PDA

View Full Version : கண்டேன் தமிழ் மன்றத்தை.



விஜய பாஸ்கர்
17-05-2005, 07:52 AM
நண்பர் மனோ.ஜி அவர்கள் அறிமுகத்தால்
கண்டேன் தமிழ் மன்றத்தை
தமிழின் மேல் மேலும் பற்றுதல் கொண்டேன்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மன்றம்.

விஜய பாஸ்கர்

பரஞ்சோதி
17-05-2005, 08:17 AM
வருக வருக,

உங்களை தமிழ் மன்றத்தில் அன்புடன் வரவேற்கிறேன்

விஜய பாஸ்கர்
17-05-2005, 08:24 AM
நன்றி
நண்பர் பரஞ்சோதி அவர்களே,
உங்களோடு தமிழ் மன்றம் என்ற கடலில் மூழ்கி
தமிழ் தேனை பருகவுள்ளேன்

விஜய பாஸ்கர்

மன்மதன்
17-05-2005, 08:47 AM
வாருங்கள் விஜய பாஸ்கர்.. அன்புடன் வரவேற்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

thempavani
17-05-2005, 09:00 AM
வருக... விஜய பாஸ்கர் அவர்களே வருக வருக...

pradeepkt
17-05-2005, 09:47 AM
வாங்க விஜய பாஸ்கர்.
உங்களை மன்றம் அன்புடன் வரவேற்கிறது
உங்கள் ஆக்கபூர்வமான கருத்துகளையும் படைப்புகளையும் எதிர்பார்க்கிறது.

அன்புடன்,
பிரதீப்

அறிஞர்
18-05-2005, 04:30 AM
வாருங்கள் நண்பரே...

மனோவுடன் இணைந்து... மலேசிய செய்திகளை அள்ளித்தாருங்கள்...

சுவேதா
19-05-2005, 12:11 AM
வாருங்கள் விஜய் அவர்களே! தமிழ் மன்ற அனைத்து நன்பர்களும் உங்கள் படைப்புக்களை காண ஆவலுடன் உள்ளோம். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.

இராசகுமாரன்
19-05-2005, 05:33 AM
வாருங்கள் நண்பர் விஜய பாஸ்கர் அவர்களே...!
தமிழ் மேல் பற்றுள்ள நம் நண்பர்களுடன் சேர்ந்து இங்கே ஒரு தமிழ் தரணியை உருவாக்குவோம்.
அண்ணன் மனோ.ஜி. அறிமுகப் படுத்தினால், அவர் நிச்சயம் சிறப்பானவாராகத்தான் இருக்க வேண்டும்.