PDA

View Full Version : எல்லோருக்கும் வணக்கம் - அமுதா



amudha
18-05-2005, 04:41 PM
பெயர் : அமுதா [இல்லை] :)

டைட்டில்: திரு+மதி :)


இடம்: US :mad:

பிடித்தவை : கவிதைகள் படிப்பது [எழுதத் தெரியாது ]

மேலும் விவரங்களுக்கு : [ இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை... ] :D

pradeepkt
19-05-2005, 04:39 AM
வாங்க அமுதா.
கவிதைகள் படிப்பவருக்கு, மேலும் பிடித்துப் படிப்பவருக்கு எழுதுவது ஒன்றும் கடினமில்லை. கொஞ்சமே முயற்சி தேவை.
அமெரிக்காவில எங்க இருக்கீங்க?

பரஞ்சோதி
19-05-2005, 04:42 AM
சகோதரி அமுதாவை வருக வருக என்று வரவேற்கிறேன்.

உங்கள் அறிமுகம் வித்தியாசமாக இருக்கிறது.

கவிதை எழுத தெரியவில்லை பரவாயில்லை, கடி ஜோக்காவது எழுதுவீங்களா?

வாங்க எங்க அணியில் சேருங்க, எல்லோரையும் கடித்து ரத்த களரியாக்கலாம்.

அறிஞர்
19-05-2005, 07:06 AM
வாருங்கள் தோழியே.....

அணி அது இது பயமுறுத்துவாங்க....

கொஞ்ச நாள் பழகி முடிவு எடுங்கள்.....

பாரதி
19-05-2005, 07:51 AM
வணக்கம் அமுதா. தமிழ்மன்ற குடும்பத்தில் இணைந்திருக்கும் உங்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

thempavani
19-05-2005, 08:35 AM
வாங்க அமுதா..... வாங்க...வாங்க...

majara
19-05-2005, 12:45 PM
Hay.... Hay............ wait மா என்ன அவசரம்
நான் வரவேட்கலனா அமுதா கோவிசுக்கும்
வாங்க அமுதா
உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை (Amutha Style)

babu4780
19-05-2005, 01:37 PM
Hay.... Hay............ wait மா என்ன அவசரம்
நான் வரவேட்கலனா அமுதா கோவிசுக்கும்
வாங்க அமுதா
உங்களை வாழ்த்தி வரவேற்கின்றேன்

இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை (Amutha Style)
majara உங்களுக்காகவே .. கடிக்கலாம் வாங்க கார்னர் இருக்கு..

majara
21-05-2005, 06:43 AM
[QUOTE=babu4780]majara உங்களுக்காகவே .. கடிக்கலாம் வாங்க கார்னர் இருக்கு..[/QUOTE

சீ சீ அந்தப் பழம் புலிக்கும்
:) :)

பரஞ்சோதி
21-05-2005, 09:26 AM
[QUOTE=babu4780]majara உங்களுக்காகவே .. கடிக்கலாம் வாங்க கார்னர் இருக்கு..[/QUOTE

சீ சீ அந்தப் பழம் புலிக்கும்
:) :)

ஆகா, தமிழை என்னமா கடிக்கிறீங்க.

amudha
22-05-2005, 02:33 AM
என்னை வரவேற்ற அனைவருக்கும் எனது நன்றிகள்!! :) :)

பிரியன்
22-05-2005, 03:48 AM
[QUOTE=majara]

ஆகா, தமிழை என்னமா கடிக்கிறீங்க.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு...

தொடர்ந்து பிழையாக தமிழில் எழுதுவது வருந்ததக்கது.. அதை ஊக்குவிப்பதும் தவறே..

நகைச்சுவை எனும் பேரில் தமிழை சிதைப்பதை தொடர வேண்டாம் என்று நண்பரை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...

amudha
22-05-2005, 04:37 AM
பிரியன்,

புதுசா வரவங்களை இப்படி பயமுறுத்தரீங்களே!!...எழுத்துப்பிழை யாருக்குத்தான் வருவதில்லை?? :rolleyes:

[எனக்கும் வருமென்று முன்னாடியே சொல்லிவிட்டேன்... :) ]

அன்புடன்...அமுதா :)

பிரியன்
22-05-2005, 10:32 AM
பயமுறுத்தவில்லை.... பிழையை தொடர வேண்டாம் என்பதுதான் எனது வேண்டுகோள்

மன்மதன்
22-05-2005, 02:04 PM
பிரியன்,

புதுசா வரவங்களை இப்படி பயமுறுத்தரீங்களே!!...எழுத்துப்பிழை யாருக்குத்தான் வருவதில்லை?? :rolleyes:

[எனக்கும் வருமென்று முன்னாடியே சொல்லிவிட்டேன்... :) ]

அன்புடன்...அமுதா :)

எழுத்துப்பிழை எல்லோருக்கும் வரும்.. நான் டைப் பண்ணினால் 10க்கு 3 எழுத்து பிழையாக வரும்.. ஆனாலும் 'Submit Reply' க்கு முன்னாடி ஒரு தடவை எல்லோரும் டைப் பண்ணியதை படிச்சிட்டு பதியுங்க.. ஓகேயா???

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
23-05-2005, 02:32 AM
புதியவர்களை ரொம்ப பயமுறுத்தாதிங்க.....

விரைவில் திருத்திக்கொண்டு... பதிவில் அமுதா ஜொலிக்க போகிறார்கள்.. பாருங்கள்...