PDA

View Full Version : பொம்மை பிரச்சனை .. (ஸ்மைலீஸ்)



மன்மதன்
10-05-2005, 09:58 AM
உங்க பதிவில் நிறைய பொம்மைகள் இருக்கிறது என்று சில பதிவுகளை பதிக்க விடாமல் Error செய்தி வருகிறதே.. நிறைய பொம்மைகள் உபயோகிக்க முடியாதா??

அன்புடன்
மன்மதன்

மணியாவுக்கு மட்டுமல்ல எனக்கும் பொம்மைகள் பிடிக்கும்.. :D :D

mania
10-05-2005, 10:10 AM
அட என்னங்க....வாய் விட்டு கூட சிரிக்க முடியலை....ரொம்ப கஷ்டமா இருக்குங்க.......சும்மாக்காச்சும் ஒரு பொம்மையை அதே போட்டுகிட்டு நம்மளை குறை...குறை அப்பிடீங்கதுங்க....
ஆதங்கத்துடன்
மணியா......
மன்மதா உனக்கு எந்த பொம்மை பிடிக்கும்ன்னு கேட்டேனே நீ சொல்லலையே....?????

பரஞ்சோதி
10-05-2005, 10:23 AM
தலையின் சிரிப்பை காணமல் இருப்பது ஆராய்ச்சி செய்யாத அறிஞர் நிலை மாதிரி இருக்குது.

நிர்வாகம் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.

mania
10-05-2005, 10:28 AM
தலையின் சிரிப்பை காணமல் இருப்பது ஆராய்ச்சி செய்யாத அறிஞர் நிலை மாதிரி இருக்குது.

நிர்வாகம் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும்.

:rolleyes: ஒருவேளை இது அறிஞரின் சூழ்ச்சியாக இருக்குமோ...?
ஆராய்ச்சி என்கிற பெயரில் எல்லா பொம்மைகளையும் எடுத்துக்கொண்டு போய் விட்டாரோ.....??
சந்தேகத்துடன்
மணியா.........:D

pradeepkt
10-05-2005, 10:45 AM
:rolleyes: ஒருவேளை இது அறிஞரின் சூழ்ச்சியாக இருக்குமோ...?
ஆராய்ச்சி என்கிற பெயரில் எல்லா பொம்மைகளையும் எடுத்துக்கொண்டு போய் விட்டாரோ.....??
சந்தேகத்துடன்
மணியா.........:D

இருக்கும் இருக்கும். தலை எப்படி இருக்கீங்க?
நீங்க இல்லாதப்ப நீங்க ஏதோ கட்டுரை எழுதப் போறதா உங்களைக் கேட்காமலே பரஞ்சோதி அண்ணாவும், மன்மதனும் பேசிக்கிட்டாங்க.
எங்கே அந்தக் கட்டுரை??? :D

மன்மதன்
10-05-2005, 11:01 AM
:rolleyes: ஒருவேளை இது அறிஞரின் சூழ்ச்சியாக இருக்குமோ...?
ஆராய்ச்சி என்கிற பெயரில் எல்லா பொம்மைகளையும் எடுத்துக்கொண்டு போய் விட்டாரோ.....??
சந்தேகத்துடன்
மணியா.........:D

இருக்கலாம்.. மெனுவில் இருக்கிற நிறைய பொம்மையை காணவில்லை. பெட்டி மட்டும்தான் இருக்கு.. :D :D

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-05-2005, 11:02 AM
அட என்னங்க....வாய் விட்டு கூட சிரிக்க முடியலை....ரொம்ப கஷ்டமா இருக்குங்க.......சும்மாக்காச்சும் ஒரு பொம்மையை அதே போட்டுகிட்டு நம்மளை குறை...குறை அப்பிடீங்கதுங்க....
ஆதங்கத்துடன்
மணியா......
மன்மதா உனக்கு எந்த பொம்மை பிடிக்கும்ன்னு கேட்டேனே நீ சொல்லலையே....?????

நீங்க ஆப்ஷன் கொடுங்க தலை.. :D :D

அன்புடன்
மன்மதன்

mania
10-05-2005, 11:25 AM
நீங்க ஆப்ஷன் கொடுங்க தலை.. :D :D

அன்புடன்
மன்மதன்

அப்பறமா நீ ஆப் (ரே ) ஷன் பண்ணி மாத்திக்கலாம்ன்னு தானே....
அன்புடன்
மணியா.........:rolleyes:

மன்மதன்
10-05-2005, 11:48 AM
அப்பறமா நீ ஆப் (ரே ) ஷன் பண்ணி மாத்திக்கலாம்ன்னு தானே....
அன்புடன்
மணியா.........:rolleyes:

அது சரி.. டாக்டருக்கு எங்கே போவேன் ?? :D :D
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
10-05-2005, 03:25 PM
அப்பறமா நீ ஆப் (ரே ) ஷன் பண்ணி மாத்திக்கலாம்ன்னு தானே....
அன்புடன்
மணியா.........:rolleyes:

உம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்....

மன்மதன்
11-05-2005, 04:09 AM
உம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான்....

உம் .... :D :D
அன்புடன்
மன்மதன்

mania
11-05-2005, 04:17 AM
உம் .... :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்......... அறிஞர் சொல்ற உம்......உதாரணம்ன்னு அர்த்தம். அதாவது மனுஷங்க மேலே ஆராய்ச்சி பண்ணுவதற்கு முன் மைத்து , கவி எனப்படும் ஜந்துக்கள் மீது ஆராய்ச்சி செய்வதில்லையா....அதுபோல.... இந்த கேஸில் அவர் தன்னையே ஆராய்ச்சிக்கு தந்திருக்கிறார்.....
அன்புடன்
மணியா.........:D

மன்மதன்
11-05-2005, 04:28 AM
மன்மதன்......... அறிஞர் சொல்ற உம்......உதாரணம்ன்னு அர்த்தம். அதாவது மனுஷங்க மேலே ஆராய்ச்சி பண்ணுவதற்கு முன் மைத்து , கவி எனப்படும் ஜந்துக்கள் மீது ஆராய்ச்சி செய்வதில்லையா....அதுபோல.... இந்த கேஸில் அவர் தன்னையே ஆராய்ச்சிக்கு தந்திருக்கிறார்.....
அன்புடன்
மணியா.........

தன்னையே துணிந்து ஆராய்ச்சிக்கு கொடுத்திருக்கும் அறிஞரை பாராட்டுகிறேன் :D :D .. ஆமாம் ஆராய்ச்சி செய்ய போவது யாரு.:rolleyes: :confused:

அன்புடன்
மன்மதன்

mania
11-05-2005, 04:38 AM
தன்னையே துணிந்து ஆராய்ச்சிக்கு கொடுத்திருக்கும் அறிஞரை பாராட்டுகிறேன் :D .. ஆமாம் ஆராய்ச்சி செய்ய போவது யாரு :confused:

அன்புடன்
மன்மதன்

இதென்ன கேள்வி.....மகளிர் மட்டும்தான்....மைத்து , கவி , தேம்பா....இப்போது புதிதாக ஒட்டிக்கொண்ட ஸ்வேதா......பாவம் நாஸர் பாடு.....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

மன்மதன்
11-05-2005, 06:04 AM
இதென்ன கேள்வி.....மகளிர் மட்டும்தான்....மைத்து , கவி , தேம்பா....இப்போது புதிதாக ஒட்டிக்கொண்ட ஸ்வேதா......பாவம் நாஸர் பாடு.....
அன்புடன்
மணியா....:D

நாஸாவிலே ஆராய்ச்சி பண்ணறவர இப்படி நாஸரா ஆக்கிட்டிங்களே தலை.. :D :D :rolleyes:
அன்புடன்
மன்மதன்