PDA

View Full Version : "அவதார்" கொல்லுது போங்க...



majara
21-05-2005, 02:39 PM
அன்புள்ள பப்பி மாமிக்கும்
மற்றும் அனைத்து நிர்வாகிகளுக்கும்

எனது avatar ஏற்ற வழி சொல்லுங்களேன் :confused:

இராசகுமாரன்
22-05-2005, 10:15 AM
இப்போது முயற்சித்துப் பாருங்கள் நண்பரே..

சுவேதா
22-05-2005, 02:14 PM
நன்றி அண்ணா! இப்பொழுது அவதார் ஏற்ற முடிகிறது அண்ணா

அறிஞர்
23-05-2005, 02:27 AM
நண்பர்கள் இன்பமே தளத்தின் சிறப்பு....

இரு புதிய முகங்களும்... அவதாரில் ஜொலிக்கின்றன...

majara
23-05-2005, 05:53 AM
ஏதொ ஒன்று ஏதொ ஒன்று உன்னை கேட்டேன் ( அவதார் )


கேட்டவுடன் தந்தமைக்கு

நன்றிகள் பல முறை சொல்வேன்
சபையினர் முன்னே
தமிழ் மகள் கண்ணே ( பப்பி )