PDA

View Full Version : வணக்கம்.



smaiva
18-05-2005, 03:54 PM
வணக்கம். நான் தான் சிவா. பழைய மன்றத்தில் siva என்ற பெயரோடு உள்ளே வந்தேன். ஆனால் இப்பொழுது அந்த பெயரில் நுழைய முடியவில்லை. ராஜ்குமாரிடம் தனிமடல் அனுப்பி எனது பாஸ்வோர்டை கேட்டால் பதிலை காணவில்லை. யாராவது எனக்கு உதவ முடியுமா?

அன்புடன்,
சிவா.

Iniyan
18-05-2005, 04:08 PM
வணக்கம். இப்ப இதே பெயரிலே வலம் வரலாமே?

amudha
18-05-2005, 04:47 PM
வணக்கம் சிவா... :)

pradeepkt
19-05-2005, 04:40 AM
வாங்க சிவா.
வந்து உங்க கருத்துகளைக் கொடுங்க.

பரஞ்சோதி
19-05-2005, 04:44 AM
வாங்க சிவா,
நலமா இருக்கீங்களா?

உங்களுக்கு குரு கிடைத்து விட்டாரா?

அறிஞர்
19-05-2005, 07:08 AM
வணக்கம் நண்பா.....

உங்கள் முகவரியில் நுழைய... பழைய திஸ்கி முறையில் உங்கள்.. பெயரை பதிவு, பாஸ்வேர்ட் அடியுங்கள்...

எல்லாம் சரியாக வரும்...

அப்படி பண்ணிதான் இங்கு நான் வந்தேன் என்று எண்ணுகிறேன்...

smaiva
26-05-2005, 04:36 PM
ஐயா அறிஞர் அவர்களே, நான் முன்பு ஆங்கிலத்தில் தானே எனது பெயரை வைத்திருந்தேன். திஸ்கி-க்கும் அதற்கும் சம்பந்தம் உண்டா என்ன?

அறிஞர்
27-05-2005, 06:10 AM
ஒஹோ அப்படியா...... புது பாஸ்வேர்ட் கேட்டு பாருங்கள்.. நண்பர் அனுப்புவார்...

smaiva
27-05-2005, 04:33 PM
நண்பர் ரொம்ப பிஸி போல, பதில் போடவில்லை.