View Full Version : விடுமுறையில் செல்பவர்கள் பதிவேடு
mania
26-04-2006, 10:25 AM
நிறைய பின்விளைவுகளை கண்டபின்னரும் இப்படி ஒரு தைரியமா?
பென்ஸுக்கு கொடுத்திருக்கும் பதிலை காணவும்...:rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா...:D :D
அறிஞர்
26-04-2006, 02:18 PM
மே 27... சென்னை சந்திப்பு நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்
sarcharan
26-04-2006, 02:59 PM
:rolleyes: :rolleyes: ஒரு வாரமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...... சென்னை தாங்குமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...????:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D :D
(கண்டிப்பா உடம்பு இளைச்சிடும் அவனுக்கு.....எல்லா இடத்துக்கும் நடைதானே......?????ஹிக்கிம்பாதம்ஸிலேயிருந்து ஸ்டேடியம் கூட்டிக்கொண்டு வந்த மாதிரி.....:rolleyes: :rolleyes: :D :D :D )
சுவேதா காத்து உங்களுக்கும் அடிச்சுடுச்சா தலை....;)
pradeepkt
26-04-2006, 06:16 PM
:rolleyes: :rolleyes: ஒரு வாரமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ...... சென்னை தாங்குமாஆஆஆஆஆஆஆஆஆஆஆ...????:rolleyes: :D :D
சந்தேகத்துடன்
மணியா...:D :D
(கண்டிப்பா உடம்பு இளைச்சிடும் அவனுக்கு.....எல்லா இடத்துக்கும் நடைதானே......?????ஹிக்கிம்பாதம்ஸிலேயிருந்து ஸ்டேடியம் கூட்டிக்கொண்டு வந்த மாதிரி.....:rolleyes: :rolleyes: :D :D :D )
நல்ல வேளை தலை இதை நினைவு படுத்தினீங்க... எனக்கு இப்ப நினைச்சாலும் திக்குங்குது
நடந்து முடிஞ்சப்புறம் எனக்கே அப்புறம் கருப்புத் துண்டு போட்டு லெனின், பிரெஞ்சுப் புரட்சி பத்தியெல்லாம் பேசணும்னு தோணிருச்சுன்னாப் பாத்துக்கங்களேன் :D :D
இந்த மனுஷன் என்னை என்னமா நடக்க வச்சாரு... இதுக்குப் பழி வாங்கவாச்சும் ஒரு தடவை பொன்னுசாமிக்கோ, அஞ்சப்பருக்கோ இவரைக் கூட்டிட்டுப் போயி தலைல மொளகா அரைக்கணும் :angry: :angry:
mania
27-04-2006, 04:41 AM

:rolleyes: :rolleyes: :rolleyes: ராகவன் உன்னை ஊரை சுத்தி காமிச்சதுக்கு என்னை ஏன் மிளகாய் அரைக்கனும்....????:rolleyes:
சந்தேகத்துடன்
மணியா...:D :D
பென்ஸ்
27-04-2006, 05:17 AM
மொளகா அரைக்கிறது இருக்கட்டும்...
ரெண்டு பேருமா மாவு அரைக்காம இருந்தா சரி...:rolleyes: :rolleyes: :D :D :D
mania
27-04-2006, 05:49 AM
மொளகா அரைக்கிறது இருக்கட்டும்...
ரெண்டு பேருமா மாவு அரைக்காம இருந்தா சரி...:rolleyes: :rolleyes: :D :D :D
:D :D நீ இருக்கும்போது நாங்க ஏன் அந்த வேலையை செய்ய போறோம்.....:rolleyes: :rolleyes: :D
அன்புடன்
மணியா....:D :D
பென்ஸ்
27-04-2006, 05:59 AM
அதுசரி சாப்பிடுறது நீங்க :eek: :eek: .. மாவு அரைக்கிரது நானா... :mad: :mad:
ராகவன் கிட்ட இருந்து கிண்டி மொசுறு வாங்கி உங்க சாப்பாட்டில போட சொல்லுறேன்...:rolleyes: :D :D :D
mania
27-04-2006, 06:12 AM
அதுசரி சாப்பிடுறது நீங்க :eek: :eek: .. மாவு அரைக்கிரது நானா... :mad: :mad:
ராகவன் கிட்ட இருந்து கிண்டி மொசுறு வாங்கி உங்க சாப்பாட்டில போட சொல்லுறேன்...:rolleyes: :D :D :D
:D :D :D அது அதுக்கு ஏத்த உடம்பு வேணுமில்ல....:rolleyes: :rolleyes: :D .அதுக்கு சரியான ஆசாமிங்க நீயும் ப்ரதீப்பும்தானே....:rolleyes: :D :D நானும் ராகவனும் சாப்பிடத்தான் சரி....ஹி....ஹி....ஹி....
அன்புடன்
மணியா...:D :D
gragavan
27-04-2006, 01:09 PM
அதுசரி சாப்பிடுறது நீங்க :eek: :eek: .. மாவு அரைக்கிரது நானா... :mad: :mad:
ராகவன் கிட்ட இருந்து கிண்டி மொசுறு வாங்கி உங்க சாப்பாட்டில போட சொல்லுறேன்...:rolleyes: :D :D :Dஏன் கிண்டி மொசுறு வயித்தக் கிண்டும் மொசுறாகவா! அடுத்த ஹிண்டி பெஞ்சமினுக்குத்தாண்டி........:D :D :D
gragavan
27-04-2006, 01:11 PM
:D :D :D அது அதுக்கு ஏத்த உடம்பு வேணுமில்ல....:rolleyes: :rolleyes: :D .அதுக்கு சரியான ஆசாமிங்க நீயும் ப்ரதீப்பும்தானே....:rolleyes: :D :D நானும் ராகவனும் சாப்பிடத்தான் சரி....ஹி....ஹி....ஹி....
அன்புடன்
மணியா...:D :Dஅதே அதே....சரியாச் சொன்னீங்க தலை....மாவாட்டத் தோதான ஆட்கள் பெஞ்சமினும் பிரதீப்புந்தான். பெஞ்சமினைப் பொன்னுச்சாமிலயும் பிரதீப்ப அஞ்சப்பர்லயும் மாவாட்ட வெச்சிரலாம். :D :D
சரி சரி...இதுக்கெல்லாம் பயந்துக்கிட்டு 27ம் தேதி சென்னைக்கு வராம இருந்துராதீங்க.....
sarcharan
29-04-2006, 01:41 PM
ஏன் கிண்டி மொசுறு வயித்தக் கிண்டும் மொசுறாகவா! அடுத்த ஹிண்டி பெஞ்சமினுக்குத்தாண்டி........:D :D :D
பெஞ்சமினுக்குத்தான் அல்வாங்கறது எழுதப்படாத உண்மையாயிடுச்சே..... (அல்வா கொடுத்தவர்,கொடுப்பவர்,கொடுக்கப்.... செல்வர்!!!;))
பணி நீண்டு சில வாரங்கள் தாமதமாய் வந்தமைக்கு
மன்றத்திடம் அன்பான மன்னிப்பு வேண்டிக்கொண்டு
மீண்டும் சங்கமிக்க வந்துவிட்டேன்..
prabhafriend
18-06-2006, 09:30 PM
கொஞ்ச காலம் மன்றம் வரமுடியாமல் போயிற்று . மன்னிக்கவும் .
ஓவியா
18-06-2006, 09:33 PM
பணி நீண்டு சில வாரங்கள் தாமதமாய் வந்தமைக்கு
மன்றத்திடம் அன்பான மன்னிப்பு வேண்டிக்கொண்டு
மீண்டும் சங்கமிக்க வந்துவிட்டேன்..
வரவு நல்வரவாகுக
வெகு விரைவில் 10,000 மடல் போட்டு எங்கள் வாழ்துக்களை பெறவேண்டும்.
அட்வான்ஷ் வாழ்த்துக்கள் :D :D :D
இணைய நண்பன்
18-06-2006, 09:37 PM
பணி நீண்டு சில வாரங்கள் தாமதமாய் வந்தமைக்கு
மன்றத்திடம் அன்பான மன்னிப்பு வேண்டிக்கொண்டு
மீண்டும் சங்கமிக்க வந்துவிட்டேன்..
அன்பரே, நீண்ட நாட்கள் விடுமுறை கழித்து வந்திருக்கிறீர்கள்.இனி மன்றத்திற்கு அயராது உழைக்கப்போறீங்க. வாழ்த்துக்கள்.
ஓவியா, விஸ்டா -
அன்பு மொழிகளுக்கு நன்றி.
தாமரை
24-07-2006, 10:35 AM
அதாகப்பட்டது நண்பர்களே ஆகஸ்ட் மாதம் நான் மன்றத்திற்கு அப்பப்போ வந்து போவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன். பதிவுகள் குறையும்.. ஆனால் எதற்கு பின்னூட்டம் இடவேண்டுமோ அதற்கு கண்டிப்பாய் பதில் இருக்கும்.
ஆகஸ்ட் 1 முதல் 7 வரை மற்றும் ஆகஸ்ட் 19,20,21 மற்றும் ஆகஸ்ட் 26,27 தேதிகளில் நான் சேலம் / ஈரோடு ஏரியாவில் இருக்கலாம். கண்டிப்பாய் பெங்களூரில் இல்லை...
விடுமுறை இனிமையாய் அமைய வாழ்த்துகள் செல்வன்.
அறிஞர்
24-07-2006, 09:38 PM
விடுமுறை இன்பமாக களிக்க வாழ்த்துக்கள்.. செல்வன்
gragavan
25-07-2006, 09:01 AM
அதென்னது ஈரோடு சேலத்துல அத்தன நாளு...என்னவோ வெவகாரம் இருக்குதுடோய்....
என்னவாயிருந்தாலும்...நல்லபடி போயிட்டு வாங்க.
பரஞ்சோதி
29-07-2006, 07:01 AM
பணி நீண்டு சில வாரங்கள் தாமதமாய் வந்தமைக்கு
மன்றத்திடம் அன்பான மன்னிப்பு வேண்டிக்கொண்டு
மீண்டும் சங்கமிக்க வந்துவிட்டேன்..
வாருங்கள் அண்ணா,
அண்ணனின் வருகையால் மன்றம் புத்துணர்ச்சி பெறட்டும்.
வழக்கம் போல் பதிவுகளால் எல்லோரையும் ஊக்கப்படுத்துங்கள்.
நன்றி பரம்ஸ்..
உன்னையும் இங்கே அடிக்கடி காணாமல் ஏங்குகிறேன்.
தாயக விடுமுறை நினைத்தபடி அமைந்து
புது வேகத்துடன் இங்கே உன் வேட்டைகளை
விளையாட்டுகளைத் தொடர அண்ணனின் அன்புக்கட்டளை..
அறிஞர்
17-08-2006, 12:36 AM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்....
இன்னும் ஒரு சில வாரங்களில் வருவேன்.. புதியவர்கள் ஊக்குவியுங்கள்...
பாரதி
17-08-2006, 12:55 AM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்....
இன்னும் ஒரு சில வாரங்களில் வருவேன்.. புதியவர்கள் ஊக்குவியுங்கள்...
செய்தி அறிந்து வருந்துகிறேன் அறிஞரே. உடல்நிலையை கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வெகு விரைவில் முழுவதும் குணமடைந்த அறிஞரை மன்றத்தில் காண விருப்பம்.
உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள் அறிஞரே..!
விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்...!
பரஞ்சோதி
17-08-2006, 05:29 AM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்....
இன்னும் ஒரு சில வாரங்களில் வருவேன்.. புதியவர்கள் ஊக்குவியுங்கள்...
அறிஞரே!
என்ன இது, ஏன் இப்படி? கவனமாக இருக்க வேண்டாமா?
விரைவில் குணமடைந்து மீண்டும் மன்றம் கலகலப்பாக செல்ல வழி செய்யுங்கள்.
அறிஞர் விரைவில் குணமடைய இறைவனை பிராத்திக்கிறேன்.
பரஞ்சோதி
17-08-2006, 05:33 AM
நண்பர்களே!
வரும் 24ந்தேதி முதல் தாயகப்பயணம் மேற்கொள்வதால் மன்றம் அடிக்கடி வரமுடியாது என்று தெரிவிக்கிறேன்.
(இப்போ மட்டும் என்னவாம்) யாரப்பா அது, தம்பி பிரதீப்பா?
சரி சரி நேரில் பெங்களூரில் செப்-16 சந்திக்கலாம். மன்ற நண்பர்களை சந்திக்க இருப்பதில் மிக்க மகிழ்ச்சி.
gragavan
17-08-2006, 07:05 AM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்....
இன்னும் ஒரு சில வாரங்களில் வருவேன்.. புதியவர்கள் ஊக்குவியுங்கள்...ஏய்யா நீங்களுமா! பாத்து ஓட்டக் கூடாதா! சரி. ஒடம்பப் பாத்துக்கோங்க.
அன்பு அறிஞர்,
வந்த தொல்லைகள் முழுதுமாய் தீர்ந்து விரைவில் முன்புபோல்
எல்லாம் வழமையாய் நடக்க என் பிரார்த்தனைகள்...
ஓவியா
21-08-2006, 02:29 PM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்.... ...
இப்பா எப்படி இருகின்றிர்கள்?
வாகனம் பழுது பார்த்தாகி விட்டதா?....
ஆமா
ஏன் எல்லோரும் நீங்கள் குணமடய வாழ்த்துகின்றனர்....:confused: :confused:
vckannan
22-08-2006, 06:04 AM
அன்பர்களே.. முன்பு போல் அடிக்கடி வரமுடியவில்லை.. கொஞ்சம் வேலை... சின்ன வாகன விபத்து.... அதற்காக சிறிது அலைச்சல்....
இன்னும் ஒரு சில வாரங்களில் வருவேன்.. புதியவர்கள் ஊக்குவியுங்கள்...
என்னது விபத்தா:eek: உங்களுக்கா உடம்ப பாத்துக்கோங்க ராசா.:) :) :)
(ஆங் அதற்க்காக அலைச்சல்:rolleyes: சே சே அவரு சொல்லறது உண்மையான விபத்து இனிய விபத்து இல்ல:D :D வீணா ஒரு பெரிய மனுசர சந்தேகப்படப்பிடாது :cool: )
நீங்க:p பார்த்து :rolleyes: தான் ஓட்டிருப்பீங்க ஆனா ...
டபாருனு:eek::eek: :eek: எல்லாம் நடந்திருச்சி இல்ல எல்லாம் நேரந்தான் :angry: :angry: :angry:
சிக்கிரம் வாங்க பழயபடி:) :) :)
நண்பர்கள் அனைவருக்கும்
நான்கு வார விடுப்பு..
மன்றம் வர இயலாது..
நவம்பர் 10ல் மீண்டும் சந்திப்போம்...
பென்ஸ்
13-10-2006, 04:59 AM
வந்திட்டாங்கையா... வந்திட்டாங்கையா
நாலுமாசம் கழிந்து வந்து நாலு வார விடுப்பு சொல்ல...
pradeepkt
13-10-2006, 06:25 AM
அடுத்த வாரம் தீபாவளியை ஒட்டி ஊருக்குச் செல்வதால் ஒரு வாரம் இந்தப் பக்கம் வர இயலாது. எல்லாரும் நிம்மதியா இருங்கைய்யா... கொஞ்ச நாளைக்கு... :)
ஓவியா
30-10-2006, 07:12 PM
அடுத்த வாரம் தீபாவளியை ஒட்டி ஊருக்குச் செல்வதால் ஒரு வாரம் இந்தப் பக்கம் வர இயலாது. எல்லாரும் நிம்மதியா இருங்கைய்யா... கொஞ்ச நாளைக்கு... :)
பிரதீப்,
ஒரு வாரம் எழு நாள்தானே....::eek: :eek: :confused: :confused:
இதென்ன பத்து-பதினைந்து நாளாச்சு ஆளையே காணும்...:angry:
கொடுத்த வார்த்தையை காப்பத்துங்கப்பூ....:D :D :D
pradeepkt
01-11-2006, 09:40 AM
ஓகே ஓகே...
ஒரு வழியாத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்து விட்டேன் அன்பு உள்ளங்களே!
உங்களை இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடலாமேன்னு பாத்தேன்.. ஹிஹி
அறிஞர்
01-11-2006, 03:19 PM
ஓகே ஓகே...
ஒரு வழியாத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்து விட்டேன் அன்பு உள்ளங்களே!
உங்களை இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடலாமேன்னு பாத்தேன்.. ஹிஹி வரவுக்கு நன்றி கலக்குங்கள்.. விரைவில் 10000 எட்டுங்கள்... :rolleyes: :rolleyes: :rolleyes:
ஓவியா
01-11-2006, 06:01 PM
ஓகே ஓகே...
ஒரு வழியாத் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்து விட்டேன் அன்பு உள்ளங்களே!
உங்களை இன்னும் கொஞ்ச நாள் நிம்மதியா இருக்க விடலாமேன்னு பாத்தேன்.. ஹிஹி
எங்களுக்கு,
உங்களை இன்னும் கொஞ்ச நாள்
நிம்மதியா இருக்க விடலாமேன்னு எண்ணம் இல்லை.............:D :D
leomohan
02-11-2006, 06:51 AM
விடுமுறையில் செல்ல ஆசை தான். மலேசியா போகுனும்னு நினைக்கிறேன். விட்டாத்தானே.
விடுமுறையில் செல்ல ஆசை தான். மலேசியா போகுனும்னு நினைக்கிறேன். விட்டாத்தானே.
மோகன், மலேசியா வந்தால் குணாவையும் மனோ அண்ணாவையும் மறந்திடாதீங்க..
குணா
pgk53
24-11-2006, 04:13 PM
அன்பு நண்பர்களே,
விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
விரைவில் மன்றத்தில் சந்திக்கிறேன்.
அனைவருக்கும் வணக்கங்கள்.
நல்லபடியாக தாயகப் பயண விடுப்பு முடித்து திரும்பிவாருங்கள் பிஜிகே அவர்களே...
leomohan
25-11-2006, 12:10 AM
வாழ்த்துக்கள்.
பாரதி
25-11-2006, 12:58 PM
அன்பு நண்பர்களே,
விடுமுறையில் தாயகம் செல்லுகிறேன்.
விரைவில் மன்றத்தில் சந்திக்கிறேன்.
அனைவருக்கும் வணக்கங்கள்.
அன்பு பிஜிகே,
உங்கள் பயணமும், விடுமுறையும் இனிதாக கழிய வாழ்த்துக்கள்.
அறிஞர்
27-11-2006, 11:32 PM
பயணம் இனிதாக அமையட்டும் பிஜிகே... நண்பர்களை முடிந்தால் சந்தியுங்கள்,.
ஓவியா
15-12-2006, 08:40 AM
வணக்கம் மக்களே
ஒரு இருபது நாட்களுக்கு அடியேன் மன்றம் வருவது மிக மிக குறைவாக இருக்கும்.........
மீண்டும் புதிய வருடத்தில் சந்திப்போம்....
இனிமையாய்
ஓவியா
franklinraja
15-12-2006, 09:32 AM
வணக்கம் மக்களே
ஒரு இருபது நாட்களுக்கு அடியேன் மன்றம் வருவது மிக மிக குறைவாக இருக்கும்.........
மீண்டும் புதிய வருடத்தில் சந்திப்போம்....
இனிமையாய்
ஓவியா
என்ன விஷேஷமுன்னு சொல்லலயே..! :D
எப்படியாயினும்,
முன்கூட்டியே "புத்தாண்டு வாழ்த்துக்கள்" :)
வணக்கம் மக்களே
ஒரு இருபது நாட்களுக்கு அடியேன் மன்றம் வருவது மிக மிக குறைவாக இருக்கும்.........
மீண்டும் புதிய வருடத்தில் சந்திப்போம்....
இனிமையாய்
ஓவியா
என்னமோ போங்க...
திடீர்னு படிக்கணுங்கறீங்க...! விடுமுறையில போறேங்கறீங்க...
ஆயினும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
2007 மீண்டும் நல்லதொரு வருடமாக வாழ்த்துக்கள்
ஓவியா
15-12-2006, 11:12 AM
என்ன விஷேஷமுன்னு சொல்லலயே..! :D
எப்படியாயினும்,
முன்கூட்டியே "புத்தாண்டு வாழ்த்துக்கள்" :)
என்னமோ போங்க...
திடீர்னு படிக்கணுங்கறீங்க...! விடுமுறையில போறேங்கறீங்க...
ஆயினும்...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்..!
2007 மீண்டும் நல்லதொரு வருடமாக வாழ்த்துக்கள்
படிக்கனும் அதான்
வாய்ப்பிருப்பின் கண்டிப்பாக வருவேன்
வருத்தமாக உல்லது, (அது கிடக்கட்டும்)
தங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அறிஞர்
15-12-2006, 12:22 PM
மன்றம் வராமல் ஓவியாவால் இருக்க முடியாது...
நன்கு படியுங்கள்.... ரிலாக்ஸ் பண்ண இங்கு வாருங்கள்.
ஓவியா
15-12-2006, 01:10 PM
நன்றி அறிஞர்
மன்றம் வராமல் இருக்க முயற்சிக்கிறேன்....:D :D ...(இதுதான் கஷ்டமே)
gragavan
15-12-2006, 02:07 PM
ஓவியா நல்லா படிங்க. நல்ல படி படிச்சு பரிச்சை எழுதீட்டு ஜம்முன்னு மன்றத்துல வந்து கலக்குங்க.
ஓவியா
15-12-2006, 02:10 PM
ஓவியா நல்லா படிங்க. நல்ல படி படிச்சு பரிச்சை எழுதீட்டு ஜம்முன்னு மன்றத்துல வந்து கலக்குங்க.
ஜம்..ஜம்..ஜம்..ஜம்முன்னு
கலக்க வருவேன்
நன்றி,
நீங்களும் உங்க மயிலாரும்
உடம்ப நல்லா பார்க்துக்குங்க ராகவன்..:)
mukilan
15-12-2006, 04:04 PM
ஏதாவது விசேசமா ஓவியா? எனக்கு டும் டும் டும் படம் பார்க்கணும் போல இருக்கே
நல்லாப் படிங்க. அப்புறமா வாங்க.
பாரதி
15-12-2006, 04:25 PM
அன்பு ஓவியா,
உங்கள் விடுமுறை தினங்களை (!) பயனுள்ள முறையில் கழித்த பின்னர் மன்றத்திற்கு வாருங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஓவியா
15-12-2006, 05:10 PM
ஏதாவது விசேசமா ஓவியா? எனக்கு டும் டும் டும் படம் பார்க்கணும் போல இருக்கே
நல்லாப் படிங்க. அப்புறமா வாங்க.
சாஸ்கடோன்லே இருந்து பொடியா....:eek: :eek:
நல்லா பாருங்க ஆபிசர்...
ஆனா எனக்கு டும் டும்'னா முதல்லே மன்றதுக்கு தான் சொல்லுவேன்......நீங்கள் அனைவருமே என் குடும்பம்தான்......
பாவம் ஆபீசருக்கு பொடி கூட போட தெரியலையே...:D :D :D .
புத்தாண்டு வாழ்த்துகள் முகிலன்
ஓவியா
15-12-2006, 05:13 PM
அன்பு ஓவியா,
உங்கள் விடுமுறை தினங்களை (!) பயனுள்ள முறையில் கழித்த பின்னர் மன்றத்திற்கு வாருங்கள். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
:eek: :eek: :D :D
நன்றி அண்ணா
அண்ணாக்கும் அண்ணிக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்பு தங்கை
ஓவியா
meera
16-12-2006, 01:44 PM
ஓவி,
நல்லா படிங்க.சீக்கிரமா மன்றம் வந்துருங்க.
பென்ஸ்
21-12-2006, 05:17 PM
கடந்த 6 வருடங்களாக நான் வசிக்கும் நகரில்தான் நான் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் நான் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என்னுடைய கிராமத்தில் கொண்டாட இருப்பதால் 10 நாள் விடுமுறையாக செல்லுகிறேன்.
இந்த காலத்தில் மன்றம் வர இயலாது.
நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்....
நாளை நான் "சண்டா கிளாஸாக" வலம் வருகிறேன்...:D :D :D

கிறிஸ்மஸ் வாழ்த்து பென்ஸு அவர்களே... நல்லா எஞய் பண்ணுங்க (Enjoy னு தமிழ்ல வரமாட்டேங்குது,,) சீக்கிரம் வந்துடுங்க....
மன்மதன்
21-12-2006, 05:49 PM
கிறிஸ்மஸ் வாழ்த்து பென்ஸு அவர்களே... நல்லா எஞய் பண்ணுங்க (Enjoy னு தமிழ்ல வரமாட்டேங்குது,,) சீக்கிரம் வந்துடுங்க....
:) என்ஜாய் வரலேன்னா ' மகிழ்வுடன் கொண்டாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் சொல்லலாமே ஆதவா :rolleyes: :rolleyes:
நம்பிகோபாலன்
21-12-2006, 06:00 PM
வாழ்த்துக்கள்........
:) என்ஜாய் வரலேன்னா ' மகிழ்வுடன் கொண்டாடுங்கள்' என்று ஆங்கிலத்தில் சொல்லலாமே ஆதவா :rolleyes: :rolleyes:
தவறுக்கு வருந்துகிறேன்...
மன்மதன்
21-12-2006, 06:18 PM
தவறுக்கு வருந்துகிறேன்...
நோ ஃபீலிங்ஸ் ..பட் சீரியஸா எடுத்துக்குங்க..:D :D
அறிஞர்
21-12-2006, 07:22 PM
கடந்த 6 வருடங்களாக நான் வசிக்கும் நகரில்தான் நான் கிறிஸ்துமஸ் & புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். இந்த வருடம் நான் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு என்னுடைய கிராமத்தில் கொண்டாட இருப்பதால் 10 நாள் விடுமுறையாக செல்லுகிறேன்.
இந்த காலத்தில் மன்றம் வர இயலாது.
நண்பர்களுக்கு மீண்டும் ஒருமுறை கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்....
நாளை நான் "சண்டா கிளாஸாக" வலம் வருகிறேன்...:D :D :D
பெண்ஸ் தனிமடல் கண்டு மகிழ்ச்சி.
பயணம் நன்றாக அமையட்டும்.
கிறிஸ்துமஸ் தாத்தா பணியை சரியாக செய்யுங்கள்... நான் பக்கத்துல இருந்தா... தாடியை பிடித்து விளையாடுவேன்.. :rolleyes: :rolleyes: :rolleyes:
அறிஞர்
21-12-2006, 07:23 PM
நோ ஃபீலிங்ஸ் ..பட் சீரியஸா எடுத்துக்குங்க..:D :D
மன்மதா மிரட்டாதப்பா..... புதியவர்.. நம்மவர்தானே.... :rolleyes: :rolleyes:
இனிய பென்ஸ்
சாண்டா கோலத்தில் காண எனக்கும் ஆசை...!!!!!!
விடுப்பை மிக இனிப்பாய்க் கழித்து
புத்துணர்ச்சியுடன் புத்தாண்டில் வருக!!
இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!
மன்மதன்
21-12-2006, 07:30 PM
நண்பர் பென்ஸ், சாண்டா தாத்தா வேடம் போட்டால் போட்டோ தாருங்கள்.. கிருஸ்துமஸ் வாழ்த்துகள்..
மன்மதன்
21-12-2006, 07:32 PM
மன்மதா மிரட்டாதப்பா..... புதியவர்.. நம்மவர்தானே.... :rolleyes: :rolleyes:
ஆஹா..பிட்டை போட்டுடாதீங்க அறிஞரே..:D :D அவர் என் நண்பர்..:cool:
ஆஹா..பிட்டை போட்டுடாதீங்க அறிஞரே..:D :D அவர் என் நண்பர்..:cool:
நன்றி அறிஞர் மற்றும் மன்மதன்.... :)
பென்ஸ்..
இனிய கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
விடுமுறையை சிறப்பாக குடும்பத்தினருடன் குதூகலமாக கொண்டாடுங்கள்..
ஷீ-நிசி
22-12-2006, 04:05 AM
வாழ்த்துக்கள் பெஞ்சமின்..... நானும் கிறிஸ்துமஸ் -க்காக ஊருக்கு செல்கிறேன்..... 25 26 27 மூன்று தினங்கள் மன்றத்தின் பக்கம் வரமுடியாது என்று கருதுகிறேன்... அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்
meera
22-12-2006, 06:30 AM
பென்ஸ் மற்றும் ஷீ, கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்.
பென்ஸ்,என்ன மாதிரி சின்ன புள்ளைங்க பாவம் பயமுறுத்தாதிங்க.:D :D :D
சந்தோஷமா கிறிஸ்மஸ் கொண்டாட வாழ்த்துகள்.
அறிஞர்
22-12-2006, 06:24 PM
அன்பர்களே.. நானும் சில(4-5) நாட்கள் .. வராமல் போகலாம்.
meera
23-12-2006, 06:08 AM
அன்பர்களே.. நானும் சில(4-5) நாட்கள் .. வராமல் போகலாம்.
அறிஞரே!!!
கிறிஸ்மஸ் கொண்டாட்டமா?.வாழ்த்துகள்.
pradeepkt
26-12-2006, 06:39 AM
மக்கா,
நானும் இப்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருக்கிறேன். நண்பர்களைப் பார்ப்பதற்காக மும்பை செல்கிறேன். எனவே இந்த வாரம் முழுவதும் மன்றத்திற்கு வர இயலாது.
உங்களை மீண்டும் புது வருடத்தில் சந்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
meera
26-12-2006, 06:48 AM
பிரதீப்,
பயணம் சிறப்பாய் அமைய வாழ்த்துகள்.
மக்கா,
நானும் இப்போது கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருக்கிறேன். நண்பர்களைப் பார்ப்பதற்காக மும்பை செல்கிறேன். எனவே இந்த வாரம் முழுவதும் மன்றத்திற்கு வர இயலாது.
உங்களை மீண்டும் புது வருடத்தில் சந்திக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
அப்போ புத்தாண்டு மும்பையிலேயா...??
ஜமாய்ங்க..!:D :D
பென்ஸ்
03-01-2007, 02:43 AM
வந்தாச்சு... :-)
meera
03-01-2007, 04:23 AM
வந்தாச்சு... :-)
வெரும் கையோட வந்தா எப்படி பென்ஸ்,கிறிஸ்துமஸ் ட்ரீடு ட்ரீடு ட்ரீடு ட்ரீடு ட்ரீடு:D :D :D
ஓவியா
03-01-2007, 04:23 PM
பெஞ்சு கண்ணா
என்ன கடுப்படிக்கலையே...:cool: :cool:
நான் இன்னும் நாளு மாசத்திற்க்கு லீவுதான் சொல்லிபுட்டேனுங்கோ....
ஒரு சில பதிவ படிச்சு, கருத்து சொல்லலையேனு கோவிக்காதீங்க (புது) மக்களே
வந்தாச்சு... :-)
களை வந்தாச்சு.. மன்றத்துக்கு..
வாங்க பென்ஸ்..
புத்துயிர்ப்புடன் பணியிலும் மன்றத்திலும் கலக்குங்கள்...
(மும்பை போன பிரதீப் வந்தாச்சா???
பம்பை போனவங்களும் வந்தாச்சா???:) )
பொங்கலை முன்னிட்டு 5 நாள் இன்றிரவு ஊருக்கு செல்கிறேன். மறுபடியும் செவ்வாயன்று தான் வருவேன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
அறிஞர்
10-01-2007, 03:34 PM
பொங்கலை முன்னிட்டு 5 நாள் இன்றிரவு ஊருக்கு செல்கிறேன். மறுபடியும் செவ்வாயன்று தான் வருவேன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...! நல்லது.. பொங்கல் நன்றாக கொண்டாடிவிட்டு பதிவு தாருங்கள்... :D :D
ஓவியா
10-01-2007, 03:49 PM
பொங்கலை முன்னிட்டு 5 நாள் இன்றிரவு ஊருக்கு செல்கிறேன். மறுபடியும் செவ்வாயன்று தான் வருவேன்.
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...!
போய் வெற்றியுடன் வா தம்பி
யோசிக்காதே
நீங்கள் கன்னி பொங்கலுக்கு சைட் அடிக்கதான் போறேனு எங்களுக்கு தெரியாதே...........:D :D :D
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
பென்ஸ்
10-01-2007, 03:52 PM
போய் வெற்றியுடன் வா தம்பி
யோசிக்காதே
நீங்கள் கன்னி பொங்கலுக்கு சைட் அடிக்கதான் போறேனு எங்களுக்கு தெரியாதே...........:D :D :D
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
தலை பொங்கல் கேள்விபட்டு இருக்கிறென்....
அது என்ன கன்னி பொங்கல்????
meera
10-01-2007, 03:53 PM
இனிய பொங்கல் வாழ்த்துகள் மதி.
இனிய பொங்கல் விடுமுறை வாழ்த்துகள் மதி..
பென்ஸ்
12-01-2007, 12:10 PM
அலுவலாக ஷங்காய் (சீனா) செல்லுவதால் மன்றத்திற்க்கு ஒரு வாரம் வர இயலாது....
அறிஞர்
12-01-2007, 12:43 PM
அலுவலாக ஷங்காய் (சீனா) செல்லுவதால் மன்றத்திற்க்கு ஒரு வாரம் வர இயலாது....
பயணம் நல்ல முறையில் அமையட்டும்..
இரண்டு சீன வார்த்தைகள் உமக்கு
நீ-ஹாவ் - நீங்கள் நலமா என சொல்லும் வார்த்தை... ( பொதுவாக அனைவரும் இதை உபயோகிப்பார்கள்.
நீ-ஹாவ்மா - என்றால் அவர்களை நன்றாக இருக்கிறீர்கள் என கேள்வி கேட்பது.
சீஷே - நன்றி....
மன்மதன்
12-01-2007, 02:36 PM
தலை பொங்கல் கேள்விபட்டு இருக்கிறென்....
அது என்ன கன்னி பொங்கல்????
தலை பொங்கல் தலை கொண்டாடுவது..:D:D
கன்னி பொங்கல் தலையும் கொண்டாடுவது...:D:D:D
மன்மதன்
12-01-2007, 02:41 PM
நல்ல படியா போயிட்டு வாங்க பென்ஸ்.. முடிஞ்சா சேரன் சந்திப்பு நடத்துங்க.
meera
12-01-2007, 02:44 PM
வாழ்த்துகள் பென்ஸ்.பயணம் நலமாய் அமையட்டும்.
meera
12-01-2007, 02:47 PM
அட என்னங்க இது எல்லாரும் லீவுல போறாங்க இதோ நானும் கிளம்பரேன்.நான்கு மாதங்களுக்கு மன்றம் வர இயலாது.
மன்றத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள்.
அட என்னங்க இது எல்லாரும் லீவுல போறாங்க இதோ நானும் கிளம்பரேன்.நான்கு மாதங்களுக்கு மன்றம் வர இயலாது.
மன்றத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள்.
அய்யயோ!!! நீங்களுமா? அதோ பாருங்கள் உங்கள் அவதாரில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது,. (நாந்தான் வேறுயாரு?)
சுகமான பயணமியுங்கள் பென்சு
ஓவியா
12-01-2007, 11:44 PM
வாழ்த்துக்கள் பெஞ்சமீன்
மறக்காமல் சேரன் அண்ணாவை சந்திக்கவும்,
புதுநாடு அதிகம் தூங்காமல் ஊரை சுற்றிப்பார்க்கவும்,
சீன பெண்களுக்கு மூக்கு சப்பையாமே, கண்டு வரவும்
வந்ததும் எங்களுக்கு அழகிய சீனானு ஒரு பதிவு போடனும், இல்லனா ஓவியா விசிட்டிங் டூ பெங்களூர்னு ஒரு பதிவு வரும் மக்கா :D
நல்லா ஜமாய்க்கவும்
நண்பர்களின் நலம் காக்கும்
ஓவியா
ஓவியா
12-01-2007, 11:49 PM
அட என்னங்க இது எல்லாரும் லீவுல போறாங்க இதோ நானும் கிளம்பரேன்.நான்கு மாதங்களுக்கு மன்றம் வர இயலாது.
மன்றத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கள் வாழ்த்துகள்.
அன்பு மீராவுக்கு
இனிய பொங்கள் (ல்) வாழ்த்துக்கள் :D
பரிட்சைதான் முக்கியம், சென்று வெற்றியுடன் வர வாழ்த்துக்கள்
(நீங்களாவது சொன்ன வாக்கை காப்பாத்துங்க, என்னை போல் விடுப்பிலும் தினம் பத்து பதிவு போடாதீங்க)
ஓவியா
12-01-2007, 11:50 PM
அய்யயோ!!! நீங்களுமா? அதோ பாருங்கள் உங்கள் அவதாரில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது,. (நாந்தான் வேறுயாரு?)
ஆண்களுக்கு பெண்களின் ஆடை அழகுதான்
:D :D
ஆண்களுக்கு பெண்களின் ஆடை அழகுதான்
:D :D
அட குழந்தைன்னு சொன்னேங்க
meera
15-01-2007, 07:19 AM
அன்பு மீராவுக்கு
இனிய பொங்கள் (ல்) வாழ்த்துக்கள் :D
பரிட்சைதான் முக்கியம், சென்று வெற்றியுடன் வர வாழ்த்துக்கள்
(நீங்களாவது சொன்ன வாக்கை காப்பாத்துங்க, என்னை போல் விடுப்பிலும் தினம் பத்து பதிவு போடாதீங்க)
ஓவி,
ஒரு வார காலம் பொறுத்திருக்க.அதன் பிறகு வரமாட்டேன்.என்ன செய்ய மன்றத்துல லீவு சொன்னாலும் கை சும்மா இருக்க மாட்டேங்குதேபா... ஹா ஹா ஹா ஹா:D :D :D
meera
15-01-2007, 07:22 AM
அய்யயோ!!! நீங்களுமா? அதோ பாருங்கள் உங்கள் அவதாரில் ஒரு குழந்தை அழுதுகொண்டிருக்கிறது,. (நாந்தான் வேறுயாரு?)
ஆதவா,
அழாதே! இப்படித்தான் லீவு சொல்லுவோம்.நானும் ஓவியாவும் அதை எல்லாம் பெரிசா யோசிக்ககூடாது. என்ன ஓவி நான் சொன்னது சரியா???:D :D :D
பென்ஸ்
15-01-2007, 11:32 AM
என்ன சரியா.?? சொறியான்னு சொல்லிகிட்டு... பொயி படி புள்ள....:rolleyes: :rolleyes:
சொன்ன வாக்கை காப்பாத்த தெரியலை பெருசா வந்துட்டாங்க.... (என்னையும் சேத்துதான்):D :D
ஓவியா
15-01-2007, 12:09 PM
ஆதவா,
அழாதே! இப்படித்தான் லீவு சொல்லுவோம். நானும் ஓவியாவும் அதை எல்லாம் பெரிசா யோசிக்ககூடாது. என்ன ஓவி நான் சொன்னது சரியா???:D :D :D
:D :D :D :D
நெற்றுதான் செல்வன் அண்ணாகிட்ட மன்றம் வர மாடேன்னு சபதம் போட்டேன்......சவால்வேற விட்டேன்..:D ..........இன்று காத்துலே............ஹி ஹி ஹி
இப்ப சொல்லுறேன் நளையிலிருந்து வரமாட்டேன்பா......இது புது சவால் :D :D
என்ன சரியா.?? சொறியான்னு சொல்லிகிட்டு... பொயி படி புள்ள....:rolleyes: :rolleyes:
சொன்ன வாக்கை காப்பாத்த தெரியலை பெருசா வந்துட்டாங்க.... (என்னையும் சேத்துதான்):D :D
உங்களை சீனாவ சுத்தி பார்க்க சொன்னா இங்கே என்னாமேன் பன்னறீக......:D :D
பென்ஸ்
16-01-2007, 01:50 AM
வாழ்த்துக்கள் பெஞ்சமீன்
மறக்காமல் சேரன் அண்ணாவை சந்திக்கவும்,
புதுநாடு அதிகம் தூங்காமல் ஊரை சுற்றிப்பார்க்கவும்,
சீன பெண்களுக்கு மூக்கு சப்பையாமே, கண்டு வரவும்
வந்ததும் எங்களுக்கு அழகிய சீனானு ஒரு பதிவு போடனும், இல்லனா ஓவியா விசிட்டிங் டூ பெங்களூர்னு ஒரு பதிவு வரும் மக்கா :D
இன்று சேரனுடம் போனில் கதைத்தேன்... :)
கலாசுறாரு.... :rolleyes: :rolleyes:
இன்னும் நாலு நாள் இருக்கில்ல, நானும் வரை ஒரு கை பார்க்க முடியுமான்னு பாக்கிறேன்...:D :D
நான் மூக்கை இன்னும் சரியா பாக்கலை....:rolleyes: :rolleyes: :D :D
பெங்களூர் எப்போ வாறே?????:rolleyes: :rolleyes: :p :p :D :D
பரிச்சைன்னு யாராவது சாப்பிடாம இருப்பாங்களா.. அது மாதிரிதான் மன்றம் வாறதும்.....:) :)
சீனப் பயணமா...?
வாழ்த்துக்கள் பென்ஸ்..!
பரிச்சைன்னு யாராவது சாப்பிடாம இருப்பாங்களா.. அது மாதிரிதான் மன்றம் வாறதும்.....:) :)
இதுதான்...இனிய பென்ஸ் முத்திரை! ரசித்தேன்..!
சேரனுக்கு என் அன்பைக் கூறுங்கள் பென்ஸ்..
meera
16-01-2007, 10:53 AM
என்ன சரியா.?? சொறியான்னு சொல்லிகிட்டு... பொயி படி புள்ள....:rolleyes: :rolleyes:
சொன்ன வாக்கை காப்பாத்த தெரியலை பெருசா வந்துட்டாங்க.... (என்னையும் சேத்துதான்):D :D
இதோ படிக்க கிளம்பிட்டென் மக்கா.. எல்லாருக்கும் டாடா..................
அறிஞர்
16-01-2007, 08:56 PM
இதோ படிக்க கிளம்பிட்டென் மக்கா.. எல்லாருக்கும் டாடா..................
படிங்க படிங்க நல்லா படிங்க....
ஒரு மாற்றத்திற்கு (ரிலாக்ஸ் பண்ண) இங்கு வாருங்கள்..
ஓவியா
21-01-2007, 02:43 PM
இன்று சேரனுடம் போனில் கதைத்தேன்... :)
கலாசுறாரு.... :rolleyes: :rolleyes:
இன்னும் நாலு நாள் இருக்கில்ல, நானும் வரை ஒரு கை பார்க்க முடியுமான்னு பாக்கிறேன்...:D :D
நான் மூக்கை இன்னும் சரியா பாக்கலை....:rolleyes: :rolleyes: :D :D
பெங்களூர் எப்போ வாறே?????:rolleyes: :rolleyes: :p :p :D :D
பரிச்சைன்னு யாராவது சாப்பிடாம இருப்பாங்களா.. அது மாதிரிதான் மன்றம் வாறதும்.....:) :)
நன்னா சொன்னேள் போங்கோ.....
பெங்களூர் வரும் ஆசை துளிர் விட்டுல்லது....பாப்போம்
(காசு இருக்கும் போழுது தான் வர முடியும்...:D )
வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் இனி மன்றத்திற்கு இரவு மட்டும் வர நினைத்துள்ளேன். இரவு வேலை இருந்தால் அதுவும் கட்.........பகலில் வராததால் விடுமுறையில் செல்வதாகக் கொள்ளலாம்..... ஆக பகலில் சுற்றித்திருந்தாலும் கண்டுக்கப்படாது....
அறிஞர்
23-01-2007, 03:26 PM

ஆதவன் வேலைகளை நன்கு கவனியுங்கள்.. தொழிலில் முன்னேறுங்கள்... மன்றம் மீது உள்ள அன்பால்.. தினமும் மன்றம் வருவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
ஓவியா
23-01-2007, 03:29 PM
வேலைகள் ஆரம்பித்துவிட்டதால் இனி மன்றத்திற்கு இரவு மட்டும் வர நினைத்துள்ளேன். இரவு வேலை இருந்தால் அதுவும் கட்.........பகலில் வராததால் விடுமுறையில் செல்வதாகக் கொள்ளலாம்..... ஆக பகலில் சுற்றித்திருந்தாலும் கண்டுக்கப்படாது....
தங்களின் பதிவுகலை காணாமல் மக்கள் ஏங்குவார்கள்,
அதனால் வாய்பிருப்பின் வந்து விமர்சனம் போடவும்
வாழ்த்துக்கள் தம்பி :)
பென்ஸ்
23-01-2007, 03:56 PM
யாராவது இங்க வந்து இனிம லீவு சொன்னீங்க...
அடியபோடுவேன்....
(என்ன இது எல்லோரும் லீவு போட்டு மன்றம் வாறாங்க)
ஓவியா
23-01-2007, 04:05 PM
யாராவது இங்க வந்து இனிம லீவு சொன்னீங்க...
அடியபோடுவேன்....
(என்ன இது எல்லோரும் லீவு போட்டு மன்றம் வாறாங்க)
முதல் ஆட்டோ லண்டனம்மாக்குதானே...:D :D
Narathar
25-01-2007, 12:23 PM
நான் நாளைக்கு இலங்கை பயணமாகின்றேன்..............
எனவே மன்றத்தில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பங்களிப்பு மந்தமாகவே இருக்கும் என்பதை இத்தாள் தெறிவித்துக்கொள்கின்றேன்....
குடும்பத்துக்கு கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டாமா?
பாரதி
25-01-2007, 04:47 PM
அன்பு நாரதர்,
உங்கள் பயணமும் விடுமுறையும் மனமகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள்.
யாராவது இங்க வந்து இனிம லீவு சொன்னீங்க...
அடியபோடுவேன்....
(என்ன இது எல்லோரும் லீவு போட்டு மன்றம் வாறாங்க)
என்ன பண்றது. கலிகாலம்......... நம்ம நண்பர் ஒருத்தர் இப்படித்தான் சீனாவுக்கு போனாரு. போவும்போதே லீவு லெட்டரு கொடுத்துட்டுதான் போனாரு..... அங்க என்ன பண்ணாரு? சீனாவுக்கு போனமா ஒரு சீனாக்காரிய இஸ்துகுனு வந்தோமான்னு இல்லாம தமிழ்மன்றம் வந்தாரு....... என்ன பண்றது... கலிகாலம்.........
ஷீ-நிசி
25-01-2007, 05:00 PM
மன்ற உறவுகளே, இரண்டு நாட்கள் விடுப்பில் செல்கிறேன்.
திங்கட்கிழமை மன்றம் வருவேன் என்று கருதுகிறேன்....
மன்ற உறவுகளே, இரண்டு நாட்கள் விடுப்பில் செல்கிறேன்.
திங்கட்கிழமை மன்றம் வருவேன் என்று கருதுகிறேன்....
ஷீ இதெல்லாம் ரெம்ப ஓவர்.........
Narathar
25-01-2007, 06:32 PM
அன்பு நாரதர்,
உங்கள் பயணமும் விடுமுறையும் மனமகிழ்வுடன் கழிய வாழ்த்துக்கள்.
நன்றி பாரதி..................
நான் நாளைக்கு இலங்கை பயணமாகின்றேன்..............
எனவே மன்றத்தில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பங்களிப்பு மந்தமாகவே இருக்கும் என்பதை இத்தாள் தெறிவித்துக்கொள்கின்றேன்....
குடும்பத்துக்கு கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டாமா?
வாழ்த்துக்கள் நாரதரே!! கலகமில்லாமல் குடும்ப உலகம் சுத்துவீராக!!!
அறிஞர்
25-01-2007, 06:38 PM
நாரதரின் பயணம் நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்...
Narathar
25-01-2007, 06:39 PM
வாழ்த்துக்கள் நாரதரே!! கலகமில்லாமல் குடும்ப உலகம் சுத்துவீராக!!!
நன்றி அன்பரே...................
பயணம் நல்லமுறையில் அமைய வாழ்த்துகள் நாரதரே
ஷீ-நிசி.. வார இறுதியை இனிமையாய்க் கழித்து வாருங்கள்..
Narathar
25-01-2007, 08:19 PM
நாரதரின் பயணம் நன்முறையில் அமைய வாழ்த்துக்கள்...
பயணம் நல்லமுறையில் அமைய வாழ்த்துகள் நாரதரே
.
வாழ்த்திய அறிஞர் மற்றும் இளசுவிற்கு எனது நன்றிகள்..................
ஊர் சென்றாலும் மறக்காமல் மன்றம் வர முயற்சிப்பேன்............
என்றாலும் வருகை கொஞ்சம் மந்தமாக இருக்கும்!
ஓவியா
25-01-2007, 11:34 PM
நான் நாளைக்கு இலங்கை பயணமாகின்றேன்..............
எனவே மன்றத்தில் இன்னும் கொஞ்ச நாட்களுக்கு பங்களிப்பு மந்தமாகவே இருக்கும் என்பதை இத்தாள் தெறிவித்துக்கொள்கின்றேன்....
குடும்பத்துக்கு கொஞ்ச நேரம் ஒதுக்க வேண்டாமா?
அண்ணா,
குடும்பத்துடன் சந்தோஷக்கடலில் முக்குளிக்க வாழ்த்துக்கள்...
Narathar
25-01-2007, 11:40 PM
அண்ணா,
குடும்பத்துடன் சந்தோஷக்கடலில் முக்குளிக்க வாழ்த்துக்கள்...
நன்றி தங்கச்சீ................
ஜலதோசம் பிடிக்காமல் இருந்தாச்சரி
மன்மதன்
26-01-2007, 06:18 PM
பயணம் சிறக்க வாழ்த்துகள் நாரதரே..
அறிஞர்
26-01-2007, 06:59 PM
வாழ்த்திய அறிஞர் மற்றும் இளசுவிற்கு எனது நன்றிகள்..................
ஊர் சென்றாலும் மறக்காமல் மன்றம் வர முயற்சிப்பேன்............
என்றாலும் வருகை கொஞ்சம் மந்தமாக இருக்கும்! மந்தமாக இருந்தாலும்... தங்கள் வருகை மன்றத்துக்கு... இன்பமே...
Powered by vBulletin® Version 4.1.10 Copyright © 2012 vBulletin Solutions, Inc. All rights reserved.