View Full Version : அன்பு நண்பர்களிடம் ஓர் உதவி........
Mathu
05-05-2005, 11:08 AM
அன்பு நண்பர்களே யாருக்காவது Primer என்ற software எங்கு இலவசமாக கிடைக்கும் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.
இது ஆய்வுகளுக்கு உதவக்கூடியது
:) :p :confused:
Iniyan
05-05-2005, 11:56 AM
நிறைய மென்பொருள் வருகிறதே கூகிளில் தேடினால்? இன்னும் கொஞ்சம் தகவல் கொடுங்கள். பார்க்கிறேன்.
அறிஞர்
06-05-2005, 03:22 AM
மது இந்த மென்பொருளை பற்றிக்கொஞ்சம் தெளிவாக கூறுங்களேன்...
அதின் பயனை நாங்களும் அறிந்து கொள்ளுகிறோம்
பரஞ்சோதி
06-05-2005, 09:16 AM
மது அந்த மென்பொருள் பற்றி கொஞ்சம் சொல்லுங்க, கண்டிப்பாக தேடி தருகிறேன்.
சுவேதா
07-05-2005, 04:01 PM
எனக்கு வடிவாகத் தெரியவில்லை நீங்கள் எதை தேடுகின்றீர்கள் என்று எதற்கும் இதில் போய் பாருங்கள் அண்ணா!
www.windowsdownloads.com
Mathu
10-05-2005, 10:01 PM
மன்னிக்க வேண்டும் நண்பர்களே விடுமுறையின் பின் வேலை அதனால் இதை மறந்துவிட்டேன்.
இந்த மென்பொருள் பற்றி இங்கே சென்றால் அறியலாம்.
கிளிக் (http://www.pml.ac.uk/primer/primer5.htm)
இதை இலவசமாக பதிவிறக்க முடிந்தால்...... ;)
majara
21-05-2005, 02:43 PM
Trial Version இறக்கினால்
Serial யை carck சிய்ய முயற்சிக்கலாம்
Mathu
22-05-2005, 10:35 AM
Trial Version இறக்கினால்
Serial யை carck சிய்ய முயற்சிக்கலாம்
Demo version தான் இறக்க முடிகிறது அதான் எப்படி crack செய்வது என்று புரியவில்லை.
jasmin
05-06-2005, 11:37 AM
அன்பு நண்பர்களே,
memokit என்ற softwareபற்றி யாருக்காவது தெரியுமா? எனக்கு சில Serial + carck
தேவை (நான் இருக்கும் நாட்டில் இவைகலை தடை செய்துயிருக்கிறார்கள், அதனால் வலையில் கிடைப்பது இல்லை) எனக்கு1 memokit carck செய்த software
2 Video Edit Magic 4.07 (user name and serial number)
வேண்டும்
அன்புடன்
நண்பரே..
Video Edit Magic Fix
http://rapidshare.de/files/1825343/VEM4.07.rar.html
Password: www.2baksa.net
memokit patch
http://s3.ultrashare.net/hosting/fs/f4fc2aeb5578eeea/
இதை நான் Test பண்ணவில்லை... முயற்சி பண்ணிபாருங்கள்..
jasmin
07-06-2005, 10:14 AM
நண்பரே..
Video Edit Magic Fix
http://rapidshare.de/files/1825343/VEM4.07.rar.html
Password: www.2baksa.net
memokit patch
http://s3.ultrashare.net/hosting/fs/f4fc2aeb5578eeea/
இதை நான் Test பண்ணவில்லை... முயற்சி பண்ணிபாருங்கள்..
இவைகள் வேலை செய்யவில்லை
நன்றி
நண்பர்களே,
எனக்கு Microsoft Publisher மென்பொருள் தேவை. எந்த தளத்திலாவது இலவசமாக 30 நாட்களுக்கு இறக்குமதி செய்யமுடியுமா? என்னுடைய மகள் ஒரு பிராஜெக்ட் விஷயமாக இது தேவை என்கிறாள். உங்கள் உதவி தேவை.
mukilan
07-04-2006, 11:17 PM
நண்பர்களே,
எனக்கு Microsoft Publisher மென்பொருள் தேவை. எந்த தளத்திலாவது இலவசமாக 30 நாட்களுக்கு இறக்குமதி செய்யமுடியுமா? என்னுடைய மகள் ஒரு பிராஜெக்ட் விஷயமாக இது தேவை என்கிறாள். உங்கள் உதவி தேவை.
ஆரென் அண்ணா, மைக்ரோசாஃப்ட் வலைத்தளத்தில் OFFICE 2003 மென்பொருள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதிலேயே மைக்ரோசாஃப்ட் பப்ளிஷரும் இருக்கிறது.
http://www.microsoft.com/uk/office/editions/prodinfo/standardtrial.mspx
நம்மூரில எந்த காப்பிரைட் பிரச்சனயும் தற்போது இல்லை. விரைவில் வரலாம். இதனால் 100 ரூபாவிற்கு எந்த மென்பொருளும் வாங்கலாம். ப்ரீமியர் தொடக்கம் ஆபீஸ் வரை.