PDA

View Full Version : New Posts - ரொம்ப கஞ்சத்தனம் காட்டுதே..



மன்மதன்
14-05-2005, 09:14 AM
New Posts - ரொம்ப கஞ்சத்தனம் காட்டுதே.. எப்ப க்ளிக் பண்ணினாலும் ஒன்று அல்லது 2 பதிவுகள்தான் காட்டுது.. கடைசி 24 மணி நேர பதிவுகளை காட்டும் படி அமைக்க முடியுமா??
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
14-05-2005, 09:25 AM
மன்மதன் சொல்வது சரி தான்.

கடைசி 24 மணி நேரம் மட்டுமல்லாது கடைசி 20 போஸ்ட்கள் தெரிவது போல் செய்தால் நன்றாக இருக்கும்.

மன்மதன்
14-05-2005, 09:30 AM
ஆஹா.. அப்படியே குறைச்சி, 20 நிமிடமாவது என்று கேட்கக்கூடாது ஆமா.. :D
அன்புடன்
மன்மதன்

baranee
14-05-2005, 09:48 AM
பழைய மன்றத்தில் இருந்த மாதிரி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

அல்லது தேடுதலில் "Search by Key Word" அல்லது "Search by User Name" இரண்டில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யாமல் "Search Options " மட்டும் வைத்து தேடுமாறு செய்தால் வசதியாக இருக்கும்.

இராசகுமாரன்
22-05-2005, 10:19 AM
கடைசியாக வந்து சென்ற பின் உள்ள பதிப்புகளை காட்டுகிறது. இதிலிருந்து நீங்கள் அடிக்கடி வந்து செல்கிறீர்கள் என்பது தெரிகிறது.

இதை மாற்ற முயற்சி செய்கிறேன்.



New Posts - ரொம்ப கஞ்சத்தனம் காட்டுதே.. எப்ப க்ளிக் பண்ணினாலும் ஒன்று அல்லது 2 பதிவுகள்தான் காட்டுது.. கடைசி 24 மணி நேர பதிவுகளை காட்டும் படி அமைக்க முடியுமா??
அன்புடன்
மன்மதன்

இராசகுமாரன்
25-05-2005, 07:07 AM
மன்மதன் அவர்களே...

இப்போது New Posts-ஐ எடுத்துவிட்டு Today's Posts போட்டாச்சு... இது போதுமா?

மன்மதன்
25-05-2005, 07:12 AM
நன்றி இராசகுமாரன்.

ஸ்மைலீஸ் அதிகம் போட்டால் பிழை செய்தி வராமல் பண்ண முடியுமா??

அன்புடன்
மன்மதன்

இராசகுமாரன்
25-05-2005, 07:18 AM
நன்றி இராசகுமாரன்.

ஸ்மைலீஸ் அதிகம் போட்டால் பிழை செய்தி வராமல் பண்ண முடியுமா??

அன்புடன்
மன்மதன்


ஸ்மைலீஸ் சரி செய்தாச்சு..

அறிஞர்
25-05-2005, 08:29 AM
ஒவ்வொன்றாக சரியாகிறது.... நன்றி.. நண்பரே...

mania
26-05-2005, 06:19 AM
ஸ்மைலீஸ் சரி செய்தாச்சு..

:D :D :D :D :D ..... அப்பாடி.........ஒருவழியா எனக்கு நோய் விட்டுபோச்சு.... நன்றிகள் பல.....
அன்புடன்...தெம்புடன்
மணியா.....:D

அறிஞர்
26-05-2005, 06:37 AM
:D :D :D :D :D ..... அப்பாடி.........ஒருவழியா எனக்கு நோய் விட்டுபோச்சு.... நன்றிகள் பல.....
அன்புடன்...தெம்புடன்
மணியா.....:D

சந்தோசத்தை பாருங்கள்.. பற்கள் பல தெரிகின்றன....

mania
26-05-2005, 06:46 AM
சந்தோசத்தை பாருங்கள்.. பற்கள் பல தெரிகின்றன....

:D நான் ஒன்றும் உங்களை மாதிரி தனிமையில் சிரிக்கவில்லையாக்கும்....:rolleyes: :confused: ..ஐவரணியே சேர்ந்து சிரிப்பதைத்தான் நான் காட்டியிருக்கிறேன்....;) :D
அன்புடன்
மணியா....;)

அறிஞர்
26-05-2005, 06:52 AM
:D நான் ஒன்றும் உங்களை மாதிரி தனிமையில் சிரிக்கவில்லையாக்கும்....:rolleyes: :confused: ..ஐவரணியே சேர்ந்து சிரிப்பதைத்தான் நான் காட்டியிருக்கிறேன்....;) :D
அன்புடன்
மணியா....;)

விழுந்தாலும் மீசை முடி ஒட்டவில்லை என்ற ரகம்...... நல்ல சமாளிப்பு

mania
26-05-2005, 07:00 AM
விழுந்தாலும் மீசை முடி ஒட்டவில்லை என்ற ரகம்...... நல்ல சமாளிப்பு

:rolleyes: முகத்திலே முடி ஒட்டினாத்தானே மீசை.....??:confused:
சந்தேகத்துடன்
மணியா...;) :D

அறிஞர்
26-05-2005, 07:25 AM
:) :) :) :) :) ;) ;)

thempavani
26-05-2005, 07:52 AM
சந்தோசத்தை பாருங்கள்.. பற்கள் பல தெரிகின்றன....

:D :D :D :D :D

அறிஞர்
26-05-2005, 08:00 AM
தாத்தாவுக்கு பற்கள் இருக்குதா அறிஞரே.... நீரில் பார்த்தவர் என்பதால் கேட்கிறேன்..
இது கொஞ்சம் ஓவரா தெரியுது தோழியே...... எதிரணித்தலைவரை நல்ல மரியாதையா நடத்த வேண்டியது நம் பொறுப்பு மறந்துடாதே...

அது என்ன நீரில்.. (தண்ணிலன்னு சொல்ல வந்தீங்களா..... )

நேரில் நிதானமாதான் பார்த்தேன்......

மன்மதன்
26-05-2005, 08:06 AM
இது கொஞ்சம் ஓவரா தெரியுது தோழியே...... எதிரணித்தலைவரை நல்ல மரியாதையா நடத்த வேண்டியது நம் பொறுப்பு மறந்துடாதே...

அது என்ன நீரில்.. (தண்ணிலன்னு சொல்ல வந்தீங்களா..... )

நேரில் நிதானமாதான் பார்த்தேன்......

தண்ணில நிதானமா பார்த்தீர்களா.. ப்ப்ப்பொய்ய்ய்ய்ங்.. :D :D
அன்புடன்
மன்மதன்

thempavani
26-05-2005, 08:31 AM
இது கொஞ்சம் ஓவரா தெரியுது தோழியே...... எதிரணித்தலைவரை நல்ல மரியாதையா நடத்த வேண்டியது நம் பொறுப்பு மறந்துடாதே......

அய்யோ அண்ணா... அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...

நீங்கள் பற்கள் பற்றிப் பேசியவுடன் அப்ப்டி ஒன்று இருக்கிறதா என்று கேட்டேன்...மற்றபடி தவறாகக் கேட்கவில்லை...

மரியாதக் குறைவாக நீங்கள் கருதினால் இதோ மாற்றிவிடுகிறேன்...
மணியா அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள்...

mania
26-05-2005, 09:29 AM
இது கொஞ்சம் ஓவரா தெரியுது தோழியே...... எதிரணித்தலைவரை நல்ல மரியாதையா நடத்த வேண்டியது நம் பொறுப்பு மறந்துடாதே...

அது என்ன நீரில்.. (தண்ணிலன்னு சொல்ல வந்தீங்களா..... )

நேரில் நிதானமாதான் பார்த்தேன்......

;) எதுவும் ஓவரில்லை அறிஞரே.....தேம்பாவுக்கும் மற்ற தோழிகளுக்கும் என்னையோ அல்லது எங்கள் அணியை பற்றியோ என்ன விமரிசனமும் பண்ணலாம்... இங்கே நானோ எங்கள் அணியோ வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை.:D இதற்காக தேம்பா என்னிடம் மன்னிப்பு கேட்பதுதான் பெரிய தவறு....அவள் எப்போவும்போல கலாய்க்கலாம் என்பதை தெரிவிக்கின்றேன். ;) அப்பிடியே ஏதாவது எனக்கு தப்பாக தெரியும்போது அதை நானே நேரிடையாகவோ... தனிமடலிலோ தெரிவிக்கின்றேன்...சரியா....அதுவரை....தொடரு தேம்பா.....
அன்புடன்
மணியா...:D

mania
26-05-2005, 09:34 AM
அய்யோ அண்ணா... அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை...

நீங்கள் பற்கள் பற்றிப் பேசியவுடன் அப்ப்டி ஒன்று இருக்கிறதா என்று கேட்டேன்...மற்றபடி தவறாகக் கேட்கவில்லை...

மரியாதக் குறைவாக நீங்கள் கருதினால் இதோ மாற்றிவிடுகிறேன்...
மணியா அண்ணா மன்னித்துக் கொள்ளுங்கள்...

:confused: நீ சொன்னதில் எதுவும் தவறு எனக்கு தெரியவில்லை...:rolleyes: உன் மன்னிப்பை நான் ஏற்றுக்கொள்ளமுடியாது. :D அதை திரும்ப பெற்றுக்கொள்...;)
அன்புடன்
மணியா....;)

thempavani
26-05-2005, 09:42 AM
மேன்மக்கள் மேன்மக்களே.......

அறிஞரின் நட்புக்கும் மணியா அண்ணாவின் நட்பிற்காகவும் பெருமைப்படுகிறேன்....

மன்மதன்
26-05-2005, 09:43 AM
;) எதுவும் ஓவரில்லை அறிஞரே.....தேம்பாவுக்கும் மற்ற தோழிகளுக்கும் என்னையோ அல்லது எங்கள் அணியை பற்றியோ என்ன விமரிசனமும் பண்ணலாம்... இங்கே நானோ எங்கள் அணியோ வயது வித்தியாசம் பார்ப்பது இல்லை.:D இதற்காக தேம்பா என்னிடம் மன்னிப்பு கேட்பதுதான் பெரிய தவறு....அவள் எப்போவும்போல கலாய்க்கலாம் என்பதை தெரிவிக்கின்றேன். ;) அப்பிடியே ஏதாவது எனக்கு தப்பாக தெரியும்போது அதை நானே நேரிடையாகவோ... தனிமடலிலோ தெரிவிக்கின்றேன்...சரியா....அதுவரை....தொடரு தேம்பா.....
அன்புடன்
மணியா...:D

இதுதாங்க எங்க தலையின் தன்னடக்கம் :rolleyes: :rolleyes: .. கலாய்க்கிறதையெல்லாம் சும்மா பார்த்துகிட்டு இருக்க மாட்டோம்.. ;) ;) கொஞ்சம் அப்பப்ப பாராட்டவும் செய்வோம்.. :D :D

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
26-05-2005, 09:45 AM
மேன்மக்கள் மேன்மக்களே.......

அறிஞரின் நட்புக்கும் மணியா அண்ணாவின் நட்பிற்காகவும் பெருமைப்படுகிறேன்....

:rolleyes: :rolleyes: அப்ப மற்றவங்களெல்லாம் கீழ் மக்களா.. :rolleyes: :rolleyes:

போ.கு
மன்மதன் :rolleyes: :rolleyes:

thempavani
26-05-2005, 09:47 AM
எப்பா சும்மாயிருக்க மாட்ட... உன்னோட ஒரே ரோதனையாப் போச்சு....

மன்மதன்
26-05-2005, 09:51 AM
ரோதனை மேல் தோரணை .. போதுமடா சாமி.. சோதனைதான் பதிவு என்றால் தாங்காது தேம்பா.. ஆமா.. கேட்ட கேள்விக்கு பதில காணோமே.. ஹிஹி
அன்புடன்
மன்மதன்

thempavani
26-05-2005, 09:56 AM
நானு வரலைப்பா இந்த ஆட்டத்துக்கு...

மன்மதன்
26-05-2005, 09:58 AM
இருந்தாலும் கடைசி வரைக்கும் பதில் வரலை.. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
26-05-2005, 11:42 AM
.
இருந்தாலும் கடைசி வரைக்கும் பதில் வரலை.. :D :D
அன்புடன்
மன்மதன்

கொஞ்சம் பொறு அவங்க அணிதலைவர் ( ஆ.ஆ.வா.அ.அ ) :rolleyes: உதவிக்கு வருகிறாரா என்று பார்க்கலாம்
அன்புடன்
மணியா....;)

அறிஞர்
26-05-2005, 12:07 PM
அட மக்கா.. இது என்ன பகுதி.. இப்படி ரவுசு உடுறீங்க....

mania
26-05-2005, 12:21 PM
சந்தோசத்தை பாருங்கள்.. பற்கள் பல தெரிகின்றன....

அறிஞர்அட மக்கா.. இது என்ன பகுதி.. இப்படி ரவுசு உடுறீங்க....
இதோ ரவுஸின் ஆரம்பம்.....அப்புறம் எல்லாம் வருஸையாக.....!!!!
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
26-05-2005, 12:23 PM
.

கொஞ்சம் பொறு அவங்க அணிதலைவர் ( ஆ.ஆ.வா.அ.அ ) :rolleyes: உதவிக்கு வருகிறாரா என்று பார்க்கலாம்
அன்புடன்
மணியா....;)

ஆ.ஆ.வா.அ.அ என்றால் என்ன அர்த்தம்.. அறிர் ஆராய்ச்சி பண்ணும் போது , ஆராய்ச்சி பொருளின் :rolleyes: :rolleyes: அலறல் மாதிரியல்லவா இருக்கிறது.. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
27-05-2005, 05:03 AM
ஆ.ஆ.வா.அ.அ என்றால் என்ன அர்த்தம்.. அறிர் ஆராய்ச்சி பண்ணும் போது , ஆராய்ச்சி பொருளின் :rolleyes: :rolleyes: அலறல் மாதிரியல்லவா இருக்கிறது.. :D :D
அன்புடன்
மன்மதன்

பொ ( பு ) துமக்களின் விருப்பத்திற்கு இணங்க மேற்கொண்டு இந்த பக்கத்தில் ரவுஸுகளை நான் நிறுத்திக்கொள்கிறேன்....ஆனால் யாராவது இதை எப்பிடி ஐவர் அணி பக்க்த்திற்கு இழுத்து செல்வது என்று சொல்லிக்கொடுக்கிறீர்களா.......மேற்கொண்டு ரவுஸுகளை தொடர..... (எங்கிருந்து இதை எடுக்கிறோம் என்ற ரெஃபெரென்ஸும் தேவை...);)
அன்புடன்
ஐவரணிக்காக
மணியா....:D