புடன்
மன்மதன்

Iniyan
24-05-2005, 02:43 PM
ஐயா தாங்கலியே. கடி தாங்கலியே. காப்பாத்துங்க.

majara
24-05-2005, 05:15 PM
ஏற்கனவே தலை மயிர் உதிருது என்று
வருத்தப் பட்டு கொன்டு இறுக்கிரேன்

போகிற போக்ககைப் பார்த்தால்
என் தலையையே பிச்சி எடுத்துவிடுவீர்கள் போல் இருக்கிறது

அந்தப் புறா கேள்விப்பட்டால்
வட்கப்படப் போகிறது :)

majara
24-05-2005, 05:18 PM
இது பெண்கள் விடயம்...

யாராவது பெண் உருப்பினர் பதில் சொன்னால்
நன்றாக இருக்கும்.

மகளிர் சங்கங்கள் என் மீது
வழக்கு தொடராமல் இருந்தால் சரி :confused:

விகடன்
29-07-2007, 03:54 AM
ரொமபத்தான் கடிச்சுப்போட்டியள்

தளபதி
29-07-2007, 04:03 AM
PGK. கலக்கீட்டீங்க!!!! சரியான விடை.