PDA

View Full Version : நான் தான் முதா... அமுதா...



majara
18-05-2005, 06:41 AM
பெயர் : அமுதா [இல்லை] :)

டைட்டில்: திரு+மதி :)


இடம்: US [ :mad: ]

பிடித்தவை : கவிதைகள் படிப்பது [எழுதத் தெரியாது ]

மேலும் விவரங்களுக்கு : [ இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றும் இல்லை... ] :)


இதோ திரு அமுதாவின் அறிமுகம்
உங்களை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வறவேட்கிறேன்

என்றும் உங்கள் நட்பை எதிர்பார்கும்
னஸ்ரு

amudha
18-05-2005, 04:32 PM
னஸ்ரு,

இப்படித்தான் தூக்கி வெளிய வீசுவதா??..சரி விடுங்க தனி கட்சி ஆரம்பிச்சுகறேன்... :) :)

pradeepkt
19-05-2005, 04:37 AM
நீங்களுமா தனிக்கட்சி?
இப்படி எத்தனை பேரு அமுதா கெளம்பிருக்கீங்க. ஏற்கனவே இங்க ஐவரணி, அதுக்கு எதிரணின்னு ரெண்டு இருக்கு.

majara
19-05-2005, 01:16 PM
தங்கமே அமுதா :)

நான் உங்களை தூக்கி வீசுவதா :confused:

என் இதயம் வெடித்து சுக்கு 100 ஆகிவிடும் போல் இருக்கிறது :eek:

நீங்கள் என் கட்சி :cool

பரஞ்சோதி
19-05-2005, 02:23 PM
தங்கமே அமுதா :)

நான் உங்களை தூக்கி வீசுவதா :confused:

என் இதயம் வெடித்து சுக்கு 100 ஆகிவிடும் போல் இருக்கிறது :eek:

நீங்கள் என் கட்சி :cool

ஆகா எல்லாமே புரிந்து விட்டது.

கலக்குங்க மச்சான் நஸ்ரு கலக்குங்க.

majara
19-05-2005, 02:35 PM
ஆகா எல்லாமே புரிந்து விட்டது.

கலக்குங்க மச்சான் நஸ்ரு கலக்குங்க.

மச்சானா????? :eek:

விட்டால் தங்கைக்கே
வேட்டு வைப்பான் போலிருக்கிறதே?

நாம் என்பது எதுவரை ?????
நாம் இல் "ம்" இருக்கும் வரை

பரஞ்சோதி
19-05-2005, 02:42 PM
தங்கை அது இது என்று சொல்லி எங்க வீட்டில் எனக்கு சப்பாத்தி கட்டை கிடைக்க வைத்து விடுவீங்க போலிருக்குது நஸ்ரூ.

பரஞ்சோதி
19-05-2005, 02:44 PM
மச்சானா????? :eek:


நாம் என்பது எதுவரை ?????
நாம் இல் "ம்" இருக்கும் வரை

நிறைய தத்துவங்களை அடிக்கடி அவிழ்த்து விடுறீங்களே!.

சரி சரி, நம்ம கடி பக்கம், ஐவர் அணி எல்லாம் வந்து பேசுங்க, என்ன சரி தானே.

majara
19-05-2005, 02:46 PM
தங்கை அது இது என்று சொல்லி எங்க வீட்டில் எனக்கு சப்பாத்தி கட்டை கிடைக்க வைத்து விடுவீங்க போலிருக்குது நஸ்ரூ.

சீ சீ அது சப்பாத்தி கட்டை அல்ல

Kovai Sharala மaதிரி ரவுன்டஸ் கிக் தான்

majara
19-05-2005, 02:48 PM
நிறைய தத்துவங்களை அடிக்கடி அவிழ்த்து விடுறீங்களே!.

சரி சரி, நம்ம கடி பக்கம், ஐவர் அணி எல்லாம் வந்து பேசுங்க, என்ன சரி தானே.

சரி அண்ணே! :)

நீங்க சொல்லுங்க நாங்க செய்றோம் :cool:

jayasrimahi
08-04-2009, 05:38 AM
:):lachen001::redface::smilie_abcfra::aetsch013::confused::D;):p:icon_ush::icon_rollout::fragend005::rolleyes::sauer028::icon_b::icon_p: vanakkam nan jayasri vaanoli arivippalar....
உங்களை அன்போடும் பண்போடும் பாசத்தோடும் வறவேட்கிறேன்

என்றும் உங்கள் நட்பை எதிர்பார்கும்

:lachen001: jayasri.....