PDA

View Full Version : அடங்காத் தமிழ்



முத்து
06-05-2005, 03:05 AM
அருமையான தமிழ் மெபொருட்களையும், செய்லிகளையும் உருவாக்கி அளித்த சுரதா (http://www.suratha.com/reader.htm) அவர்கள் உருவாக்கியிருக்கும் இன்னொரு மென்பொருள் இது.

இதன் மூலம் திஸ்கியில் இருக்கும் கோப்புகளை உள்ளீடாய்க் கொடுத்து யுனிக்கோடில் (http://www.suratha.com/atamil.htm) நொடியில் மாற்றிக் கொள்ள முடியும்.

அறிஞர்
06-05-2005, 04:18 AM
எளிதான வழிபோல் தெரிகிறது... முயற்சிக்கிறேன்.. தம்பி

பரஞ்சோதி
06-05-2005, 09:46 AM
நன்றி முத்து.

மன்மதன்
08-05-2005, 09:58 AM
நல்ல உபயோகமான தகவல் .. நன்றி முத்து..
அன்புடன்
மன்மதன்