PDA

View Full Version : என் தவறா??



தீப்ஸ்
03-05-2005, 01:23 AM
என் தவறா??



உன்னைக்கானும் போதேல்லாம் எனக்குள்
ஒரு கேள்வி எழுகின்றது.
நீ எனக்கு கிடைப்பாயா என்று.
அதற்கு விடை தெரியவில்லை.
அது உன்னிடம் தான் உள்ளது.
உன் சம்மதமில்லாமல் உன்னை
விரும்புவது தப்புத்தான்.
ஆனால் உன்னிடம் சம்மதம் வேண்டவும்
முடியவில்லை மறக்கவும் முடியவில்லை.
சம்மதம் பெறாதது உன் தவறா இல்லை
சம்மதமின்றி காதல் செய்வது என் தவறா??

பிரியன்
05-05-2005, 12:40 PM
சம்மதம் பெற முயற்சியுங்கள்...
இல்லையென்றால் கவிதைகள் மட்டுமே எஞ்சும்

அறிஞர்
09-05-2005, 08:09 AM
சம்மதமில்லாமல் ஒருதலையாய் இருந்துவிட்டால்...
கவிதைகள் மட்டுமே மிஞ்சும்......