View Full Version : வணக்கம் வணக்கம் வணக்கம் (காமெடி டைம் ஸ்டை
majara
17-05-2005, 08:52 AM
நான் Sharjah - UAE வந்து 02 மாதம் தான் ஆகிறது
தனிமையில் வாடுகிறேன்
Net இருப்பதால் சரி
தமில் மன்றத்தில் UAE வாசிகள் யாராவது Call செய்தால் நன்றாக இருக்கும்
----------
i am nasru :)
I am in UAE, Sharjah. 24 M, and Single :cool:
Any body interested discuss about T Manram, I am here ;) 050 893 1772
--------------
pradeepkt
17-05-2005, 09:12 AM
வணக்கம் நஸ்ரு (உங்கள் பெயரைச் சரியாக உச்சரிக்கிறேனா? ). உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
நீங்கள் இங்கே தமிழிலேயே அடிக்கலாம்.
இந்த மன்றத்திலேயே எழுத்துருக்களுக்கான வசதிகள் உள்ளன.
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறோம்.
சுவேதா
17-05-2005, 11:52 AM
வருக வருக நஸ்ரு அவர்களே உங்கள் பங்களிப்பைத் தருக தருக.
உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
பரஞ்சோதி
17-05-2005, 12:39 PM
வாங்க நண்பரே!
உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன்.
தமிழிலில் தட்டச்சு செய்யுங்களேன், அப்படியே உங்கள் கருத்துகள், பதிவுகளை கொடுங்கள்.
அறிஞர்
18-05-2005, 03:04 AM
மஜாரா/நஸ்ரூ... வருக வருக...
தமிழ் தட்டச்சு பயின்று பல படைப்புக்களை கொடுக்க வாழ்த்துக்கள்
---------------------------------
மன்மதனின் பதிப்பு
வாங்க நஸ்ரூ.. நல்வரவு..
ஷார்ர்ர்ர்ர்ஜாவா.. :D (வடிவேலு ஸ்டைல்..)
தமிழில் டைப் பண்ணுங்க.. கலக்குங்க..
அன்புடன்
மன்மதன்
babu4780
19-05-2005, 01:58 PM
வாங்க நஸ்ரு & அமுதா.
ஆரம்பத்திலேயே ரெண்டு பேரும் கலக்குறீங்க..வாழ்த்துக்கள்.
-பெரி
majara
19-05-2005, 02:15 PM
அண்ணே
நாம கலக்கப் பொரந்தவங்க ;)
நாம யாரு ணே
புறாக்கே Bell அடிச்சவங்க :cool:
பரஞ்சோதி
19-05-2005, 02:32 PM
கலக்குங்க, கலக்குங்க. ஆனா கதி கலங்காம இருங்க.
பரஞ்சோதி
19-05-2005, 02:48 PM
உங்கள் பொண்ணான அறிவுரைகளுக்கு
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி :huh:
அறிவுரையா, உங்களுக்கு நண்பரே! தேவையே இல்லை.
சரி, சரி. உங்களுக்கு பிடித்த பகுதிகள் எவை? அதை சொல்லுங்க, அதில் பேசலாம்.
பிரியன்
19-05-2005, 03:03 PM
வருக நண்பரே...
நல்ல படைப்புகளைத் தாருங்கள்
நக்கல்கள் நாகரீகமாகவும் இருத்தல் அவசியம்.....
shafi8466
23-05-2005, 06:27 PM
ஓ தமிழ் மன்றம். அருமையான தலைப்புகளில் விவாதம் செய்வீர்களா..?
விகடன்
25-11-2007, 10:59 AM
வாருங்கள் நஸ்ரு,
உங்கள் வரவு இனிமையானதாகவே இருக்கட்டும்.
மன்றத்தில் வந்த பின்னர் எதற்கு தொலைபேசி. கதைப்பதை இங்கேயே கதைக்கலாமே. வாருங்கள் அலட்ட அரட்டைப் பகுதிக்கு...
Narathar
26-11-2007, 07:04 AM
வாருங்கள் நஸ்ரு,
உங்கள் வரவு இனிமையானதாகவே இருக்கட்டும்.
மன்றத்தில் வந்த பின்னர் எதற்கு தொலைபேசி. கதைப்பதை இங்கேயே கதைக்கலாமே. வாருங்கள் அலட்ட அரட்டைப் பகுதிக்கு...
2005 இல வந்தவரை இப்ப வரவேற்பது கொஞ்சம் ஓவரா இல்லே?
2005 இல வந்தவரை இப்ப வரவேற்பது கொஞ்சம் ஓவரா இல்லே?
இதுக்குதான் விராடன் அண்ணாவிடம் அன்னைக்கே சொன்னேன்...
தூக்க கலக்கத்தில் மன்றம் வரவேண்டாம் என்று...
கேட்டாதான..
அமரன்
26-11-2007, 07:59 PM
பழையவர் ஒருவர் மீள வந்துள்ளார் என்ற மகிழ்வுடனும் ஆவலுடனும் வந்தேன். ஏமாற்றிவிட்டாங்கப்பா..
பழையவர் ஒருவர் மீள வந்துள்ளார் என்ற மகிழ்வுடனும் ஆவலுடனும் வந்தேன். ஏமாற்றிவிட்டாங்கப்பா..
இதுக்கெல்லாம் காரணம்...
விராடன் அண்ணா..தான்..
போயி அவருக்கு நல்லா நாலு போடுங்க...
நுரையீரல்
28-11-2007, 03:00 AM
அன்பு நஸ்ரு அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நேசம்
28-11-2007, 03:03 AM
விராடனுக்கு அடுத்து இவரு(புள்ளி ராஜா) வந்துட்டாரு.நாரதர் சொல்வது போல கொஞ்சம் ஒவரா இல்ல!
Narathar
28-11-2007, 07:17 AM
அன்பு நஸ்ரு அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இது ரொம்ப ஓவர்
இலக்கியன்
02-12-2007, 01:44 PM
வணக்கம் வாருங்கள் நல்வரவு
சூரியன்
02-12-2007, 01:48 PM
வணக்கம் வாருங்கள் நல்வரவு
நண்பரே அவர் இணைந்து ஒரு வருடம் ஆகிறது..