View Full Version : வணக்கம்.
சுவேதா
06-05-2005, 01:02 AM
வணக்கம் நன்பர்களே
அறிஞர் அண்ணா என்னை பற்றி கேட்டிருந்தீர்கள் இதோ தருகிறேன்
எனது பெயர் சுவேதா. நான் பிறந்தது இலங்கையில் தற்பொழுது கனடாவில் வசிக்கின்றேன். நான் படித்துக்கொண்டு இருக்கின்றேன்.தரம் 12 இல். எனக்கு 2 சகோதரிகள் இருக்கின்றனர். வேறு என்னை பற்றி என்ன கூற எதும் கேப்பதாயின் கூறுங்கள் நான் கூறுகின்றேன்.
அறிஞர்
06-05-2005, 02:27 AM
நன்றி தங்கை.....
தங்களை பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி......
படிப்பில் பல வெற்றிகளை காண வாழ்த்துக்கள்...
pradeepkt
06-05-2005, 05:12 AM
சுவேதா,
படிப்பில் மட்டுமன்றி வாழ்விலும் பல்வேறு வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.
சுவேதா
06-05-2005, 11:46 AM
நன்றி அண்ணா!
பிரியன்
06-05-2005, 11:48 AM
அறிமுகத்திற்கு நன்றி ....
தங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
பரம்ஸ்
07-05-2005, 09:14 AM
சகோதரி ஸ்வேதா,
இன்று தான் உங்கள் அறிமுகம் பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி.
நீங்க நன்றாக படித்து, நல்ல நிலையை அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
மன்மதன்
07-05-2005, 10:09 AM
ஸ்வேதா, கடைசியில் நீ அறிமுகப்படுத்திகிட்டே.. மென் மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.. ஆமா ஏன் 12ம் தரத்திலேயே இருக்கேமா. 1ம் தரத்துக்கு முயல வேண்டியதுதானே.. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்
kavitha
07-05-2005, 10:43 AM
"ஆமா ஏன் 12ம் தரத்திலேயே இருக்கேமா. 1ம் தரத்துக்கு முயல வேண்டியதுதானே.. "
இவர் அப்படித்தான் 'வீர்சிங்' கணக்கா லொள்ளடிப்பார்... பயந்துடாதே சுவேதா
நல்ல தரமான கவிதைகளைத் தர சகோதரியை அன்போடு அழைக்கிறேன். வருக!
அறிஞர்
07-05-2005, 01:25 PM
இவர் அப்படித்தான் 'வீர்சிங்' கணக்கா லொள்ளடிப்பார்... பயந்துடாதே சுவேதா
நல்ல தரமான கவிதைகளைத் தர சகோதரியை அன்போடு அழைக்கிறேன். வருக!
கவியை இங்கு காண்பது... ஆச்சரியமாக இருக்கிறது....
உங்க கவிதைகள் எப்போ கவி
சுவேதா
15-05-2005, 01:58 PM
சகோதரி ஸ்வேதா,
இன்று தான் உங்கள் அறிமுகம் பார்த்தேன், மிக்க மகிழ்ச்சி.
நீங்க நன்றாக படித்து, நல்ல நிலையை அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
ஸ்வேதா, கடைசியில் நீ அறிமுகப்படுத்திகிட்டே.. மென் மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துக்கள்.. ஆமா ஏன் 12ம் தரத்திலேயே இருக்கேமா. 1ம் தரத்துக்கு முயல வேண்டியதுதானே.. :rolleyes: :rolleyes: .
அறிமுகத்திற்கு நன்றி ....
தங்கள் வெற்றிக்கு வாழ்த்துக்கள்
அனைவருக்கும் எனது நன்றிகள்.
thempavani
15-05-2005, 03:23 PM
சகோதரியை அன்போடு அழைக்கிறேன். வருக!
சுவேதா
03-06-2005, 09:00 PM
நன்றி தேம்பா!
சுபன்
01-02-2006, 11:24 PM
சுவேதா அக்காவிற்கு வரவேற்புகள்
sanjee05
02-02-2006, 12:40 AM
அன்போடு அழைக்கிறேன்
புலம் பெயர்ந்த ஈழ உறவுகளை இணையத்தின் மூலம் சந்திக்க முடிவதில் மகிழ்ச்சி. உங்கள் வரவு நல்வரவாகுக.
அன்புடன் ச்கோதரன்
தீபன்
25-03-2006, 04:33 PM
வணக்கம் சுவேதா.... இணயம் மூலம் சந்தித்தாலும் ஈழத்து உறவென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து ஊறுது இதயத்திலே...
vBulletin® v3.7.2, Copyright ©2000-2009, Jelsoft Enterprises Ltd.