PDA

View Full Version : வடிவேலுனு சொன்னது



majara
18-05-2005, 07:45 AM
பிச்சி புடுவன் பிச்சி ஆமா :mad:

நான் ரொம்ப வெல்லையாவில்ல இருக்கேன் :cool:


வாங்க நஸ்ரூ.. நல்வரவு..
ஷார்ர்ர்ர்ர்ஜாவா.. :D (வடிவேலு ஸ்டைல்..)
தமிழில் டைப் பண்ணுங்க.. கலக்குங்க..
அன்புடன்
மன்மதன்

majara
18-05-2005, 08:17 AM
உண்மையில் நaன் ஒருவகையில் வடிவேலு தான்

நான் Sharjah - UAE வந்து 02 மாதம் தான் ஆகிறது
தனிமையில் வாடுகிறேன்
Net இருப்பதால் சரி
தமில் மன்றத்தில் UAE வாசிகள் யாராவது Call செய்தால் நன்றாக இருக்கும்

பரஞ்சோதி
18-05-2005, 08:20 AM
வாங்க வாங்க அய்யா,

வடிவேலு என்று சொல்லியாச்சா, இனிமேல் எல்லோருமே வாரு வாரு என்று வாரப்போறாங்க.

உங்க தமிழ் ஏன் டமில் மாதிரி வருது?

யூஏயி ஆளா, நம்ம மன்மதன் இருக்காரே! நல்லா கவனிக்க போறதா இருக்காரு.

மன்மதன்
18-05-2005, 08:23 AM
அடடா.. தமிழுக்கு நீங்க புதுசா... நான் உங்களை சொல்லவில்லை.. சும்மா வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்னுதானே சொன்னேன்.. நீங்களே உங்களை வடிவேலுவாக கற்பனை பண்ணிகிட்டிங்களா.. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
அன்புடன்
மன்மதன்
தவளையும் தன் வாயால்....

pradeepkt
18-05-2005, 08:25 AM
மன்மதன் எனக்கு ஒரே ஒரு டவுட்.
இங்க தவளை???

மன்மதன்
18-05-2005, 08:26 AM
உண்மையில் நaன் ஒருவகையில் வடிவேலு தான்

நான் Sharjah - UAE வந்து 02 மாதம் தான் ஆகிறது
தனிமையில் வாடுகிறேன்
Net இருப்பதால் சரி..
தமில் மன்றத்தில் UAE வாசிகள் யாராவது Call செய்தால் நன்றாக இருக்கும்

Net இருந்தால் ஷார்ஜா கார்னிச் சென்று மீன் பிடிக்கலாம்.. நல்ல பொழுது போகும்.. :D :D
இங்கே தமில் மன்றம் கிடையாது.. அப்படியே இருந்தாலும் Call பண்ண மாட்டார்கள்.. டைப்தான் செய்வார்கள்.. :D :D

உங்க டமில் வாழ்க..
அன்புடன்
மன்மதன் - உங்க பக்கத்து ஊர்க்காரான்..

பி.கு . அதாண்டா இதாண்டா ரேஞ்சுக்கு சொல்லி ஷார்ஜா பேரை கெடுக்க வேண்டாமே..

மன்மதன்
18-05-2005, 08:27 AM
மன்மதன் எனக்கு ஒரே ஒரு டவுட்.
இங்க தவளை???

த'வலை' அதாவது தnet.. நுணலுங்கோ.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 08:30 AM
அடடா.. தமிழுக்கு நீங்க புதுசா... நான் உங்களை சொல்லவில்லை.. சும்மா வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்னுதானே சொன்னேன்.. நீங்களே உங்களை வடிவேலுவாக கற்பனை பண்ணிகிட்டிங்களா.. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
அன்புடன்
மன்மதன்
தவளையும் தன் வாயால்....

தவளை என்று சொல்லியாச்சா?

அய்யோ அறிஞர் வருகிறார் புதிய நண்பரே ஓடுங்கள், இல்லை என்றால் ஆராய்ச்சி அது இது என்று ஒரு வழி செய்து விடுவார்.

மன்மதன்
18-05-2005, 08:34 AM
தவளை என்று சொல்லியாச்சா?

அய்யோ அறிஞர் வருகிறார் புதிய நண்பரே ஓடுங்கள், இல்லை என்றால் ஆராய்ச்சி அது இது என்று ஒரு வழி செய்து விடுவார்.

ஆஹா.. அறிஞரின் ஆராய்ச்சிக்கு புது ஆளா.. இந்த நேரம் பார்த்து தலை இல்லாமல் போயிட்டாரே..:D

சரி.. சரி.. அறிஞரே.. இந்த தடவை காலையெல்லாம் கட் பண்ணக்கூடாது.. காலுக்கு பதிலா பூ.. பூ வரட்டும் கேட்டு சொல்றேன்னு சொன்னேன். :D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-05-2005, 08:43 AM
ஆஹா.. அறிஞரின் ஆராய்ச்சிக்கு புது ஆளா.. இந்த நேரம் பார்த்து தலை இல்லாமல் போயிட்டாரே..:D

சரி.. சரி.. அறிஞரே.. இந்த தடவை காலையெல்லாம் கட் பண்ணக்கூடாது.. காலுக்கு பதிலா பூ.. பூ வரட்டும் கேட்டு சொல்றேன்னு சொன்னேன். :D
அன்புடன்
மன்மதன்

என்னய்யா ஒரே அடல்ட்ஸ் ஒன்லியா இருக்கு. ஏதாச்சும் ட்ரிபுள் மீனிங்குல பேசுறீங்களோ? :D
என்னன்னு புரியலை? நான் நல்லவனா இருக்கிறதில இது ஒரு கஷ்டம் :)

மன்மதன்
18-05-2005, 08:50 AM
என்னய்யா இது ஒரே பேஜாரா போச்சு.. நான் பூ கிட்டெ கேட்கிறேன்னு சொன்னது தப்பா.. அது சரி.. ட்ரிபுள் மீனிங்கு எப்படி நல்லவனுக்கு தோணியது... :D :D
அன்புடன்
நல்லவனுக்கு நல்லவன்

பரஞ்சோதி
18-05-2005, 08:52 AM
அட மக்கா,

வந்தவரை இப்படியா பயமுறுத்துறது, ஆளையே காணவில்லை, எங்கே ஆலமரத்தில் அடியில் பம்மியிருக்கிறாரோ தெரியலையே.

(வடிவேலின் சமீபத்து படக்காட்சி)

மன்மதன்
18-05-2005, 08:59 AM
அட மக்கா,

வந்தவரை இப்படியா பயமுறுத்துறது, ஆளையே காணவில்லை, எங்கே ஆலமரத்தில் அடியில் பம்மியிருக்கிறாரோ தெரியலையே.

(வடிவேலின் சமீபத்து படக்காட்சி)

சந்திரமுகி கொண்டு போய்ட்டா... :D :D

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
18-05-2005, 09:46 AM
அட மக்கா... இப்படியா ஒரு மனுசன... பயமுறுத்தறது.......

என்ன சொல்லி..... என்ன ஆகப்போகுது....

karikaalan
18-05-2005, 09:47 AM
வம்புக்கிழுத்தவர் பெயர் நஸ்ருவா அல்லது மஜாராவா? குழப்பமாக இருக்கிறதே?

இதற்கு நடுவில் அவரை அறுவை சிகிச்சைக்கு வேறு அனுப்புகிறீர்கள்! ஹ்ம்... ஆண்டவன் விட்ட வழிதான்!!

===கரிகாலன்

அறிஞர்
18-05-2005, 09:48 AM
இதற்கு நடுவில் அவரை அறுவை சிகிச்சைக்கு வேறு அனுப்புகிறீர்கள்! ஹ்ம்... ஆண்டவன் விட்ட வழிதான்!!

===கரிகாலன்

அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வரீங்களா நண்பா....

pradeepkt
18-05-2005, 09:51 AM
அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வரீங்களா நண்பா....
சரியாப் போச்சு. இதுக்குக் கூட்டணி வேறயா?
எஸ்கேப்பு

மன்மதன்
18-05-2005, 09:59 AM
வம்புக்கிழுத்தவர் பெயர் நஸ்ருவா அல்லது மஜாராவா? குழப்பமாக இருக்கிறதே?

இதற்கு நடுவில் அவரை அறுவை சிகிச்சைக்கு வேறு அனுப்புகிறீர்கள்! ஹ்ம்... ஆண்டவன் விட்ட வழிதான்!!

===கரிகாலன்

மஜாராவையும் நஸ்ரூவையும் சேர்த்து சுருக்கி கூப்பிட்டா போச்சு.. :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
18-05-2005, 10:00 AM
அறுவை சிகிச்சைக்கு உதவி செய்ய வரீங்களா நண்பா....

ஆஹா.. ஆரம்பிச்சிட்டாரய்யா... ஆமா.. எங்கே அறுவை சிகிச்சை.. :D அதாவது எந்த இடத்திலே :D :D
அன்புடன்
மன்மதன்

karikaalan
18-05-2005, 11:50 AM
அதாவது நஸ்ரு என்று ஒரு முறையும், மஜாரா என்று ஒரு முறையும் அறுவை சிகிச்சை நடக்குமா? அதற்கு உத்தரவாதம் அளிப்பாரா மாண்புமிகு அறிஞர்? எனின், உதவி நிச்சயம்!!

===கரிகாலன்

karikaalan
18-05-2005, 11:52 AM
அறுவை எங்கே நடந்தால் என்ன? அதுவா முக்கியம்? அறுக்கவேண்டும். அறிஞர்ஜிக்கு இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.

===கரிகாலன்

மன்மதன்
18-05-2005, 12:13 PM
அறுவை எங்கே நடந்தால் என்ன? அதுவா முக்கியம்? அறுக்கவேண்டும். அறிஞர்ஜிக்கு இதைவிட பெரிய வாய்ப்பு கிடைக்கப்போவதில்லை.

===கரிகாலன்

கரிகாலன்ஜி சொன்னால் மறுப்பேதும் கிடையாது.. ஆள் வரட்டும்.. பிடிச்சிடலாம்.
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 12:19 PM
எனக்கு என்னவோ இனிமேல் நஸ்ரூ இந்த தலைப்பின் கீழ் வருவாரா என்று தெரியவில்லை. ஆளை விட்டால் போதும்டா சாமி என்று ஓடுவது தெரிகிறது.

மன்மதன்
18-05-2005, 12:33 PM
எனக்கு என்னவோ இனிமேல் நஸ்ரூ இந்த தலைப்பின் கீழ் வருவாரா என்று தெரியவில்லை. ஆளை விட்டால் போதும்டா சாமி என்று ஓடுவது தெரிகிறது.

இதுதான் கொஸ்ரூ செய்தி என்பதா?? :D :D
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 01:05 PM
என்னங்க நடக்குது இங்கே......???? ஒரெ லகலகலகலகலகலக்கலா இருக்கு.....?
அன்புடன்
மணியா.....

மன்மதன்
18-05-2005, 01:09 PM
என்னங்க நடக்குது இங்கே......???? ஒரெ லகலகலகலகலகலக்கலா இருக்கு.....?
அன்புடன்
மணியா.....

அறிரின் தலைமையில் பெரிய அறுவை சிகிச்சையே நடந்திடுச்சு.. :D :D ஹிஹி :D துண்டக்காணோம்.. துணியக்காணோம். துண்டக்..ஹஹ்..துணியக்.. :D
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 01:14 PM
அறிரின் தலைமையில் பெரிய அறுவை சிகிச்சையே நடந்திடுச்சு.. :D ஹிஹி :D துண்டக்காணோம்.. துணியக்காணோம். துண்டக்..ஹஹ்..துணியக்.. :D
அன்புடன்
மன்மதன்

துண்டாவது.....துணியாவது.....ஐய்யா அறிஞரையே கானோமேய்யா......
கவலையுடன்
மணியா....:confused:

மன்மதன்
18-05-2005, 01:23 PM
அறிஞர் ரெஸ்டிலே இருக்காராம்.. ஆப்ரேஷன் சக்ஸஸ்.. ஆனா .. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 01:31 PM
அறிஞர் ரெஸ்டிலே இருக்காராம்.. ஆப்ரேஷன் சக்ஸஸ்.. ஆனா .. :D :D
அன்புடன்
மன்மதன்

பேஷண்ட் பெட் டிலே அறிஞர் ரெஸ்ட் டிலே
....இதுதான் பெட் ரெஸ்ட் என்பதா....?????
அன்புடன்
மணியா....:rolleyes:

karikaalan
18-05-2005, 02:05 PM
பேஷண்ட் மாதிரி தெரியலையே நஸ்ருவைப் பார்த்தா...... பேஷண்டா இருந்திருந்தா இம்மாதிரியெல்லாம் எழுதியிருப்பாரா..... வாங்கிக் கட்டிக்கிட்டு இருப்பாரா!!

பரஞ்சோதி
18-05-2005, 02:20 PM
இப்பதிவில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் படித்தபின்பு நஸ்ரூ என்ன நிலைக்கு ஆவார்?

சுவேதா
18-05-2005, 02:33 PM
அய்யோ என்ன இது பாவம் நஸ்ரு அவரே தான் வடிவேலு போல் தனித்து இருப்பதாக கூறினார்
அவருக்கு ஆறுதலாக கதைக்காமல் இப்படியா கலாய்கிறது? பாவம் அவர் ஒடியே போய் விட்டார் போல் இருக்கிறது நஸ்ரு நீங்கள் பயப்பிட வேண்டாம் வாருங்கள்

மன்மதன்
18-05-2005, 02:39 PM
என்னம்மா ஸ்வேதா.. மனசிலே பெரிய கோவை சரளான்னு நினைப்போ... :D வடிவேலுவுக்கு அனுதாப ஓட்டு சேர்க்கிறாப்ல இருக்கு :D :D
அன்புடன் ..
மன்மதன்

மன்மதன்
18-05-2005, 02:39 PM
இப்பதிவில் இருக்கும் அனைத்து பதிவுகளையும் படித்தபின்பு நஸ்ரூ என்ன நிலைக்கு ஆவார்?

அதான் தலை சொன்னாரே.. பெட்.. ரெஸ்ட்.. பெஸ்ட் கண்ணா பெஸ்ட்.. :D :D
அன்புடன்
மன்மதன்

சுவேதா
18-05-2005, 02:46 PM
அய்யோ மன்மதன் கோவை சரளா என்றால்தான் அனுதாபப் படனுமா? ஒருதருடைய மனதை புரிந்து கொள்ளனும் அவர் எங்களுடன் ஒரு ஆறுதலுக்காக கதைக்க வந்தார் அவரை வந்தவுடனயே இப்படி பயமுறுதுவது சரியில்லை புரிகிறதா மன்மதா?

மன்மதன்
18-05-2005, 02:56 PM
புரியவில்லை டீச்சர்... ட்யூசன் எடுக்கிறாயா??
ஸ்டூடண்ட்
மன்மதன்

சுவேதா
18-05-2005, 03:04 PM
எடுத்தாப் போச்சு

பரஞ்சோதி
18-05-2005, 03:23 PM
எடுத்தாப் போச்சு

என்ன போச்சு, இருக்கிற அறிவும் போச்சா, அய்யோ நான் இந்த விளையாட்டு வரலை.

பரஞ்சோதி
18-05-2005, 03:24 PM
நஸ்ரூவிற்கு நல்ல டீடீச்சர் கிடைச்சாச்சு, இனிமேல் விவேக் ஆகிவிடுவார்.

மன்மதன்
18-05-2005, 03:39 PM
நஸ்ரூவிற்கு நல்ல டீடீச்சர் கிடைச்சாச்சு, இனிமேல் விவேக் ஆகிவிடுவார்.
ஹாஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹஹ்ஹ்ஹாஹா..
அன்புடன்
மன்மதன்

mania
19-05-2005, 07:19 AM
நஸ்ரூவிற்கு நல்ல டீடீச்சர் கிடைச்சாச்சு, இனிமேல் விவேக் ஆகிவிடுவார்.

:rolleyes: டீச்சரா......சீட்டரா.....?????
சந்தேகத்துடன்
மணியா....:D

அறிஞர்
19-05-2005, 08:05 AM
ஒரு நாள் ரெஸ்ட் எடுக்கறதுக்குல்ல.. என்ன பாடு படுத்தறாங்கய்யா......

majara
19-05-2005, 01:55 PM
அடடா.. தமிழுக்கு நீங்க புதுசா... நான் உங்களை சொல்லவில்லை.. சும்மா வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்னுதானே சொன்னேன்.. நீங்களே உங்களை வடிவேலுவாக கற்பனை பண்ணிகிட்டிங்களா.. அய்ய்ய்ய்ய்ய்ய்ய்..
அன்புடன்
மன்மதன்
தவளையும் தன் வாயால்....

யாரு தவலை

ஆமா இது ரொம்ப ரொம்ப ரொம்ப .......

வலிக்குது

majara
19-05-2005, 01:57 PM
:rolleyes: டீச்சரா......சீட்டரா.....?????
சந்தேகத்துடன்
மணியா....:D


வந்த முதல் நாலே ......

ரொம்ப வலிக்குது

அலுதுடுவேன்

majara
19-05-2005, 01:59 PM
அய்யோ என்ன இது பாவம் நஸ்ரு அவரே தான் வடிவேலு போல் தனித்து இருப்பதாக கூறினார்
அவருக்கு ஆறுதலாக கதைக்காமல் இப்படியா கலாய்கிறது? பாவம் அவர் ஒடியே போய் விட்டார் போல் இருக்கிறது நஸ்ரு நீங்கள் பயப்பிட வேண்டாம் வாருங்கள்

நன்றி சொல்ல உனக்கு
வார்தை இல்லை எனக்கு

நான் தன் .....

majara
19-05-2005, 02:06 PM
:rolleyes: டீச்சரா......சீட்டரா.....?????
சந்தேகத்துடன்
மணியா....:D

சீட்டர் என்று சொல்லக்கூடாது
பாவம் சுவீ டா

என்ன vivek ஆஆஆஆஆ

வெட்டிபுடுவோம்ல .... நம யாருல...
விட்டால்

குடும்பமே நடத்திவிடுவீர்கள் போளிருக்கிறது

majara
19-05-2005, 02:21 PM
நான் தான் திருமலை - இல்லை

நான் தான் - இல்லை

நான் தான் பூதம்.... :)

Full Name: Mohammed Nasrullah
Age: 24
Sex: Male

Operation பண்ண முன்பு Escape
விடுங்கடா சாமியோவ்

karikaalan
19-05-2005, 02:40 PM
நஸ்ருஜி

வணக்கம்.

எல்லாமே சங்கிலித் தொடர்தான். ஒன்றையொட்டி ஒன்று. தாங்கள் ஏடாகூடமாகத் தலைப்பு கொடுத்திருக்காவிடில், மேலும் பிச்சுப்புடுவேன்னு சொல்லியிருக்காவிடில், இந்தத் தொடர் இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

இவ்வளவு எழுதியும் தாங்கள் தங்களது வருத்தம் தெரிவித்தபாடில்லை.

===கரிகாலன்

பரஞ்சோதி
19-05-2005, 03:26 PM
கரிகாலன் அண்ணா,

பறவைகள் பலவிதம், ஒவ்வொன்றும் ஒருவிதம்.

நம்ம மச்சான் நஸ்ரு தனி ரகம், கலக்கல் பார்ட்டி.

என்ன மச்சான், நாங்க போட்டு வாங்கியது போதாதா? இன்னமும் வேண்டுமா?

எங்கேப்பா நம்ம ஆப்பரேஷன் அறிஞர்?

majara
19-05-2005, 03:28 PM
நஸ்ருஜி

வணக்கம்.

எல்லாமே சங்கிலித் தொடர்தான். ஒன்றையொட்டி ஒன்று. தாங்கள் ஏடாகூடமாகத் தலைப்பு கொடுத்திருக்காவிடில், மேலும் பிச்சுப்புடுவேன்னு சொல்லியிருக்காவிடில், இந்தத் தொடர் இவ்வளவு சுவாரசியமாக இருந்திருக்குமா என்று தெரியவில்லை.

இவ்வளவு எழுதியும் தாங்கள் தங்களது வருத்தம் தெரிவித்தபாடில்லை.

===கரிகாலன்

வருத்தமா ?
எனக்கா?
என்ன Operation கூட பன்னப் பர்த்தார்கள்
Vivek, Nakesh, Kavundamani என்ரு சொன்னார்கள்

விட்டுருவேனா? நான் தான் முக மூடி மனிதன்.

Swetha Teacher வேற இருக்கா.

நாம் இருக்க பயம் ஏன்

பூனைக்கு விளையாட்டு
எலிக்கு சீவன் போகிறது

amudha
20-05-2005, 12:59 AM
ஆமா, இவ்வளவு பெரிய்யயய 'அறுவை' சிகிச்சை பெற்ற நஸ்ருவே எழுந்து நடமாடிட்டு இருக்காரு....'அறுவை' செய்த அறிஞர் எங்க??...bed rest-ஆ?? :D :D

சுவேதா
20-05-2005, 01:54 AM
நன்றி சொல்ல உனக்கு
வார்தை இல்லை எனக்கு

நான் தன் .....

ஆகா நஸ்ரு என்ன பாட்டெல்லாம் பாடுரிங்கள் போல் சூரியவம்சம் நினைவுக்குவந்து விட்டதா?எதற்கு நன்றி எல்லாம்.


(அது சரி எனக்கு உங்களது பெயர் குழப்புகின்றது. அமுதா என்பதும் நீங்களா? 2 பெயர் பாவிக்கின்றீர்களா??)

அறிஞர்
20-05-2005, 04:38 AM
ஆமா, இவ்வளவு பெரிய்யயய 'அறுவை' சிகிச்சை பெற்ற நஸ்ருவே எழுந்து நடமாடிட்டு இருக்காரு....'அறுவை' செய்த அறிஞர் எங்க??...bed rest-ஆ?? :D :D

அடுத்த சிகிச்சைக்கு நீங்க ரெடியானவுடன் சொல்லி அனுப்புங்க..... ஒரு வழி பண்ணிடலாம்...

majara
21-05-2005, 07:33 AM
ஆகா நஸ்ரு என்ன பாட்டெல்லாம் பாடுரிங்கள் போல் சூரியவம்சம் நினைவுக்குவந்து விட்டதா?எதற்கு நன்றி எல்லாம்.


(அது சரி எனக்கு உங்களது பெயர் குழப்புகின்றது. அமுதா என்பதும் நீங்களா? 2 பெயர் பாவிக்கின்றீர்களா??)

என்ன இது என்ன இது
என்னை கொல்வது என்னவென்று கேட்பவர்க்கு
என்ன சொல்வது

உண்மையாக, நிச்சயமாக நான் Amutha இல்லை

majara
21-05-2005, 07:38 AM
அடுத்த சிகிச்சைக்கு நீங்க ரெடியானவுடன் சொல்லி அனுப்புங்க..... ஒரு வழி பண்ணிடலாம்...

சிகிச்சை என்றாலே :eek:

அதிலும் அறுவை சிகிச்சை என்றால்

துல்லாத மனமும் துல்லும்
ஓடாத காலும் ஓடும்

amudha
22-05-2005, 03:36 AM
உண்மையாக, நிச்சயமாக நான் Amutha இல்லை

;) ;)

விகடன்
29-07-2007, 05:04 AM
ஷார்யாவா?
வடிவேலு மாதிரி என்கிறீர்கள், சார்ஜா வேற?
அப்படியென்றால் வெற்றிக்கொடி கட்டு படத்தில் வந்த வடிவேலுக்கும் உங்களுக்கும் ஏதாச்சும்.....

நாராயணா....நாராயணா....நாராயணா....