PDA

View Full Version : இந்தியாவில் ந(எ)ம் சேரன்



thempavani
30-04-2005, 01:33 PM
நண்பர்களே!!!!!

நமது மன்றத்து உறவு சேரன் தனது ஐந்து ஆண்டுகால மணிலா வாழ்வு முடித்து தாயகம் திரும்பியிருக்கிறார்...

தனிவாழ்வு முடித்து மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்பியிருக்கும் அவருக்கு நமது தமிழ்மன்றத்தின் உறவுகளுடன் இணைந்து வாழ்த்துகிறேன்...

வாழ்த்துக்கள் சேரன்...
நலம் உண்டாகட்டும்..

நறுமுகைக்கு என் நல விசாரிப்புகள்....

பரஞ்சோதி
01-05-2005, 04:05 AM
ந(எ)மது அருமை நண்பரும் சம்பந்தியுமாகிய சேரன் அவர்கள் இனிவருங்காலங்களில் தன் குடும்பத்தாரோடும், அருமை மகளோடும் இனிதாக வாழ்க்கை நடத்தை இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

(ஏலே மன்மதா, யப்போலே ஊருக்கு போலாம், நம்ம மச்சான் அங்கே வந்தாச்சில்லே)

மன்மதன்
01-05-2005, 07:53 AM
ந(&#2958மது அருமை நண்பரும் சம்பந்தியுமாகிய சேரன் அவர்கள் இனிவருங்காலங்களில் தன் குடும்பத்தாரோடும், அருமை மகளோடும் இனிதாக வாழ்க்கை நடத்தை இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

(ஏலே மன்மதா, யப்போலே ஊருக்கு போலாம், நம்ம மச்சான் அங்கே வந்தாச்சில்ல&#3015

சீக்கிரமே போயிரலாம்.. கொஞ்ச நாள் அவரை குடும்பத்தோட நிம்மதியா இருக்க விட்டுட்டு அப்பால போயி அவரை பெங்களூருக்கு கடத்திடலாம்.. அங்கே மேக்கி சாப்பிடலாம்..(மேக்கி = நூடுல்ஸ்.. இதற்கும் பஞ்ச தந்திரத்திற்கும் யாதொரு சம்பந்தம் இல்லை..:D :D )

அன்புடன்
பஞ்ச ( ஜேம்ஸ் ) பாண்ட் - மன்மதன்

pradeepkt
02-05-2005, 06:28 AM
ஏய்யா, குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிருவீங்க போலிருக்கே?

அறிஞர்
05-05-2005, 04:14 AM
குடும்பத்துடன் இன்பமாய் கழிக்க வாழ்த்துக்கள்.......

தேம்பா தெம்பா... வேலை செய்யுறீங்களா.....

(உங்களை பற்றி.... சேரன்... "திறமையா பணிகளை செய்கிறீர்கள்" என்று பாராட்டினார்)

thempavani
05-05-2005, 06:29 AM
(உங்களை பற்றி.... சேரன்... "திறமையா பணிகளை செய்கிறீர்கள்" என்று பாராட்டினார்)


நன்றி அறிஞரே...
நானும் பலர் வாயால் இதைக் கேள்விப்பட்டுவிட்டேன்... வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தார்போல் ஓர் உணர்வு...
ஆனால் அதைக் காப்பாற்றவேண்டுமே..என்ற கவலையும் அச்சமும் உண்டு அறிஞரே...
நல்ல மனிதர் சேரன்...நல்ல நண்பரும் கூட
சரி சேரன் நல்லா இருக்கிறாரா... இங்கே அதிகம் அவரைத் தேடுகிறேன்...
நல்லா சந்தோஷமாக இருக்கட்டும்...

அறிஞர்
05-05-2005, 07:04 AM
நன்றி அறிஞரே...
நானும் பலர் வாயால் இதைக் கேள்விப்பட்டுவிட்டேன்... வஷிஸ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் கிடைத்தார்போல் ஓர் உணர்வு...
ஆனால் அதைக் காப்பாற்றவேண்டுமே..என்ற கவலையும் அச்சமும் உண்டு அறிஞரே...
நல்ல மனிதர் சேரன்...நல்ல நண்பரும் கூட
சரி சேரன் நல்லா இருக்கிறாரா... இங்கே அதிகம் அவரைத் தேடுகிறேன்...
நல்லா சந்தோஷமாக இருக்கட்டும்...

நல்லது...... வாழ்த்துக்கள்... தோழி.. உம் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.......

poo
05-05-2005, 08:44 AM
என் இனிய சேரன் எல்லா வளமும் பெற்று இன்பமாய் இருக்க வாழ்த்துகிறேன்..

இறைவன் அருளால்.., அவரது நல்ல எண்ணத்தால் அவருக்கு இந்தியாவில் நல்ல எதிர்காலம் நிச்சயமாக அமையும்.!!