PDA

View Full Version : கண்டுபிடியுங்கள்!

Pages : 1 [2] 3

பரஞ்சோதி
18-05-2005, 11:34 AM
இவர் யார்?

இவரது பெயரை மரியாதையாக அழைத்தால் ரெயில்வே ஸ்டேஷன் பெயர் வரும்..

மன்மதன்
18-05-2005, 11:52 AM
மரியாதையாக அழைக்காவிட்டால் :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 11:52 AM
அண்ணா விடையைப் பெரி நெருங்கி இருந்தாலும் சரியாகச் சொன்னவர் மன்மதன். மேலும் பெரியின் அடுத்த பதிவைப் பாருங்கள். "மருது" என்று கூறி இருக்கிறான். எனவே நாட்டாமை... தீர்ப்ப மாத்துங்க.

பப்ர்தீ............ஐயா......தீர்ப்ப மாத்திட்டேன்.....(மூனை தொட்டவன் யாருடா.... ஸ்டைலில்....ஹி...ஹி...ஹி )
அன்புடன்
னமியா.....(டான்னாமை )

mania
18-05-2005, 11:56 AM
மரியாதையாக அழைக்காவிட்டால் :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:rolleyes: :rolleyes: ஹி......ஹி......ஹி.....பஸ் ஸ்டாண்டில் ஃபோட்டோவோடு பேர் வரும்......
மரியாதையுடன்
மணியா...:D

மன்மதன்
18-05-2005, 11:57 AM
இவர் யார்?

இவரது பெயரை மரியாதையாக அழைத்தால் ரெயில்வே ஸ்டேஷன் பெயர் வரும்..

மணியார் .. அப்படின்னு ஏதாவது ரயில்வே ஸ்டேஷன் இருக்குங்கலா??? :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
18-05-2005, 12:00 PM
ஹி......ஹி......ஹி.....பஸ் ஸ்டாண்டில் ஃபோட்டோவோடு பேர் வரும்......
மரியாதையுடன்
மணியா...

அது நீங்களேதான்.. கன்ஃபார்ம் பண்ணிட்டீங்க.. :D :D
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 12:00 PM
மணியார் .. அப்படின்னு ஏதாவது ரயில்வே ஸ்டேஷன் இருக்குங்கலா??? :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

மணியாச்சி.....!!!!!

மன்மதன்
18-05-2005, 12:02 PM
மணியாச்சி.....!!!!!

அப்ப .. வூட்டுக்கு கிளம்புங்க.... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
18-05-2005, 12:09 PM
அப்ப .. வூட்டுக்கு கிளம்புங்க.... :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:D :D :D
அன்புடன்
மணியாச்சியின் கணவர்
மணியா....

பரஞ்சோதி
18-05-2005, 12:21 PM
அப்ப .. வூட்டுக்கு கிளம்புங்க.... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

ஹி ஹி.

இது எல்லாம் எப்படி மன்மதா?

பரஞ்சோதி
18-05-2005, 12:22 PM
மணியாச்சி.....!!!!!

அண்ணாச்சி மணியா-ச்சி, சரியான விடை

பரஞ்சோதி
18-05-2005, 12:23 PM
இவர் யார்?

இவர் பெயரில் அனுமான் ஒளிந்திருக்கிறார்?

மன்மதன்
18-05-2005, 12:29 PM
அனு, மான்.... யாரு அது ?? :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
18-05-2005, 12:40 PM
அனு என்பது சரியான விடை அல்ல நண்பா.

அனுமான் கூட ஒரு க்ளூ தான்.

gragavan
18-05-2005, 12:58 PM
அருமை நண்பா, அருமையாக கண்டுபிடித்து விட்டாய். என்ன இராகவன் அண்ணா கண்ணில் படாமல் நான் தப்பிக்க வேண்டும்.என்னோட பேரு இராகவனா இருந்தாலும் பண்பால இராவணனைப் போல உயர்ந்திருக்க விரும்புறேன். அதுனால நீ பயப்பட வேண்டாந் தம்பி

பரஞ்சோதி
18-05-2005, 01:12 PM
ஒரே ஒரு பண்பைத் தவிர - மீதி எல்லாமே கொள்ளுங்கள்.

பரஞ்சோதி
18-05-2005, 01:13 PM
அடுத்த புதிருக்கு விடை காணுங்கள்.

mania
19-05-2005, 04:18 AM
நான் கேட்ட கேள்விக்கு ஒருவரும் பதில் சொல்ல மாட்டீர்களா...????/
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
19-05-2005, 04:23 AM
கேள்வி எங்கே அண்ணா?

காணாமல் போய் விடுகிறது, அதான் நான் மீண்டும் மீண்டும் கேட்கிறேன்.

mania
19-05-2005, 05:52 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...

இதோ பரம்ஸ்.....(மூன்றாவது முறையாக வெளிக்கொண்டுவரப்பட்டிட்ருக்கிறது )
அன்புடன்
மணியா....

பரஞ்சோதி
19-05-2005, 06:03 AM
தலை க்ளூ ஏதாவது கொடுங்களேன்.

mania
19-05-2005, 06:10 AM
இவ்வளவு சீக்கிரமே மக்கள் இவர்களை மறந்து விட்டார்களா.....!!!!????:rolleyes:
அன்புடன்
மணியா...

இந்தா கோந்து......( க்ளூ )
அன்புடன்
மணியா....

அறிஞர்
19-05-2005, 07:10 AM
இந்தா கோந்து......( க்ளூ )
அன்புடன்
மணியா....

யார் வாயை ஒட்ட இந்த கோந்து....

பரஞ்சோதி
20-05-2005, 07:37 PM
Originally Posted by mania
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...

தலை, ஒருவர் துலா - எடை

மற்றவர் தெரியவில்லை.

பரஞ்சோதி
25-05-2005, 11:18 AM
தலை எங்கே இருக்கீங்க, இதற்கு விடை சொல்லுங்களேன்.

பரஞ்சோதி
25-05-2005, 11:19 AM
இவர் யார்?

இவரது பெயரில் தனிப்புகழ் பெற்ற இரண்டு இசையமைப்பாளர்கள் ஒளிந்திருக்கிறார்கள்.

மன்மதன்
25-05-2005, 11:46 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...

1) மளிகைக்கடை - மணியா..
2) ஆட்டோ - மன்மதன் (ஆட்டோவிலே மார்க்கெட் போறவங்களுக்கு மாத்திரம் :D :D)

அன்புடன்
மன்மதன்

mania
26-05-2005, 04:58 AM
மார்கெட்டுக்கு போய் காய்கறி வாங்கும் போது இவர்கள் (2 பேர்கள் ) ஞாபகம் கண்டிப்பாக வரும்
அன்புடன்
மணியா...

1 ) இளசு...........2 ) புதுசு.....
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
26-05-2005, 05:19 AM
தலை, யார் அந்த புதுசு?

mania
26-05-2005, 05:28 AM
தலை, யார் அந்த புதுசு?

puthusu
Member
Last Activity: 02-02-2004 12:59 PM
Offline
Add puthusu to Your Buddy List (http://www.tamilmantram.com/vb/profile.php?do=addlist&userlist=buddy&u=60) Add puthusu to Your Ignore List (http://www.tamilmantram.com/vb/profile.php?do=addlist&userlist=ignore&u=60)
Signature

Forum InfoContact Info
Join Date: 04-05-2003

PostsTotal Posts: 61 (0.08 posts per day) Find all posts by puthusu (http://www.tamilmantram.com/vb/search.php?do=finduser&u=60)Find all threads started by puthusu (http://www.tamilmantram.com/vb/search.php?do=process&showposts=0&starteronly=1&exactname=1&searchuser=puthusu) Referrals: 0

Email:
Send a message via email to puthusu (http://www.tamilmantram.com/vb/sendmessage.php?do=mailmember&u=60)

Additional InformationGroup Memberships
Birthday:

December 1

puthusu is not a member of any public groups

இவர் இளசுவின் நண்பர் ...இளசுவால் அறிமுகபடுத்தப்பட்டவர்......
அன்புடன்
மணியா...

பரஞ்சோதி
26-05-2005, 05:33 AM
நன்றி தலை,

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?

யார் என்று கண்டுபிடியுங்க?

மன்மதன்
26-05-2005, 05:45 AM
1 ) இளசு...........2 ) புதுசு.....
அன்புடன்
மணியா....;)

ரவுசு.. ??? :D :D
அன்புடன்
மன்மதன்

mania
26-05-2005, 05:56 AM
நன்றி தலை,

நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்க?

யார் என்று கண்டுபிடியுங்க?

RAJAKUMARAN .....
சரியா பரம்ஸ்......???
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
26-05-2005, 06:02 AM
தலை கலக்கிட்டீங்க. பாராட்டுகள்.

பரஞ்சோதி
26-05-2005, 06:03 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?

இவரது பெயரை சிறு மாற்றம் செய்தால் இரண்டு இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்?

mania
26-05-2005, 06:14 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?

இவரது பெயரை சிறு மாற்றம் செய்தால் இரண்டு இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்?

MAHADEDVA..........MAHADEVAN...............MAHADEVAN.......

சரியா பரம்ஸ்......???
அன்புடன்
மணியா...:rolleyes:

பரஞ்சோதி
26-05-2005, 06:24 AM
தலை நீங்க சொன்னது என் கேள்விக்கு பொருந்தும் ஆனால் நான் கேள்வி கேட்பது எல்லாம் நமக்கு நன்கு தெரிந்தவர்கள், பதிவுகள் செய்பவர்களைத் தான் கேட்கிறேன்.

எனவே விடை தவறு என்று சொல்கிறேன், சரியான விடையை காணுங்கள்.

- வருத்தத்துடன் பரம்ஸ்

mania
26-05-2005, 06:54 AM

:confused: அட தேவுடா.....:rolleyes:
அன்புடன்
மணியா....;)

சுவேதா
27-05-2005, 10:01 PM
புள்ளிகள் விபரம்

1. முதலாவது இடத்தில் இந்த முறையும் பிரதீப் பாராட்டுகள். : 10

2. பரம்ஸ் : 08
3. மணியா : 06
4. பரணி: 04
5. பாபு: 03
6. மன்மதன்: 03
7. முத்து : 02

ஒரு கேள்விக்கு 2 பேர் ஒரெ நேரத்தில் சரியாக பதில் கூறிய படியால் அதை பிரித்து 2 பிரித்து 1 ,1 அக கொடுக்கப்பட்டுள்ளது அவர்கள் பெயர் பெரி , மன்மதன்.

இந்த முறையும் பிரதீப்பே முதலிடத்தில் உள்ளார் அடுத்த முறை யார் முதல் இடத்தை தட்டுகின்றார் என்று பார்ப்போம்.

பரஞ்சோதி
28-05-2005, 04:06 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?

இவரது பெயரை சிறு மாற்றம் செய்தால் இரண்டு இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்?

சுவேதா, பிரதீப், பெரி, ராகவன் அண்ணா ஏன் விடை காண மாட்டேங்கிறீங்க. மிக மிக எளிமையான விடை.

பரஞ்சோதி
28-05-2005, 04:10 AM
புள்ளிகள் விபரம்

1. முதலாவது இடத்தில் இந்த முறையும் பிரதீப் பாராட்டுகள். : 10

2. பரம்ஸ் : 08

இந்த முறையும் பிரதீப்பே முதலிடத்தில் உள்ளார் அடுத்த முறை யார் முதல் இடத்தை தட்டுகின்றார் என்று பார்ப்போம்.

:confused: :confused: சகோதரி, நான் கேள்வி கேட்டு அதற்கு பதிலும் நானே சொன்னால் நான் தான் முதலிடம்.

அப்போ முதலிட பெற நான் இனிமேல் கேள்விகள் கேட்க மாட்டேன். :mad:

(ஒரு சின்ன ஆலோசனை: யாராவது கேள்வி கேட்டால் அவருக்கு ஒரு பாயிண்ட் என்று வையுங்க, உங்க அண்ணன் பரம்ஸ் முதலிடம் பெற்று விடுவார்).

- பெருமையுடன் பரம்ஸ் :) ;)

சுவேதா
28-05-2005, 01:18 PM
சரி அண்ணா இப்படி வைப்போம் நீங்கள் கேள்வி கேட்டு யாரும் பதில் கூறாவிட்டால் அந்த புள்ளி உங்களுக்கு சரியா

பரஞ்சோதி
28-05-2005, 07:24 PM
சரி அண்ணா இப்படி வைப்போம் நீங்கள் கேள்வி கேட்டு யாரும் பதில் கூறாவிட்டால் அந்த புள்ளி உங்களுக்கு சரியா

அய்யோ, சந்தோசமாக இருக்குது. நன்றி சகோதரி.

சுவேதா
29-05-2005, 01:32 PM
அய்யோ, சந்தோசமாக இருக்குது. நன்றி சகோதரி.

எதுக்கு நன்றிகள் எல்லாம் அண்ணா சகோதரிக்கு நன்றிகள் தேவையில்லை நீங்கள் என் அண்ணா அல்லவா. பேந்து எதுக்கு நன்றிகள்??

மன்மதன்
30-05-2005, 04:42 AM
எதுக்கு நன்றிகள் எல்லாம் அண்ணா சகோதரிக்கு நன்றிகள் தேவையில்லை நீங்கள் என் அண்ணா அல்லவா. பேந்து எதுக்கு நன்றிகள்??

பேந்த பேந்த முழிக்கிறேன்.. என்ன அர்த்தம் ?? :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
30-05-2005, 04:46 AM
பேந்து என்றால் [U]அப்புறம் / பின்ன / போன்ற அர்த்தங்கள் கொடுக்கும் என்று நினைக்கிறேன்.

பரஞ்சோதி
30-05-2005, 04:49 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?

இவரது பெயரை சிறு மாற்றம் செய்தால் இரண்டு இசையமைப்பாளர்கள் கிடைப்பார்கள்?

விடை சரியாக சொல்லவில்லை என்றால் பாயிண்ட் எனக்கு தான்.

மன்மதன்
30-05-2005, 04:55 AM
பாயிண்டு உங்களுக்குத்தான் நண்பா.. சொல்லிடுங்க..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
30-05-2005, 04:57 AM
பாயிண்ட் (வரம் ) கொடுக்கும் (தேவதை ) சுவேதா பாயிண்ட் தருகிறேன் என்று சொல்லட்டும், நான் விடை சொல்கிறேன்.

pradeepkt
30-05-2005, 08:10 AM
அண்ணா விடை சுவேதாதானே

இரண்டு இசையமப்பாளர்கள்
வேதா
தேவா
பாயிண்டு எனக்குத்தான் எனக்குத்தான் ஹூர்ர்ர்ர்ர்ரேஏ

பிரியன்
30-05-2005, 08:59 AM
அண்ணா விடை சுவேதாதானே

இரண்டு இசையமப்பாளர்கள்
வேதா
தேவா
பாயிண்டு எனக்குத்தான் எனக்குத்தான் ஹூர்ர்ர்ர்ர்ரேஏ

அட்றா சக்க அட்ற சக்க .....

பரஞ்சோதி! :mad: புள்ளியை பிரதீப் புள்ளையாண்டான் தட்டிட்டு போயிட்டாரே...

இல்லை என்று சமளிக்கப்புடாது. சொல்லிப்புட்டேன் ஆமா :rolleyes: :rolleyes:

பரஞ்சோதி
30-05-2005, 09:15 AM
அண்ணா விடை சுவேதாதானே

இரண்டு இசையமப்பாளர்கள்
வேதா
தேவா
பாயிண்டு எனக்குத்தான் எனக்குத்தான் ஹூர்ர்ர்ர்ர்ரேஏ

ஆகா அற்புதம். பாராட்டுகள் தம்பி, நீங்க வரட்டும் என்று தான் காத்திருந்தேன்.

- மனமகிழ்ச்சியுடன் பரம்ஸ்

பரஞ்சோதி
30-05-2005, 09:16 AM
அட்றா சக்க அட்ற சக்க .....

பரஞ்சோதி! :mad: புள்ளியை பிரதீப் புள்ளையாண்டான் தட்டிட்டு போயிட்டாரே...

இல்லை என்று சமளிக்கப்புடாது. சொல்லிப்புட்டேன் ஆமா :rolleyes: :rolleyes:

பிரியன், தம்பியுடையான் பாயிண்ட்-க்கு அஞ்சான்.

இது புது மொழி.

- புதுமொழி புலவர் பரம்ஸ்.

பரஞ்சோதி
30-05-2005, 09:18 AM
சகோதரி சுவேதா, உங்கள் பெயரில் தான் நான் நிறைய கேள்விகள் கேட்டிருக்கிறேன், அதற்கு ஏதாவது பாயிண்ட் கொடுக்க மாட்டீங்களா?

சரி இந்த பாயிண்ட் தம்பி பிரதீப் கணக்கில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பரஞ்சோதி
30-05-2005, 09:19 AM
அடுத்த சற்று கடினமான கேள்வி.

இவர் யார்?

இவரது பெயரில் ஒரு நாட்டின் நாணயத்தின் (கரன்ஸி ) பெயர் அடங்கியிருக்குது, கண்டுபிடியுங்க பார்ப்போம்?

பிரியன்
30-05-2005, 09:35 AM
ராம்பால் -திராம் - யு.எ.இ.

பரஞ்சோதி
30-05-2005, 09:41 AM
ராம்பால் -திராம் - யு.எ.இ.

விடை தவறு நண்பா.

pradeepkt
30-05-2005, 09:46 AM
அப்ப அது ப்ரி"யென்" தான்
அண்ணா இதையும் சரின்னு சொல்லிருங்க

pradeepkt
30-05-2005, 09:46 AM
பிரியன், தம்பியுடையான் பாயிண்ட்-க்கு அஞ்சான்.

இது புது மொழி.

- புதுமொழி புலவர் பரம்ஸ்.

பின்றீங்களே...

பரஞ்சோதி
30-05-2005, 09:50 AM
அப்ப அது ப்ரி"யென்" தான்
அண்ணா இதையும் சரின்னு சொல்லிருங்க

பாயிண்ட் கண்ணா, பாயிண்ட்

கலக்குறீங்க தம்பி. நம்ம பிரியனுக்கு கொஞ்ச நேரம் கிடைத்திருந்தால் சொல்லியிருப்பார்.

மீண்டும் சரியான விடையை சொல்லி பாயிண்டில் தம்பி எம்பி விட்டார்.

pradeepkt
30-05-2005, 09:52 AM
சூப்பர் அண்ணா சூப்பர்.
நீங்க இப்படியே எனக்கு மட்டும் தெரிஞ்ச கேள்வியக் கேப்பீங்களாம்
நான் நைசா பதில் சொல்லி சைஸா பாயிண்ட்ட் அள்ளிக்குவேனாம்.
இந்த விளையாட்டு எப்படி இருக்கு?

பரஞ்சோதி
30-05-2005, 10:01 AM
தம்பி ரகசியத்தை போட்டு உடைத்து விட்டாய், ஆகையால் கோபமாக இருக்கிறேன், அடுத்த கேள்வி மிகக்கடினமாக கேட்கிறேன்.

பரஞ்சோதி
30-05-2005, 10:02 AM
இவர் யார்? கண்டுபிடியுங்க?

இவரது பெயரை அழுத்தி அழைத்தால் அதில் கமலஹாசன் நடித்த படத்தின் பெயர் வரும்?

பிரதீப் தம்பியா? கொக்கா என்று இதில் தெரிந்து விடும்.

சவால் கண்ணா சவால்.

மன்மதன்
30-05-2005, 10:05 AM
ராம்பால் -திராம் - யு.எ.இ.

இது திர்ஹம் ஆச்சே .. :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

kavitha
30-05-2005, 10:14 AM
ஹே ராம்?

மன்மதன்
30-05-2005, 10:15 AM
ஹே ராம் (பெல் ) ;) ??
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
30-05-2005, 10:19 AM
ஹே ராம்?

நல்ல பதில் தான் சகோதரி,

ஆனால் சரியான விடை அல்ல.

அவரது பெயரில் புதிய எழுத்துகள் சேராது, ஆனால் இருக்கும் எழுத்தை நீட்டினால் படத்தின் பெயர் கிடைக்கும், அவர் நம்மவர் சகோதரி.

mania
30-05-2005, 10:36 AM
குணா.......:rolleyes:

மன்மதன்
30-05-2005, 10:42 AM
எந்த எழுத்தை நீட்டினீர்கள் தலை :D :D
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
30-05-2005, 10:42 AM
சாணக்யன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
30-05-2005, 10:43 AM
விடை தவறு,

தலை, குணாவை எங்கே அழுத்தி சொல்லுறீங்க, சாதாரணமாகத் தானே சொல்லுறீங்க.

நீங்க அழுத்துற அழுத்தத்தால் ஒரு எழுத்து நீண்டு போய்விடும்.

mania
30-05-2005, 10:51 AM
எந்த எழுத்தை நீட்டினீர்கள் தலை :D :D
அன்புடன்
மன்மதன்

:mad: :mad: மன்மதன்....( அறிஞரிடம் ஸ்பெஷல் மருந்து உட்கொள்ளும் முன் )
மன்மத குணாஆஆஆஆஆஆஆ.... மருந்து அருந்திய பின்... ) ...போறுமா நீட்டினது.....??:mad: :mad:
அன்புடன்
மணியா...:D :D

மன்மதன்
30-05-2005, 11:09 AM
:mad: :mad: மன்மதன்....( அறிஞரிடம் ஸ்பெஷல் மருந்து உட்கொள்ளும் முன் )
மன்மத குணாஆஆஆஆஆஆஆ.... மருந்து அருந்திய பின்... ) ...போறுமா நீட்டினது.....??:mad: :mad:
அன்புடன்
மணியா...:D :D

ஆஆ.. மென்தால் வாசனை..அதே வாசனை.. :rolleyes: :rolleyes: அபிராமி..அபிராமி.. :rolleyes: :rolleyes: ..இது மனிதர் புரிந்து கொள்ள மனித கேள்வி அல்ல.. :rolleyes: :rolleyes: ப்தில் என்னாப்பா பரம்ஸ்..
அன்புடன்
மன்மதகுணா.

மன்மதன்
30-05-2005, 11:10 AM
ஒரு எழுத்தும் சேர்க்க கூடாதுன்னு சொல்லிபுட்டே. இல்லேன்னா மன்மதலீலை :rolleyes: :rolleyes: ன்னு சொல்லியிருப்பேன்..
அன்புடன்
லீலாமன்மதன்

பரஞ்சோதி
30-05-2005, 11:49 AM
மன்மதா, உன் விடை

தவறு கண்ணா தவறு.

இந்த கேள்வியில் உன் பெயர் வரவே வராது.

பரஞ்சோதி
30-05-2005, 11:50 AM
ப்தில் என்னாப்பா பரம்ஸ்..
.

தம்பி பிரதீப்க்கு காத்திருக்கிறேன்.

mania
30-05-2005, 11:56 AM
தம்பி பிரதீப்க்கு காத்திருக்கிறேன்.

:rolleyes: உன் தனிமடல் இன்னுமா ப்ரதீப்புக்கு போய் சேரவில்லை.....???:confused:
அன்புடன்
செட்டப் செல்லப்பா....:D :D

பரஞ்சோதி
30-05-2005, 11:58 AM
தலை,

புதிரோ புதிரில் உங்க தனிமடல் எனக்கு வராமல் மதனுக்கு போன மாதிரி ஒருவேளை உங்களுக்கு வந்தாலும் வரும்.

தலை, கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு நெய்க்கு அழைந்த கதை தான்.

சுவேதா
30-05-2005, 11:59 AM
ஆகா உங்களுக்கு செல்லப்பா என்றும் பெயர் இருக்கா சரி சரி
செல்லப்பா தாத்தா இப்பொழுதுதான் தாத்தாவின் பெயர் புரிகின்றது.

குழப்பத்துடன்
பேத்தி

பரஞ்சோதி
30-05-2005, 12:01 PM
அடப்பாவி சுவேதா, என்னை தாத்தாவாக மாற்றி விட்டாயே.

என்னை செல்லப்பா என்று ஒருவர் பெயர் வைத்து அழைத்திருக்கிறார். அது அந்தக்காலமம்மா.

சுவேதா
30-05-2005, 12:08 PM
அண்ணா நீங்கள் என் அண்ண்ன் உங்களை தாத்தா என்பேனா??
நான் மணியா தாத்தாவைதான் அப்படி அழைத்தேன். அவர்தான் கூறியிருந்தார் அன்புடன் செல்லப்பா என உங்களை எதற்காக செல்லப்பா என அழைத்தனர்??

பரஞ்சோதி
30-05-2005, 12:09 PM
அண்ணா நீங்கள் என் அண்ண்ன் உங்களை தாத்தா என்பேனா??
நான் மணியா தாத்தாவைதான் அப்படி அழைத்தேன். அவர்தான் கூறியிருந்தார் அன்புடன் செல்லப்பா என உங்களை எதற்காக செல்லப்பா என அழைத்தனர்??

என் மேலே ரொம்ப பிரியம் அதான் அப்படி அழைத்தார்.

மன்மதனை பிரியமாக வேற மாதிரி அழைப்பார்.

pradeepkt
30-05-2005, 12:25 PM
அண்ணா அப்ப அவரு காதலன் தானே?
ஆனா அவரு பேரை நீட்டுறதோட மட்டுமில்லாம ரெண்டு தடவை கூப்பிடணும்.
காதலா காதலா!

மன்மதன்
30-05-2005, 12:28 PM
விடை : சாகர்.. ??

mania
30-05-2005, 12:33 PM
அண்ணா அப்ப அவரு காதலன் தானே?
ஆனா அவரு பேரை நீட்டுறதோட மட்டுமில்லாம ரெண்டு தடவை கூப்பிடணும்.
காதலா காதலா!

:mad: :mad: யாராவது அட்மினுக்கு எழுதி ஏன் தனிமடல் வர இவ்வளவு தாமதம்னு கேளுங்கப்பா......:rolleyes:
அன்புடன்
மணியா....:D

pradeepkt
30-05-2005, 12:35 PM
தலை அப்ப ஒத்துக்கறீங்க... இதான் சரியான விடைன்னு :D
என்னையே சந்தேகப் பட்டுட்டீங்களே.. உங்க வீட்டுக்குள்ள சுனாமியக் கெளப்புறேன். :)
என்னைக் கூட விட்டுருங்க. அண்ணாவை எப்படி உங்களால சந்தேகப் பட முடிஞ்சுது? ஆஆஆஆஆ... எனக்கே இப்போ கமலஹாசன் மாதிரி அழுவணும் போல இருக்கு.

mania
30-05-2005, 12:41 PM

:D இதுதான் சரியான விடை வேணும்னா அவனை கேள்வியை கொஞ்சம் மாத்திக்க சொல்லு.....(தனி மடலில் தான் ) ....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

pradeepkt
30-05-2005, 12:43 PM
சொல்லிட்டீங்கள்ல, அப்படியே செஞ்சிருவம்.
:)

மன்மதன்
30-05-2005, 12:44 PM
பரம்ஸ் எதையோ நீட்டி முழக்கி சுருக்கணும்னு சொன்னாரே.. அது எது?? :D :D
அன்புடன்
மன்மதன்

mania
30-05-2005, 12:47 PM
பரம்ஸ் எதையோ நீட்டி முழக்கி சுருக்கணும்னு சொன்னாரே.. அது எது?? :D :D
அன்புடன்
மன்மதன்

:D :D :D :D :confused:

பரஞ்சோதி
30-05-2005, 01:06 PM
தம்பி பிரதிப் சொன்னது தவறான விடை.

சரியான விடையை யார் சொல்ல போறீங்க.

ஆமா எங்கே நம்ம ப்ரியன்? அவராவது விடை காணுகிறாரா?

பரஞ்சோதி
30-05-2005, 01:09 PM
நண்பர்களே! பெயரில் ஒரு எழுத்தை நீட்ட வேண்டும்.

மை தி லி = மை தீ லி

இது மாதிரி தான். எங்கே விடை காணுங்க பார்ப்போம்.

மன்மதன்
30-05-2005, 01:16 PM
அவ்வை சண்முகி..???

பரஞ்சோதி
31-05-2005, 04:32 AM
இவர் யார்? கண்டுபிடியுங்க?

இவரது பெயரை அழுத்தி அழைத்தால் அதில் கமலஹாசன் நடித்த படத்தின் பெயர் வரும்?

யாரும் பதில் சொல்லவில்லை, நிறைய க்ளூ கொடுத்தும் யாரும் சொல்லவில்லை.

விடை இதோஓஓ:

நீயா = மநீயா = மணீயா = மணியா

mania
31-05-2005, 04:40 AM

;) எனக்கு பதில் நேற்றே தெரியும். இதில் நான் சம்பந்தபட்டிருப்பதால் தன்னடக்கம் காரணமாக நான் ஒதுங்கிவிட்டேன்......:rolleyes: .
அடக்கத்துடன்
மணியா...:D
பி.கு : " எலே மன்மதா மீசையிலே மண் ஒட்டியிருக்கா பாரு.....":rolleyes:

pradeepkt
31-05-2005, 04:44 AM
தலை உங்க மீசையில மலையே ஒட்டியிருக்கு.
:) :)

பரஞ்சோதி
31-05-2005, 04:46 AM
;) எனக்கு பதில் நேற்றே தெரியும். இதில் நான் சம்பந்தபட்டிருப்பதால் தன்னடக்கம் காரணமாக நான் ஒதுங்கிவிட்டேன்......:rolleyes: .
அடக்கத்துடன்
மணியா...:D
பி.கு : " எலே மன்மதா மீசையிலே மண் ஒட்டியிருக்கா பாரு.....":rolleyes:

தலை, உங்கள் இருவருக்கும் மீசையே கிடையாதே. யார் மீசை, தம்பி பிரதீப்பா?

மன்மதன்
31-05-2005, 05:15 AM
இவர் யார்? கண்டுபிடியுங்க?

இவரது பெயரை அழுத்தி அழைத்தால் அதில் கமலஹாசன் நடித்த படத்தின் பெயர் வரும்?

யாரும் பதில் சொல்லவில்லை, நிறைய க்ளூ கொடுத்தும் யாரும் சொல்லவில்லை.

விடை இதோஓஓ:

நீயா = மநீயா = மணீயா = மணியா

இது கள்ள ஆட்டம்.. 'ம' எங்கே போனிச்சாம்.. ;) ;) ;) கேள்வியிலேயே ஒரு எழுத்தை நீக்கணும்னு சொல்லியிருக்கணுமே .. ;) ;) ;)
(தலை. பெரிய மீசை மாதவன்னு நினைப்போ.. :D :D)
அன்புடன்
மன்மதன்

mania
31-05-2005, 06:08 AM
இது கள்ள ஆட்டம்.. 'ம' எங்கே போனிச்சாம்.. ;) ;) ;) கேள்வியிலேயே ஒரு எழுத்தை நீக்கணும்னு சொல்லியிருக்கணுமே .. ;) ;) ;)
(தலை. பெரிய மீசை மாதவன்னு நினைப்போ.. :D :D)
அன்புடன்
மன்மதன்

:D :D ஆமாம்....ஆமாம்......அழுகுணி ஆட்டம்........ திருப்பி ஒருதரம் இதே கேள்வியை கேளு...:rolleyes:
அன்புடன்
மீசை முருகேஷ் மணியா...:D :D

மன்மதன்
31-05-2005, 06:11 AM
:D :D ஆமாம்....ஆமாம்......அழுகுணி ஆட்டம்........ திருப்பி ஒருதரம் இதே கேள்வியை கேளு...:rolleyes:
அன்புடன்
மீசை முருகேஷ் மணியா...:D :D

ஒருதரம்.. இரண்டு தரம் .. முருகேஷ் தரம்.. :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
31-05-2005, 11:07 AM
இவர் யார் கண்டுபிடியுங்க?

யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ இவருக்கு, அதிலும் இவர் பெயரில் இருப்பவருக்கு பயந்தே ஆக வேண்டும்.

pradeepkt
31-05-2005, 11:13 AM
அண்ணா அது யாரு அது வீரப்பனா? அல்லது எம்பெரரா?

பரஞ்சோதி
31-05-2005, 11:16 AM
தம்பி ஒரு பதில் தான் சொல்ல வேண்டும் சரியா?

இல்லை என்றால் மன்மதனிடம் சொல்லிவிடுவேன். உதவிக்கு வந்து விடுவார்.

இரண்டுமே தவறு.

- பாயிண்ட் கிடைக்கும் மகிழ்ச்சியில் பரம்ஸ்.

pradeepkt
31-05-2005, 11:17 AM
அப்ப பின்லாடன், ஆண்டவன்னு யாராச்சும் புதுசா சேந்திருக்காங்களா என்ன?

மன்மதன்
31-05-2005, 11:24 AM
இவர் யார் கண்டுபிடியுங்க?

யாருக்கு பயப்படுகிறோமோ இல்லையோ இவருக்கு, அதிலும் இவர் பெயரில் இருப்பவருக்கு பயந்தே ஆக வேண்டும்.

சாமி..??

பரஞ்சோதி
31-05-2005, 11:29 AM
தம்பி மன்மதா, அது என்ன சாமி, ஆசாமி.

விடை தவறு.

சீக்கிரமாக சொல்லுங்க, இல்லை விடை சொல்லி, பாயிண்டை அள்ளி விடுவேன்.

karikaalan
31-05-2005, 11:32 AM
காலன்??!!

பரஞ்சோதி
31-05-2005, 11:34 AM
காலன்??!!

ஹா ஹா, அண்ணா உண்மையில் சிரித்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் பெயர் தான்.

சரியான விடை: கரிகாலன்.

விடையை நீங்களே சொன்னது மகிழ்ச்சியாக இருக்கிறது. பாயிண்ட் பட்டியலில் நீங்களும் வந்தாச்சு.

mania
31-05-2005, 11:35 AM
நாரதர்.....?
அன்புடன்
மணியா...

மன்மதன்
31-05-2005, 11:37 AM
பரம்ஸ் , பதில் சொன்ன பிறகும் , தலை ட்ரை பண்றாரே.. ஆறுதல் மார்க் ஏதும் உண்டா ?? :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
31-05-2005, 11:40 AM
தலைக்கே ஆறு-தலையா?

பாயிண்ட் கொடுக்க முடியாது, தனிமடல் வேண்டும் என்றால் அனுப்பலாம்.

mania
31-05-2005, 12:30 PM
தலைக்கே ஆறு-தலை யா?

பாயிண்ட் கொடுக்க முடியாது, தனிமடல் வேண்டும் என்றால் அனுப்பலாம்.

ஆறுதலைக்காகவும் மாறுதலை க்காகவும் நீ மார்க் தரு தலை நான் ஏற்க முடியாது.....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

(நகைசுவைக்காக மட்டும் )

மன்மதன்
31-05-2005, 12:55 PM
ஆறுதலைக்காகவும் மாறுதலை க்காகவும் நீ மார்க் தரு தலை நான் ஏற்க முடியாது.....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

(நகைசுவைக்காக மட்டும் )

நல்ல வேளை 'நகைச்சுவைக்காக் மட்டும்'னு சொல்லிடிங்க.. இல்லைனா 'தருதலை நான் :rolleyes: :rolleyes: ஏற்க முடியாது' என்று பொருள் ஆயிடுமே.. :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
01-06-2005, 04:48 AM
இவர் யார் கண்டுபிடியுங்கள்?

இவர் பெயர், புகழ் பெற்ற ஒரு தமிழ் இலக்கியத்தின் பெயரில் வரும்.

pradeepkt
01-06-2005, 06:56 AM
அப்ப தேம்பாவணிதான்

பரஞ்சோதி
01-06-2005, 07:09 AM
தம்பி நீங்க சொன்னது ஒருவகையில் சரியானதாக இருக்கும், ஆனால் நான் கேட்ட முறையில் இந்த விடை தவறு.

சகோதரியே ஒரு இலக்கியம் மாதிரி தானே.

பிரியன்
01-06-2005, 07:30 AM
பரணி ..... கலிங்கத்துப்பரணி

pradeepkt
01-06-2005, 07:35 AM
அடிச்சாரய்யா ப்ரியன்... எனக்கு இதெல்லாம் தோணவே தோணாது... :(

பிரியன்
01-06-2005, 07:37 AM
அடிச்சாரய்யா ப்ரியன்... எனக்கு இதெல்லாம் தோணவே தோணாது... :(

பரஞ்சோதியும் அப்படி சொல்லுவாரா? அதானே விவகாரம்

மன்மதன்
01-06-2005, 07:38 AM
அடிச்சாரய்யா ப்ரியன்... எனக்கு இதெல்லாம் தோணவே தோணாது... :(

ஆமா.. அதானே.. ;) ;) பரணீ பொண்ணு பேரு இல்லையே.. :rolleyes: :rolleyes:
ஹிஹி
மன்மதன்

பரஞ்சோதி
01-06-2005, 08:02 AM
பரணி ..... கலிங்கத்துப்பரணி

அருமை, அருமை.

கலக்கிட்டீங்க நண்பரே!

பரணி என்பது சரியான விடை. பாராட்டுகள்.

அம்மா சுவேதா, நம்ம பிரியனுக்கு புள்ளிகள் கொடுங்க.

பரஞ்சோதி
01-06-2005, 08:08 AM
இவர் யார்?

சினிமா துறையில் மிகவும் பிரசித்திப் பெற்றவரின் செல்லப் பெயர் இவரது பெயர்?

pradeepkt
01-06-2005, 08:11 AM
பப்பி
பத்மினியின் செல்லப்பெயர்
அண்ணா?

பரஞ்சோதி
01-06-2005, 08:24 AM
பப்பி
பத்மினியின் செல்லப்பெயர்
அண்ணா?

அட மக்கா, இத்தனை வேகமா?

தம்பி பிரதீப் சரியான பதில், பாயிண்டை யாரும் இங்கே எட்டிப் பார்க்கும் முன்பே அள்ளிட்டீங்க.

சுவேதா, தம்பிக்கு பாயிண்ட் கொடுங்க.

gragavan
01-06-2005, 08:26 AM
பப்பி
பத்மினியின் செல்லப்பெயர்
அண்ணா?பாராட்டுகள் பிரதீப்.

பரஞ்சோதி
01-06-2005, 08:29 AM
அடுத்த முறை கடினமான கேள்வி கேட்கிறேன். மண்டை காய விட்டால் தான் எனக்கு பாயிண்ட் கிடைக்கும்.

mania
01-06-2005, 09:15 AM
அடுத்த முறை கடினமான கேள்வி கேட்கிறேன். மண்டை காய விட்டால் தான் எனக்கு பாயிண்ட் கிடைக்கும்.

:D :D தலை மணியா....:rolleyes:
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
01-06-2005, 09:23 AM
இவர் யார்?

இவருக்கு பல முகமுண்டு, ஆனால் எதுவும் அவரல்ல.

mania
01-06-2005, 09:32 AM
இவர் யார்?

இவருக்கு பல முகமுண்டு, ஆனால் எதுவும் அவரல்ல.

;) அட்ரா சக்கை.....அட்ரா சக்கை.........அறிஞர்.....
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
01-06-2005, 09:38 AM
அட்ரா சக்கை, சரியான பதில். பாராட்டுகள் தலை.

தலை மட்டுமே அறிஞரை நன்றாக புரிந்து வைத்திருக்கீங்க.

சுவேதா உங்க தாத்தாவுக்கு பாயிண்ட் கொடும்மா.

mania
01-06-2005, 09:41 AM
அட்ரா சக்கை, சரியான பதில். பாராட்டுகள் தலை.

தலை மட்டுமே அறிஞரை நன்றாக புரிந்து வைத்திருக்கீங்க.

சுவேதா உங்க தாத்தாவுக்கு பாயிண்ட் கொடும்மா.

:rolleyes: இதுக்கு முந்தின கேள்விக்கு......????:confused:
அன்புடன்
மணியா...:D

mania
01-06-2005, 10:17 AM
பெரிய வெள்ளமாக வந்திருக்க வேண்டியவர்.....???:rolleyes:

பரஞ்சோதி
01-06-2005, 10:21 AM
அடுத்த முறை கடினமான கேள்வி கேட்கிறேன். மண்டை காய விட்டால் தான் எனக்கு பாயிண்ட் கிடைக்கும்.

தலை, இது கேள்வி அல்ல? என்னுடைய புலம்பல், இதுக்கு பதில் சொல்லியிருக்கீங்க போல. :)

pradeepkt
01-06-2005, 10:24 AM
அண்ணா, கண்டுக்காதீங்க.
கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டாரு.
ஒரு போட்டியில கேக்குற கேள்விகளைப் பார்த்தாலே தெரியலை?

mania
01-06-2005, 10:28 AM
தலை, இது கேள்வி அல்ல? என்னுடைய புலம்பல், இதுக்கு பதில் சொல்லியிருக்கீங்க போல. :)

:rolleyes: அதெல்லாம் ஒத்துக்க முடியாது.... நீ மண்டை என்று கொடுத்த கடினமான க்ளூவை வைச்சு நான் கண்டுபிடிச்ச பதிலாம் அது.....:D

mania
01-06-2005, 10:29 AM
அண்ணா, கண்டுக்காதீங்க.
கொஞ்சம் உணர்ச்சி வசப் பட்டுட்டாரு.
ஒரு போட்டியில கேக்குற கேள்விகளைப் பார்த்தாலே தெரியலை?

:D :D :D

மன்மதன்
01-06-2005, 11:45 AM
:rolleyes: அதெல்லாம் ஒத்துக்க முடியாது.... நீ மண்டை என்று கொடுத்த கடினமான க்ளூவை வைச்சு நான் கண்டுபிடிச்ச பதிலாம் அது.....:D

அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..

(இது ஒரு பதில சொல்லிபுடாதீங்க.. ;) ;) ;)

அன்புடன்
மன்மதன்

mania
01-06-2005, 11:54 AM
அட்ரா சக்கை.. அட்ரா சக்கை..

(இது ஒரு பதில சொல்லிபுடாதீங்க.. ;) ;) ;)

அன்புடன்
மன்மதன்

:D க்ளூ சக்கை.....கரும்பைத்தான் சக்கையாக பிழிவோம்....கரும்பு....அது மன்மதனின் பானம்....ஆகா இதோ விடை மன்மதன்.....:rolleyes:
எங்கே மதிப்பெண்......:D

மன்மதன்
01-06-2005, 12:00 PM
:D க்ளூ சக்கை.....கரும்பைத்தான் சக்கையாக பிழிவோம்....கரும்பு....அது மன்மதனின் பானம்....ஆகா இதோ விடை மன்மதன்.....:rolleyes:
எங்கே மதிப்பெண்......:D

:rolleyes: :D :rolleyes: :D :rolleyes: :D :rolleyes:

(ஹ்ம்ம்ம். வாய் திறக்க மாட்டேனே.. அப்புறம் அதுக்கு ஒரு பதிலை சொல்லிடுவீங்க.. :D :D சரியான க்ளூமங்கன் நீங்க.. )

மௌனவிரதத்தில்
மன்மதன்

mania
01-06-2005, 12:10 PM
:D :D நியாயமாக இதுவரை எனக்கு கிடைக்கவேண்டிய மதிப்பெண்கள் 178......ஹி....ஹி....ஹி....:D :rolleyes:

நீதான் இளம் உதவியாளர் என்ற முறையில் எனக்கு உதவ வேண்டும்....:rolleyes: :D

-

பிரியன்
01-06-2005, 12:24 PM
இவர் யார்?

இவருக்கு பல முகமுண்டு, ஆனால் எதுவும் அவரல்ல.

பரஞ்சோதி.........

அப்பாடா ரெம்ப நாள் ஆசை தீர்ந்திடுச்சு :mad: :) :)
பயப்படாதீக அய்வர் அணியில் தாக்கீது கொடுத்திருக்காங்க.. கொஞ்சம் பயிற்சி எடுத்துகிறேன்

mania
02-06-2005, 04:23 AM
பெரிய வெள்ளமாக வந்திருக்க வேண்டியவர்.....???:rolleyes:

:rolleyes: ம்ம்ம்ம்ம்ம்ம் என்ன ஆச்சு.....? ( குழந்தை அழுததை தவிர )....:D

பரஞ்சோதி
02-06-2005, 04:27 AM
அட நம்ம அலை
தலை என்ன நான் சொன்னது சரியா?

mania
02-06-2005, 04:32 AM
அட நம்ம அலை
தலை என்ன நான் சொன்னது சரியா?

:confused: இல்லை தவறு......பரம்ஸுக்கு ஒரு மதிப்பெண் குறைக்க பரிந்துரைக்கிறேன்.....:D :D

பரஞ்சோதி
02-06-2005, 04:36 AM
:confused: இல்லை தவறு......பரம்ஸுக்கு ஒரு மதிப்பெண் குறைக்க பரிந்துரைக்கிறேன்.....:D :D

இருந்தா தானே குறைப்பதற்கு, ஹா ஹா...

பரஞ்சோதி
02-06-2005, 04:39 AM
அப்போ நம்ம சாகரன்.

தலை, இது 100% சரியான விடை என்று பட்சி சொல்லுது

mania
02-06-2005, 04:41 AM
நீ தான் கேள்வி கேட்டே மதிப்பெண் வாங்கும் பரம்பரையாச்சே...:rolleyes: :D

mania
02-06-2005, 04:43 AM
அப்போ நம்ம சாகரன்.

தலை, இது 100% சரியான விடை என்று பட்சி சொல்லுது

தவறு மீண்டும்......மெமரி பாட்டரியை ரீசார்ஜ் பண்னு.....:D

பரஞ்சோதி
02-06-2005, 04:46 AM
அப்போ சுனாமி தான்.

இது பினாமி பெயர் தான். மதிபெண்கள் -3 ஆகி விட்டது தலை.

mania
02-06-2005, 04:56 AM
இல்லையே கண்னா.....மார்க் கடைசியிலே பாத்துக்கலாமே....சுவேதா குழம்பிடுவா....
அன்புடன்
மணியா....;)

பரஞ்சோதி
02-06-2005, 04:58 AM
தலை, ஒரு சின்னதா க்ளூ கொடுங்க.

மேலும் மன்றத்தில் தொடர்ந்து வரும் உறுப்பினர்களின் பெயர், தமிழியில் இருக்கும் பெயர் மட்டுமே கொடுத்தால் நன்றாக இருக்கும். (சீக்கிரம் தேடத்தான்)

pradeepkt
02-06-2005, 05:05 AM
அத்தோட எனக்கு ஒரு வழி சொல்லுங்க.
நான் மன்ற நண்பர்கள் பேரப் பாக்கப் போனா இந்தத் திஸ்கி எழுத்துகள் எல்லாம் ஒரே கொசகொசன்னு இருக்கு. யூனிகோடு பெயர்கள் எல்லாம் நல்லாத் தெரியுது.
நீங்க எல்லாம் என்ன ஃபாண்டு உபயோக்கிறீங்கன்னு சொல்லுங்களேன்.

mania
02-06-2005, 05:07 AM
தலை, ஒரு சின்னதா க்ளூ கொடுங்க.

மேலும் மன்றத்தில் தொடர்ந்து வரும் உறுப்பினர்களின் பெயர், தமிழியில் இருக்கும் பெயர் மட்டுமே கொடுத்தால் நன்றாக இருக்கும். (சீக்கிரம் தேடத்தான்)

;) என் கேள்விலேயே குறிப்பும் க்ளூவும் இருக்கின்றன.....ஆமாம் தற்போது இவர் காணப்படுவதில்லி....ஆனாலும் நீ.....நீ இவர் பெயரை மறப்பதற்கு சான்ஸே இல்லை அவ்வளவு தரமான படைப்புகள் நிறைய அள்ளி வீசியிருக்கிறார்....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
02-06-2005, 05:07 AM
அத்தோட எனக்கு ஒரு வழி சொல்லுங்க.
நான் மன்ற நண்பர்கள் பேரப் பாக்கப் போனா இந்தத் திஸ்கி எழுத்துகள் எல்லாம் ஒரே கொசகொசன்னு இருக்கு. யூனிகோடு பெயர்கள் எல்லாம் நல்லாத் தெரியுது.
நீங்க எல்லாம் என்ன ஃபாண்டு உபயோக்கிறீங்கன்னு சொல்லுங்களேன்.

தம்பி, நான் இகலப்பை-2 உபயோகிக்கிறேன், என்னிடம் எக்கசக்கமான தமிழ் பாண்ட்ஸ் இருக்குது. எல்லாத்தையும் ஏற்றி வைத்திருக்கிறேன். அதனால், எதனால், எப்படி வருகிறது என்று சொல்லமுடியாது.

பரஞ்சோதி
02-06-2005, 05:11 AM
அட நம்ம சமுத்திரா (ஆங்கிலப் பெயர்)

தலை, இல்லைன்னா அழுதுபுடுவேன்.

மன்மதன்
02-06-2005, 05:13 AM
அட நம்ம சமுத்திரா (ஆங்கிலப் பெயர்)

தலை, இல்லைன்னா அழுதுபுடுவேன்.

சரின்னு சொல்லிடிங்க தலை.. நண்பா அழுதா என்னால தாங்க முடியாது :D :D . அவ்ளோ சத்தம் .. :D
அன்புடன்
மன்மதன்

mania
02-06-2005, 05:17 AM
அட நம்ம சமுத்திரா (ஆங்கிலப் பெயர்)

தலை, இல்லைன்னா அழுதுபுடுவேன்.

:D நீ தாராளமாக அழ ஆரம்பிக்கலாம்......அதனால் ஏற்படுவதும் ஒரு க்ளூதான்.....:rolleyes:
அன்புடன்
மணியா....;)

மன்மதன்
02-06-2005, 05:24 AM
மழை ஓய்ந்த நேரம் - இசாக்..??
மழை மழையாய் - அசன் பசர் ??

அன்புடன்
மன்மதன்

mania
02-06-2005, 05:38 AM
மழை ஓய்ந்த நேரம் - இசாக்..??
மழை மழையாய் - அசன் பசர் ??

அன்புடன்
மன்மதன்

;) ஒரு கேள்விக்கு ஒரு பதில்தான் வேண்டும்....:rolleyes:
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
02-06-2005, 05:48 AM
சபாஷ் நண்பா.

தலை இது ரொம்ப ஓவர்.

ஒரு பதிவின் தலைப்பில் கேள்வி கேட்கிறீங்க, சரி நான் கேட்க ஆரம்பித்தால் அவ்வளவு தான். எல்லா மதிபெண்களும் எனக்கு தான்.

mania
02-06-2005, 05:56 AM
ஒவ்வொன்றாக கேட்டால் சரியா தவறா என்று சொல்லப்படும்....
அன்புடன்
வாத்தியார் மணியா....:D

மன்மதன்
02-06-2005, 06:19 AM
இசாக் ?

மன்மதன்
02-06-2005, 06:19 AM
அசன் பசர்?

mania
02-06-2005, 06:21 AM
இசாக் ?

இல்லை.....சாரி.......;)
அன்புடன்
மணியா...:D

பரஞ்சோதி
02-06-2005, 06:21 AM
இசாக் ?

தலை, சரியா?

பரஞ்சோதி
02-06-2005, 06:22 AM
அசன் பசர்?

தலை, தவறா?

பரஞ்சோதி
02-06-2005, 06:23 AM
ஒவ்வொன்றாக கேட்டால் சரியா தவறா என்று சொல்லப்படும்....
அன்புடன்
வாத்தியார் மணியா....:D

அது மட்டுமல்ல, சாரி, வேஷ்டி, துண்டு என்றும் சொல்லப்படும்.

- உதவி வாத்தியார் பரம்ஸ்

mania
02-06-2005, 06:25 AM
அசன் பசர்?

;) சாரி.....இல்லை.....
அன்புடன்
மணியா...:D
(இப்படி ஒவ்வொன்றாக கேட்டால்தான் பதில் கொடுக்க ஈசியாக இருக்கும்.....)...:rolleyes: :D

mania
02-06-2005, 06:30 AM
அது மட்டுமல்ல, சாரி, வேஷ்டி, துண்டு என்றும் சொல்லப்படும்.

- உதவி வாத்தியார் பரம்ஸ்

:confused: இப்படி சாரி சாரியாக துண்டு கொடுப்பது ரொம்ப வேஸ்ட் டி......:rolleyes:
அன்புடன்
வாத்தி இன் சீஃப் ( ஹெட்....தலை )
மணியா......:D

சுவேதா
03-06-2005, 11:43 PM
புள்ளிகள் விபரம்

முதலாவது இடத்தில் இந்த முறையும் பிரதீப் : 16
வாழ்த்துக்கள் பிரதீப் அண்ணா!
இரண்டாம் இடத்தில் இந்த முறை பரம்ஸ் : 10
மூன்றாம் இடத்தில் இந்த முறை மணியா : 08
4. பரணி: 04
5. பாபு: 03
6. மன்மதன்: 03
7. முத்து : 02
8. கரிகாலன் : 02
9. ப்ரியன் : 02

அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அடுத்து யார் முதலிடத்தில் வருகின்றார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

karikaalan
04-06-2005, 05:23 AM
காணாமல் போயிருக்கிறவர் நம்ம பூதானே!

mania
04-06-2005, 05:55 AM
காணாமல் போயிருக்கிறவர் நம்ம பூதானே!

பூவையும் காணோம்தான்....ஆனால் நான் இங்கே குறிப்பிட்டது அவரை அல்ல ஜி....;)
அன்புடன்
மணியா...;)

mania
06-06-2005, 10:25 AM
என்னங்க முடியலையா.......ஆளை சொல்லிடவா.....????:rolleyes:
அன்புடன்
மணியா.....:D .

மன்மதன்
06-06-2005, 10:40 AM
முடியலேங்க .. ஆளை புடிச்சி கொடுத்திடுங்க.. :D
அன்புடன்
மன்மதன்

mania
06-06-2005, 10:57 AM
முடியலேங்க .. ஆளை புடிச்சி கொடுத்திடுங்க.. :D
அன்புடன்
மன்மதன்

;) " சிறு துளி "..... பெரிய வெள்ளமாக வந்திருக்க வேண்டியவர்......என்ன பரம்ஸ் இவரை மறந்துவிட்டாயா என்ன....????:rolleyes:
அன்புடன்
மணியா...:D

pradeepkt
06-06-2005, 10:57 AM
தலை

அவரு சிறுதுளி தானே
நெசமாவே பெருவெள்ளமா வந்திருக்க வேண்டியவர்.
சே.. இதைப் போயி எப்படி இவ்வளவு நாளு விட்டு வச்சேன்.

pradeepkt
06-06-2005, 10:59 AM
தலை நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்.
மார்க்கு எனக்குத்தான்.

pradeepkt
06-06-2005, 11:01 AM
அதே மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி ஒரு மார்க்கெட்டு புதிரு போட்டீங்களே?
அதுக்கும் விடயச் சொல்லுங்க.

mania
06-06-2005, 11:01 AM
தலை

அவரு சிறுதுளி தானே
நெசமாவே பெருவெள்ளமா வந்திருக்க வேண்டியவர்.
சே.. இதைப் போயி எப்படி இவ்வளவு நாளு விட்டு வச்சேன்.

;) ஆஹா ஃபோட்டோ ஃபினிஷ் மாதிரியில்லை ஆயிட்டது.....பாராட்டுக்கள் ப்ரதீப் எனக்கு கிடைக்கும் மதிப்பெண்களை நான் உனக்கு பரிசாக அளிக்கிறேன்.....
அன்புடன்
மணியா...:D

pradeepkt
06-06-2005, 11:02 AM
மார்க்குகளை அள்ளித்தரும் மார்க்கண்டேயர் தலை வாழ்க!
நன்றி நன்றி

mania
06-06-2005, 11:04 AM
அதே மாதிரி கொஞ்ச நாள் முன்னாடி ஒரு மார்க்கெட்டு புதிரு போட்டீங்களே?
அதுக்கும் விடயச் சொல்லுங்க.

முன்னமே விடை கொடுத்து பரம்ஸ் சந்தேகம் வேறு கேட்டாரே.....!!!! இளசு....புதுசு....
அன்புடன்
மணியா....

mania
06-06-2005, 11:07 AM
தலை நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நான் சொல்லிட்டேன் சொல்லிட்டேன்.
மார்க்கு எனக்குத்தான்.

:D உன்னை விட எனக்கு மூக்கு நீளம் என்கிற காரணத்தால்......என்னுடைய மூக்கு வெற்றிக்கோட்டை முதலில் தொட்டுவிட்டது....:D
அன்புடன்
மூக்கன் மணியா....

pradeepkt
06-06-2005, 11:07 AM
அப்படியா?
அண்ணா சூப்பர், நீங்க ஒரு பெரிய தில்லாலங்கடி! நான் கவனிக்கலையே?

மன்மதன்
06-06-2005, 11:10 AM
;) ஆஹா ஃபோட்டோ ஃபினிஷ் மாதிரியில்லை ஆயிட்டது.....பாராட்டுக்கள் ப்ரதீப் எனக்கு கிடைக்கும் மதிப்பெண்களை நான் உனக்கு பரிசாக அளிக்கிறேன்.....
அன்புடன்
மணியா...:D

அடுத்த தடவை தனி மடல் எனக்குத்தான் தலை..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

mania
06-06-2005, 11:23 AM
அடுத்த தடவை தனி மடல் எனக்குத்தான் தலை..:rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

:D உனக்கு தனி மெடல் தரேன் போறுமா.....!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D

மன்மதன்
06-06-2005, 11:31 AM
:D உனக்கு தனி மெடல் தரேன் போறுமா.....!!:rolleyes:
அன்புடன்
மணியா...:D

போறும்.. போறும்.. அப்படியே கொஞ்சம் மோறும்... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

pradeepkt
06-06-2005, 11:45 AM
போறும்.. போறும்.. அப்படியே கொஞ்சம் மோறும்... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

விட்டா அடுத்து சீரும் ஊரும் தேரும் கேப்பீங்க போல.:rolleyes:
நல்ல பேரும் வாங்கணும் மன்மதன்.

மன்மதன்
06-06-2005, 12:50 PM
விட்டா அடுத்து சீரும் ஊரும் தேரும் கேப்பீங்க போல.:rolleyes:
நல்ல பேரும் வாங்கணும் மன்மதன்.

அட இப்பத்தான் 'ப்ரதீப் சிங்' ன்னு பட்டம் வாங்கினீங்க.. தலை இதை பார்த்தார்னா விஜய டி.ப்ரதீப்னு கூப்பிட போறாரு.. ஹிஹி.. :D :D
அன்புடன்
மன்மதன்

gragavan
07-06-2005, 05:29 AM
அட இப்பத்தான் 'ப்ரதீப் சிங்' ன்னு பட்டம் வாங்கினீங்க.. தலை இதை பார்த்தார்னா விஜய டி.ப்ரதீப்னு கூப்பிட போறாரு.. ஹிஹி.. :D :D
அன்புடன்
மன்மதன் அடடா! அவரு பிரதீப் கேடின்னு தெரியாதா?

pradeepkt
07-06-2005, 05:48 AM
ஐயா, கம்பெனி விவகாரங்களை எல்லாம் தெருவுக்கு இழுத்திராதீங்க சாமியோவ்!!!
மன்மதனே கொஞ்சம் ரீஜண்டாச் சொல்லுறாரு. நீங்க ஏம்ப்பு போ.கு.றீங்க? :)

gragavan
07-06-2005, 11:22 AM
ஐயா, கம்பெனி விவகாரங்களை எல்லாம் தெருவுக்கு இழுத்திராதீங்க சாமியோவ்!!!
மன்மதனே கொஞ்சம் ரீஜண்டாச் சொல்லுறாரு. நீங்க ஏம்ப்பு போ.கு.றீங்க? :) ஐயா நான் எதையும் இழுக்கலை. உங்க ஐடியை அப்படியே போட்டேன். pradeepkt தான உங்க ஐடி. அம்புட்டுதாங்க..... நீங்களே அப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சாமியாடீருவீக போல........

பரஞ்சோதி
08-06-2005, 04:26 AM
இவர் யார்?

தலைவர் ரஜினி நடித்த படம்

gragavan
08-06-2005, 04:50 AM
முத்து...................சரியா? :-) மொதமொதலா ஒரு வெட சொல்லீருக்கேன். ஹி ஹி

பரஞ்சோதி
08-06-2005, 04:55 AM
பாராட்டுகள் அண்ணா.

அடுத்த கேள்வியும் அதே தான்.

மீண்டும் இவர் யார்?

தலைவர் ரஜினி நடித்த படம்

gragavan
08-06-2005, 04:57 AM
நன்றி. மறுபடியும் விடையைப் பிடி. மனிதன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்.

பரஞ்சோதி
08-06-2005, 05:02 AM
அண்ணா இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்க போலிருக்குதே.

பாராட்டுகள்.

சகோதரி சுவேதா, இராகவன் அண்ணாவுக்கு 2 புள்ளிகள்.

(அண்ணா, இது மாதிரி எளிமையான கேள்விகள் யாரும் இல்லாத நேரம் கேளுங்க, நானும் பாயிண்ட்டில் கொஞ்சம் எகிறிவிடுகிறேன்).

gragavan
08-06-2005, 05:23 AM
அண்ணா இன்றைக்கு ஒரு முடிவோடு தான் வந்திருக்கீங்க போலிருக்குதே.

பாராட்டுகள்.

சகோதரி சுவேதா, இராகவன் அண்ணாவுக்கு 2 புள்ளிகள்.

(அண்ணா, இது மாதிரி எளிமையான கேள்விகள் யாரும் இல்லாத நேரம் கேளுங்க, நானும் பாயிண்ட்டில் கொஞ்சம் எகிறிவிடுகிறேன்).தம்பி.....யாரு வேணும்னாலும் கேக்கலாமா? அப்போ நான் ரொம்பக் கஷ்டமான கேள்வி கேக்குறேன். அதுக்கு விடைய உனக்கு தனிமடலில் அனுப்புறேன். யாரும் சொல்லாம இருக்குறப்போ நீ சொல்லீரலாம். சரியா?

pradeepkt
08-06-2005, 06:07 AM
தம்பி.....யாரு வேணும்னாலும் கேக்கலாமா? அப்போ நான் ரொம்பக் கஷ்டமான கேள்வி கேக்குறேன். அதுக்கு விடைய உனக்கு தனிமடலில் அனுப்புறேன். யாரும் சொல்லாம இருக்குறப்போ நீ சொல்லீரலாம். சரியா?

ஹ்ம்ம்ம்.. இதெல்லாம் வேற நடக்குதா இங்க...
இருக்கட்டும் இருக்கட்டும்.

gragavan
08-06-2005, 09:52 AM
சரி..கேள்விய நானே கேக்குறேன்.

இவர் 27 முறை கடலை உண்டாரா?

பரஞ்சோதி
08-06-2005, 09:55 AM
அண்ணா, தனிமடல் வேலை செய்யவில்லையா?

மன்மதன்
08-06-2005, 09:56 AM
சரி..கேள்விய நானே கேக்குறேன்.

இவர் 27 முறை கடலை உண்டாரா?

கடலை உண்டாரான்னு தெரியாது.. ஆனா கடலை போட்டிருப்பார்.. ;) ;) ஆமா யார் இவர்.. ??
அன்புடன்
மன்மதன்

மன்மதன்
08-06-2005, 09:57 AM
அதென்ன தனி மடல் வேலை செய்யவில்லையா.. என்னய்யா நடக்குது தனி மடல்ல.. ??? :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
08-06-2005, 10:12 AM
இராகவன் அண்ணாவுக்கு தனிமடல் அனுப்ப முடியவில்லை, அவர் அதனை தன் புரோபைலில் சேர்க்கவும்.

பரஞ்சோதி
08-06-2005, 10:13 AM
இவர் 27 முறை கடலை உண்டாரா? - நம்ம பிரதீப் தான்.

mythili
08-06-2005, 10:18 AM
யாரப்பா அது, எல்லோரும் பயத்தில் இருக்க, கடல் அலைனு பேசறது ???

ஆமாம் யாரது..???? ;-) :) :)

அன்புடன்,
மைத்து

பரஞ்சோதி
08-06-2005, 10:33 AM
யாரப்பா அது, எல்லோரும் பயத்தில் இருக்க, கடல் அலைனு பேசறது ???

ஆமாம் யாரது..???? ;-) :) :)

அன்புடன்,
மைத்து

கடலை என்றதும் சகோதரி எவ்வளவு ஆர்வமாக பேசுறாங்க.

சகோதரி, இது சாப்பிட கடலை அல்ல.. இது வேற...:p

mania
08-06-2005, 10:40 AM
இவர் 27 முறை கடலை உண்டாரா? - நம்ம பிரதீப் தான்.

:D அப்படீன்னா......சிதறிய கடலைகளை கொடுத்தது யார்...?.பொறுக்கி எடுத்தது யார்.....?வயத்துக்குள்ளே போட்டது யார்....?.
யார்....யார்....யார்.....???:rolleyes:
உணர்சி வசத்துடன்
மணியா ( கடலை மொத்த வியாபாரி )....:D

gragavan
08-06-2005, 10:50 AM
அண்ணா, தனிமடல் வேலை செய்யவில்லையா?இரு தம்பி...நான் இன்னும் அனுப்பலை. இப்ப அனுப்புறேன். ஹி ஹி

gragavan
08-06-2005, 10:51 AM
இவர் 27 முறை கடலை உண்டாரா? - நம்ம பிரதீப் தான்.இல்லை.

gragavan
08-06-2005, 10:52 AM
கடலை என்றதும் சகோதரி எவ்வளவு ஆர்வமாக பேசுறாங்க.

சகோதரி, இது சாப்பிட கடலை அல்ல.. இது வேற...:pசகோதரியின் அச்சம் நியாயம்தான்.

மன்மதன்
08-06-2005, 11:47 AM
:D அப்படீன்னா......சிதறிய கடலைகளை கொடுத்தது யார்...?.பொறுக்கி எடுத்தது யார்.....?வயத்துக்குள்ளே போட்டது யார்....?.
யார்....யார்....யார்.....???:rolleyes:
உணர்சி வசத்துடன்
மணியா ( கடலை மொத்த வியாபாரி )....:D

உங்க மளிகைக்கடையில் கடலைதான் பிரதான பொருள் என கேள்விப்பட்டேன்.. :rolleyes: :rolleyes:
(பொறுக்கி எடுத்தது நான் தான். :D :D.. வயத்துக்குள்ள போட்டது பரம்ஸ்.. :D கடலைகளை சிதற விட்டது யாருன்னு சொல்ல மாட்டேன். :rolleyes: :rolleyes:)
அன்புடன்
கடலை மன்மதன்

pradeepkt
08-06-2005, 11:49 AM
ஐ... அப்ப அது அகத்தியன்27 தானே?
அண்ணா சந்தடி சாக்குல என்னைக் கடலை மூட்டையில தள்ளிட்டீங்களே.
ராகவா, தனிமெயில் இப்ப வேலை செய்யுதா?

gragavan
08-06-2005, 12:10 PM
ஐ... அப்ப அது அகத்தியன்27 தானே?
அண்ணா சந்தடி சாக்குல என்னைக் கடலை மூட்டையில தள்ளிட்டீங்களே.
ராகவா, தனிமெயில் இப்ப வேலை செய்யுதா?ஹி ஹி தனி மெயில் வேல செய்யுது........அப்படியே நீங்க சொன்ன விடையும் சரி. பாராட்டுகள்.

gragavan
08-06-2005, 12:11 PM
உங்க மளிகைக்கடையில் கடலைதான் பிரதான பொருள் என கேள்விப்பட்டேன்.. :rolleyes: :rolleyes:
(பொறுக்கி எடுத்தது நான் தான். :D :D.. வயத்துக்குள்ள போட்டது பரம்ஸ்.. :D கடலைகளை சிதற விட்டது யாருன்னு சொல்ல மாட்டேன். :rolleyes: :rolleyes:)
அன்புடன்
கடலை மன்மதன் அத மட்டும் சொல்லீறாத மம்முதா....நீ சொல்ல மாட்ட
அத மட்டும் நீ சொல்ல மாட்ட

mania
08-06-2005, 12:24 PM
ஹி ஹி தனி மெயில் வேல செய்யுது........அப்படியே நீங்க சொன்ன விடையும் சரி. பாராட்டுகள்.

:mad: அழுகுணி ஆட்டம்......விதிமுறைகளுக்கு உட்படாத கேள்வி....மொத்தமே ஒரே ஒரு பதிவுதான் பண்ணியிருக்கிறார் அந்த நண்பர்.....மதிப்பெண் தரக்கூடாது... இந்த கேள்விக்கு...ஹி...ஹி...ஹி...
கண்டிப்புடன்
மணியா....:D

gragavan
08-06-2005, 12:35 PM
:mad: அழுகுணி ஆட்டம்......விதிமுறைகளுக்கு உட்படாத கேள்வி....மொத்தமே ஒரே ஒரு பதிவுதான் பண்ணியிருக்கிறார் அந்த நண்பர்.....மதிப்பெண் தரக்கூடாது... இந்த கேள்விக்கு...ஹி...ஹி...ஹி...
கண்டிப்புடன்
மணியா....:Dஎனக்குத் தெரிஞ்ச விதி மோகனும் சுஜாதாவும் நடிச்ச விதிதான். எனக்குத் தெரிஞ்ச முறை முறைமாமனில் வரும் முறைதான்.

வேற விதிமுறைகளை நீங்களே வெளக்கம் பண்ணீருங்க. அடுத்த வாட்டி அதுபடி செஞ்சிருவோமுங்க. (இப்படிக்கு அப்பாவி ஆறுமுகம்)

சுவேதா
10-06-2005, 01:29 PM
அதென்ன தனி மடல் வேலை செய்யவில்லையா.. என்னய்யா நடக்குது தனி மடல்ல.. ??? :D
அன்புடன்
மன்மதன்

விடையுள்ள தனிமடல்கள் யாருக்கும் போயிருக்காதே ஏன் என்றால் எல்லாவற்றையிம் நான் போகாத வண்ணம் தடுத்து வைத்திருக்கின்றேன். இனி யாராவது தனிமடல் அனுப்பி நான் பிடித்து வைத்தேனோ அவர்களுக்கு முழு புள்ளிகளும் கட்டாகும்:D:D

thempavani
10-06-2005, 02:38 PM
சுவேதாவா..கொக்கா....

அப்பு பிரதீப்பு அப்பீட்டு...

பரஞ்சோதி
11-06-2005, 04:27 AM
அட மக்கா, தனிமடல் ஏன் வேலை செய்யவில்லை என்று எல்லோரும் நிர்வாகத்திடம் குறை சொல்வதற்கு இது தானா காரணம். எனக்கு யாரும் தனிமடல் அனுப்பாதிங்கப்பா.

- பய பரம்ஸ்

சுவேதா
17-06-2005, 06:59 PM
______________ இவர் ஒரு இயக்குணர் இவரே ஒரு படத்தில் நடித்தும் உள்ளார் அவர் யார்??

பரஞ்சோதி
18-06-2005, 10:56 AM
சேரன்

சகோதரி விடை சரியா?

மன்மதன்
18-06-2005, 12:08 PM
சரிதான்.. (சரியா என்று கேட்டால் இன்னும் அவ குழப்புவா :D )
அன்புடன்
மன்மதன்

சுவேதா
21-06-2005, 12:00 PM
சேரன்

சகோதரி விடை சரியா?

மிகவும் சரியான விடை அண்ணா. மன்னித்துக் கொள்ளுங்கள் அண்ணா சரி பிழையா என குறிப்பிடாததற்கு. காரணம் இந்த பகுதிவிடு பட்டு விட்டது. அதனால்தான் கூறவில்லை.

சுவேதா
21-06-2005, 12:03 PM
சரிதான்.. (சரியா என்று கேட்டால் இன்னும் அவ குழப்புவா :D )
அன்புடன்
மன்மதன்

நான் குழம்ப மாட்டன் மன்மதன் :):D

பரஞ்சோதி
21-06-2005, 12:08 PM
நன்றி சகோதரி, அப்படியே வினாடி வினாவையும் பாருங்க.

சுவேதா
22-06-2005, 02:37 PM
1.ஒரு மொழிக்கே செல்வமானவர் யார்?

2. இவருடய பெயரில் ஒரு புதிய படம் உள்ளது அவர் யார்?

மன்மதன்
22-06-2005, 02:40 PM
1.ஒரு மொழிக்கே செல்வமானவர் யார்?

2. இவருடய பெயரில் ஒரு புதிய படம் உள்ளது அவர் யார்?

2. மன்மதன் ஹிஹி..

சுவேதா
22-06-2005, 03:02 PM
:) :) மன்மதனே மன்மதனை கண்டுபிடிச்சிட்டாரா வாழ்த்துக்கள் மன்மதன்.

பரஞ்சோதி
23-06-2005, 04:01 AM
1.ஒரு மொழிக்கே செல்வமானவர் யார்? - இளந்தமிழ்செல்வன்

pradeepkt
23-06-2005, 05:03 AM
நான் வருவதற்குள்ளே அனைவரும் முந்திக் கொள்கிறீர்களே...
கலக்கல் கலக்கல்..

மன்மதனுக்கு, அண்ணாவுக்கும் வாழ்த்துகள்.

gragavan
23-06-2005, 05:19 AM
நல்ல கேள்விகள் நல்ல விடைகள். அருமை.

மன்மதன்
23-06-2005, 05:28 AM
நல்ல கேள்விகள் நல்ல விடைகள். அருமை.

ஹிஹி.... :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

சுவேதா
27-06-2005, 12:24 AM
நல்ல கேள்விகள் நல்ல விடைகள். அருமை.

:):):)

gragavan
27-06-2005, 06:10 AM
என்ன சிரிப்பு இது சுவேதா?

சுவேதா
27-06-2005, 11:59 AM
என்ன சிரிப்பு என்றால் என்ன ஹிஹி மாதிரித்தான் :).

சுவேதா
30-06-2005, 11:36 PM
--------- இவர் ஒரு நகைச்சுவை நடிகனின் பெயரைக் கொண்டவர் அவர் யார்?

pradeepkt
01-07-2005, 05:14 AM
(வெண்ணிற ஆடை ) மூர்த்தி

பரஞ்சோதி
02-07-2005, 11:38 AM
--------- இவர் ஒரு நகைச்சுவை நடிகனின் பெயரைக் கொண்டவர் அவர் யார்?

செந்தில்

விடை சரியா சகோதரி?

பிரியன்
02-07-2005, 11:51 AM
கவுண்ட'மணி'யா?

சுவேதா
02-07-2005, 02:57 PM
(வெண்ணிற ஆடை ) மூர்த்தி

தவறான பதில் அண்ணா!

சுவேதா
02-07-2005, 02:58 PM
செந்தில்

விடை சரியா சகோதரி?

மிகவும் சரியான விடை அண்ணா!

சுவேதா
02-07-2005, 02:59 PM
கவுண்ட'மணி'யா?

தவறான விடை அண்ணா!

பரஞ்சோதி
03-07-2005, 04:11 AM
தவறான விடை அண்ணா!

நன்றி சகோதரி, எங்கே எங்க தலையின் பெயரை இங்கே சொல்லி எங்களை தாக்க நினைத்த பிரியனுக்கு பாயிண்ட் கொடுத்து விடுவீங்களோ என்று பயந்தேன்.

நீங்க நேர்மையின் உருவம், பாராட்டுகள்.

பிரியன்
03-07-2005, 12:03 PM
நன்றி சகோதரி, எங்கே எங்க தலையின் பெயரை இங்கே சொல்லி எங்களை தாக்க நினைத்த பிரியனுக்கு பாயிண்ட் கொடுத்து விடுவீங்களோ என்று பயந்தேன்.

நீங்க நேர்மையின் உருவம், பாராட்டுகள்.

எங்களைப்பற்றி இப்போதவது தெரிந்து கொண்டீர்களா பரஞ்சோதி.......

thempavani
03-07-2005, 01:12 PM
:p :p :p:p:p:p:p:p:p:p:p:p

சுவேதா
03-07-2005, 01:29 PM
நன்றி சகோதரி, எங்கே எங்க தலையின் பெயரை இங்கே சொல்லி எங்களை தாக்க நினைத்த பிரியனுக்கு பாயிண்ட் கொடுத்து விடுவீங்களோ என்று பயந்தேன்.

நீங்க நேர்மையின் உருவம், பாராட்டுகள்.

:):) நன்றி அண்ணா!

சுவேதா
03-07-2005, 01:30 PM
எங்களைப்பற்றி இப்போதவது தெரிந்து கொண்டீர்களா பரஞ்சோதி.......

:):):)

பரஞ்சோதி
04-07-2005, 04:15 AM
எங்களைப்பற்றி இப்போதவது தெரிந்து கொண்டீர்களா பரஞ்சோதி.......

பிரியன் நீங்களும் எங்களைப் புரிந்து கொண்டிருப்பீங்க என்று நினைக்கிறேன், நாங்க எதிரிகள் நல்ல செயல்கள் செய்யும் போது அவர்களை பாராட்டுவோம்.

பிரியன்
04-07-2005, 04:33 AM
பிரியன் நீங்களும் எங்களைப் புரிந்து கொண்டிருப்பீங்க என்று நினைக்கிறேன், நாங்க எதிரிகள் நல்ல செயல்கள் செய்யும் போது அவர்களை பாராட்டுவோம்.

இது பாராட்டா? முன்னெச்சரிக்கை நடவடிக்கையா? :D :D :D

சுவேதா
04-07-2005, 11:56 PM
நான் ஒருவரை நினைக்கின்றேன் ஒருவர் 3 கேள்விகள் கேட்டு அவர் யார் என்று கண்டுபிடியுங்கள பார்ப்போம் நான் ஆம் , இல்லை என்ற விடை மட்டும்தான் கூறுவேன் அதை வைத்து கேள்விகள் கேளுங்கள். சரியா நீங்க ரெடியா??

1.__________
இவரை பற்றி கேளுங்கள்.