PDA

View Full Version : கையெழுத்து



முத்து
28-04-2005, 03:51 AM
பொதுவாக மன்றத்தில் பதிவுகள் பதியும்போது கையெழுத்தும் சேர்ந்தே வரும். ஆனால் அந்த ஆப்சனைத் தேர்வு செய்திருந்தபோதும் எனது பெரும்பாலாம பதிவுக்ளில் எனது கையெழுத்து வருவதில்லை. ஏனென்று தெரியவில்லை.

puppy
29-04-2005, 06:55 AM
முத்து

இங்கே பாருங்க
http://www.tamilmantram.com/vb/faq.php?faq=vb_user_maintain#faq_vb_sig_explain

முத்து
29-04-2005, 07:13 PM
பப்பி அவர்களே,
நான் டிக் செய்துதான் இருக்கிறேன். பிரிவியூவில் கையெழுத்துத் தெரிகிறது, ஆனால் பதியும்போது அது வருவதில்லை. அதுதான் எனக்குக் குழப்பம்..

அறிஞர்
04-05-2005, 04:54 AM
இங்கு தெரிகிறதே நண்பரே.....

முத்து
05-05-2005, 01:40 AM
இங்கு தெரிகிறதே நண்பரே.....
ஆம். இப்போது தெரிகிறது. சில சமயம் தெரிவதில்லை.