PDA

View Full Version : நாயும் கண் தெரியாதவனும்



puppy
26-04-2005, 08:25 AM
பார்வை தெரியாத ஒருவனை அவனுடைய நாய் வழி நடத்தி சென்று கொண்டு இருந்தது.ஒரு ரோட்டில் திடிரென்று அது செல்ல உடனே அவனும்
செல்ல அங்கே எல்லா கார்களும் வண்டிகளும் அவர்கள் மேல் இடிக்காம்ல் இருக்க பிரேக் பிடித்து நிற்க ஆரம்பித்து விட்டனர்.

அந்த பக்கம் போனவுடன் உடனே இவன் அந்த நாய்க்கு ஒரு பிஸ்கட் கொடுக்க அதை பார்த்த காரில் இருந்த ஒருவன் இந்நேரம் உன்னை கொன்னு போட்டு இருக்கும் இந்த நாய், அதுக்கு ஏன் பிஸ்கெட்
கொடுக்கிறே என்றான்.

உடனே அவன் தலை எங்கு இருக்குன்னு தெரிந்தா பின்னாடி எட்டி
உதைக்கலாம் இல்லையா..அதுக்கு தான் என்றான்!!!!!!!!!!

சுவேதா
26-04-2005, 11:54 AM
ஹ ஹ :) நன்றாக இருக்கிறது.

Iniyan
28-04-2005, 02:21 AM
பின்னாடி மிதிக்க நல்ல ஐடியா தான்

அறிஞர்
04-05-2005, 09:42 AM
மீண்டும் படிப்பதில் மகிழ்ச்சி.............

நாய் திரும்ப கடிக்காமல் இருந்தால் சரிதான்...

விகடன்
29-07-2007, 04:09 AM
அடித்துவிட்டு தடவிக்கொடுப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன்.. இது தலைகீழாக அல்லவா இருக்கிறது.

யாராவது நல்ல பண்டங்களை நாய்க்கு வைத்தால் அந்த நாய் உண்ணுமா?

ஓவியன்
11-05-2008, 02:16 AM
உடனே அவன் தலை எங்கு இருக்குன்னு தெரிந்தா பின்னாடி எட்டி
உதைக்கலாம் இல்லையா..அதுக்கு தான் என்றான்!!!!!!!!!!

அடடா இப்படி ஒரு சூழ்ச்சியா...??? :D:aetsch013::D

ஆனால், உதைப்பதிலும் ஒரு இது இருக்கு பாருங்க...
உதைத்தாலும் உதைப்பேன் பின்பக்கத்திலே தான் உதைப்பேன் என்று...!! :D

அனுராகவன்
11-05-2008, 02:38 AM
நன்றி பப்பி அவர்களே!!
நாய் காட்டிய வழிக்கு குருடன் பலி..
இப்படிதான் செய்தி வரும்.
நன்றி ...