PDA

View Full Version : ஐயோ பாவம் மன்மதன்!!!!!!!!!



thempavani
23-05-2005, 05:48 AM
ஒருநாள் நம்ம மன்மதனுக்கு உடம்புக்கு முடியாமப் போச்சு... விசயத்தைக் கேள்விப்பட்ட ஐவரணியினர் .... மருத்துவரான இளசு அண்ணாவிடம் கொண்டுபோகலாம் என்று முடிவு செய்கிறார்கள்..

இளசு அண்ணாவைப் பார்த்து ரெம்ப நாள் ஆனச்சு... அவரைப் பார்த்தவுடன் பேச்சு சுவாரஷ்யத்துல நம்ம கஷ்டத்தை இந்த கூட்டம் மறந்துவிடும் என்பதை உணர்ந்த மன்மதன்.... "வேற ஏதாவது மருத்துவரைப் பாருங்கப்பா" என்று புலம்ப .... பூ அண்ணன் உடனே ஐடியா அய்யாச்சாமி ஆகிறார்.. :p

"நமக்கு தெரிஞ்ச ஒரு அறுவைசிகிச்சை நிபுணர் இருக்கிறார்.. காசு கூட கேட்க மாட்டார் " என்கிறார்.. பூ அண்ணன் இப்படிக் கூறியதும் ஐவர் அணியினர் சரி அங்கேயே போகலாம் என முடிவு செய்கிறார்கள்..

பூ அண்ணன் கூட்டிட்டு போன இடம் எங்க அணித் தலைவர் அறிஞரோட ஆய்வுக்கூடம்:eek:...

எங்க அறிஞருக்கு ஒரே கொண்டாட்டம்.. ஆராய்ச்சிக்கு ஒரு மனித உடல் வேண்டும் என்று பூவிடம் சொல்லியதற்கு இப்படி கைமேல் பலன் இருக்கும் என அவர் எதிர் பார்க்கவில்லை:rolleyes: ... அறுவை சிகிச்சை நிபுணர் நம்ம அறிஞர் மருத்துவ சிகிச்சையைத் துவங்குகிறார்..

முதலில் மயக்க மருந்தினை ஊசி மூலம் ஏற்ற... கூட்டணி உறுப்பினரின் முக பாவஙள் புகைப்படமாக:p...

காய்ச்சல் சரியாப் போச்சா என்பதைக் கூற மன்மதன் விரைவில் வருவார்... மன்மதா சேரனைப் பாரு................ எவ்வளவு சோகமா இருக்கிறார்.. கொஞ்சம் சிரித்தால் என்ன..

(பூ அண்ணனுக்கு அப்புறமாக மகளிர் அணி விருந்து கொடுத்தது தனிக்கத&#3016

மன்மதன்
23-05-2005, 06:42 AM
அடிப்பாவிங்களா.. இது வேற மன்மதன்.. இவ்ளோ குண்டா நான் ?? :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
23-05-2005, 08:11 AM
அது யாரப்பா சிரிக்கிறது, யார் நம்ம பிரதீப்பா அது.

அறிஞர்
23-05-2005, 09:47 AM
கிடைக்கு படத்தை வைத்து அருமையாக சொல்லிவிட்டீர்கள்......


பின்னால் சிரிப்பது... பரம்ஸும், பிரதீப்பும் மாதிரி தெரியுது

pradeepkt
23-05-2005, 10:03 AM
அது சரி, "இடுக்கண் வருங்கால் நகுக" ன்னு எனக்கு அப்பவே புரிஞ்சிருச்சு பாருங்களேன் :)

gragavan
23-05-2005, 02:06 PM
அது சரி, "இடுக்கண் வருங்கால் நகுக" ன்னு எனக்கு அப்பவே புரிஞ்சிருச்சு பாருங்களேன் :)அப்ப கடுக்கன் வந்தா?

thempavani
23-05-2005, 03:33 PM
கடுக்கண் வந்தால் காதோடு அறுத்து எடுத்துக்குவான் மன்மதன்...

( கடுக்கள் = கம்மல், தோடு )

மன்மதன்
24-05-2005, 05:23 AM
த்தோடா .... :D :D
அன்புடன்
மன்மதன்

mania
24-05-2005, 05:29 AM
த்தோடா .... :D :D
அன்புடன்
மன்மதன்

கடுக்கண் வந்தாத்தான் நகுகனும்.....தோடு வந்தா நகுககூடாது.....
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
24-05-2005, 06:04 AM
மன்மதா எது கிடைத்தாலும் முதலில் சேட் கடை, அப்புறம் நம்ம டீ கடை.

pradeepkt
24-05-2005, 06:47 AM
சேட் கடை வரைக்கும் வந்தப்புறம் என்ன சும்மா டீக்கடை?
ஜம்முனு ஒரு ***** ஹோட்டலுக்குப் போக வேண்டியதுதானே?
இதில ***** - கு எந்த விவகாரமான அர்த்தமும் இல்லை.

மன்மதன்
24-05-2005, 07:00 AM
சேட் கடை வரைக்கும் வந்தப்புறம் என்ன சும்மா டீக்கடை?
ஜம்முனு ஒரு ***** ஹோட்டலுக்குப் போக வேண்டியதுதானே?
இதில ***** - கு எந்த விவகாரமான அர்த்தமும் இல்லை.

யாரு சொன்னா விவகாரமான அர்த்தம் இல்லைன்னு.. அங்கேதானே மினரல் 'தண்ணி' :rolleyes: கிடைக்கும்.. சாப்பாட்டோட.. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
24-05-2005, 07:01 AM
மன்மதா எது கிடைத்தாலும் முதலில் சேட் கடை, அப்புறம் நம்ம டீ கடை.

அப்ப எப்ப ஆயா கடை :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
24-05-2005, 07:02 AM
கடுக்கண் வந்தாத்தான் நகுகனும்.....தோடு வந்தா நகுககூடாது.....
அன்புடன்
மணியா...:D

ஆட்டோ வந்தா நகரணும்தானே..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
24-05-2005, 07:10 AM
ஆட்டோ வந்தா நகரணும்தானே..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

அது ஆட்டோமேடிக்கா.........
அன்புடன்
மணியா..:D

விகடன்
29-07-2007, 05:00 AM
நல்ல வைத்தியரும் அதற்கேற்ற நோயாளியும்.

மன்மதன்
12-08-2007, 08:02 AM
நல்ல வைத்தியரும் அதற்கேற்ற நோயாளியும்.

படம் தெரியவில்லை.. படம் இருந்தால்தான் இந்த காமெடி ஒர்க் ஆவும்.. என்னை வச்சிதான் எல்லோரும் காமெடி கீமெடி பண்ணியிருக்காங்க..:wuerg019:

வெண்தாமரை
12-08-2007, 08:04 AM
ஐய்யா பாவம் மன்மதன்...

ஓவியன்
12-08-2007, 08:06 AM
வணக்கம் மன்மதன் ஜி!
நம்ம அறிஞரோட ஆராய்ட்சி பூனைக்கு சட்டை போட்டு ஆபிசுக்கு அனுப்புறதுனு அறிஞ்சேன்............! :wub: ( நன்றி பரம்ஸ்ணா!)

ஆமா அதிலே உங்களுக்கு என்ன ரோல்..............? :icon_clap:

ஆதவா
12-08-2007, 08:32 AM
மன்மதன் கதி சென்னையில தெரிஞ்சது... பாவம்.. கத்தியில்லாம ரத்தமில்லாம குத்தி கொலைபண்ணிட்டாங்க அவரை... ஆரென், தலை ஆரம்பிச்சாங்க.. எனக்கு வயித்த வலிவேற....

அறிஞர் ஆராய்ச்சி ஆராய்ச்சின்னு அன்னிக்கு மன்மதனைப் பார்த்து சொன்னவிஷயம் இதுதானா? எனக்குத்தான் விளங்கல..

மனோஜ்
12-08-2007, 08:45 AM
மன்மதன் அறிஞர் ஆராட்சி கடைசில் என்ன ஆச்சு ?

− அறியாதா அப்பாவி மனோஜ்