PDA

View Full Version : என்கோடிங் பிரச்சினை



முத்து
28-04-2005, 02:38 AM
பொதுவாக என்கோடிங் பிரச்சினைகள் வருவதில்லை, ஆனால் சில பக்கங்களில் என்கோடிங் தானாக western european -மாறிவிடுவதாய்த் தோன்றுகிறது. அந்த சமயத்தில் நாம் மெனுவலாக யுனிகோடு என்கோடைத் தேர்வுசெய்யவேண்டியுள்ளது.