PDA

View Full Version : இந்தியாவில் ந(எ)ம் சேரன்



thempavani
30-04-2005, 01:32 PM
நண்பர்களே!!!!!

நமது மன்றத்து உறவு சேரன் தனது ஐந்து ஆண்டுகால மணிலா வாழ்வு முடித்து தாயகம் திரும்பியிருக்கிறார்...

தனிவாழ்வு முடித்து மீண்டும் குடும்ப வாழ்வுக்குத் திரும்பியிருக்கும் அவருக்கு நமது தமிழ்மன்றத்தின் உறவுகளுடன் இணைந்து வாழ்த்துகிறேன்...

வாழ்த்துக்கள் சேரன்...
நலம் உண்டாகட்டும்..

நறுமுகைக்கு என் நல விசாரிப்புகள்....

இளந்தமிழ்ச்செல்வன்
01-05-2005, 02:41 PM
தாய் மண்ணுக்கு வருகை தரும் நண்பன் சேரன் அவர்களை வருக வருக என வரவேற்கிறொம்.

gragavan
02-05-2005, 05:19 AM
சேரன்
தாய்நாட்டைச் சேரன்
சென்று வந்த வெளியூரன்
இந்தியத் திருநாடும்
தமிழ் மண்ணும்
வரவேற்கிறது.

அன்புடன்,
கோ.இராகவன்