PDA

View Full Version : அவதார் எப்படி ஏற்றுவது??

மன்மதன்
09-05-2005, 08:50 AM
அவதார் எப்படி ஏற்றுவது என்று சொல்லுங்களேன்.

அன்புடன்
மன்மதன்

baranee
09-05-2005, 09:53 AM
மன்மதன் , அவதார் ஏற்றுவதை இன்னும் அனுமதிக்கவில்லை என நினைக்கிறேன். சோதனை முயற்சியில் எனது அவதாரும் காணமல் போய்விட்டது.

http://forums.digitalpoint.com/showthread.php?t=4852

http://www.vbulletin.com/forum/showthread.php?t=109342

முத்து
09-05-2005, 11:27 AM
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editprofilepic இந்த இடத்தில் சென்ரு மாற்றிக் கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். சரியாய்த் தெரியவில்லை.

மன்மதன்
09-05-2005, 11:32 AM
முத்து சொன்னது ப்ரொஃபைல் படம் மாற்றுவதற்கு மட்டும்தானே..
அன்புடன்
மன்மதன்

முத்து
09-05-2005, 11:46 AM
அப்படித்தான் நினைக்கிறேன் மன்மதன், நான் இன்னும் முயற்சித்துப் பார்க்கவில்லை.
ஏற்கனவே அவதார் இல்லாதவர்கள் யாராவது முயற்சித்துப் பார்க்கலாம்.

புரபைல் படமும் அவதாரும் வேறு வேறானதா ?

Iniyan
09-05-2005, 12:47 PM
புது தளத்தில் நாமே அவதார் ஏற்றும் வசதி இல்லை. மாடரேட்டரே செய்ய முடியும்

அறிஞர்
09-05-2005, 01:03 PM
புது தளத்தில் வசதியில்லை....

தலைவரிடம் சொல்லுங்கள்..

என் பெயரை கூட மாற்றனும் (திஸ்கியிலிருந்து)....

மன்மதன்
09-05-2005, 01:26 PM
அப்புறம் ப்ராகெட் ' ( ' ' ) ' எங்கெல்லாம் போடுகிறோமோ அங்கெல்லாம் ஸ்மைலிஸ் வருகிறதே.. அதையும் மாற்ற வேண்டும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

முத்து
09-05-2005, 11:56 PM
மன்மதன்,
எதற்கும் புரபைலில் அவதார் தெரியவைக்க ஆப்சன் டிக் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

pradeepkt
10-05-2005, 03:57 AM
அப்புறம் ப்ராகெட் ' ( ' ' ) ' எங்கெல்லாம் போடுகிறோமோ அங்கெல்லாம் ஸ்மைலிஸ் வருகிறதே.. அதையும் மாற்ற வேண்டும்.. :D :D
அன்புடன்
மன்மதன்

ப்ராகெட்டுகளுக்கு நடுவில் ஒரு ஸ்பேஸ் விட்டால் வருவதில்லை.
உதாரணம் ( ப்ராகெட் )
இதே பக்கத்தில் போட்டால் வருகிறது (ப்ராகெட்)

அது சரி, ப்ராக்கெட் போடுறது பத்தி மன்மதனுக்கு நானா சொல்லித் தரணும்? :)

மன்மதன்
10-05-2005, 04:50 AM
மன்மதன்,
எதற்கும் புரபைலில் அவதார் தெரியவைக்க ஆப்சன் டிக் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
http://www.tamilmantram.com/vb/profile.php?do=editoptions

Show Avatar க்ளிக் செய்துள்ளேன்.. இது அட்மின் மட்டும்தான் பண்ண முடியும் போல..

அன்புடன்
மன்மதன்

மன்மதன்
10-05-2005, 04:55 AM
ப்ராகெட்டுகளுக்கு நடுவில் ஒரு ஸ்பேஸ் விட்டால் வருவதில்லை.
உதாரணம் ( ப்ராகெட் )
இதே பக்கத்தில் போட்டால் வருகிறது (ப்ராகெட் )

அது சரி, ப்ராக்கெட் போடுறது பத்தி மன்மதனுக்கு நானா சொல்லித் தரணும்? :)

எந்த ப்ராக்கெட்.. :rolleyes: :rolleyes:
அப்பாவி
மன்மதன்

arul5318
12-08-2006, 09:57 AM
அது சரி இப்போது அவதார் போடத்தெரியும் ஆனால் அதில் அசையும் படங்களை எப்படிப் போடுவது நான் ஒரு அசையும் படம் போட்டேன் ஆனால் அது போட்டோவாகவே தெரிகிறது எந்த அசைவும் இல்லை.

மயூ
12-08-2006, 01:13 PM
அது சரி இப்போது அவதார் போடத்தெரியும் ஆனால் அதில் அசையும் படங்களை எப்படிப் போடுவது நான் ஒரு அசையும் படம் போட்டேன் ஆனால் அது போட்டோவாகவே தெரிகிறது எந்த அசைவும் இல்லை.
படம் ரெம்ப பெரிய சைசுன்னா அப்பிடித்தான் ஆகுது!
நமக்கும் அப்பிடித்தான் ஆச்சுது அப்புறம் ரெம்பவுமே சின்ன அனிமேசன் ஒன்றைப்போட்டேன் ஜோராக வேலைசெய்யுது,...

ஓவியா
23-08-2006, 08:21 PM
படம் ரெம்ப பெரிய சைசுன்னா அப்பிடித்தான் ஆகுது!
நமக்கும் அப்பிடித்தான் ஆச்சுது அப்புறம் ரெம்பவுமே சின்ன அனிமேசன் ஒன்றைப்போட்டேன் ஜோராக வேலைசெய்யுது,...

ஆமாம், ஆமாம்..:D

மயூ
அந்த தொலைந்த இதயம் எங்கே......தொலைந்து விட்டதா..? :D

மயூ
24-08-2006, 03:05 AM
ஆமாம், ஆமாம்..:D

மயூ
அந்த தொலைந்த இதயம் எங்கே......தொலைந்து விட்டதா..? :D
களனிக் கம்பஸ்ல தொலைச்சுட்டுது எண்டு வைச்சிருங்கோவன் :D :D :D

ஓவியா
24-08-2006, 06:17 PM
களனிக் கம்பஸ்ல தொலைச்சுட்டுது எண்டு வைச்சிருங்கோவன் :D :D :D

அப்ப கதையோட நிஜ பக்கம் கண்டு விட்டாச்சு..;) ;)

மயூ
25-08-2006, 03:53 AM
அப்ப கதையோட நிஜ பக்கம் கண்டு விட்டாச்சு..;) ;)
அது மட்டும் யாராலும் முடியாது :D :D