PDA

View Full Version : பப்பியின் : டாக்டர் நகைச்சுவை



puppy
26-04-2005, 08:17 AM
மன்றத்தில் உள்ள மருத்துவர்கள் மன்னிப்பார்களாக....அவர்களுக்கே இது சமர்ப்பணம்



கிளினிக்கில்

டாக்டர் என்னால் வாயை திறக்க முடியலை....

சரி சரி..இருங்க உங்க மனைவியை வெளியே போக சொல்றேன்

----

நான் இந்த ENT தொழிலையே விட்டுடலாம்ன்னு இருக்கேன்

ஏன் என்ன ஆச்சு டாக்டர்..

அப்புறம் என்ன சார் ..துக்கம் தொண்டையை அடைக்குது,,மருந்து கொடுங்கனு கேக்கிறான்

---

என் தாத்தாவுக்கு 100 வயசு ஆகுது, இதுவரைக்கும் டாக்டர் கிட்டே போனதில்லை...

நீ 100 வயசுன்னு சொல்லும் போதே நினைச்சேன்...

----

4-வது வார்டுல உள்ள பேஷண்ட் ஆட்டோ டிரைவர்ன்னு எப்படி கண்டுபிடிச்சீங்க ...

அவருக்கு காய்ச்சலே இல்லை,..ஆனால் தெர்மாமீட்டர் மட்டும் சூடு ஆகுது

அறிஞர்
04-05-2005, 09:40 AM
எல்லாம் சிரிப்புக்களையும் இங்கு கொடுங்கள்.. பப்பி...

நன்றாக உள்ளது.....

Mano.G.
05-05-2005, 03:18 AM
ͨ ը š.

( á ǡ ? (apa khabar?) ?

ɡ.

அறிஞர்
05-05-2005, 03:39 AM
மனோ நாங்க யுனிகோட்டிற்கு மாறிட்டோம்..

அப்போ நீங்க.......

விகடன்
29-07-2007, 04:07 AM
இப்படியெல்லாம் நகைச்சுவை போட்டி கன்னியாக இருக்கும் காளையரை பயப்படுத்திவிடாதீர்கள்.