PDA

View Full Version : பிரியன்



பிரியன்
25-04-2005, 09:17 PM
பழைய மன்றத்தில் பிரியன் என்ற பெயரில் இயங்கி கொண்டிருந்தேன்.
புதிய மன்றத்தில் இளையவனாக உங்கள் பிரியானாக இணைந்துள்ளேன்....

pradeepkt
26-04-2005, 04:18 AM
வாங்க பிரியன் வாங்க.

பரஞ்சோதி
26-04-2005, 05:22 AM
வாங்க பிரியன்,

நீங்க என்றும் நம்ம இனிய பிரியன் தான். தொடர்ந்து வருகை தாங்க.

ramanathan.m
26-05-2005, 03:21 PM
vanakam naan ramanathan

ramanathan.m
26-05-2005, 03:27 PM
மன்னிகவும் அன்கிலதில் பசியத்ர்ட்க்கு மேன்டும் ஒருமுரை வன்னகம் நான் ரமனதன்

பிரியன்
26-05-2005, 03:27 PM
வாருங்கள் ராமநாதன். அறிமுகம் பகுதியில் தனியாக கொடுக்கவும். தமிழில் தட்டச்சு செய்ய கீழே உள்ள யுனிகோடு கன்வர்டரை பயன்படுத்தி கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அதை romanised யை சுட்டுங்கள்