PDA

View Full Version : இப் பகுதியை போடலாமா?



சுவேதா
02-05-2005, 12:25 AM
வணக்கம் நன்பர்களே!
இம் மன்றத்தில் பொது அறிவு கேக்கலாமா? கேப்பதாயின் எப்பகுதியில் போடலாம்? மற்றயது ஒரு சிறிய போட்டி செய்யலாமா? எப்படி என்றால் இம் மன்றத்து நண்பர்களின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு குழு குடுப்பம் மற்றவர்கள் கண்டு பிடிக்க வேண்டும். இது போன்று வேறு வேறாயும் கேக்கலாம். இது செய்யலாமா செய்யலாம் எனின் எப் பகுதியில்
செய்யலாம்.

பரஞ்சோதி
02-05-2005, 04:15 AM
சகோதரி, போட்டி, விடுகதை, புதிர்கள் போன்றவற்றை மல்லி மன்றத்தில், சிரிப்புகள், விடுகதைகள் என்ற பகுதியில் தான் அனைவரும் போஸ்ட் செய்வார்கள், நீங்களும் அங்கேயே இதை செய்யலாமே.

போட்டிகள் என்றால் நான் எப்போவும் தயாராக இருக்கிறேன், எங்கே ஆரம்பிங்க பார்ப்போம்.

அறிஞர்
03-05-2005, 08:19 AM
போட்டி போட நானும் வரலாமா.. பரம்ஸ்....

பரஞ்சோதி
03-05-2005, 08:28 AM
போட்டி போட நானும் வரலாமா.. பரம்ஸ்....

போட்டி என்றாலே அறிஞர் பெயர் தானே எனக்கு நினைவுக்கு வருது.

கண்டிப்பாக வாங்க அறிஞர் அவர்களே.

அறிஞர்
03-05-2005, 09:51 AM
ȡ Ȣ .

š Ȣ !.

நீங்கள் எழுதியது தெளிவாக தெரியவில்லை....

கன்வெர்ட்டர் சென்றுதான் படிக்க முடிகிறது

மன்மதன்
03-05-2005, 09:53 AM
எப்படி என்றால் இம் மன்றத்து நண்பர்களின் பெயரை கண்டுபிடிக்க வேண்டும் அதற்கு குழு குடுப்பம் மற்றவர்கள் கண்டு பிடிக்க வேண்டும்.

இது மைதிலியா. ???

அன்புடன்
மன்மதன்

thempavani
03-05-2005, 01:38 PM
போட்டி போட நானும் வரலாமா.. பரம்ஸ்....
---------

அறிஞரே எப்போ ஊரிலிருந்து வந்தீர்கள்... வீட்டில் அனைவரும் நலமா... தலையை பார்த்தீர்களா...சேரன் எப்படி இருக்கிறார்

அறிஞர்
04-05-2005, 03:55 AM
தேம்பா தெம்பா வந்து இருக்கிற மாதிரி தெரியுது......

thempavani
04-05-2005, 04:30 AM
தேம்பா தெம்பா வந்து இருக்கிற மாதிரி தெரியுது......

நக்கலா..
ஊருக்குப் போயி தெம்பா வந்திருப்பது நீங்க... என்னை கேக்கிரீங்களா கேள்வி... எல்லாம் நேரம்...
சரி... சரி... மணியா அண்ணா கல்யாணத்தைப் பத்தி சொல்லுங்க.. மாமியிடம் தனியா பேச வாய்ப்பு கிடைத்ததா..
உபயோகமா எதாவது மணியா அண்ணா பத்தி மாமியிடம் போட்டு கொடுத்திருக்கீங்களா

satheesh
04-06-2005, 08:57 PM
ஆன்மீகம் ப்ற்றி யாரும் பேச்சே எடுப்பதில்லயே ஏன்?
உறவோடு சிலகாலம்
சதீஷ்:)

பரஞ்சோதி
04-06-2005, 10:09 PM
ஆன்மீகம் ப்ற்றி யாரும் பேச்சே எடுப்பதில்லயே ஏன்?
உறவோடு சிலகாலம்
சதீஷ்:)

சதீஷ் கண்டிப்பாக ஆன்மீகம் பற்றி பேசலாம், ஆரோக்கியமானதை மட்டுமே எடுத்து பேசலாம், அலசலாம்.

அறிஞர்
05-06-2005, 10:44 AM
சதீஷ் கண்டிப்பாக ஆன்மீகம் பற்றி பேசலாம், ஆரோக்கியமானதை மட்டுமே எடுத்து பேசலாம், அலசலாம்.
அவசியம் பேசலாம்... மற்றவர் மனதை புண்படுத்தாமல்.... ஆரோக்கியமாக...

satheesh
05-06-2005, 11:42 PM
தமிழ் மன்றத்தினது தலையாய கடமைகள் என்னென்ன சற்று தெளிவாக எனக்கு விளக்கம் தர முடியுமா?அறிந்த நன்பர்கள்!!!


ஆவலுடன்
உங்கள்
சதீஷ்

அறிஞர்
06-06-2005, 06:53 AM
தமிழ் மன்றத்தினது தலையாய கடமைகள் என்னென்ன சற்று தெளிவாக எனக்கு விளக்கம் தர முடியுமா?அறிந்த நன்பர்கள்!!!

ஆவலுடன்
உங்கள்
சதீஷ்

இன்னும் ஒரு சில நாளில் மன்மதன் இது பற்றி பதிப்பார் என எண்ணுகிறேன்.. காத்திருங்கள்

மன்மதன்
06-06-2005, 07:32 AM
இன்னும் ஒரு சில நாளில் மன்மதன் இது பற்றி பதிப்பார் என எண்ணுகிறேன்.. காத்திருங்கள்

இன்று பதிக்கிறேன்..

நண்பர்கள் உங்கள் கருத்துக்களை எனக்கு தனிமடலில் அனுப்பலாம்.. இல்லை ஈ-மெயிலில் அனுப்புங்க..
manmadan@gmail.com

அன்புடன்
மன்மதன்

சுவேதா
11-09-2005, 01:52 PM
நாங்கள் புதிதாக ஒரு புதிதாக ஒரு தலைப்பு ஆரம்பிப்பமா தமிழ் பாடல்கள் layric A முதல் Z வரை. அப்படி செய்வமா??

பரஞ்சோதி
12-09-2005, 04:53 AM
சகோதரி

தமிழ்பாடல்கள் அ முதல் ஃ வரை என்று தலைப்பு வைக்கலாமே..

அறிஞர்
13-09-2005, 04:52 PM
பரஞ்சோதி சொல்வது போல் ஆரம்பியுங்கள் தோழியே

சுவேதா
13-09-2005, 04:55 PM
சரி அண்ணா மார்களே!

சுவேதா
14-09-2005, 01:52 AM
அண்ணா lyric க்கு என்று ஒரு தனி திரி இருந்தால் நல்ல இல்லையா இப்போ நாங்கள் அ வுக்க்கு ஆவுக்கு என்று தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!!

பரஞ்சோதி
19-09-2005, 08:09 PM
அண்ணா lyric க்கு என்று ஒரு தனி திரி இருந்தால் நல்ல இல்லையா இப்போ நாங்கள் அ வுக்க்கு ஆவுக்கு என்று தனியாக இருந்தால் நன்றாக இருக்கும் இல்லையா!!

சகோதரி நீங்க சொன்னதை முன்பு மைதிலி சகோதரி செய்து கொண்டிருந்தார், ஆனால் அது திஸ்கியில் இருக்கும்.

சுவேதா
19-09-2005, 09:09 PM
அத ஏன் நாங்கள் இப்போ தொடரக் கூடாது அண்ணா??